Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
கடவுளின் படைப்பில் அனைத்து உயிர்களும் சமம் என்று உணராத ஒருவர், எத்தனை தான், தன்னை வருத்திக் கொண்டு தவம் செய்தாலும், ஞானத்தையோ, கடவுளின் அருளையோ பெற முடியாது என்பதற்கு, ராம பக்தையான சபரியே சாட்சி!சீதையை ராவணன் கவர்ந்து சென்ற பின், காடு, மலை, வனம் என, எல்லா இடங்களிலும் சீதையை தேடி வருகிறார் ராமர். அவ்வாறு வரும் போது, சபரி இருந்த, மதங்க முனிவரின் ஆசிரமத்தை நோக்கி, வந்து ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
மே 14 - சித்ரா பவுர்ணமிசித்ரா பவுர்ணமியன்று, மதுரையில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்குகிறார். ஏன் இவ்விழாவை, இந்த நாளில் தேர்ந்தெடுத்தனர் தெரியுமா?சித்திரை பவுர்ணமியில், நிலவின் முழு கதிர்களும், உலகத்தின் மேல் படுகிறது. இதன் காரணமாக, மன ஒருமைப்பாடு அதிகரிக்கிறது. நவக்கிரகங்களில், சந்திரனே மக்களுக்கு மனபலத்தை அளிப்பவர். இவரை ஜோதிடத்தில், மனோகாரகன் என்பர்.இதனால் தான், ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
கேலி பேசி வாங்கிக் கட்டாதீர்!சமீபத்தில், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பார்வை தெரியாத பெரியவர் ஒருவர், டி.எம்.எஸ்., குரலில், பழைய பாடல்களை, அசத்தலாய் பாடி, கையேந்தி வந்தார். அவரது குரல் வளத்தில் சொக்கிப்போன பயணிகள், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என, அவரவர் விருப்பம்போல் வழங்கினர்.அப்போது, போதையிலிருந்த சில இளைஞர்கள், 'ஹலோ பிளைண்ட்... இந்த பாட்டை, எந்த, ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தன்னை, தமிழினத் தலைவர் என்று, குறிப்பிட்டுக் கொள்கிறார். ஆனால், அவர் தலைவர் ஈ.வெ.ரா., 'தமிழ் எழுத்தும், தமிழ் பேச்சும் ஒழியணும்...' என்று பேசியிருக்கிறார். அதைப் படித்தபோது, நமக்கே, 'திக்' கென்றது. ஈ.வெ.ரா., பேசியதாவது:நான், 1939ல் கோவை கல்லூரியில், அக்கல்லூரி முதல்வரின் தலைமையின் கீழ், மாணவர்கள் முன்னிலையில் பேசும் போது, ஆங்கில ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
ஆபீஸ் வேலையாக கோட்டயத்திற்கு அனுப்பி விட்டார் பொ.ஆ., குண்டு குண்டாக, சேப்பு சேப்பு கலரில், அரை வேக்காட்டு அரிசியை சாப்பிட்டு, 'எப்போடா சென்னை போவோம்...' என, ஆவலாய் இங்கே வந்ததும், லென்ஸ் மாமா என்னை காய ஆரம்பித்து விட்டார். அவரை, என்னோடு கோட்டயம் அனுப்பி வைக்காத கோபம்!ஒரு வழியாக சமாதானமாகி, சகஜமாகப் பேச ஆரம்பித்த உடன், கடந்த இரண்டு நாட்களில், தான் படித்த ஒரு புத்தகம் பற்றி, ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
வி.ராஜமாணிக்கம், கன்னணேந்தல்: யாராவது ஒரு பெண்ணை காதலிக்கலாமென்று இருக்கிறேன்; தங்களது அறிவுரை என்ன?நான் கூட அறிவுரை கேட்க ஆள் தேடிகிட்டு இருக்கிறேன்... 'பார்ட்டி' சிக்கட்டும்; தபால் போடுகிறேன்! கோ.முத்துச்செல்வம், தல்லாகுளம்: சிறுகதை எழுத, 'டிப்ஸ்' தாருங்களேன்...கதையின் கரு மனதில் உதித்த உடனேயே, அதற்கான முடிவை, பெரும்பாலான வாசகர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
காலை, 9:00 மணிக்கே, கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் பரபரத்துக் கிடந்தது. பத்து மணிக்கு, பிளஸ் ௨ ரிசல்ட். மாணவ, மாணவியர் தங்களின் நகங்களை கடித்தபடி தவியாய் தவித்துக் கிடந்தனர். நிற்பதற்குக் கூட இடமில்லாமல், சாலை முழுவதும் இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்திருந்தன.ஹரியும், பிரவீணும் அவசரமாய் வண்டியை நிறுத்திவிட்டு, சென்டருக்குள் நுழைந்தனர். அவர்களுக்கு தங்களுடைய ரிசல்ட்டை ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
சஸ்பென்ஸ் வைக்கும் கவுதம் மேனன்!அஜித்தின், 55வது படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு வேடம் என்று கூறியவர், முந்தைய படங்களில் நடித்த நரைமுடி ஹேர் ஸ்டைல் இந்த படத்தில் இருக்காது என்று, முன்பு சொல்லி வந்தார். ஆனால், தற்போது அதே, 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்புடன் தான் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். இதுபற்றி கவுதம் மேனனைக் கேட்டால், ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
அன்புள்ள அம்மாவிற்கு — நான் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவள்; எனக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே, ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறேன். என் பெற்றோரிடம் என் விருப்பத்தை கூறினேன். அதை ஏற்க மறுத்தவர்கள், தற்போது, எனக்கு வேறு வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.என்னைப் பற்றி...* மனசாட்சிக்கும், அறிவிற்கும் முக்கியத்துவம் ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
கடந்த, 2000மாவது ஆண்டை, உலகம் பலவிதங்களில் வரவேற்று மகிழ்ந்தது. இந்த ஆண்டில் எதை செய்தாலும், அது சிறப்பானதாக அமையும் என்று கருதப்பட்ட நிலையில், வாரமலர் குற்றால டூரும், சிறப்பாகவே நடைபெற்றது.அந்த ஆண்டு குற்றால டூரின் முதல் நாள், வாரமலர் வாசகர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழாவை, நாடே குதூகலம் பொங்க கொண்டாடியது. 'இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா'ன்னு நினைக்காதீங்க. ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
நண்பர் சந்தானத்தின் வீட்டிற்கு சென்று, இரவு உணவு உண்டபின், அவர் ஆல்பம் ஒன்றை எங்களுக்கு காட்டினார். அதில், முதலில் இருந்தது அமரர் அண்ணதுரையின் படம் தான்.'அண்ணாதுரை மறைந்தது, நாம் செய்த துரதிர்ஷ்டம். இந்த உலகத்துக்கு என்ன கேடு காலமோ தெரியல்லே, அண்ணாதுரை இன்னும் கொஞ்ச காலம் நம்மோட இல்லாமப் போயிட்டார்...' என்றார் சந்தானம்.'அண்ணா மறைந்து விட்டார், போய் விட்டார்' ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
அடுப்பிலிருந்த சாம்பாரை தாளித்து, இறக்கி வைத்தாள் வத்சலா.ஹாலில் மகள் அபியும், கணவன் மாதவனும் சிரிக்கும் சப்தம், கேட்டது. கையை டவலால் துடைத்தபடி வந்தாள்.''அப்பா, இந்த ப்ராஜெக்ட இன்னும் ஒரு வாரத்தில முடிச்சாகணும்.''அப்பாவும், மகளும், லேப் - டாப்பில் தலையைக் கவிழ்த்திருந்தனர்.''என்ன செய்றீங்க,'' என்று கேட்டாள் வத்சலா.''டவுன்லோடு செய்துகிட்டு இருக்கோம்,'' ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
ஒரு நாள் போதுமா?அன்பு ஊற்றுக்குஇன்று அடையாள தினம்...அடுத்த தலைமுறையைஉருவாக்கி, அறப்பணியாற்றும்அன்னைக்கு ஒரு தினம்!மங்கல நாண்அணிந்த முதல் நாளாக,சுற்றங்களின் விதவிதமானவினாக்களுக்கு விடை சொல்லியேகளைத்துப் போனாலும்,கருக்கொண்ட நொடியிலேயேதுள்ளும் பெண்மைஉவகைத் தாய்மையாய் உருக்கொள்ளும்!ஐயிரண்டு திங்கள்அடிவயிற்றில் அடை காத்து,சிசுவின் செல்ல உதைகளைசுகமாய் ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
'சுவரோஸ்கி கிரிஸ்டல் உலகம்' எனும் அருங்காட்சியம், ஆஸ்திரியா நாட்டில், வாட்டன்ஸ் நகரில் உள்ளது. இந்த கிரிஸ்டல் உலகை உருவாக்கியவர், மல்டி மீடியா நிபுணர், ஆன்டிரி ஹலர். இதன் நுழைவு வாயிலில், ஒருவரின் வாயிலிருந்து தண்ணீர் கொட்டுவது போன்று வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர்.இந்த கிரிஸ்டல் உலகில் நுழைந்தால், கிரிஸ்டல்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும், பல ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
லடாக்கின் லூப்ரா பள்ளத்தாக்கின், திஸ்கித் மடத்தின் அருகே, அமர்ந்த நிலையில், 32 மீட்டர் உயரமுள்ள மைத்ரேய புத்தர் சிலை உள்ளது. இதன் அருகிலேயே, சியோக் நதி ஓடுகிறது. யார், இந்த மைத்ரேய புத்தர்? புத்தர், இதுவரை நான்கு அவதாரங்களை எடுத்து முடித்து விட்டார். ஐந்தாவது அவதாரமே இந்த மைத்ரேய புத்தர். உலகில், புத்தரின் போதனைகளுக்கு மதிப்பு குறைந்து, கொலை, கொள்ளை, அட்டூழியம், அநியாயம் ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
எகிப்து நாட்டில், கடலுக்கு அடியில், 1,600 ஆண்டுகளுக்கு முன், புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனை, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்த அரண்மனை புதைந்து விட்டதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பலவித சிலைகளும், சிவப்பு கிரானைட் தூண்களும், அரிய பொருட்களும் இதில் அடக்கம். கிளியோபாட்ராவின் மகனின் சிலையும், ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
காலையில், வெங்கடேசப் பெருமாளுக்கு ஆரத்தி காட்டி, பூஜை நடத்தும் நிகழ்ச்சி பரவசப்படுத்துகிறது; ஒரு சின்ன உறுத்தல்... பகவானின் உருவச் சிலைக்கு பின், ஒரு பெரிய கோஷ்டி அணிவகுத்து நிற்பது, வழக்கமாக இருந்து வருகிறது. அவர்களுக்கும் சேர்த்து தான், ஆரத்தி காட்டப்படுகிறது. அவர்கள் என்ன நித்யசூரிகளா... மனித மூஞ்சிகள் தானே... அவர்களையே ஆராதிப்பது போல, ஆரத்தி காட்டுகின்றனர். ஆகவே, ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
கொஞ்சம் வளைஞ்சாலே, மூச்சு பிடிச்சுகிறது நமக்கு! ஆனால், ரஷ்யாவை சேர்ந்த, ஜூலியர் ஸ்லாடா என்ற பெண். தன் உடலை, ரப்பர் போல் வளைத்து, மடித்து, அசத்தி வருகிறார். அது மட்டுமல்ல, இதற்கு முன், இப்படி உடலை வளைப்பதில், சாதனை படைத்தவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, இன்று, உலகிலேயே, உடலை வளைப்பதில் சிறந்தவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். ரப்பரில் உடலெடுத்த மங்கை ..

பதிவு செய்த நாள் : மே 11,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X