Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
மே13 - அட்சய திரிதியைமனிதனுக்கு, வாழும் காலத்தில் தேவை சொத்து சுகம். வாழ்வுக்குப் பின் தேவை, இறைவனிடம் நற்பெயர். இந்த இரண்டையும் பெற என்ன செய்வது? அட்சய திரிதியை பற்றி அறிந்து கொண்டால் புரியும். அட்சயம் என்றால், வளர்தல். திரிதியை என்பது நிலாவின் மூன்றாம் பிறை. நிலவானது, தேய்ந்து வளரும். செல்வம், வளர்ந்து கொண்டே இருக்க வேண்டியது. அதை ஏன் தேய்ந்து வளரும் சந்திரனுடன் ஒப்பிட ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
மயங்கி விழும் மாணவிகள்!நண்பர் ஒருவர், அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுகலை பட்டதாரி ஆசிரியராக உள்ளார். காலை இறை வணக்க கூட்டத்தின் போது, அவ்வப்போது, ஒரு சில மாணவிகள் மயக்கமடைவது தொடர்ந்து நடைபெற்றுள்ளது.பெண் ஆசிரியர்கள் மற்றும் நர்ஸ் உதவியுடன் மயங்கி விழும் மாணவிகளை, பரிசோதித்து பார்த்ததில், சிலர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மாணவிகளின், பெற்றோரை ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
"குரு பக்தி' பற்றி மிகவும் உயர்வாக சொல்லப் பட்டுள்ளது. குரு என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்ய வேண்டியது சீடனின் கடமை. குரு வாக்குக்கு மறுவாக்கு கிடையாது. அப்படியானால், குரு எதையெல்லாம் செய்யச் சொல்கிறாரோ, அதையெல்லாம் சீடன் அப்படியே செய்யத்தான் வேண்டுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், "அப்படி செய்ய மாட்டேன்...' என்று சீடன் சொல்லலாமா? இதற்கு யக்ஞவல்கியர் என்ற மகானின் ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்குச் சென்று இருந்தேன். கெமிக்கல் இண்டஸ்ட்ரி ஒன்று நடத்தி வருகிறார். தென் மாவட்டக்காரர்... கொஞ்சம், "குஷால்' பேர்வழி! அவரது மேஜைக் கண்ணாடியின் கீழ், "நோட்டீஸ் டு காலர்ஸ்' - தன்னை பார்க்க வருபவர்களுக்கு எவ்வளவு நேரம் தரவாரியாக ஒதுக்குவார் என்பதை சூசகமாகத் தெரிவித்து ஒரு சீட்டு வைத்திருக்கிறார். அதில் குறிப்பிட்டுள்ளவை மிகவும், சுவாரஸ்ய ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
*வி.ஜலஜா, விழுப்புரம்: இரவல் நகை அணிந்து, விசேஷங்களுக்கு செல்வது சரிதானா?சரியே இல்லை! நம்மிடம் இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் ஒரு பெருமையும் இல்லை; இந்த நகைக்காகத்தான் விசேஷ வீட்டினர், "நகை'ப் பார்கள் என்றால், அந்த உறவோ, நட்போ தேவையே இல்லை!புன்னகை இருக்கும்போது, பொன் நகை எதற்கு?**** கி.ஜித்தன், புதுச்சேரி : நம்பிக்கையானவர்களிடம் கூட சில நேரங்களில் சந்தேகம் ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
எழுநூறு ஆண்டுகளுக்கு முன், உலகத்தை சுற்றி வந்த மார்க்கோ போலோ இந்தியா வந்த போது, தமிழகத்தில் தான் கண்டவற்றை, தனி அத்தியாயமாக எழுதி உள்ளார். அதில்:யாரேனும் ஒருவன், மன்னனால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால், அவன் வெட்டிக் கொல்லப்படுவான். இப்படி, தான் வெட்டிக் கொல்லப்படுவதை, ஒரு குற்றவாளி விரும்பவில்லை என்றால், தான் வணங்கும் கடவுளுக்கு முன், தன்னைப் பலியிட்டு கொள்ள, ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
விருது பெற்றார் பாண்டியராஜன்!படம் இயக்குவதில் இருந்து விலகி விட்ட நடிகர் பாண்டியராஜன், சமீபத்தில் மண்பானை என்றொரு, 20 நிமிட குறும்படம் இயக்கினார். அப்படத்தை, அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடந்த, "ஹைபல்ப்' திரைப்பட விழாவுக்கும் அனுப்பி வைத்தார். கதையும், அதை இயக்கிய விதமும் பாராட்டும்படியாக இருந்ததால், பாண்டியராஜனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை அளித்து, ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
அப்போது தான், ஆபீசிலிருந்து களைத்து வீடு திரும்பியிருந்தான் தயாளன். பைக்கை நிறுத்திவிட்டு, வாசலில் நுழையும்போது, அங்கிருந்த செருப்புகள், ஆட்கள் வந்திருப்பதை உணர்த்தியது. யாராயிருக்கும் என்று யோசனையாய் உள்ளே நுழைந்தான்.அவனுக்கு திகைப்பு, தன் கண்களையே நம்ப முடியவில்லை. இது பலராமன் சித்தப்பாவா அல்லது அவர் சாயலில் வேறு யாரோவா என்று சந்தேகித்தான். பக்கத்தில் இருந்த ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது 18. நான் கல்லூரி முதல்ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் எல்லாருடனும் சகஜமாகப் பழகுவேன். நான் +2 படிக்கும் போது எல்லா மாணவர்களுடனும் நன்கு பழகினேன். எனக்கு ஒரு ஆண் நண்பரும் உண்டு. வெறும் நண்பன்தான்; வேறொன்றுமில்லை. என் பிறந்த நாளன்று அவன் கிப்ட் அனுப்ப, அது என் அப்பா கையில் கிடைத்தது.என்னை அழைத்து இது பற்றி கேட்டார். நானும் ஜஸ்ட் ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
அலிபாபா படம் எடுக்கும்போது இன்னொரு கடுமையான சோதனையும் ஏற்பட்டது. டி.ஆர்.சுந்தரத்துக்கு அதிகத் தொல்லை கொடுத்த நிகழ்ச்சி அது."ஆயிரத்திலலொரு இரவுகள்' கதைகளில் ஒன்றுதான் இந்த அலிபாபா. அந்தக் கதையை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் இல்லையா? சென்னையில் ஒரு பெரிய தயாரிப்பாளர் ஒருவரும், அலிபாபாவை வண்ணப்படமாக எடுத்தார். சேலத்தில் எடுக்கும் படத்திற்கு முன், தன் படத்தை ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
"ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதை'யாக, இந்த பேஷன் ஷோ கலாசாரம், குழந்தைகள் மத்தியிலும் ஊடுருவியுள்ளது. லண்டனில், சமீபத்தில், குழந்தைகளுக்கான பேஷன் ஷோ நடத்தப்பட்டது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு, அரைகுறை உடைகளை அணிவித்து, கேட்வாக், நடனம், பேச்சு போன்ற, பல்வேறு போட்டிகளை நடத்தினர்.இதில், சிறப்பாக செயல்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிரிட்டனை ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
எங்கே இருக்கிறது?* எங்கே இருக்கிறதுஎதில் இருக்கிறதுமனிதன் தேடி அலைகிறமகிழ்ச்சி...* பேராசைமுடிகிற போதுபேரின்பம் தொடர்கின்றன!* போதும் என்றமனதில் தான்புன்னகை மலர்கள்மலர்கிறது!* தட்டிப் பறிப்பதில்இல்லை...விட்டுக் கொடுப்பதில்இருக்கிறதுநிம்மதி!* "நான்,எனது' என்றசுயநலத்தைதுறந்த மனமேபேரின்பத்தில்திளைக்கிறது!* எங்கே...எதில் இருக்கிறதுமனித மனம்தேடி அலைகிறமகிழ்ச்சி!* ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
அமெரிக்காவை சேர்ந்த, பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரது ஆட்டத்தை பார்ப்பதை விட, போட்டிகளின்போது, இவர் அணிந்து வரும் உடைகளை பார்ப்பதற்காகவே, ஏராளமான ரசிகர்கள், மைதானத்துக்கு வருவது உண்டு.பெண்கள் டென்னிஸ் உலகில், உடை விஷயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் என, இவரை கூறலாம். "டென்னிஸ் விளையாட்டின் இமேஜுக்கு பாதிப்பை ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
காம்பவுண்டு கதவு திறக்கும் சப்தம் கேட்டதும், யார் என்று சகுந்தலா எட்டிப் பார்த்தாள். கணவர், ராகவன் தான் வந்து கொண்டிருந்தார். அவர், வீட்டுக்குள் நுழையும் முன்பே, சகுந்தாலாவுக்கு ஆவல் அடக்க முடியவில்லை.""என்னங்க...கோவில் நாராயணனை பாத்தீங்களா... ஜாதகம் கொடுத்தாரா?''""கொடுத்தார் சகுந்தலா. சுகி எங்க? அவளையும் கூப்பிடு,'' என்றார் ராகவன்.""என்னப்பா,'' என்று, ..

பதிவு செய்த நாள் : மே 12,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X