Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
'தட்டொளி' எனும் கண்ணாடியில் முகம் பார்த்து, தன்னை அலங்கரித்துக் கொள்வாள் ஆண்டாள் என்கிறது, திருப்பாவை. பித்தளையால் ஆனது, இக்கண்ணாடி. ஆனால், திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளத்தில், தங்கக் கண்ணாடி அணிந்து காட்சி தருகிறார், அய்யா வைகுண்ட சுவாமி.கன்னியாகுமரி மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் வசித்த, பொன்னு நாடார் - வெயிலாள் தம்பதிக்கு, 1809ல் மகனாகப் பிறந்தார், அய்யா ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
சபாஷ்! சென்னையில் உள்ள என் நண்பரின் மகன் பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். வழக்கமான, பலுான் கட்டுதல், கேக் வெட்டுதல் மற்றும் பார்ட்டி என்று எதுவும் நடத்தப்படவில்லை. மாறாக, அன்று விடுமுறை தினமாக இருந்ததால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைத்து குழந்தைகளையும் வேன் மூலம் வண்டலுார் வனவிலங்கு சரணாலயத்துக்கு அழைத்து செல்ல ஏற்பாடு ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதி, அதில் கதாநாயகனாக கருணாநிதி, நடிக்க, கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மனோரமாவிற்கு கிடைத்தது.ஆனால், அந்நாடகத்தில் நடிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் மனோரமாவிற்கு ஏற்பட்டது. காரணம், அப்போது, அன்பு எங்கே? என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார், மனோரமா. அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மறுநாள், தேவகோட்டையில், ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
கொடைக்கானல் ஏரியை சுற்றி, சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்ய, வாடகைக் குதிரைகள் கிடைக்கும். குதிரையின் சொந்தக்காரர்கள் பயணிகளுக்குத் துணையாக, குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி நடந்து வருவர்; - அது, ஒரு காலம். சமீபத்தில் பார்த்த காட்சி, - நடைக்குப் பதில் சைக்கிளில் செல்கின்றனர்.மிக நீண்ட நாட்களாகவே, முறையாக குதிரை சவாரி பழக வேண்டும் என்ற ஆவல்... ஒருமுறை, கொடைக்கானலில் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
எஸ்.வசந்தா, சென்னை: நானும், என் கணவரும் எந்தவிதமான கருத்து வேற்றுமையோ, சந்தேகப் பார்வையோ இல்லாமல் குடும்பம் நடத்துகிறோம். ஆனாலும், தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை, அடிக்கடி வீட்டுக்கு வரச்சொல்லி, ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார். அதை எப்படி நிறுத்துவது?வீட்டிற்கு கூட்டி வந்துதானே பேசுகிறார்... பயத்தை விடுங்கள்; ரொம்ப கண்டிஷன் போடப் போட, வெளியில் சந்திக்க ஆரம்பித்து ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
அந்த ஆடம்பர பங்களாவின் முன் இருந்த அழகிய தோட்டத்தில் ஊஞ்சல் அமைக்கப்பட்டிருந்தது. நான்கைந்து, 'டாபர்மேன்'கள் நாக்கை தொங்க போட்டபடி உலாவிக் கொண்டிருந்தன. மொட்டை மாடியில், காளான் வடிவ, 'டிஷ்'ஆன்டெனா!இயக்குனர், புன்னகை மாறனை பார்க்க, நுாற்றுக்கணக்கானோர் வாசலில் காத்திருந்தனர். அவர்களில் விருச்சிககுமாரும் ஒருவன். வயது, 38; உயரம், 180 செ.மீ., அடர்த்தி குறைந்த ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
மூன்று சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் விஜயசேதுபதி!சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில், சிரஞ்சீவி மற்றும் அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார் விஜயசேதுபதி. இதையடுத்து தமிழில், காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், கேங்ஸ்டர் படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். இதன் மூலம், ஒரே நேரத்தில் மூன்று இந்திய சூப்பர் ஸ்டார் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
உழைக்க மறுப்போருக்கு உண்பதற்கு உரிமையில்லை' என்பது பழமொழி; கடமையை செய்பவருக்கே கடவுளும் உதவுவார் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்...ஆஞ்சநேய பக்தர் ஒருவர், அவ்வப்போது ஒற்றை மாட்டு வண்டியில், நகர்புறம் சென்று, கிராமத்திற்கு திரும்புவார். ஒருநாள் அவ்வாறு திரும்பும்போது, வண்டிச் சக்கரம் வாய்க்கால் சேற்றில் ஆழப் புதைந்து விட்டன.வண்டியிலிருந்து இறங்கி, வாய்க்கால் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
அரசு பள்ளி என்றாலே, அடிப்படை வசதிகள் மற்றும் கல்வித் தரம் சுமாராகத் தான் இருக்கும் என்பது, பெரும்பாலோரின் எண்ணம். அதை மாற்றும் விதமாக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர். 'கோமா' நிலையில் இருந்த, மூன்று அரசு பள்ளிகள், இவர்களால், இன்று விமோசனம் பெற்றிருக்கின்றன. இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்தவர், ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது, 38; கணவர் வயது, 42. ஒரே மகன், கல்லுாரியில் படிக்கிறான். பெற்றோருக்கு நான் ஒரே மகள் என்பதால் வயதான அவர்களை என் வீட்டில் தங்க வைத்து, கவனித்துக் கொள்கிறேன். என் கணவருடன் பிறந்தவள் ஒரு சகோதரி; திருமணமாகி விட்டது. மாமியாரும், மாமனாரும் சொந்த ஊரில் உள்ளனர்.வீட்டிற்கு வரும் நாத்தனார் மற்றும் துாரத்து உறவினர்கள், என் பெற்றோரை நான் கவனித்து வருவதை, ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
பிலோ இருதயநாத் எழுதியுள்ள, 'பிரயாணம் - ஒரு கலை' எனும் நுாலிலிருந்து:மலை பிரதேசம் ஒன்றில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய ஒருவருக்கு, நகரத்துக்கு மாற்றலாகியது.சில மாதங்களுக்கு பின், ஏதோ ஒரு வேலை காரணமாக, முன்பு வேலை செய்த ஊருக்கு வந்தார். வந்த வேலையை முடித்து, பேருந்து நிறுத்தத்திற்கு வருவதற்குள், கடைசி பஸ் போய் விட்டது. அது, மே மாதமாக இருந்ததால், அவருடன் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
காலன் வரக் காத்திருக்கிறேன்!தாலாட்டு பாடிஉன்னை துாங்க வைத்த வாய் இன்றுதானாய் புலம்புகிறது!சொன்ன கதையையேதினமும் சொல்லச் சொல்லிகேட்ட உனக்குசொன்னதையே திரும்ப ஒரு முறைசொல்லும் என் பேச்சுஎரிச்சலுாட்டுகிறது!ஒரு வேளை உணவுண்ணபல மணி நேரம் உணவூட்டிய நான்ஒரு கவளம் உணவை வாயருகேகொண்டு செல்லகை நடுங்கி சிதறுகிறேன்...காணும் நீ அருவருக்கிறாய்!நோயுற்ற போது, ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
சமையல் முடித்து, 'பேக்கிங்' ஆன பின், ''இன்னிக்கு ஜான் வீட்டுல பஞ்சாயத்து... மொத்தமா ஓட்டல்ல ஆர்டர் பண்ணிக்கலாம்ன்னு பிரண்ட்ஸ் சொல்லிட்டாங்க... நான், 10 நிமிஷத்துல கிளம்பறேன்,'' என்று சுந்தர் சொன்னதும், உள்ளே பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்தி, ''இந்த விஷயம் நேத்திக்கே தெரியுமா?'' என்று கேட்டாள்.''தெரியும்...''''சொல்லியிருக்கலாம்ல... இன்னைக்கு வெறும், ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
கேரள மாநிலம், திருவனந்தபுரம் வலிய துறை கடற்கரை பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண், அனீஷா அனிபெனடிக்ட்; இவர், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில், எம்.எஸ். சி., மரைன் பயோலஜி படித்து, தற்போது, ஆழ் கடலில் மூழ்கி ஆராய்ச்சி செய்யும், 'ஸ்கூப் டைவர்' ஆக பணியாற்றுகிறார். கடலில் மூழ்கும்போது, உடலில், 25 கிலோ எடை உள்ள ஆடைகள் மற்றும் சுவாச கருவிகளை சுமப்பதுடன், கருவியின் உதவியால் தான் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
நடிகை மதுபாலாவின் இன்றைய தோற்றம் இது: இரு பெண் குழந்தைகளின் தாயாக, மும்பையில், கணவருடன் வாழ்ந்து வருகிறார், மதுபாலா. ஹேமமாலினியின் உறவினரான இவர், தான் நடிகை ஆனதை பற்றி கூறும்போது, 'நான், கல்லுாரி மாணவியாக இருந்தபோது, தயாரிப்பாளராக இருந்த என் தந்தையை காண வந்தவர், என்னை நடிக்க வைக்கிறேன் என்றார். அவர் பேச்சை நம்பி, நடிக்க சென்ற எனக்கு, நடிப்பு வராது என்று ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
தமிழகத்தில், மதுபான கடையை, 'டாஸ்மாக்' என்று குறிப்பிடுவது போல், கேரளாவில், 'பிவரேஜ் ஷாப்' என்பர். அத்துடன், கேரளாவில், மது விற்பனையாளர்களிடம் மரியாதையுடன் தான் பேச வேண்டும்; அதேபோல், விற்பனையாளர்களும் தரக்குறைவாக பேச முடியாது; பேசினால், வேலை போய் விடும். இப்போது, பெண்களையும், மது விற்பனையாளர்களாக பணியில் அமர்த்தி வருகிறது, கேரள அரசு. தைக்காட்டுசேரியில் உள்ள மது ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
தன்னலமின்றி பிறருக்கு உதவி செய்து, அவர்கள் சந்தோஷத்தில் இறைவனை காண்கின்றனர், சிலர். அந்த வகையில், கூலி வேலை செய்யும் விஜி என்ற, 43 வயது பெண், தன் வருமானத்தில், பலருக்கும் உதவி செய்து வருகிறார். கேரள மாநிலம், திருச்சூர் அருகே, செறு துருத்தியில் வசிக்கும் இவர், 'சாலையில் அலைந்து திரிவோர் மற்றும் மன நலமில்லாதோர், குப்பை தொட்டியிலிருந்து உணவுப் பொருட்களை அள்ளி தின்பதை ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
மண் இன்றி டிரான்ஸ்பரன்ட் பாலிமர் பிலிம் மூலம் தாவரங்களை வளர்க்கும் புது முறையை கண்டுபிடித்துள்ளனர், ஜப்பானியர். இந்த பிலிம் மூலம் மணல் சரியில்லாத இடத்திலோ, ஏன் பாலைவனத்தில் கூட தாவரங்களை வளர்க்க முடியும்.இனி, விவசாயம் செய்ய, தனி பயிற்சி தேவையில்லை; பிலிம் மூலம் தாவரங்களை வளர்க்கும் நடைமுறைகளை கையாள்வது மிகவும் எளிதாகி விட்டது.— ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X