Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
கற்பனையை தூண்டுங்கள்!சமீபத்தில், எங்களது குடியிருப்பு சங்கத்தின் சார்பாக, ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் களை கட்டின. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிறுவர் - சிறுமியருக்கான கதை சொல்லும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், நிகழ்ச்சியை நடத்துபவர், ஒரு கதையை ஆரம்பிப்பார்; அதன் முடிவுகளை மாற்றி, புதிய கதையாக உருவாக்க வேண்டும் ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
என் சினிமா பிரவேசம், வயிற்றுப் பிழைப்புக்காக தான் என்றாலும், என் உலக அறிவிற்கு, பெரிய அஸ்திவாரத்தை போட்டவர், என்.எஸ்.கே.,சதி லீலாவதி படத்தில், எனக்கு இன்ஸ்பெக்டர் வேடம்; ஒரு காட்சியில், சில போலீசாருடன் சைக்கிளில் வரும் நான், சைக்கிளை அப்படியே விட்டு விட்டு, குற்றவாளியை துரத்த வேண்டும். ஆனால், எனக்கோ சைக்கிள் ஓட்டத் தெரியாது. என் தாய், சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள, என்னை ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
வாசகர் ஒருவர், தன் மகளுக்கு வரன் பார்த்த அனுபவம் பற்றி எழுதியுள்ளார். கடிதத்தை படியுங்கள்...அன்புள்ள அந்துமணிக்கு வணக்கம்; நான், தங்களுடைய வாசகன். தேசிய வங்கியில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவன். வருமான வரி துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என் மனைவி. எங்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வரும் நிலையில், எனக்கு ஏற்பட்ட ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
* எஸ்.ஸ்ரீதரன், புதுச்சேரி: மகனை விலைபேசி பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணங்களை, புனிதமான பந்தங்களாக உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?கை நீட்டி காசு வாங்கிய பின், அங்கே புனிதம் எங்கிருந்து வரும்? இதில், பெற்றோரை குற்றவாளியாக முதன்மைப்படுத்துவதும் தவறு. விலை போகும் ஆண்மகன் தன் புத்தியை,'சேட்' கடையிலா வைத்திருக்கிறான்?எஸ்.வெங்கடகிரி, கோயம்புத்தூர்: பெண் தோழியை ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
அதிகாலையிலேயே, சிங்காரம் டீக்கடைக்கு, வாடிக்கையாளர்கள் வரத் துவங்கினர்; பண்பலை வானொலியில், சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. பாய்லரை பற்ற வைத்து, வேகமாக வேலைகளை துவங்கினான் சிங்காரம். நெற்றியில் பட்டை, நடுவில் பெரிய குங்குமப் பொட்டு, கையில் லெதர் பை மற்றும் மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி, சட்டையுடன், ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆறுமுகம், அந்த காலை வேளையிலேயே, டீ கடையை ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
'ரியாலிட்டி ஷோ'வில் கமல்ஹாசன்!சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், சில ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும், விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சியிலும் வரிந்து கட்டியுள்ளார். மேலும், இதுவரை, 'ரியாலிட்டி ஷோ'களில், கலந்து கொள்ளாதவர், முதன்முறையாக, இந்தியில், சல்மான்கான் நடத்தி வரும், 'பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சியை, தமிழில், வரும் ஜூன் 18ம் தேதி ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
ஒரு நாட்டின், ராஜகுருவாக இருந்தார், ராமசந்திர பட்டர் என்பவர். இறை சிந்தனையில் ஆழ்ந்திருந்த இவர், அரச போகத்தை விரும்பாமல், தினசரி உணவுக்கு கூட பிட்சை எடுத்து உண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவரது மனைவியும், பர்த்தாவுக்கேற்ற பதிவிரதையாய் இருந்தாள்.இதனால், அகங்காரம் கொண்ட அந்நாட்டு அரசி,'ராஜகுருவாக இருந்தாலும், அரசர் கொடுத்தால் பெற வேண்டியது தானே... நாம் ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
மே 15 - வைகாசி மாதப்பிறப்புஇல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா என்றால், இரண்டுமே உயர்ந்தது தான் என்கின்றனர், சான்றோர். வாழ்வில், எந்த அறத்தை கடைப்பிடித்தாலும், அதை சரியாகப் பேணினால், மனதில் மகிழ்ச்சி மலரும். இந்த அரிய தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாதம், வைகாசி.இம்மாதத்தில் தான், புத்தர் அவதரித்து, 'இல்லறம், துறவறம் எதுவாக இருந்தாலும், ஆசையை கைவிடாத வரை, வாழ்வு ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
ஆர்.வி.பதி எழுதிய, 'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தின் மடாதிபதி, சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார். இவரை, 'ஞானியாரடிகள்' என்பர்; மிகச் சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர்.தமிழை தெளிவாகக் கற்க வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக, மு.சுவாமிநாதய்யர் எனும் தமிழாசிரியரை, தம் மடாலயத்திற்கு, தினமும் வரவழைத்து, தமிழ் கற்று வந்தார், ஞானியாரடிகள். ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
தோலில் நமைச்சல் உள்ளோரும், அத்தொல்லையை கடந்து வந்தோரும், அதை சொறிவதில் உள்ள சுகானுபவத்தை அறிந்திருப்பர். இந்த சுகத்திற்காகவே, சிலர், 'இதற்காக, மருத்துவரிடம் போகத் தான் வேண்டுமா...' என, எண்ணுவதும் உண்டு; அதேசமயம், நிதானமில்லாமல், 'வறட்டு வறட்டு...' என்று, நகத்தால் சொறிந்து, புண்ணாக்கி, பின்னால் பெரிய அளவில் அவதிக்கு உள்ளாவதும் நிகழ்கிறது. இது, உடலுக்கு மட்டும் தானா... ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
சுயம் தொலைத்தவளே!ரத்தத்தை அமுதாக்கிகருவறையில்பாரம் சுமந்துஉன் வேதனையில்என்னை வெளிக்காற்றைசுவாசிக்க வைத்தவளே...ஊன் தந்தாய்உதிரம் தந்தாய்உயிர் தந்தாய்நானே உன் உலகம்என்று ஆனந்தப்பட்டாய்!என் கோர முகம்கோணாதிருக்கஇயல்பு மாற்றிசுயம் தொலைத்தாய்!உன் உலகையோஎன்னை சுற்றிஅமைத்துக் கொண்டாய்!வறுமையிலும்ஈர விறகோடு விறகாய்பொசுங்கிஎன் வயிற்றுப்பசி தீர்க்கஉன்வயிற்றளவை ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
தயங்கியபடி வந்து நின்றாள் கமலி.தினசரியிலிருந்து விழிகளை எடுக்காமல், ''என்ன...'' என்றான் வசந்த்.''கீரை, மோர்க்குழம்பு செய்திருக்கேன்... சுஜி, மோர்க் குழம்பு சாப்பிட மாட்டா; அவளுக்கு கிண்ணத்துல பருப்பு வெச்சிருக்கேன். உங்களுக்கு, பிளாஸ்க்குல காபி இருக்கு... சுஜி தானா குளிப்பா; இருந்தாலும், ஒரு கண்ணு வெச்சுக்கணும். அப்புறம், ரொம்ப நேரம் கார்ட்டூன் பாக்க விடாம, கான்வாஸ் ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
தேவையான பொருட்கள்:கனிந்த மாம்பழம் - 1தேங்காய்ப்பால் - அரை கப்ஏலக்காயத்தூள் - கால் தேக்கரண்டிஐஸ்கட்டிகள் மற்றும் சர்க்கரை - தேவைக்கேற்ப.செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி, கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, மிக்சியில் அரைத்து கூழாக்கவும். ஒரு பாத்திரத்தில், மாம்பழ கூழ், ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பரிமாறும் போது, மாம்பழக் கலவையை, ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
முன்னாள் பிரதமர் நேரு கையில் இருந்து, மலர் மாலை வாங்கியது, குற்றம் என்று கூறி, தங்கள் சமூகத்தில் இருந்து விரட்டப்பட்டார், ஆசிவாசி இளம் பெண் ஒருவர்.டிச., 6, 1959ல் மேற்கு வங்க அணை திறப்பு விழாவுக்கு வந்த நேரு, புதியா என்ற, 17 வயது ஆதிவாசி பெண்ணை வைத்து, அணை திறப்பு விழாவை துவக்கி வைத்ததுடன், தனக்கு போடப்பட்ட மலர் மாலையை, புதியாவிடம் கொடுத்தார்.இதுவே, புதியாவின் வாழ்க்கையை ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
சென்னை, சவுகார்பேட்டையில், பானிபூரி, பாவ்பாஜி, சப்ஜி, கச்சோரி மற்றும் சமோசா என, வட மாநில உணவுகளுடன், 'பட்டியாலா' என்ற குங்குமப்பூ லஸ்சியும் பிரபலம். மஞ்சள் நிறத்தில், ஐஸ் கட்டிகள் மிதக்க, விழுங்கும் போது, தொண்டைக்குள் இதமாக இறங்குகிறது.மிதமான புளிப்பும், அளவான இனிப்பும் சேர்ந்து, நாக்கின் சுவை, மொட்டுக்களை தூண்டி, உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்க செய்கிறது; மாவு ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
கணவன் மற்றும் சுற்றத்தார் இல்லாத நிலையிலும், ஒரு தாய், தனக்கான துணையாக கருதுவது, அவளது குழந்தையை மட்டுமே! அக்குழந்தையே அவளுக்கு ஊன், உயிர் எல்லாம். இதற்கு உதாரணமாக, தாய்ப் பாசத்தின் பெருமையை கூறும் கதை இது:ஓர் குடிசை வீட்டில், தன் கைக்குழந்தையோடு பாயில் படுத்திருந்தாள், ஒரு தாய். அக்குடிசையில் நெருப்பு பற்றியதை பார்த்த தெருவாசிகள், அவள் பெயரைச் சொல்லி எழுப்பினர்; அவள் ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
காலில் முள் குத்தினாலே, வலியில், எல்லா கடவுள்களையும் உதவிக்கு அழைப்போருக்கு மத்தியில், 20 வயதில், மோட்டோர் நியூரான் என்ற நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, வலது கையின் இரு விரல்கள் மற்றும் மூளையின் செயல்பாட்டுடன் மட்டுமே, 75 வயது வரை வாழ்ந்து வரும், ஸ்டீபன் ஹாக்கிங், கடவுள் இல்லை என்று சவால் விட்டு, வாழ்ந்து வருகிறார்.தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, விஞ்ஞான ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
'அ' என்பது உயிரெழுத்து; 'ம்' என்பது மெய்யெழுத்து; 'மா' என்பது உயிர்மெய் எழுத்து. தன் உயிரான சதையை, மெய்யான உடம்பில், 10 மாதம் சுமந்து பெற்றெடுப்பதால் தான், 'அம்மா' என்று அன்பொழுக அழைக்கிறோம்.தமிழை தவிர, வேறு எந்த மொழியிலும், தாய் என்பதற்கு இத்தகைய பொருள் பொதிந்த வார்த்தை இல்லை.—ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : மே 14,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X