Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
மொபைல் போனால் புதுவகை பிரச்னை!என் தோழியின் மொபைல் போனுக்கு, ஒரு மர்ம நபர் போன் செய்து, 'உங்க புருஷன் உங்கள நல்லா பாத்துக்கலன்னா கவலைப்படாதீங்க; நான் உங்கள நல்லா பாத்துக்கிறேன்...' என்றதுடன், தோழியின் வீட்டில் நடந்த சில விஷயங்களை கூறி உள்ளான். தன் வீட்டு விஷயம், தன்னையும், தன் பெற்றோரையும் தவிர, வேறு எவருக்கும் தெரியாத நிலையில், குழம்பிப் போனாள் தோழி. ஒரு கட்டத்தில், ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
'ரத்தக்கண்ணீர் படத்தில், நான் ஒத்துழைத்தது பெரிய விஷயம். கொஞ்ச நேரம் எங்கேயாவது போய் வேலை செய்தால், உப்பு, புளிக்கு எதாவது கிடைக்கும் என்று சொல்வரே... அதைப்போல தான் எனக்கு சினிமா வேலை...' என்பார் ராதா.ரத்தக்கண்ணீர் படத்துக்கு பின், அதில் நடித்த சந்திரபாபுவுக்கும், எம்.என்.ராஜத்துக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ராதாவுக்கு?தயாரிப்பாளர்கள் அவரை நெருங்க ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
அன்று, குப்பண்ணா விரதமிருந்ததால், மதியம், 12:00 மணிக்கு மேல், புல் மீல்ஸ் கட்டி விட்டு, இரவு, 'பீச்' மீட்டிங்கில் எங்களோடு கலந்து கொண்டவர், 'இப்பல்லாம் விரதமே இருக்க முடியறது இல்லே... காலையில டிபன் சாப்பிடாம மதியம், 12:00 மணி வரை வெற்று வயிற்றோடு இருந்தேனா... பசி கிள்ளி எடுத்துருச்சு; மதியம் சாப்பிட்டப்பறம் தான் நிதானத்துக்கு வர முடிஞ்சது...' என, பேச்சை ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
என்.புனிதவதி, சிந்தாதிரிபேட்டை: கருப்பான உதடுகளைப் பெற்றிருக்கிறேன்; தோழிகள் கேலி செய்கின்றனர். அவர்கள் கேலிப் பேச்சைக் கேட்டு என் மனம் புண்பட்டதற்கு அளவே இல்லை. ரோஜா நிற உதடுகளை பெற என்ன வழி...ரோஜா நிற உதடுகள் மட்டும் தான் அழகு, கவர்ச்சி என்ற எண்ணம், எப்படி உங்களிடம் ஏற்பட்டது அல்லது எவர் கூறியது? கறுப்பு நிற உதடுகளின் கவர்ச்சியே தனி... அந்த உதடுகளில் கொஞ்சம், 'கிளாஸ்' ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
நடைபயிற்சி முடித்து, அருண் வீடு வந்து சேர்ந்தபோது, அப்பாவும், அம்மாவும் முகம் முழுக்க மலர்ச்சியுடன் வாசலில் நின்றிருந்தனர்.''என்னப்பா... ஏன் இங்கே நிக்கறீங்க?'' என்று, காலணிகளை அவிழ்த்தபடியே கேட்டான்.''எல்லாம் நல்ல செய்திதாம்பா. மிகப் பெரிய அமெரிக்க கம்பெனிக்கு, ஐ.ஐ.டி.,ல முதல் தடவையா, நீங்க 12 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கீங்கள்ல... அதுக்கு, உங்க ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
கோடை வெயில் சுட்டெரிப்பது ஒரு புறம் என்றால், அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றொரு புறம் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும், மின் சிக்கனத்தை கடைப்பிடித்தால், ஆண்டுதோறும் இப்படி புலம்ப வேண்டியதில்லை.எதற்கெடுத்தாலும் அரசை குற்றம் சொல்லிக் கொண்டே இருக்காமல், நம்மால் முடிந்ததை செய்தாலே, பாதி பிரச்னை தீர்ந்து விடும்.மின் வெட்டு பிரச்னைக்கு முக்கிய காரணம், மின் ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
விஜய்யின் விருது ஆசை!கத்தி படத்தில், ஜீவானந்தம் கதாபாத்திரத்திற்கு, விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் விஜய். ஆனால், 'டிவி' சேனல்கள் கூட அவருக்கு விருது கொடுக்கவில்லை, இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விஜய், அடுத்தபடியாக மசாலா படங்களாக இல்லாமல், விருதுகளை முன்வைக்கும் கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதனால், தன்னிடம் கதை சொல்லியிருக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
எம்.ஓ.மத்தாய் -ஜவஹர்லால் நேருவின் உதவியாளர் எழுதிய, 'நேரு நினைவுகள்' நூலிலிருந்து: லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தது. கட்ச் பகுதியில் கொஞ்சம் நிலப்பகுதி பறி போயிற்று. இச்சிறு போரில் நாம் வெற்றி பெறும் சமயம், ரஷ்யாவின் தூண்டுதலின் பேரால், போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.அப்போர் நடந்த சமயத்தில், சில பத்திரிகைகள் லால்பகதூரை, ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
நாம் அனைவருமே உடல்நலத்தில் அக்கறை இருப்பது போல் நடிக்கிறோம். ஆனால், உண்மையில், நமக்கு அதில் அக்கறையோ, ஈடுபாடோ இருப்பதில்லை.என் வகுப்புத் தோழர் இருவரில் ஒருவருக்கு, உயர் ரத்த அழுத்தம்; மாத்திரை எடுத்துக் கொண்டாலும், ஊறுகாய், அப்பளம் என்று எதையும் விட்டு வைக்க மாட்டார். நல்லவேளை, அவர் சைவம் என்பதால், கருவாட்டை மட்டும் விலக்கி விட்டார். சரி... நடைபயிற்சி செய்தாவது ரத்த ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
அன்பு மகளே!நான், 60 வயதைத் தாண்டிய மூதாட்டி. கல்யாணம் ஆகும் வரை, கஷ்டம் என்றால், என்னவென்று அறியாமல் வளர்ந்தவள். நான் ஏழை தான் என்றாலும், அன்புக்கும், ஆதரவுக்கும் பஞ்சமில்லை. நேர்மை, ஒழுக்கம், மன அழுக்கு இல்லாமல் வளர்ந்த சராசரிப் பெண். எனக்குக் கணவனாக வருபவரும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் கணவர், எனக்கு மட்டுமே என்று எண்ணியது பெரும் தவறு என்பதை, இப்போது ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
மே 22 நம்பியாண்டார் நம்பி குருபூஜைபிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என இல்லாமல், இந்த உலகம் உள்ளவரை நம்மைப் பற்றி பிறர் பேச வேண்டும் என்றால், அரிய செயல்களை நாட்டுக்குச் செய்ய வேண்டும். அவ்வகையில், அரிய பெரிய தேவாரப்பாடல்கள் நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் நம்பியாண்டார் நம்பி. கடலூர் மாவட்டம், திருநாரையூர் சவுந்தரேஸ்வரர் கோவிலில் இவருக்கு சன்னிதி உள்ளது. இக்கோவில் ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
'எனக்கு எல்லாம் தெரியும்; என்னால் முடியாததே இல்லை. நான் நினைத்தால்...' என்ற எண்ணம், பலருக்கு உண்டு. அவர்கள், ஒரு நிமிடம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தெரியும்... இந்த பூமி, எத்தகைய கொம்பாதி கொம்பர்களை எல்லாம் பார்த்துள்ளது... இதில், நாம் எந்த மூலைக்கு... என்பது!வேதங்களில் வல்லவன்; அஷ்ட திக் கஜங்களோடு (திசையானைகள்) பொருந்தியவன், கயிலை மலையையே அசைத்துப் பார்த்தவன் ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
நம்மைவிட நன்றாக...அவர்கள்...முதுகில் மட்டுமே குத்துகின்றனர்நாம் நெஞ்சை காட்டதயாராக இருந்த போதும்!அவர்கள்...நேர்மையை நேருக்கு நேர்சந்திக்க துணிவில்லாதவர்கள்கண்ணுக்கு புலப்படாதவிஷக்கிருமிகள்!தரமான எதிரிகள்கிடைக்கக்கூட தவம்செய்ய வேண்டுமோ?இருள் இங்கு ஆட்சிசெய்யவில்லைஒளி குறைவதால்அப்படி ஒரு பிரமை!உலகத்தின்தீமைக்கு காரணம்கெட்டவர்களின் எழுச்சி அல்லநல்லவர்களின் ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
திருமணமாகி, 35 ஆண்டுகளில் நினைக்காத மனைவியை, அவள் இறந்த இந்த மூன்று மாதங்களில் அதிகப்படியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்கம்.ஆரம்ப காலத்திலிருந்தே ராமலிங்கத்திற்கு, மனைவி லட்சுமி மீது எந்தவித ஈடுபாடும் இருந்ததில்லை. 'மனைவி என்பவள், தன் தேவைகளை நிறைவேற்றி, சேவகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட வேலையாள்...' என்ற நினைப்பில் தான், இத்தனை ஆண்டுகளும் ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
தாயம்!இது, ஒரு வித கட்டம்; இரண்டு முதல், நான்கு நபர்கள் வரை விளையாடலாம். ஒருவர், ஆறு ஆட்டக் காய்கள் வைத்துக் கொள்ளலாம். ஆட்ட ஆரம்பத்தில், நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். தாயம் போட்டவுடன், ஆட்டக் காயை வெளியே கொண்டு வர வேண்டும். தாயக் கட்டை அல்லது சோழிகளைப் போட்டு கட்டங்கள் நகர்த்த வேண்டும்.நடுவில் இருக்கும் சதுர கட்டத்தில் இருந்து ஆட்டத்தைத் துவங்க வேண்டும். தாயக் ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
பாவம் ஜப்பான் குழந்தைகள்! செக்சி கார்ட்டூன் காமிக்சுகளை, 'டிவி'யில் பார்த்து கதிகலங்கி வருகின்றனர். மாங்கா மற்றும் அனீம் போன்ற கார்ட்டூன் காமிக்சுகள், குழந்தைகள் மத்தியில் பிரபலம். இத்தகைய செக்சி காமிக்ஸ் கார்ட்டூன்களை பார்க்க, தற்போது, முதியோரும் விரும்புகின்றனர். பெற்றோரும் இதைத் தடுப்பது இல்லை. இதுபோன்ற காமிக்சுகள், 260 கோடி டாலருக்கு வியாபாரம் ஆனதால், பல ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'பீப்புள்' என்ற பத்திரிகை, இந்த ஆண்டின் உலகின் அழகான பெண்ணாக, 'மில்லியன் டாலர் பேபி' என்ற படத்துக்காக ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற பிரபல ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக்கை தேர்வு செய்துள்ளது.சாண்ட்ரா கூறுகையில், 'அழகு என்பது, ஒருவரின் உருவத்தை பொறுத்தது அல்ல; அவரது உள்ளத்தை பொறுத்தது. மேலோட்டமான அழகு, காலப் போக்கில் மறைந்து ..

பதிவு செய்த நாள் : மே 17,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X