Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
'கெடுவான், கேடு நினைப்பான்' என்பது பழமொழி. பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன், அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே வினையாக முடிந்து விடும். அதனால் தான், நம் முன்னோர்கள், 'நல்லதே, நினை; நல்லதே நடக்கும்' என்றனர். கடவுள் மேல், உண்மையான அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
மே 23 தத்தாத்ரேய ஜெயந்திமனிதன் இயற்கையை மதிக்கத் தவறியதால் தான், இன்று, மழை பெய்வது அரிதாகி விட்டது. ஆனால், அந்தக் காலத்தில் அப்படி இல்லை. புழு, பூச்சியைக் கூட தன் குருவாக நினைத்தான் மனிதன். கடவுளே மானிடப் பிறப்பெடுத்து, இயற்கையை குருவாக ஏற்று, அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட கதை தெரியுமா உங்களுக்கு?அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா, கணவனின் மனம் அறிந்து நடக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
நல்லிணக்கம் காண்போம்!அண்மையில் ஒரு திருமணத்திற்காக, தஞ்சாவூர் சென்றிருந்தேன். திருமணம் அடுத்த நாள் என்பதால், அருகிலுள்ள, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.என்ன ஆச்சரியம்... பக்தர்கள் பலர் வழிபாடு செய்து கொண்டிருந்த இடத்தில், ஒரு இஸ்லாமிய சகோதரி விளக்கேற்றி, வழிபாடு செய்து கொண்டிருந்தார். வியப்பாக இருந்தாலும், அவரின் செயல், ஆனந்தத்தை அளித்தது. ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
நாற்பத்தைந்து நிமிட பயணத்திற்குப் பின், ஒசாகா விமான நிலையத்தை அடைந்தோம். ஒசாகாவில், 'எக்ஸ்போ'வை ஒட்டியிருந்த மினாமி குவார்ட்டர்ஸ் என்ற இடத்தில், தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எக்ஸ்போவுக்கு வருகிற விருந்தினருக்காக, புதிதாக பல கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. தீப்பெட்டிகளை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி வைத்தால் எப்படி இருக்குமோ, அதுபோல் இருந்தன. பத்திரிகையாளர்கள் ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
மதுரை அருகே உள்ள திருநகரில், லென்ஸ் மாமா உறவினர் வீட்டு விசேஷம்; என்னையும் அழைத்தார். மறுநாள் காலை மணி, 6:00 - 7:30க்கு விசேஷம்; இவர் அழைத்தது, முதல் நாள் மாலை, 6:00 மணி.'இனி ரயில் டிக்கெட் எடுக்க முடியாது. பஸ்சில் பயணிப்பது உயிருக்கு, 100 சதவீதம் உத்திரவாதமில்லாதது. என் காரும் சர்வீசுக்கு சென்றுள்ளது. என்ன செய்யலாம்...' என, கேட்டார் மாமா.'ஆபீஸ் காரை கேட்டுப் பாருங்க மாமா...' என, ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
எஸ்.நய்னார் முகம்மது, கம்பம்: பதினாறு அல்லது பதினேழு வயதுக்குள், தம் பெண்ணுக்கு திருமணத்தை முடித்து விட வேண்டும் எனத் துடிக்கும் சில பெற்றோர் பற்றி...கம்பி எண்ண வைக்க வேண்டும் இவர்களை! முழுமையான உடல் வளர்ச்சியோ, மன வளர்ச்சியோ, உலக அறிவோ இல்லாத வயது அது. என்னைக் கேட்டால், 20 வயசுக்கு மேல் தான், பெண்ணுக்கு திருமணமே செய்ய வேண்டும்! பெ.சுஷ்மிதா, திருப்பூர்: இக்கால இளைஞர்கள், ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
''அவன் வந்துட்டானா...''அப்பா, அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.அவரது குரலின் அவசரம், எல்லாருக்கும் புரிந்தது. ஆனால், அந்த, 'அவனுக்கு' இந்த நேரத்தில், அப்படி என்ன முக்கியத்துவம் என்பது தான் புரியவில்லை.மரணப் படுக்கையில், இப்பவோ... அப்பவோ என்று இருந்த நிலையில், வைத்தியர் சித்தாசெட்டி, அப்பாவின் நாடியில் கையை வைத்தவர், எடுக்கவே இல்லை.அது, ஒவ்வொன்றாகத் துடிப்புத் ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
காட்டில் தலைமறைவாக இருந்த மருது சகோதரர்கள் பிடிபட்டு, பெரிய மருது, அக்.,௧௦ல் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவர், கிழக்கிந்திய கம்பெனி சேனாதிபதி கர்னல் ஆக்னி துரை முன்பாக, மரண வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. அது:என்னுடைய ஜமீன், வேலு நாச்சியை கல்யாணம் செய்து கொண்டதன் மூலமாக, சிவகங்கை ஜமீனுக்குரிய உயில் சாசனத்தை பெற்றிருக்கிறேன். ௧௭௭௩ல் உயில் சாசனம் பெற்று, ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
சிம்புவிடம் சிக்கிய பாண்டிராஜ்!வாலு படத்தை முடிக்கும் வேலைகளில் இறங்கிய சிம்பு, தான் தயாரித்து வரும், இது நம்ம ஆளு படத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டு விட்டார். அதோடு, அப்படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்கும் இயக்குனர் பாண்டிராஜுக்கு, இதுவரை பணமே கொடுக்கவில்லை. அதனால், முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 70 லட்சம் ரூபாயை, ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
கடந்த, 2000மாவது ஆண்டு மற்றும் வெள்ளி விழா ஆண்டுகளில், தன் மனைவி மீனாட்சியுடன் கலந்து கொண்ட வாசகர் ரவீந்திரன், எதிர்பாராதவிதமாக பர்சை தொலைத்ததும், அதை எடுத்தவர் கடிதத்துடன் திரும்ப கொடுத்ததையும், அப்படி திரும்ப வந்த பர்சில் எல்லாம் இருந்தது; ஆனால், பணம் ஐநுாறு மட்டும் இல்லை என்பதையும், சம்பவத்தை கேள்விப்பட்டு பர்சை வாங்கிப் பார்த்த அந்துமணி, திரும்ப தந்த போது அந்த ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
அன்புள்ள அக்காவுக்கு —என் வயது, 30; என் எதிர் வீட்டில் குடியிருக்கும் அவருக்கு வயது, 40. எங்கள் இருவருக்குமே திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். நாங்கள், 12 வருடமாக எதிர் எதிர் வீட்டில் வசிக்கிறோம். எங்களுக்குள் எந்த விதமான பழக்கமும் இல்லை. சென்ற இரண்டு வருடத்திற்கு முன், ஒருநாள், ஜன்னல் வழியாக என்னை பார்த்து சிரித்தார். அதன்பின், அதே போல் இரண்டு அல்லது மூன்று முறை ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
முயற்சிப்போம்!விடா முயற்சிக்கும்,வீண் முயற்சிக்கும்ஓரெழுத்து தான் வித்தியாசம்முயற்சிக்க முயற்சிப்போம்!பலம் எது பலவீனம் எதுபுரிந்து கொள்ளஇரண்டாவதாகமுயற்சிக்க வேண்டும்!எதுவாக நினைக்கிறாயோஅதுவாக மாறுவாய்...அறிஞர்கள் சொன்னதுஅதற்காக,ஆண்கள் சூரியனாகவும்,பெண்கள் நிலவாகவும்ஆக முயற்சிக்கலாமா!'திரும்பி செல்வதை விடஇறப்பதே மேல்'என்றான் ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
அந்த மிகப்பெரிய மாலில், இருந்த கடையில் பில்லிங் செக் ஷனில், சீதாவை நான் துளியும் எதிர்பார்க்கவில்லை.அதே கனிவான முகமும், சிரிப்புடன், பதினெட்டு ஆண்டிற்கு முன்பிருந்தது போலவே இருந்தாள். கூட்டத்திற்கு நடுவே நிமிர்ந்து பார்த்தவள், உடனே என்னை அடையாளம் கண்டு, ''நீங்க, திவாகர்தானே... எப்படி இருக்கீங்க... அம்மா எப்படி இருக்காங்க?'' என்று ஆர்வமாய் கேட்டாள்.''நல்லா ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
இந்த முகபாவங்கள், எதனால் உருவாக்கியவை தெரியுமா? நாம் வேண்டாம் என தூக்கி எறியும் டாய்லட் பேப்பர் அட்டைகளால் உருவானவை. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பிரிட்ஸ் ஜேக்யூ என்பவர், இந்த டாய்லட் பேப்பர் அட்டைகளை அமுக்கியும், நீட்டியும், வளைத்தும், இப்படி, பல வித முக பாவங்களை ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
இரவில், அன்னாசிப் பழத் துண்டுகளை, ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு, நிறைய தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும். காலையில், ஜூஸ் செய்து, வெறும் வயிற்றில் குடித்தால், பத்து நாளில் தொப்பை குறையும் என்று, ஒரு பத்திரிகையில் போட்டிருந்தது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு பார்த்து, ரிசல்ட்டை தெரிவித்தால், உபகாரமாய் இருக்கும்.— பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : மே 18,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X