Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
பெண்களை சக்தி என்றும், ஆணை சிவம் என்றும் கூறுவர். இதையே, சிவசக்தி என்றனர். சிவன் பாதி, அம்பாள் பாதியாக ஒரு அவதாரமே உள்ளது. அதுதான் அர்த்த நாரீஸ்வரர். ஒரு பாதி சிவனாகவும், ஒரு பாதி அம்பாளாகவும் இருக்கும். ஒரு சமயம், தன் சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு சிவன் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. அதிலிருந்தே அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அதே போல ஒரு முனி குமாரன் தன் ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
தேவைதானா இது உங்களுக்கு?சில பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு, தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதற்காக, ஒரு நோட் புக்கை கொடுத்து, முகவரி மற்றும் மொபைல் எண்ணை எழுதித் தரும்படி கேட்கின்றனர்.அழகான இளம் பெண்கள் சிலர், அதை, தங்களுக்கு கிடைத்த பெருமையாக நினைத்து, எல்லா விவரங்களையும் தெளிவாக எழுதிக் கொடுத்து ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்து, கம்ப்யூட்டர்கள் பிரபலமாகாத 1980 களில் கம்ப்யூட்டர் கற்று, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, 28 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து, தகவல் தொழில் நுட்பத்தில் சாதனைகள் பல நிகழ்த்தி, 35 வெளிநாடுகளுக்கு 85 முறை பறந்து, இப்போது அதன் சர்வதேச தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார் ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, "பென்ஸ்' மோட்டார் தொழிற்சாலையில், "பிட்டர்' ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
*டி.ரங்கராஜன், திருப்பூர் : மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு, தலைமறைவான - கைதாகி, ஜாமீனில் வந்த பைனான்ஸ் அதிபர்களின் தற்போதைய நிலை என்ன?பென்ஸ், "எஸ்' சீரிஸ் காரில் வலம் வருகின்றனர். மார்க்கெட்டில் நம்பர் ஒன் ஆகத் திகழும் தமிழ், இந்தி, தெலுங்கு நடிகைகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு உல்லாசப் பயணம் மேற்கொள்கின்றனர். மொத்தத்தில் மகாராசாக்கள் போல வாழ்கின்றனர்!*****சி.சேதுராமன், ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
மே 24., வைகாசி விசாகம்!தாயின் சம்பந்தமில்லாமல் ஒரு குழந்தை பிறக்க முடியுமா? முடியாது.முருகன், தாயின் சம்பந்தமில்லாமல்... சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து நேரடியாகப் பிறந்தவரா? இல்லை. அவரும் தாயின் சம்பந்தத்துடன் பிறந்தவர் தான்.உலகத்தில் அசுரர்களின் ஆதிக்கம் ஓங்கிய போது, அவர்களை அடக்க சிவன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து, ஆறு பொறிகளைச் சிந்தினார். அந்தப் பொறிகள், ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
ஆரவல்லி படத்திற்காக, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல், பழக்கம் இல்லாத கழுதைக்கிட்டே, கொஞ்சம் பாத்து கறக்கணும் - ஏன்னா எப்ப பல்லு போகுமோ, மூக்கு போகுமோ சொல்ல முடியாது. அதனாலே பாத்து கறக்கணும்... என்று ஆரம்பிக்கும். படத்தை, டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்தார். கறுப்பு- வெள்ளையில் எடுத்த இந்தப் படத்தின் படப் பிடிப்பு, மிகவும் அற்புதமாக இருந்தது என்று, எல்லாரும் ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
"அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது; அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது என்ற, அவ்வை பிராட்டியின் வார்த்தைக்கேற்ப, முழு ஆரோக்கியத்துடன் பிறந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால், விபத்தில் சிக்கி, செயல்பட முடியாமல், மூலையில் முடங்கி விடுவதுண்டு. ஆனால், "என்னால் முடியும், நான் செய்யாவிட்டால் யார் செய்வார்...' என்ற மனோதைரியம், லட்சத்தில் ஒருவருக்குத் ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
ஈ.வெ.ரா., (1944ல்) எழுதுகிறார்: நம் தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் மாபெரும் கேடாய் இருந்து வருவது சினிமா, நாடகம் போன்றவை. நம் தமிழகம், மானமுள்ள நாடாக, மானத்தில் கவலையுள்ள மக்களை கொண்ட நாடாக இருந்திருக்குமானால், இந்த நாடகமும், சினிமாவும் ஒழிந்து, கல்லறைக்குப் போயிருக்கும்.வள்ளி, திருமண நாடகத்தில், வள்ளியை சுப்பிரமணியன் காதலித்து காதல் சேட்டை செய்யும் போது, பல ஆண்கள், ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா!தர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்கு பின் வித்யாபாலன் நடித்த படம், கஹானி. காணாமல் போன கணவனை தேடி அலையும், கர்ப்பிணி கதாபாத்திரத்தில், அவர் நடித்திருந்தார். தற்போது, அப்படம் தமிழ், தெலுங்கில் ரீ - மேக் ஆகிறது. இதில் நடிக்க, சில நடிகைகள் போட்டி போட்ட போதும், நயன்தாராவை தேடி வந்து, "புக்' செய்துள்ளனர். இதனால், உற்சாகமடைந்துள்ள நயன், வித்யா பாலனை ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
அலுவலகத்திலிருந்து களைத்து வீடு திரும்பினான் விஷ்ணு.ஆவி பறக்கும் காபியுடன் அம்மா ஆஜர்.""ஏம்மா... இப்படி வீட்டு வேலையெல்லாம், நீ மட்டும் தனியா இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யறது போதாதுன்னு, நான் எப்ப ஆபீசிலிருந்து வருவேன்னு காத்துக்கிட்டிருந்து காபி போட்டுக் கொண்டு வருவது, கொஞ்சம் கூட நல்லாயில்ல. ஒரு வேலைக்காரியை வெச்சுக்கச் சொன்னா, அதுவும் ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
கொடுக்க ஆயத்தமாவோம்!* கேட்டும் கிடைக்காமல்சலித்துக் களைத்தஎல்லாரும்புரிந்து கொள்ள வேண்டியதுஅவசியமாகிறது...கேட்பதை விடகொடுப்பது எளிதாகவும்ஏதுவாகவும் இருப்பதை!* தரம் மிகுந்த எதுவும்தானாய் வரவேற்கப்படும்என்ற உண்மைஅறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறது...தரமானதைக் கொடுக்கஆயத்தமாய்இருக்கச் சொல்லி!* கொடுக்கத் தெரிந்தவர்ஒருபோதும்செய்யத் தேவையில்லை...பறித்து ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
அன்புள்ள அக்காவிற்கு —நாங்க சலவை செஞ்சு பொழைக்கறவங்க. எனக்கு இரண்டு வருஷம் முந்தி கல்யாணம் செஞ்சு வச்சாங்க. என் வீட்டுக்காரரு பொள்ளாச்சி. அவருக்கு அந்த ஊருல நல்ல வேலை இல்லன்னுட்டு கோயமுத்தூரு கூட்டிட்டு வந்து, நிறைய வீட்ல துணி துவைக்க சேத்து விட்டோம். ஒரு இஸ்திரி கடையும் வெச்சு குடுத்தோம்.இவ்ளோ செஞ்சும் கொஞ்ச கூட அவருக்கு திருப்தி இல்ல. பொள்ளாச்சிக்கே, போகலாம்ன்னு ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
சமூக வலை தள ஊடகங்களில் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. இந்த இணைய ஊடகங்கள் மூலம், ஒருவர், தம் கருத்தை, ஆயிரக்கணக்கான மக்களிடம் எளிதாக எடுத்துச் சொல்ல முடிகிறது.இவற்றில் எதை பகிர்ந்து கொள்ளலாம், எதை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற வரைமுறை இல்லாததால், கருத்து சுதந்திரம் கட்டுக்கடங்காமல், போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பெண்கள், தங்கள் சொந்த ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
மனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன்.அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள்.""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு ..

பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X