Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
"ஆடு காண், போகுது பார்...' என்றார் ஒரு சித்தர். அப்படி என்றால் என்ன? ஆடு போகுது, அதைப் பார் என்று சொன்னாரா? இல்லை. சித்தர்கள் சொல்வ தெல்லாம் மக்களின் நன்மைக்குதான். ஆடு என்றால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடு; காண் என்றால் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய், பகவானை தரிசனம் செய் என்று அர்த்தம். இப்படிச் செய்வதை, "போகுது பார்' என்றனர். போகுது பார் என்றால், புண்ணிய தீர்த்தங்களில் ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
மே 25 - நம்பியாண்டார் நம்பி குருபூஜை!உலகெங்கும் உள்ள சிவாலயங்களில், இன்று தேவாரம் ஒலிக்கக் காரணமாக இருப்பவர், சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூர் கிராமத்தில் பிறந்த நம்பியாண்டார் நம்பி. இங்குள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும், "பொல்லாப்பிள்ளையார்' பிரசித்தி பெற்றவர். பொல்லாதவர் என்பது இதன் பொருளல்ல. "பொள்ளா' என்றால், "தானாகத் தோன்றுதல்!' அதாவது, சிற்பிகளால் ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
உண்மை காதலை அறிய...என் நண்பரின் மகள், தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிகிறாள். அதே வங்கியின், வேறு ஒரு கிளையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், இந்த வங்கிக்கு பணி நிமித்தமாக வந்துள்ளார். வந்தவருக்கு, என் நண்பரின் மகள் மேல், ஒரு காதல் பார்வை விழுந்துள்ளது.இதனால், ஏதாவது ரெக்கார்டுகளை எடுத்து வரச் சொல்வது, அதைப்பற்றி விசாரிப்பது போல், அப்பெண்ணிடம் அதிக அளவில் பேசி ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
ஈரானில் நீண்ட காலமாக மக்கள் ஆவலோடு படித்து வரும் ஒரு மகா காவியக் கதை இது:மிகப் பழங்காலத்தில், உலகம் மிகவும் சிறியதாக இருந்தது. பாரதம், சீனம், எகிப்து, ஈரான் ஆகிய நாடுகளே அப்பொழுது இருந்தன.ஈரானிய அரசர் உல்லாசக்காரர். வெளிநாட்டுப் புலவர்களையும், கலைஞர்களையும் வரவேற்று, அவர் விருந்து அளிப்பார். பின், பழங்கள் வழங்குவார். குளிர்ந்த பானங்களை அருந்தக் கொடுப்பார். அழகிய ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
**எல்.மகேஸ்வரி, மறைமலைநகர்: ஒரு மனிதனுக்கு துன்பம் எப்போது ஏற்படுகிறது?"அவன் பைக் வாங்கிட்டானே... வீடு கட்டிட்டானே... கிளி போல பெண்டாட்டி அவனுக்கு அமைஞ்சிட்டாளே...' என எண்ணத் துவங்கும் போது பிறக்கிறது துன்பம்!****எஸ்.சங்கர், பழவந்தாங்கல்: நடந்ததை எல்லாம் என்னால் மறக்க முடியலையே...அப்படியானால் உங்களால் முன்னுக்கு வர முடியாது! அது மட்டுமல்ல, இருப்பதையும் இழந்து விடும் ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
நான் திருப்பத்தூர் (வட ஆற்காடு மாவட்டம்) வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கிராம சேவகனாக பணியாற்றிய சமயம், 1960 - 65ல், திராவிடர் கழகத் தலைவர், ஈ.வெ.ரா.,வின் கூட்டம் நடக்க ஏற்பாடாகி இருந்தது. ஈ.வெ.ரா., தங்குவதற்காக, அரசு பணியாளர் (டிராவலர்ஸ் பங்களா) விடுதியில் அனுமதி பெறப்பட்டது. குடியிருப்பில் ஓய்வில் இருந்தார் ஈ.வெ.ரா., இரவு பொதுக் கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அன்று ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
வருகிறார் வடிவேலு!அரசியல் மாற்றத்துக்கு பின் அடங்கியிருக்கும் வடிவேலு, மீண்டும் நாயகனாக நடிக்க வருகிறார். ஏற்கனவே அவரை வைத்து, "இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்புதேவனே, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார். அதில், அதிரடி காமெடி நாயகனாக, தன் அடுத்த பிரவேசத்தை துவங்குகிறார் வடிவேலு.— சினிமா பொன்னையா.இந்திக்கு செல்லும் தமன்னா! அசின், இலியானா, ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
ஐஸ்வர்யாராயின் நீலக் கருவிழிகள் போன்ற வானத்தில், கேத்ரினா கைப் புன்னகை நிற மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. லேசர் கற்றைகள், மேகங்களின் மீது பாய்ந்தன. நவ., 13, 2052 காலை, 10:01 என, நாளும், நேரமும் காட்டியது.காந்திகிரி புரட்சி நடந்து, இந்தியா தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டிருந்தது. குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்திருந்த அரசியல்வாதிகளின், போலி ஆன்மிகவாதிகளின் இதரர், இதரர்களின் ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு,எங்கள் வீட்டில், என்னோடு சேர்ந்து, மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான். நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எங்கள் மூன்று பேரையும், நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தனர் என் பெற்றோர். எனக்கு இரண்டு குழந்தை. ஆண் ஒன்று, பெண் ஒன்று. என் வயது 25. கணவர் வயது 35. எனக்கு திருமணமாகி, ஆறு வருடம் ஆகிறது. என் கணவர், எப்போதும் இழிவான சொற்களால், என்னை ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
பொதுவாக நாம், எந்த ஊருக்குப் போய் இறங்குகிறோமோ அங்கு, எமிகிரேஷனில் லக்கேஜ் பரிசோதனை நடக்கும். சோதனை மெஷினில், பெட்டிகள் ஆடி ஆடி, ஊர்ந்து அந்தப் பக்கம், "பொத்' தென்று விழும்போது, கேமராவில், சந்தேகப்படும்படியான பொருள் இருக்கும் பட்சத்தில், ஜவான்கள் ஓடி வந்து, கையும் களவுமாய் பிடித்து களேபரம் செய்வர்.பெட்டியை திறக்கச் சொல்லி, உருட்டிப் புரட்டிக் குடைந்து, முழுசாய் ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
பொருளாதார வளர்ச்சி, ராணுவ வலிமை, புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில், உலகின் மற்ற வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல சீனா. ஓய்வின்றி உழைப்பதிலும், சீனர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஆனாலும், ஒரு சில விஷயங்களில், சீன மக்களிடையே, வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது.இயற்கையாகவே, சீன மக்கள், இடுங்கிய, சிறிய கண்களை உடையவர்கள். இதனால், இந்தியாவில் உள்ளவர்களின் ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
எங்கிருந்து கற்றாய்?* சொல்எங்கிருந்து கற்றாய் நீ?கற்களைத்தானேஎரிந்து சென்றேன்...எப்படி அதை நீகவிதைகளாய்மாற்றிக் கொண்டாய்?* கால்களைத்தானேகட்டி வைத்தேன்...எப்படி நீசிறகுகளைவளர்த்துக் கொண்டாய்?* முற்களைத்தானேநட்டு வைத்தேன்...எப்படி அதை நீபுற்களாக்கிகடந்து சென்றாய்?* புயல்களைத்தானேவீசி வைத்தேன்...எப்படி அதை நீதென்றலாய்திருத்திக் கொண்டாய்?* பாலைவனத்தில் தானேவிட்டு ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
காலை 9:00 மணி இருக்கும்.""சார்...'' என குரல் கொடுத்துக் கொண்டே, கேட்டைத் திறந்து, உ<ள்ளே வந்தார் சதானந்தம். ஆச்சரியமாக இருந்தது. கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டுகிறதோ என்று சந்தேகித்து, இன்னொரு முறை பார்த்தேன். ஒன்பதடித்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது.இந்த நேரத்தில், சதானந்தம் சாரை வீட்டிலோ, வெளியிலோ, பார்க்க முடியாது.தினமும் காலை ஏழரைக்கே கம்பெனிக்கு கிளம்பி ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X