Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
சிறுவர் பூங்காவில்...எங்கள் வீட்டருகில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு, சிறுவர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சிக்காக வருவது வழக்கம்.சமீபத்தில், பூங்காவிற்கு சென்றிருந்த போது, 20 வயது மதிக்கதக்க, ஆணும் - பெண்ணும் நடந்து கொண்ட விதம், அருவருக்கதக்க வகையில் இருந்தது. நடை பயிற்சி சென்றோரும், அவர்களை பார்த்தும், பார்க்காதது போல் சென்றனர். அப்போது, ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
தில்லானா மோகனாம்பாள் படத்தில், மனோரமா சிறப்பாக நடித்ததற்கு காரணம், ஏ.பி.நாகராஜன்.ஏனென்றால், முதல் நாள் படப் பிடிப்பின்போது, அவரை தனியாக அழைத்த ஏ.பி.நாகராஜன், 'எல்லாரும் மிகப்பெரிய நடிகர்களாக இருக்கின்றனரே என்று நினைத்து பயப்படாதே... அவங்க எல்லாம் வெறும் கதாபாத்திரங்கள் தான்; அவங்க எல்லாரையும் விட, உன்னை பெரிய ஆளா நினைச்சு நடி...' என்று உற்சாகப்படுத்தினார்.அவரது ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
சேட்டை செய்யும் குழந்தைகளை அதட்டி, அடக்கும் பெற்றோரும் உண்டு; அடித்து, அடக்கும் அப்பா, அம்மாவும் உண்டு. இது நம்மூர் கதை.மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குழந்தைகளை அடிப்பது, மிரட்டுவது போன்றவை சட்டப்படி குற்றம்.ஒரு குழந்தை உதைபடுவதாக பக்கத்து வீட்டுக்காரரோ, எதிர் வீட்டுக்காரரோ அல்லது அதே குழந்தையோ போன் மூலம் போலீசுக்கு புகார் செய்தாலே ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
க.ராமசாமி, சிவகங்கை: தினமும் சூரியன் காலையில் உதிக்கிறதே... இது, திடீரென்று நின்று போய் விடாதா?கவலையேபடாதீர்கள்... இன்னும், 50 ஆயிரம் லட்சம் ஆண்டுகள் ஒளி வீசும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வளவு காலமா நாம் உயிருடன் இருக்கப் போகிறோம்... இன்னொரு உபரி தகவல்; சூரியனின் ஒளி பூமியை அடைய, 8.3 நிமிடங்கள் ஆகிறதாம்! * ஜெ.குமார், சென்னை: இன்றைய சமுதாய சூழலில், துணிச்சல் யாருக்கு ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
மாதத்தின் முதல் வாரம் என்பதால், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வித்யா டிராலியை தள்ளியபடி வர, அவள் மாமியார் சாரதா, பருப்பு பாக்கெட்டுகளை எடுத்து டிராலியில் போட்டாள். ''வித்யா... நீ போய் சோப்பு, பவுடர் எல்லாம் எடுத்து வை; நான், பூண்டு நல்லதா பார்த்து எடுத்துட்டு வரேன்,'' என்றதும், டிராலியை தள்ளிக் கொண்டு போனாள், வித்யா. வித்யாவுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
கல்லுாரி மாணவர்கள் என்றாலே, அரட்டை அடிப்பது, சினிமா பார்ப்பது என, பொழுதுபோக்குவர் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால், சேலம் மாவட்டம், மருளையம் பாளையத்தில் வசிக்கும் மாணவி பூங்கொடியோ, தன் குடும்ப ஏழ்மை புரிந்து, கை முறுக்கு விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம், தன் கல்லுாரி படிப்பு செலவுகளை பார்த்துக் கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறியது:என் ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
அழகே வடிவாக, பெருமாளை பல இடங்களில் தரிசித்திருப்போம்... ஆனால், அரியலுார் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோவிலில், கல் கம்பம் வடிவில் காட்சி தருகிறார், பெருமாள். இந்த கம்பத்தை தாங்கிக் கொண்டிருக்கிறார், ஆஞ்சநேயர்.அரியலுார் மாவட்டம், சிதளவாடி எனும் ஊரில், 250 ஆண்டுகளுக்கு முன், கோபாலன் என்பவர் வசித்தார். இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களான இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும், வரும் கல்வி ஆண்டிற்கான, பிளஸ் 1 தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். அப்படி அவர்கள் இருவரும் இடம்பெறும் பாடத்திற்கு, 'இசைத்தமிழர் இருவர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு, 'சிம்பொனி தமிழர்' என்ற பெயரில் இளையராஜா பாடமும், ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
வாரம் என்ற சொல்லுக்கு, அன்பு என்றும் தமிழில் ஒரு பொருள் உண்டு. 'வாரமலர்' என்றால், 'அன்பில் மலர்வது' என்று அர்த்தம். வாரந்தோறும், வாசகர்களுக்காக, அன்பில் மலரும் நம், 'வாரமலர்' இதழைப் போன்று, அன்பில் மலர்ந்த ஒரு மனிதரைப் பற்றிய சம்பவம் இது: ஈஸ்வர்லால் என்பவர், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். தினந்தோறும் அந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு ரயில் வண்டி தான் வரும்; கோதுமை ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
அன்புள்ள அம்மா —நான், பெற்றோருக்கு ஒரே மகள்; வயது, 26; மிகவும் அழகாக இருப்பேன். எனக்கு தாய் மாமன்கள் மூன்று பேர்; அத்தை மகன்கள் இருவர். அனைவரும் என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டனர். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்றதால், கல்லுாரியில் படிக்க அனுப்பினர்.நானும், ஆரம்பத்தில் நன்றாகவே படித்தேன். அதன்பின் வகுப்பு தோழன் ஒருவனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது; நட்பு, காதலாக ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
எழுத்தாளர் புதுமைப்பித்தன், 'காற்றாடி' என்ற புனைப் பெயரில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:அந்நிய பாஷையில் எழுதப்பட்டுள்ள நுால்களை ஆதாரமாக வைத்து, அதையொட்டி தமிழிலோ, இதர பாஷைகளிலோ எழுதுவதற்கு, 'தழுவல்' என்று பெயர்; தழுவல் வேண்டாம் என்று மணிக்கொடி பத்திரிகையில் ஒரு சர்ச்சை நடந்தது. தமிழ் எழுத்தாளர் உலகத்தில் அனுபவம் உள்ள பல நண்பர்கள் இதற்கு சாதக, பாதகமாக ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
கற்றுக்கொள்!நாணல்கள்...கற்றுக் கொடுக்கிறதுவளைந்து கொடுக்க!காகங்கள்...கற்றுக் கொடுக்கிறதுஒற்றுமையாக இருக்க!எறும்புகள்...கற்றுக் கொடுக்கிறதுசேமிப்பின் சிறப்பை!தேனீக்கள்...கற்றுக் கொடுக்கிறதுசுறுசுறுப்பின் சூட்சுமத்தை!ஆமைகள்கற்றுக் கொடுக்கிறதுவிடா முயற்சியை!ஐந்தறிவுஜீவன்கள் கூடநல்லவைகளை மட்டுமேகற்றுக் கொடுக்கின்றன...ஆனால்ஆறறிவு இருந்தும்மனிதா நீ ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
உச்சி வெயில் நெருப்பாய் சுட்டெரித்தது. கையில் பூக்கூடையுடன், காலை இழுத்து இழுத்து நடந்தபடி, மரத்தடி நிழலில் ஒதுங்கினாள், பொன்னம்மா. அவளின் ஒரு கால் பிறவி ஊனமாகவும், ஒரு கண், மாறு கண்ணாக இருந்ததாலும், அவளின் இயக்கம் மந்தமாகவே இருந்தது. அத்துடன், மன வளர்ச்சி கூட சிறிது குறைவு தான். ஆனாலும், தினந்தோறும், பூ மார்க்கெட் சென்று, பூ வாங்கி, கட்டி, தெருத் தெருவாய் விற்று, அந்த ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளை, திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால், நம் அண்டை நாடான நேபாளத்தில், 1,300 ஆண்டுகளாக, நீரில் மிதந்தபடி இருக்கிறார், பகவான் விஷ்ணு.நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து, 9 கி.மீ., துாரத்தில் உள்ளது, 'புத்தானி கந்தா' என்ற கோவில். இங்குள்ள குளத்தில், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில், மிக பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளது, விஷ்ணு ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
தஸ்லிமா நஸ் ரீன் எழுதிய, 'லஜ்ஜா' (வெட்கம்) என்ற புத்தகம், மதத்துக்கு எதிரானது என்று, கடந்த 1994ல், அவரை வெளியேற்றியது, வங்கதேச அரசு. அன்று முதல் இன்று வரை, நாடோடியாக உலகம் முழுக்க சுற்றுகிறார், நஸ் ரீன். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், 10 ஆண்டுகள் தங்கியபோது, ஏராளமான விருதுகளும், பண உதவிகளும் கிடைத்தன. அதை வைத்து தான் இன்றும் வாழ்ந்து வருகிறார். இப்போது, ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
எத்தனை வயதானால் என்ன... காதல் நினைவுகள் மறக்காது என்று கூறி, 65 ஆண்டுகளுக்கு முன், காதலன் அன்பாக அளித்த சிகப்பு ஜாக்கெட்டை இன்னும் பாதுகாத்து வருகிறார், 85 வயதான, மாதவியம்மா என்ற மூதாட்டி. அது, டிசம்பர், 20, 1946... கேரளாவில் உள்ள கண்ணூர் அருகில், கரிவெள்ளூர் என்ற ஊரில், கம்யூ., கட்சியின் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, இவரது காதலனான குஞ்சிராமனை, துப்பாக்கியால் ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
பல்வேறு அதிசயங்களையும், மர்மங்களையும் கொண்டது, தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடு. இங்கு தான், உலகின் மிகப் பெரிய, அமேசான் நதி ஓடுகிறது. இதன் அகலம், 190 கி.மீ., இந்நதியிலிருந்து, 1,100 கிளை நதிகள் பிரிந்து செல்கின்றன. அவற்றில், 1,500 கி.மீ., நீளமுள்ள கிளை நதிகள், மொத்தம் 17. இவ்வளவு சிறப்பு மிக்க இந்நதிக்கு அடியில் தான், இந்தியரின் பெயரில் ஓர் நதி ஓடுகிறது. என்ன ஆச்சரியமாக ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X