Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
மனைவியை மதியுங்கள்!என் அலுவலக தோழி, கணவர் மற்றும் குழந்தைகளை, கண் போல் காப்பாள். அவர்கள் விருப்பப்பட்டு கேட்கும் உணவு வகைகளை செய்து கொடுத்து விட்டு தான், அலுவலகத்துக்கு கிளம்புவாள். கணவர், பணி ஓய்வு பெற்ற போது, வீடு வரை வந்து, விட்டுச் சென்ற அலுவலக ஊழியர்களை அன்புடன் உபசரித்து, வீட்டில் பெரிய விருந்து வைத்து, அவரை சந்தோஷப்படுத்தினாள். அத்துடன், மன சோர்வு அடையாமல், கணவரை ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.எங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அறிந்திருந்ததாலும், சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றும் திறன் படைத்திருந்ததாலும், என் அண்ணன் மீது, மிகுந்த பாசம் கந்தசாமி முதலியாருக்கு!அதனால், சமூக நாடகங்களில், அவருக்கு ஆங்கிலம் பேசும் வேடங்களை அதிகமாக கொடுத்ததுடன், நாடகக் குழு பையன்களுக்கு ஆங்கில உரையாடல்களை சொல்லிக் ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
அரசுத் துறையில், முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர், எனக்கு நன்கு அறிமுகமானவர். சிறந்த தெய்வ பக்தர்; ஆண்டுதோறும் தவறாமல், கைலாய மலைக்கு சென்று வருபவர். ஒரு வேலை விஷயமாக அவரை சந்திக்க, நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம்.காலையில் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி, 'பெட்டி' போட்ட, புதிய வெள்ளைச் சட்டை அணிந்து கிளம்பினேன். வண்டி சர்வீசுக்கு சென்றிருந்ததால், ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
* ஆர்.விஜயன், மதுரை: பொது மக்கள் ஒரு கூண்டு செய்து, தவறு செய்யும் அமைச்சர்களை, அதில், ஏற்றி விசாரித்தால் என்ன? இதன் மூலம், தேர்தல் சமயத்தில் சரமாரியாக வீசப்படும் வாக்குறுதிகளாவது மட்டுப்படும் அல்லவா?கேட்க நன்றாகத்தான் இருக்கிறது; பூனைக்கு மணி கட்டுவது யார்? ஜெ.சீனிவாசன், காரியாபட்டி: தேவைக்கு மேல் என்னிடம் சொத்து உள்ளது; ஆனால், மனதில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
வேகமாக சென்று கொண்டிருந்த கார், மெல்ல தன் வேகத்தை குறைத்து, அந்த கட்டடத்தின் வாசலில் நின்றது. காரிலிருந்து இறங்கிய போது, தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தார், ரவிராம்.தன் அப்பாவோடு, 20 ஆண்டுகளுக்கு முன், இதே இடத்திற்கு வந்திருக்கிறார், ரவிராம். அவரது நினைவுகள், வேகமாக பின்னோக்கி சென்றன.எத்தனையோ சிரமங்களுகிடையே, தன் சொற்ப சம்பளத்தில் ரவிராமை, இன்ஜினியரிங் படிக்க வைத்தார், ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
மத்திய பிரதேசம், தேக்கன்பூரில் உள்ள, பி.எஸ்.எப்., அகடமி பள்ளியில், பயிற்சி முடித்தோருக்கு பட்டயம் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது.பட்டயம் பெற்ற, 67 அதிகாரிகளில், ஒருவர் மட்டும் பெண்; கடந்த, 51 ஆண்டுகளில், இந்திய எல்லைப் பாதுகாப்பு படை பிரிவில், முதன்முதலாக, களத்தில் இறங்கும், காமாண்டோ படை பிரிவின் அதிகாரியான இவர் பெயர், தனுஸ்ரீ பரீக். வயது; 25.நீர், நிலம் மற்றும் வான் வழியான ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
வீரசிவாஜி கதையை படமாக்கும் ராஜமவுலி!பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி, அடுத்து, மகாபாரதத்தை இயக்க நினைத்தார்; ஆனால், அந்த கதையில் மோகன்லாலை வைத்து, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஒரு மெகா படம் தயாராவதால், வீரசிவாஜி கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார், ராஜமவுலி.— சினிமா பொன்னையாகெத்து காட்டும் சினேகா!மீண்டும், சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கும் சினேகா, ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
தடாங்கூர் எனும் ஊரில், வாழ்ந்து வந்தார், கிருஷ்ண பக்தரான ராமதாசர். இவர், தன் வீட்டில் நிறைய துளசி செடிகளை வளர்த்து வந்தார். தினமும், அவற்றை மாலையாக தொடுத்து, நெடுந்தொலைவில் உள்ள துவாரகைக்கு சென்று, கண்ணனுக்கு சமர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஐந்து ஆண்டு நடந்து வந்த அக்கைங்கர்யம், மூப்பின் காரணமாக நின்று போனது. பின், ஒருநாள், தட்டுத்தடுமாறி துவாரகை சென்ற ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
மே24- கழற்சிங்கர் குருபூஜைஅரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பர். கோவில் சொத்துகளை கொள்ளையடிப்பவர் யாராக இருந்தாலும், தெய்வத்தின் தண்டனையில் இருந்து, அவர்கள் தப்பவே முடியாது. ஒரு காலத்தில், கோவில் சொத்துகள் எந்தளவுக்கு பராமரிக்கப்பட்டன என்பதற்கு, மன்னர் கழற்சிங்கரின் வரலாறு உதாரணம்.பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர் கழற்சிங்கர். இவருக்கு, திருவாரூர் சென்று, ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
சூத்திரதாரி!வாழ்க்கை போரில் தோற்று,'ஏன் படைத்தாய்' எனஇறைவனை நிந்திக்கும்போதெல்லாம்கண் எதிரே வருகின்றனர்கை, கால் இழந்தஊனமுற்றோர்...ஊன்றுகோலே துணையாகஉலகை நடை போடும்பார்வையற்றவர்...சிக்னலில் இளைப்பாரும்வாகனங்களுக்கு இடையேஇரக்கும் கரங்களுக்குசொந்தக்காரர்கள்...அடுத்த நொடிகடவுளுக்கு நன்றிசொல்கிறது மனம்!தோல்விகளால் துவண்டுஉள்ளம் சோர்வுறும் போதெல்லாம்கண் எதிரே ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
ஆர்.சி.சம்பத் எழுதிய, கற்பகம் புத்தகாலய வெளியீடான, 'இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி' நூலிலிருந்து: உலகப் புகழ் பெற்ற, அரபு மொழிப் பாடகியான, ஓம் குஸ்ஸும் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடலைக் கேட்டு பரவசமாகி, எம்.எஸ்.,சை ஆரத் தழுவி, அக மகிழ்ந்தவர், உடனே, பேப்பரும், ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
'நான் கரடியா கத்திக்கிட்டிருக்கேன்; நீ பாட்டுக்கு போறயே... என்ன நினைச்சுகிட்டிருக்கே மனசுல...'இப்படி கத்துபவர், குடும்பத் தலைவர் என்பதை ஊகித்திருப்பீர்.'நான் சொல்றதை செய்யாம, உன் இஷ்டத்துக்கு நடந்துக்கிறியே... நீ முதலாளியா, நான் முதலாளியா?''நான், இந்த கல்லுாரியோட முதல்வர்; நான் வச்சது தான் இங்க சட்டம். எவனை வேணும்ன்னாலும் போய் பாரு; உன்னால என்ன முடியுமோ ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
'தலைவர் அறிவித்துள்ள, 'பந்த்'தில் எனக்கு உடன்பாடில்லை; என் தொகுதியான உழவனூரில், பந்த் நடைபெறாது...' என்ற உத்தமபுத்திரனின் அதிரடி அறிவிப்பு, அன்றைய, எல்லா செய்தி சேனல்களிலும், 'பிரேக்கிங்' செய்தி ஆனது.'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...' என்பது போல் தான், உத்தமபுத்திரனின் அறிக்கை, எல்லாரையும் சந்தேகத்திற்குள்ளாக்கியது. அடிமட்ட தொண்டனாக சேர்ந்து, அக்கட்சிக்காக ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
தேவையான பொருட்கள்:மாம்பழம் - 1மில்க் கிரீம் - ஒரு கப்சர்க்கரை - தேவையான அளவு.செய்முறை: மாம்பழத்தின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக்கவும். மிக்சியில் மாம்பழ துண்டுகள், சர்க்கரை மற்றும் மில்க் கிரீம் சேர்த்து, நுரை வர அடித்து, குல்பி மோல்டுகளில் ஊற்றி, மூடி, பிரீசரில் இரவு முழுவதும் வைத்து, மறுநாள் எடுக்க, மாம்பழ ஐஸ்கிரீம் தயார்!குறிப்பு: குல்பி மோல்டு இல்லாதவர்கள், சிறிய ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
தமிழ் மற்றும் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, காதல் பற்றி சமீபத்தில் ஒரு, 'ஸ்டேட்மென்ட்' விடுத்துள்ளார். அது, 'அழகான நடிகர்களை பார்த்தால், எனக்கு காதலிக்க தோன்றும்; நடிகை நசீரியாவின் கணவரும், நடிகருமான பகத் பாசில் கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கண்களுக்கு, ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. ரொம்ப நேரம், அவரது கண்களை பார்க்க முடியாது. அந்த அழகிய கண்களுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
தோற்றத்தில், குளோப் ஜாமூனின் உடன்பிறப்பு போலவே இருக்கும் ஸ்வீட், 'மக்கன் பேடா!' பிரியாணிக்கு பிரபலமான, ஆற்காடு மற்றும் வேலுார் பகுதியில், இது பிரபலம்.'மெதுமெது'வென இருக்கும் மக்கன் பேடாவிற்குள், திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், பேரிச்சை, சாரப்பருப்பு, வெள்ளரி, தர்பூசணி மற்றும் முலாம்பழ விதை போன்றவற்றில், ஏதேனும் சிலவற்றை, அரை குறையாக தட்டி, நடுவே ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதால், 'தூய்மையான காற்றையே சுவாசிக்க முடியவில்லை...' என, ஏக்கத்தில் தவிப்போருக்கு தீர்வு வந்து விட்டது.சுவிட்சர்லாந்து நாட்டில், ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தூய்மையான காற்றை, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறது, ஒரு நிறுவனம். 1 லிட்டர் கொள்ளளவு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட காற்று, 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது, ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
இளம் வயதினரின் தற்போதைய பேஷனாக இருப்பது, உடலில் வரைந்து கொள்ளும், 'டாட்டூஸ்!' நம்மூர் பாஷையில் சொல்வது என்றால், பச்சை குத்துவது!முதலில், கைகளில் மட்டுமே டாட்டூஸ் வரைந்து வந்துள்ள நிலையில், தற்போது, உடலின் அனைத்து பாகங்களிலும், 'டாட்டூஸ்' வரைவது பேஷனாகி விட்டது. பெண்களோ, மார்பகம் மற்றும் பின்புற பகுதிகளில் வரைந்து கொள்ள, ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன், கார்ட்டூன் ..

பதிவு செய்த நாள் : மே 21,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X