Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
- ஞானானந்தம்- வைரம் ராஜகோபால்பகவான், மனிதனையும் படைத்து, அவனுக்கு பல விதமான உறுப்புகளையும் கொடுத்ததோடு, எண்ணங்களுக்கு காரணமான மனதையும் கொடுத்தான்; இந்த மனதில் தான், பல எண்ணங்கள், ஆசைகள் உண்டாகின்றன. அவைகளை செயல்படுத்த, உடல் உறுப்புகள் பயன்படுகின்றன. இந்த உடல் உறுப்புகளைக் கொண்டு, நல்ல காரியங்கள் செய்து, புண்ணியம் பெறலாம்; தவறுகளை செய்து, பாவத்தையும் சம்பாதிக்கலாம். ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
- தி.செல்லப்பாமே 27- வைகாசி விசாகம்வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.காளிதாசர் எழுதிய, "குமார சம்பவம்' எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சம்பவம் என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது. காளிதாசர் இந்தத் தலைப்பை வால்மீகி ராமாயணத்தில் இருந்து ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
கல்யாண மண்டபங்களில்...பாத்ரூம் தாழ்ப்பாள் பற்றி ஒரு கடிதம், முன்பு, இதே பகுதியில் படித்தேன்; அதேபோன்று, இன்னொரு சம்பவம் இது...நான் சென்றிருந்த கல்யாண மண்டபத்தின் வாசலில், ஊஞ்சல் வைபவம் நடந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளையின் பெரியம்மாவிற்கு, பாத்ரூம் செல்ல வேண்டிய நிர்பந்தம்... எல்லாரும், ஊஞ்சல் நிகழ்ச்சியில் வெகு மும்முரமாக இருந்ததால், பெரியம்மா தனியாகவே ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
ஜோதிடம் என்ற பெயரில், ஏமாற்றுபவர்களை, என்றாவது ஒரு பிடி பிடித்து, உலுக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அதற்கான வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது. இம்மாதத்தின் முதல் வாரத்தில், லென்ஸ் மாமாவும், நானும் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோடில் உள்ள நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்கு சென்றோம்.டிரைவர் சீட்டிலிருந்து லென்ஸ் இறங் கும் போது, ஒரு ரூபாய் நாணயம் அளவில் குங்குமப் ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
* பி.ராஜவேலு, கோவை: அரபு நாடுகளின் தண்டனை முறை நம்மிடம் இல்லாதது குறித்து, அவ்வப்போது குறைப்பட்டுக் கொள்கிறோம்; அதே நேரம், அரபு நாட்டு தண்டனை முறை, நம் நாட்டின் ஜனநாயகம் கெட வழி வகுக்காதா?* நம்மிடமுள்ள ஜனநாயக ஆட்சி முறையை தவறு என்கிறேன். இது, அவுத்துவிட்ட ஜனநாயகம்; கட்டுப்பாடான ஜனநாயகம் வேண்டும்... நம் நாட்டுக்கு இப்போது, அதுதான் அவசியத் தேவை. அப்போதுதான், நாம் இன்னும் ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
- மதுனிகா ராணிதொடர் - 20முன்கதைச் சுருக்கம்!அனிதா ரெட்டி என்ற பெண்ணுக்கு, தமிழ் கற்றுத் தர, ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்யும்படி, தன் நண்பர்களிடம் கூறியிருந்தான் கதாநாயகன் யாத்ரா. அதன்படி, ஒபிலியா என்ற ஆசிரியையிடம், யாத்ராவை அழைத்துச் சென்றனர் நண்பர்கள். பூனைப் பிரியையான ஒபிலியா பற்றி, முழு விபரமும் கேட்டறிந்தான் யாத்ரா. ஒபிலியாவும், அனிதா ரெட்டிக்கு தமிழ் கற்றுத்தர ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
மீண்டும் ஆதிவாசிகள்!நியாண்டர்தால் மனிதர்கள் பற்றி படித்திருப்பீர்கள். கற்காலத்தில் பூமியில் வசித்தவர்கள் இவர்கள். எட்டு அடி உயரத்துடன் ஆஜானுபாகுவான உடல் அமைப்புடன் இருந்ததாக வரலாறு கூறுகிறது.டி.என்.ஏ., (மரபணு) தொழில் நுட்பம் மூலம், இவர்களை மீண்டும் உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆதிகாலவாசிகள் சிலரின் புதைந்த உடல்கள், சமீபத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
இந்தியாவிலேயே எந்த ஹீரோவும் நடிக்காத வேடம்!"கனகவேல் காக்க படம், என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்!' என்று சொல்லும் கரண், இந்த படத்தில், இந்தியாவிலேயே இதுவரை எந்தவொரு ஹீரோவும் ஏற்று நடிக்காத வேடத்தை ஏற்றுள்ளதாக கூறு கிறார். குறிப்பாக, கோர்ட்டில் நீதிபதிகளைப் பார்த்து சாடும் ஒரு காட்சியில், "இனிமேலாவது, சாட்சிகளை மட்டுமே வைத்து தீர்ப்பு சொல்ல வேண்டாம்...' ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
- ஜோதிர்லதா கிரிஜாகுமாரிக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. தன் தந்தையைத் தனியாக விட்டு விட்டுக் கிளம்புவதற்கு, அவளுக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன. தினகரனின் காதலை, மாரிசாமி ஏற்க மாட்டார் என்பதை, அவரின் ஜாதிப்பற்றுமிக்க நடவடிக்கைகளிலிருந்து அவள் அறிந்திருந்ததால் தான், அப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டியதாயிற்று.தான் செய்வது சரியன்று என்பது அவளுக்குத் ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
- என்.சரவணன்இன்று, அனைவரது கை களிலும், சில மில்லி கிராம் எடையில், தவழும் மொபைல் போன்கள், ஆரம்ப காலத்தில், தூக்க முடியாத அளவிற்கு, "வெயிட்'டாக இருந்தது என்றால், நம்ப முடி கிறதா?ஆரம்ப காலத்தில் டாக்சிகள், போலீஸ் வாக னங்கள், ஆம்புலன்ஸ்களில் மட்டுமே, "மொபைல் போன்'களின் முன்னோடியாக கருதப்படும், "ரேடியோ போன்கள்' பொருத்தப்பட்டன; ஆனால், அவற்றில் இருந்து, பிற போன்களை தொடர்பு ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு வயது 26. அரசு மருத்துவமனையில், டாக்டராக பணிபுரிகிறேன். பார்ப்பதற்கு, மிகவும் அழகாக இருப்பேன். என் கணவர், ஒரு கல்லூரியில், பேராசிரியராக பணிபுரிந்தார். ஆனால், என்னுடைய விதி, திருமணம் ஆன மூன்றே நாளில், அவர் இறந்து விட்டார். எனக்கு மாமனார், மாமியார் இருக்கின்றனர். அவர்கள், என்னை, மகள் போல பார்த்துக் கொள்கின்றனர்; எந்த குறையும் இல்லை. என்னை, மறுமணம் ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
- ஏ.சித்தார்த்போரில் எதிரி நாட்டு ராணுவத்தை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றும் ராணுவ வீரர்களுக்கு, மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கும் வழக்கம், எல்லா நாட்டு ராணுவத்திலும் உண்டு. அந்த கவுரவம், முதல் முறையாக ஒரு நாய்க்கு கிடைக்க உள்ளது. அந்த நாய் செய்த சாதனை என்ன தெரியுமா? பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தொழிற்சாலையை கண்டுபிடித்து, நூற்றுக் கணக்கான ராணுவ வீரர்களின் ..

பதிவு செய்த நாள் : மே 22,2010 IST
- அனுசுயா தேவிஹாலில் அமர்ந்து ரீனாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது, வாசலில் ஆளரவம்; கூடவே, பெண்களின் கிசுகிசுப்பு.""இதுதான் வனிதா வீடு! பார்... எத்தனை பெருசா, பங்களா மாதிரி இருக்குன்னு! வர யோசிப்பா தான்... ஆனா, வந்தா முன்னூறு, நானூறு ரூபா அன்பளிப்பா குடுப்பா... அதான் அழைக்கலாம்ன்னு வந்தேன்!''"அட... இது சித்தி குரலாச்சே?'வனிதா எழுவதற்காக, ரீனாவை சோபாவில் கிடத்தியபோது, சித்தி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X