Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
புதிது, புதிதாக கோவில் அமைப்பது, குளம் வெட்டுவது, நீர் நிலைகளை ஏற்படுத்துவது புண்ணியம் தான். ஆனால், ஏற்கனவே உள்ள கோவில்களையும், நீர்நிலைகளையும், அவை பழுதடைந்திருந்தால், அவற்றை சீர் செய்து, பயனுள்ளதாகச் செய்வது மகா புண்ணியம்; ஆனால், நடப்பது வேறுவிதமாக அல்லவா உள்ளது. எங்கேயாவது ஒரு குளம் இருந்தால், அதை தூர்த்து, அந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டி, பணம் ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
மே 27 - தத்தாத்ரேயர் ஜெயந்தி!இறைவனே, தத்தாத்ரேயர் எனும் பெயரில், பூமியில் ரிஷியாகப் பிறந்தார். இயற்கையைப் பார்த்து, வாழ்வை வகுத்துக் கொள்ளுங்கள் என, அறிவுறுத்தினார். இவரது வரலாறை கேளுங்கள்...அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசூயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசூயாவின் பணி. தினமும், தன் கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை, தலையில் தெளித்த ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
அட்சதையை அன்புடன் தூவலாமே!நம் ஊர் கல்யாணங்களில், தாலி கட்டி முடித்ததும், கூடியிருப்பவர்கள் பொறுமையின்றி அட்சதையை தூக்கி எறிவதைப் பார்த்திருக்கிறோம். அவற்றில், மிகக்குறைந்த அளவே, மணமக்கள் மீது விழும். பாக்கியெல்லாம், முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மீது விழும் அல்லது கண்ட இடத்தில் விழுந்து, எல்லாரது கால்களிலும் மிதிபடும். கல்யாணங்களில், தூவப்படும் அட்சதைக்கு, ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சரவணன், பாரதி. இவர்கள், 1999ல், திருவாலங்காடு ஒன்றியம் காவேரி ராஜபுரம் ஊராட்சியில், 150 ஏக்கர் நிலம் வாங்கி, மா, பலா, சப்போட்டா, நெல்லிக்காய், கொய்யா போன்ற பழவகை செடிகளை நட்டனர்.அன்று முதல், மேற்கண்ட செடிகளுக்கு இயற்கை உரம் மற்றும் சொட்டு நீர் பாசனம் செய்து பராமரித்து வருகின்றனர். குறிப்பாக மாஞ்செடிகளுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
"லாங்குவேஜஸ் ஸ்போக்கன் அட் ஹோம் அண்ட் எபிலிட்டி டு ஸ்பீக் இங்கிலீஷ் பார் யுனைட்டட் ஸ்டேட்ஸ், ரீஜன்ஸ் அண்ட் ஸ்டேட்ஸ் 1990'—என்னென்ன மொழிகள் அமெரிக்காவில் பேசப்படுகின்றன? மற்ற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் ஆங்கிலம் பேசும் திறமை எப்படி உள்ளது என்பது குறித்து, ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது; ஆங்கிலத்தில்தான்! உ.ஆ., உதவியுடன் அதைப் படித்த போது, கிடைத்த ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
** எஸ்.பக்கிரிசாமி, திருவாரூர்: கொலை, கொள்ளையால் பாதிக் கப்பட்டவர்கள், "இழந்தது இழந் தாச்சு... ஆளை விடுங்க...' என, போலீசிடம் கெஞ்சிக் கூத்தாடும் நிலைமைக்கு வந்து விடுகின்றனரே...உண்மைதான்... மக்களின் தோழ னாக, அவனுக்கும், அவன் உடமைக்கும் காவலனாக இருக்க வேண்டியவர்கள், நேர்மாறாக செயல்படும் கலாச் சாரத்தை வளர்த்து விட்டனர் அரசியல்வாதிகள். எந்தக் குற்றமும் செய்யாமல், பெல், ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
இதுவரை: கவிதாவை சந்தித்து, ஆறுதல் கூறி, வீடு திரும்பிய நரேனுக்கு, ஆச்சரியம் காத்திருந் தது. அங்கு, கவிதாவின் குழந்தை இருப்பதை அறிந்து, சந்தோஷமும், குழப்பமும் அடைந்தான். உடனே, கவிதாவுக்கு போன் செய்து, குழந்தை, அவன் வீட்டில் இருப்பதாகத் தெரிவித்தான். மறுநாள் காலை, கவிதா வந்தால், குழந்தையை ஒப்படைத்து விடும் படி ஜெசிகாவிடம் கூறிவிட்டு, ஆஸ்திரேலியாவிருந்து வரும் மதுரிமாவை ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
கடந்த, 1906ம் வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும். அவரும், நானும் கல்கத்தா காங்கிரசுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரசுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி; நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால், சாதாரண விஷயம் அல்ல. சூரத் காங்கிரசில் நாற்காலிகள் வீசி எறியப்பட்டன; செருப்புகளும் பறந்தன. ஆனால், இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்த ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
இளையராஜா இசையில் சர்வதேச குறும்படம்!புஷ்பா தங்கதுரையின் சிறுகதையை மையமாக வைத்து, அம்மா என்ற பெயரில் ஒரு குறும்படம் இயக்கியுள்ளார் பிரபாகரன். சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜா, முழுக்க முழுக்க பியானோ, வயலின் போன்ற இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி உள்ளார். இளையராஜா இசையில், உலக அளவில் வெளியாகும் முதல் குறும்படமும் ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
"இந்தியாவில், ஜனநாயகம் என்பது, இந்திய மண்ணின் மேல், ஒரு மேல் பூச்சாகவே இருக்கிறது; அது, அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிராகவே இருக்கிறது...' என்ற, முதல் இரண்டு வரிகளே என்னைக் கவர்ந்து விட்டன.மேற்கொண்டு வாசிக்கத் துவங்கும் போது, முகிலன் வந்து, ""அம்மா... உன்னைத் தேடிக்கிட்டு ஒரு அம்மாவும், மகளும் வந்திருக்காங்க!'' என்று சொல்லி சென்றான்.எழுந்து வந்தேன்.பூக்கார ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —தங்களது மகளாக எண்ணி, எனக்கு வழி கூறுங்கள். எனக்கு வயது 29. நான், அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஒரே மகள். அவள், என் மீது உயிரையே வைத்திருக்கிறாள்; தற்போது, அவளுக்கு, மூன்றரை வயது ஆகிறது. என் பிரச்னை என்னவென்றால், என்னை ஒரு ஆசிரியருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணமான நாள் முதல், இன்று வரை, அவர் என்னிடம் ஒருநாள் கூட அன்பாக பேசியது ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
வர்ம சிகிச்சை நிபுணர், எஸ்.ராஜாமணி பேட்டி!வர்ம சிகிச்சை நிபுணர் என்று, தமிழக அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட முதல் அரசு மருத்துவர், பாளையங்கோட்டை அரசினர் இந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவர், வர்ம சிகிச்சைத் துறையில், இணை பேராசிரியர், சென்னை அண்ணாநகரில் உள்ள, அண்ணா அரசினர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர், 1995 முதல், 2007 வரை, வர்மத் துறை இயக்குனர் என்று, பல ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
காதலர்களாகட்டும், கணவன் - மனைவியா கட்டும், தங்கள் முத்த உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் இன்டர்நெட் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில், ஜப்பானில் நவீன கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.மனித உறவுகளில், தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, குழந்தை என பல தரப்பினரும், தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள, முத்தம் கொடுத்துக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
தேர்தலின் போது அமைதியை சீர்குலைத்தான் என குற்றம்சாட்டி, ஐந்து வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு போட்டுள்ளனர். இந்த அதிசய சம்பவம், பீகார் மாநிலத்தில் நடந்தது.சமீபத்தில், பீகார் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. திப்ரா என்ற நகரத்தில் நடந்த கலவரத்தில், பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சூர்யகாந்த் பஸ்வான் என்ற ஐந்து வயது சிறுவனும் அடக்கம். கைதான மறுநாள் அவன் ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
இந்த ஆண்டிற்கான சிறந்த பத்திரிகை புகைப்பட விருதில் வெற்றி பெற்ற புகைப்படம், பெரும் கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கியுள்ளது.தலிபான் பயங்கரவாதியால் முகம் சிதைக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்திற்கு, விருது வழங்கியதுதான் இதற்கு காரணம்.நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில், மே 7ம் தேதி, இந்த ஆண்டிற்கான சிறந்த பத்திரிகை புகைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
படுக்கையில் படுத்திருந்த ஹேமா, அறைக்குள், சரத் நுழைவதை பார்த்து, எழுந்து உட்கார்ந்தாள். கையோடு கொண்டு வந்த பார்சலை பிரித்தவன், அந்த நகை பெட்டியை ஹேமாவிடம் கொடுத்தான்.அதில், ஒரு ஜோடி தங்க கம்மல், வெள்ளைக்கல், பச்சைக்கல் பதிக்கப்பட்டு, அழகாக காட்சி அளித்தது.""ரொம்ப நல்லா இருக்குங்க!''""இதோ... இந்த டிரஸ்சை பாரு!'' இன்னொரு பார்சலை பிரித்து காட்டினான்.சின்ன சைஸ் ..

பதிவு செய்த நாள் : மே 22,2011 IST
அவளை பார்த்த ஞாபகத்தில்...* அவளைப் பார்த்த அந்த நொடிஉயிரில் ஜீவநதி உருண்டோடிஉயிர் மலரக் கண்டேன்!* ஊரே தூங்கும் போது...இமை மூடாதிருந்தேன்...உள்ளத்தில் அவளை வைத்துஉலகத்தை மறந்து போனேன்,அவளை பார்த்த ஞாபகத்தில்!* வெள்ளை அணு, சிவப்பணுசண்டையிட்டு காதலாகி காதலின் காலடியில் கண்கள் பூத்து நின்றேன்,அவளை பார்த்த ஞாபகத்தில்...* தனிமை உணர்வுகளை ரசித்து,தனியே பேசி சிரித்து,வெட்கம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X