Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
வீரப் பெண்மணி!சமீபத்தில், சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில், முதல் வகுப்பில் பயணம் செய்தேன். முதல் வகுப்பு பெட்டியை ஒட்டி, பெண்கள், 'கம்பார்ட்மென்ட்' உள்ளது. இரண்டிற்கும் இடையில், சிறு அளவிலான தடுப்பு மட்டுமே உண்டு. தடுப்பை ஒட்டி உள்ள இருக்கைகளில் பெண்கள் அமர்ந்திருக்க, முதல் வகுப்பில் பயணம் செய்த, 50 வயது மதிக்கத்தக்க ஒருவன், தடுப்பை ஒட்டி ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். குடும்பச் சிக்கல்களை மையமாக கொண்ட படங்கள் எடுப்பதில் வல்லவர், ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
கடந்த வாரத்தில் ஒருநாள், 'இ - மெயிலில்' என்னென்ன வந்திருக்கிறது என, பார்த்துக் கொண்டிருந்தேன்.தாய்லாந்து நாட்டிலிருந்து ஒரு வாசகியின் கடிதம் வந்திருந்தது. அவர், தென் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண். மிக செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர்; கம்ப்யூட்டர் துறையில் மெத்த படித்தவர். சென்னையில் பணியாற்றிய காலத்திலேயே, பல ஆயிரங்களில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்; ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
கே.அசோகன், திருவான்மியூர்: நிம்மதியான பிற்கால வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்?முதலில் உடல் நலத்தை பேண வேண்டும்; இதற்கு தீய பழக்கங்களை கைவிட வேண்டும். உடற்பயிற்சி மற்றும் பயனுள்ள சில பொழுது போக்குகளை பழகிக் கொள்ள வேண்டும். இது, வயதான காலத்தில் பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க உதவும். எல்லாவற்றுக்கும் கிரீடம் வைப்பது போல பணம் வேண்டும். அதற்கு, இப்போதிலிருந்தே சேமிக்க ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
'இப்பல்ல புரியுது... இவன் இவ்வளவு நாள் எதுக்கு இப்படி, 'அத்தே அத்தே'ன்னு வளைய வந்தான்னு...' என்று அத்தைக்காரி, தன் அண்ணன் மகனைப் பற்றி கூறியது, எதற்கு என்பது, இந்நேரம் உங்களுக்கு பிடிபட்டிருக்கும்.எந்த ஒரு செயலும், ஒருமுறை இயல்பாகவும், தற்செயலாகவும் நடக்கலாம். அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் நடக்கும் போது, அதில் ஏதோ, 'சம்திங்' இருக்கிறது என்பது தெளிவு. இந்த ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
சிம்பு படத்தில், 'அவதார்' மேக்-அப் மேன்!அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து, சிம்பு நடிக்கும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. அத்துடன், இப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் சிம்புவுக்கு, 'மேக்-அப்' போடுவதற்காக ஹாலிவுட்டில் இருந்து, ஷான்புட் என்ற மேக்-அப் மேன் வரவழைக்கப்பட்டுள்ளார். இவர், ஹாலிவுட்டில் ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
செல்வத்தின் பயன், ஈதல்; ஆனால், எல்லாருக்கும், கொடுக்கும் மனம் வருவதில்லை.மாகவி என பெயர் பெற்றவர் துளசிதாசர்; ஸ்ரீராமர் பெருமையை பரவச் செய்யவே, தான் பிறந்ததாக நினைத்தவர். அவர் செய்யும் தெய்வத் தொண்டுகளுக்காக, அடியார்கள் அள்ளிக் கொடுத்தனர்.இதனால், ஏராளமான சாதுக்கள் அவர் இல்லத்திற்கு வருவதும், அங்கேயே தங்குவதுமாக இருந்தனர். அந்த சாதுக்களில், நான்கு பேர் மட்டும், அங்கு ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
தஞ்சை ந.எத்திராஜ் எழுதிய, அருணோதய பதிப்பக வெளியீடான, 'இணையற்ற இந்திய ராணிகள்' நூலிலிருந்து: சத்ரபதி சிவாஜியை நேர்காணலுக்கு டில்லிக்கு அழைத்து, அவரை வீட்டுக்காவலில் சிறை வைத்தார் அவுரங்கசீப். ஆனால், அவுரங்கசீப்பின் மகள் சைபுன்னிசாவுக்கு சிவாஜி மீது காதல் ஏற்பட்டது என்றும், சிவாஜி அதை ஏற்கவில்லை என்றும், சில ஆங்கில ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தக்காணத்தின் ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 35; திருமணமாகி, எட்டு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் இரு ஆண்பிள்ளைகள் உள்ளனர். என் கணவர், குறைந்த சம்பளத்தில், எங்கள் ஊரின் அருகில் உள்ள கம்பெனியில் பணிபுரிகிறார்.அம்மா... நான் பிறந்தது முதல், 10ம் வகுப்பு படிக்கும் வரை பாட்டியிடம் தான் வளர்ந்தேன். இதனாலேயே தாயின் பாசம் கிடைக்காமல் போனது. 19 வயதில் எனக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன மூன்றாவது ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
மே 24, குமரகுருபரர் குருபூஜைபல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரத்தை கொண்டுள்ள நம் பாரத நாட்டில், பிற மாநிலங்களுக்கு சென்று பிழைப்பதற்கு, தடையாக இருப்பது, மொழி. அந்த தடையை, 350 ஆண்டுகளுக்கு முன்பே உடைத்தெறிந்தவர், குமரகுருபர சுவாமிகள்.திருநெல்வேலியில் இருந்து செல்லும்-திருச்செந்தூர் சாலையிலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் சிற்றூரில் வசித்த, சண்முக சிகாமணி கவிராயர் - சிவகாமி ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
வெளியேறிய வெளிச்சம்!நன்றாய் நினைவிருக்கிறதுநல்லவர்கள் தாம் நாம்!வைத்திருந்தது தொலைந்து விட்டவருத்தத்தில் வாடுகிறோம்!எங்கே தொலைத்தோம்எப்போது தொலைத்தோம்இப்போது நினைத்தாலும்இதயம் கனக்கிறது!எறும்பின் இரைப்பைமேல்இரக்கம் இருந்ததால் தான்மண்ணில் மாக்கோலம்மலர்ந்தது அந்நாளில்...அணுவளவே அதன்வயிறுஅதற்கும் பசிக்குமென்றுதானேஅன்னமிட்டு ஆனந்தித்தோம்!கரையும் ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
கிளம்ப கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பதற்றமாக, திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது, நல்லவேளையாக சென்னை சென்ட்ரலுக்கான மின்சார ரயில், நிலையத்தில் நின்றிருந்தது.அவசரமாக ஒரு பெட்டியில் ஏறி, கூட்டத்தைக் கிழித்து முன்னேறி, ஜன்னலோரத்தில் வசதியாய் சாய்ந்து நின்றேன்.ரயில் கிளம்ப இருந்த தருணத்தில், ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்தவன், ''ட்ரெயின் கிளம்பப் போகுது; ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
'கடல் வாழ் உயிரினங்களில், சுறா மீன்களுக்கு மட்டும் புற்றுநோய் வருவது இல்லை...' என்று இது நாள் வரை நம்பி வந்தனர். சுறா மீன்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், மிக ஆழமான காயங்களை கூட குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும், சுறாக்களில் இருந்து புற்றுநோய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தன; இதற்காக, ஆண்டு ஒன்றுக்கு, நூறு மில்லியன் சுறாக்கள் ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
இது, மாம்பழ சீசன்; பெரும்பாலான கடைகளில் கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பர். அதை உண்பதன் மூலம் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அவற்றை தவிர்க்க, நல்ல மாம்பழங்களை வாங்க வேண்டும்.மாம்பழம் ஒரே சீராக பழுத்து, முகரும் போதே, வாசனை வர வேண்டும். அதுவே நல்ல மாம்பழம். மாறாக, ஒரு பக்கம் கறுத்து, மற்றொரு பக்கம் பழுத்து இருந்தால், அது கல் வைத்து, கனிய வைத்தது என அறிய ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
பிரபல தபேலா கலைஞர், உஸ்தாது ஜாகீர் உசைன்; 64 வயதாகும் இவர், இன்றும் தபேலாவில், விரல்களால் வித்தை காட்டி, வியக்க வைக்கிறார். தன், 12வது வயதில், தந்தை உஸ்தாது அல்லாரகாவுடன் மேடையேறிய இவர், இன்றும் தன் விரல்களுக்கு ஓய்வு கொடுக்கவில்லை. 'என்னை தபேலா கலைஞர்களின் முதல்வன் என்று கூற வேண்டாம்; கலைஞர்களில் ஒருவன் என்று கூறுவதையே விரும்புகிறேன்...' என்கிறார் இந்த அற்புத கலைஞர்.— ..

பதிவு செய்த நாள் : மே 22,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X