Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
வெளிநாட்டு மாப்பிள்ளையா... உஷார்!சமீபகாலமாக, நம் அண்டை மாநிலத்தில், ஒரு நூதன மோசடி நடந்து வருவதாக, நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோசடி பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்து தங்கி படிக்கும் மாணவர்கள் சிலர், பெண் துணை வேண்டும் என்பதற்காக, இங்குள்ள ஏழைப் பெண்களை, போலியாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கு, சில இடை ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
திருச்சியில் முகாமிட்டிருந்த ராதா, அங்கு, ராமாயணம் நாடகம் நடத்தப் போவதாக அறிவித்தார். 'தடை உத்தரவு போட்டாலும் மீறுவேன்...' என்று பகிரங்கமாக அறிவித்தார்.மறுநாள் அவரது துணிச்சலைப் பாராட்டி, கழகத்தினர் அவருக்கு தேநீர் விருந்து அளித்தனர். அதிலும், ராமன் வேடத்திலேயே கலந்து கொண்டார். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாடகம் நடத்தவில்லை என்று அறிவித்தாலும், சென்னைக்கு ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
அந்த வாசகி, உளவியல் முதுகலை படிப்பவர்; அடிக்கடி விமர்சனக் கடிதங்கள் எழுதுவார்; நேரில் சந்தித்தது இல்லை.சமீபத்தில் ஒருநாள் தொலைபேசியில் அழைத்து, 'நேரில் சந்திக்க வேண்டும்...' என்றார். வந்தவர், தன் தம்பியை கல்லூரியில் சேர்க்க சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டார்; தேவையான ஏற்பாடுகளை செய்து தந்தேன்.அன்று, பேச்சினுாடே, 'உளவியல் தொடர்பாக ஏதாவது கூறுங்களேன்...' ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
வி.பிரேமா, ஆலங்குளம்: இந்தியர்களின் உணவு பழக்கங்களில் மாறுதல் ஏதும் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளதா?கடந்த, 35 ஆண்டுகளில், அசைவ உணவு பழக்கம் பணக்காரர்களிடம், 100 சதவீதமும், குறைந்த வருமானமுள்ளவர்களிடம், 121 சதவீதமும் அதிகரித்துள்ளதாம். இதே போல், பழ வகைகள் உண்பதும், 163 சதவீதத்திலிருந்து 184 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, 'புட் பாலிசி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கூறுகிறது!எஸ்.மணிராஜ், ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
மே 25 - டி.எம்.சவுந்தரராஜன் நினைவு நாள்தமிழ் திரை உலகில் பின்னணி பாடகராக, 50 ஆண்டு காலம் கோலோச்சியவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர்., - சிவாஜி என இரு துருவங்களுக்கும் ஈடு கொடுத்து பாடியதோடு நில்லாமல், அனைத்து நடிகர்களுக்கும், இவரது குரல் பொருந்தியது, இறைவன் கொடுத்த வரம்.மீனாட்சி அய்யங்கார் - வேங்கடம்மாள் தம்பதியருக்கு மார்ச் 24, 1923ல் மதுரையில் பிறந்தார் டி.எம்.எஸ்., புரோகிதர் ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
வள்ளலார் கூறிய மரணமில்லாப் பெருவாழ்வு, எவருக்குமே சாத்தியப் பட்டதில்லை.ஒரு குடும்பத்தில், திடீர் மரணம் ஏற்படும் போது, அதை, அக்குடும்ப உறுப்பினர்கள் ஜீரணிக்க இயலாதவர்களாகி விடுகின்றனர்.'என்னை இங்கு தான் புதைக்க வேண்டும்...' என்று தம் பேரன், பேத்திகளை அழைத்துப் போய், தமக்கென கட்டிய கல்லறையை காட்டினார் கி.ஆ.பெ.விஸ்வநாதம். எப்படிப்பட்ட வலிமையான மனநிலை!இந்தியாவில், ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
மீண்டும் இந்தியில் நடிக்கும் தனுஷ்!இந்தியில், தனுஷ் நடித்த, ராஞ்ஜனா மற்றும் ஷமிதாப் படங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது, தமிழில் படங்கள் கைவசம் இருந்த போதும், இந்தியில் கிடைத்த இடத்தை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அடுத்த படத்தில் நடிப்பதற்கு, கதையை தேர்வு செய்து விட்டார். இக்கதையை, அவரது முதல் இந்தி படமான, ராஞ்ஜனாவை இயக்கிய ஆனந்த் எல்ராய் தான் இயக்குகிறார். ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
உயிருக்கோ, வேலைக்கோ பாதுகாப்பு இருக்கிறது என்றால், யாராக இருந்தாலும் ஆட்டம் போடுவர். அதுவும், பெரிய இடத்தால், தனக்கு துன்பம் நேராது என்பது தெரிந்துவிட்டால், ஆட்டம் எல்லை மீறி போகும்.ஒரு சமயம், கோபாலச் சிறுவர்களுடன், கண்ணனும், பலராமனும் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த பனங்காட்டில், தேனுகாசுரன் என்பவன், கழுதை வடிவில் வாழ்ந்து வந்தான். அவன், யாரையும் ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
அன்புள்ள அம்மாவுக்கு.நான், 22வயது பெண்; எனக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளது. ஆசிரியர் பயிற்சி படித்துள்ளேன்.என் மாமியார் தான் என்னை படிக்க வைத்தார். என் கணவர் ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளார். கணவரின் உடன் பிறந்தோர் ஒரு அண்ணன், இரு தங்கைகள். எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது; கூட்டுக் குடும்பமாக உள்ளோம். என் கணவர் எந்த ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
மே 24, பிட்டாபுரத்தாள் வைகாசி உற்சவம் ஆரம்பம்அன்னை பார்வதி தேவி, தாயாய் இருந்து நம்மைக் காக்கிறாள். சீர்காழி குளக்கரையில் அழுது கொண்டிருந்த சம்பந்தன் என்ற குழந்தைக்கு, பால் கொடுத்து பசியாற்றிய அந்த பெருமாட்டி, பல்வேறு சக்திகளாய் வடிவெடுத்து, உலகை காக்கிறாள்.நம் ஊரில், அம்பாள் தனித்திருக்கும் கோவில்கள் நிறைய உண்டு. ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியும் என்பதற்கு இதுவே ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
உலகம் எனும் கிராமம்!நம்மை விடபலமானவர் உண்டா...மமதை காட்டுவதை விடபலமானவர்களைநமதாக்கிக் கொள்வதுதான்பலம்!உழைப்பா...எறும்புகளிடம் கற்றுக் கொள்வோம்!ஒற்றுமையா...காக்கைகளிடம் தெரிந்து கொள்வோம்!சமத்துவமா...காற்றோடு கலந்து கொள்வோம்!கருணையா...மழையிடம் பெற்றுக் கொள்வோம்!பகுத்தறிவு என்பதுமனிதரை பகுப்பதல்லஎதையும் பகுத்து அறிவதே அறிவு!பயிர்கள் பலவாகஇருந்தாலும்நிலம் ஒன்று ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
''என்னங்க... அவங்க போன் செய்திருந்தாங்க,'' என, தோசையை தட்டில் போடும் போதே, விஷயத்தையும் காதில் போட்டாள் லாவண்யா.''யாரு போன் செய்தாங்க?' என்று, 'டிவி'யில் இருந்து கண்ணை விலக்காமலே கேட்டான் ஸ்ரீநாத்.''உங்க சித்தி தான்!''சட்டென்று, 'டிவி'யின் சத்தத்தை குறைத்து, அவளை முறைத்து, ''உன்னை யாரு போனை அட்டென்ட் செய்யச் சொன்னது?''''அட்டென்ட் செய்யாம, போன் செய்றது ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
இப்போதெல்லாம், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பிரபலங்கள் செய்யும் அலம்பல்கள் எல்லை மீறி போகிறது. அதிலும், நடிகைகள், 'பேஷன்' எனக்கூறி, அரை குறை உடை அணிந்து வந்து, சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.பிரிட்டனை சேர்ந்த பிரபல, 'டிவி' மற்றும் திரைப்பட நடிகை ஸ்டீபானி டேவிஸ், ௨௨, சமீபத்தில் செய்த அலம்பல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டன் மான்செஸ்டர் நகரில், புதிய கடை ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
மறைந்த இளவரசி டயானாவின் இளைய மகன் ஹாரி, ராணுவ பயிற்சி பெற்று, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்று, ராணுவ சேவை செய்தார். கடந்த, 2005ல் சான்ட்ஹேஸ்ட் ராணுவ அகாடமி பயிற்சியும், 2007ல் விமானப்படை பயிற்சியும் பெற்றார் ஹாரி. ஆனால், தற்போது, துப்பாக்கி ஏந்தி எதிரிகளை அழிக்கும் செயல்கள் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளதாக சொல்லும் அவர், 'இனிமேல் யுத்தக் களத்தில் காயமடைந்து, ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
புளியங்கொட்டை விளையாட்டு!வீட்டில் அம்மா ரசம் வைக்கும்போது, தட்டுப்படும் புளியங்கொட்டைகளை சேகரித்து விளையாடுகிற விளையாட்டு இது! தரையில் பெரியதாக ஒரு வட்டம் வரைந்து, அதனுள், இக்கொட்டைகளை பரப்பி, ஊதி ஊதி ஒவ்வொன்றாக வட்டத்துக்கு வெளியே தள்ளி எடுக்க வேண்டும்.மூச்சை உள்ளிழுத்து ஊதுவதால், நுரையீரலுக்கு நல்ல பயிற்சி; ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது, சிறந்த விளையாட்டு. ஒரு காயை ..

பதிவு செய்த நாள் : மே 24,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X