Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
இனிமையும், கொடுமையும், நல்லவையும், தீயவையும் இரண்டற கலந்த இவ்வுலகில், அறவழியை துறந்து, குறுக்கு வழியில் முன்னேறுபவரைப் பார்த்து, 'நல்லவர்களுக்குத் தான் கடவுள் சோதனை தருவார்...' என்று, நம்மில் அனேகர் புலம்புவர்; ஆனால், உண்மை அதுவல்ல!தீயவழியை தேர்ந்தெடுப் போருக்கு கிடைக்கும் பணம், பதவி, புகழ் மூன்றும் கடிவாளம் இல்லாத குதிரையை போன்றது. அவை எவ்வளவு வேகமாக செல்கிறதோ, ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
மே 27 - கிருஷ்ண அங்காரக சதுர்த்தசிசெவ்வாய்க்கிழமை என்றாலே, ஏதோ வேண்டா வெறுப்பாக ஒதுக்கப்படும் நாளாகக் கருதுகின்றனர். உண்மையில், இது ஒரு புண்ணியக்கிழமை. அதிலும், செவ்வாய்க்கிழமையும், தேய்பிறை சதுர்த்தசி திதியும் சேர்ந்தால், அது சாபங்களைத் தொலைக்கும் நன்னாளாக அமையும். இந்த நாளை, 'கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி' என்பர். 'கிருஷ்ண' என்றால், தேய்பிறை. 'அங்காரகன்' என்றால், ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
மாணவர்களின் சத்தியம்!'பிளஸ் 2' தேர்வு முடிந்ததும், ஒவ்வொரு பள்ளியிலும் மதிப்பெண் பட்டியலும், மாற்றுச் சான்றிதழும் (டி.சி.,) தருவர். மாணவர்கள் அவற்றைப் பெற்று, கல்லூரியில் சேர முயற்சி செய்வர். இதுதான், பல பள்ளிகளின், நடைமுறை.ஆனால், சென்னை திருவான்மியூரில், ஒரு தனியார் பள்ளியில், வித்தியாசமான ஒரு அணுகுமுறையைக் கையாளுகின்றனர்.'பிளஸ் 2' முடித்த மாணவர்கள், தலைமை ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
பல்கலைக்கழகம் ஒன்றில், 'போட்டோகிராபிக் அசோசியேஷன்' ஒன்று இயங்கி வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள இது போன்ற அசோசியேஷன்களில், போட்டோகிராபிக் அசோசியேஷனில் மட்டும் தான் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாம்!சமீபத்தில், லென்ஸ் மாமாவை சந்தித்த அப்பல்கலைக்கழக புகைப்பட துறை சங்க தலைவர், உறுப்பினர்களிடையே, 'போட்டோ ஜர்னலிசம்' - பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலை பற்றி, ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
என்.கனகலிங்கம், கோவை: நகரத்துப் பெண்கள், முப்பத்தைந்து வயதைத் தாண்டுகிற போதே கை, கால் மூட்டுவலி, முதுகுவலி, குறுக்கு வலி என, முனங்குகின்றனரே...பாட்டிகள், அம்மாக்கள், அண்ணிகள் எல்லாம் உரலில் இடித்தனர், அம்மியில் அரைத்தனர், முறத்தால் புடைத்தனர், மத்தால் கடைந்தனர்... கை, கால் மூட்டுகளுக்கு வேலை கொடுத்தனர்; ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இப்போ ஜாலி, ஈசி கோயிங் லைப்... முனங்கத்தான் ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
பிரசிடெண்ட் வீட்டு முன், சைக்கிளை நிறுத்தி கீழிறங்கிய கதிர்வேலு, கேட்டைக் கொஞ்சமாய் திறந்து, மெல்ல உள்ளே நுழைந்தான்.உள்ளே, இடது புறமிருந்த சிறிய பூந்தோட்டத்தில், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலைக்காரன் இவனைக் கண்டதும், ''என்ன கதிர், ஏது இந்தப் பக்கம்,'' என்று கேட்டான்.''ஒரு சோலியா பிரசிடெண்ட்டு அய்யாவப் பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்; அய்யா ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
துப்பறியும் நிபுணராக கத்தி விஜய்!அழகிய தமிழ் மகன் படத்தையடுத்து, விஜய் டபுள் ரோலில் நடித்து வரும் படம், கத்தி. இப்படத்தில், சமூக விரோத பயங்கரவாத கும்பலை களையெடுக்கும் வேடத்தில் நடிக்கும் விஜய், துப்பாக்கியை விடவும், படு ஆவேசமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதே படத்தில், 'நெகடிவ்' ரோல் ஒன்றில் நடிக்கும் விஜய்க்கும், ஹீரோ விஜய்க்கும் இடையே கிளைமாக்சில் ஒரு அதிரடியான ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
வேலூரில் இருந்து வருகை தந்திருந்த வாசகரும், கல்வி துறை உயரதிகாரியுமான தீனதயாளன், இதுவரை தான் வாழ்ந்த எந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, மூன்று நாட்கள் டூரில், தன் இஷ்டப்படி இருக்கப் போவதாகச் சொல்லி, அதன்படியே நடந்து கொண்டார்.பலூன் வியாபாரியிடம் ஊதல் வாங்கி ஊதுவதும்,பெர்முடாஸ் எனப்படும் அரை டவுசர் அணிந்து, தலையில் முண்டாசு கட்டி உற்சாகமாய் ஆட்டமும், ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
அன்பு அம்மாவிற்கு—என் தோழியின் பிரச்னைக்கு தீர்வு வேண்டி, இக்கடிதம் எழுதுகிறேன்.என் தோழிக்கு திருமணமாகி, 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது; அவள் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவளும் டிகிரி முடித்து, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறாள். பெண்களைப் பார்த்து, பெண்களே மயங்குவது கடினம். ஆனால், என் தோழி, பெண்களை விரும்புகிறாள். எல்லாப் பெண்களையும் இல்லை; ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
காலையிலேயே எல்லாரும் தயாராகி, ஒன்பது மணிக்கெல்லாம் எக்ஸ்போவுக்கு சென்றோம்.ஒன்பது மணிக்கு மேல்தான், அனுமதிச் சீட்டு வழங்குவதாகச் சொன்னதால், குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு சென்று விட்டோம். ஆனால், ஆயிரக்கணக்கானவர்கள் எங்களுக்கு முன், 'க்யூ'வில் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அனுமதிச் சீட்டுகளைப் பெற்று, உள்ளே நுழைந்தோம்.எங்களில் யாராவது ஒருவர் கொஞ்சம் ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
உயிரில் கலந்த உறவு!அணைத்துவிடகாதல்நெருப்பல்ல - அதுஎரிமலை!கலைத்துவிடகாதல்மணல் வீடல்ல - அதுமனக்கோட்டை!வற்றிப் போககாதல்ஓடையல்ல - அதுசமுத்திரம்!மூடிவிடகாதல்குழியல்ல - அதுபள்ளத்தாக்கு!அளந்துவிடகாதல்நிலமல்ல - அதுஆகாயம்!புரட்டி விடகாதல்குன்றல்ல - அதுமலை!அழித்துவிடகாதல்உடம்பல்ல -அதுஆன்மா!பிரிந்துவிடகாதல்ரயில் சினேகிதமல்ல - அதுஉயிரில் கலந்த உறவு!— தி.திருமலைச்சாமி, ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
அலுவலகம் முடிந்து வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்கு பின், ''என்னங்க...'' என்று, மெல்ல அழைத்தாள், என் மனைவி இந்திரா.'என்ன?' என்று கேட்டேன். மூடியிருந்த அறையில், பையன் படித்துக் கொண்டிருந்தான்.''கொஞ்சம் கொல்லைக்கு வர முடியுமா?'' என்று, ரகசியமாக கேட்டாள்.'கொல்லை பகுதியில், கிணறும் அதைச்சுற்றி வாழை மரமும், அதற்கு அடுத்தாற் போல், மா, புளிய மரம் என்று, அப்பகுதியே ஒரே ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
அக்காலத்தில், மனைவிகளை, சில புருஷர்கள் பக்தியின் பெயரால் ரொம்பத் தான் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். கலிக்கம்ப நாயனார் என்பவர் தினமும், ஒரு சிவனடியார் பாதத்தை கழுவி, பூஜை செய்த பின் தான், உண்ணுவது என்ற விரதம் வைத்துக் கொண்டிருந்தார். அடியாரின் பாதத்தை கலிக்கம்ப நாயனார் கழுவ, அவரது பத்தினியார், நீர் ஊற்றி உதவி செய்வார். ஒரு நாள், ஒரு கபட அடியார் வந்து சேர்ந்தார். அந்த ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
ஜப்பானில், ஓக்கைடு என்ற மலைப்பிரதேசத்தில் உள்ளது, டேக்கினோயி பார்க். இங்கு, மே மற்றும் ஜூன் மாதங்களில், எங்கு பார்த்தாலும், இளஞ்சிவப்பு நிறமாக காணப்படும்.காரணம், அச்சமயத்தில், ஷிபாசகுரா எனும் இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்து, அந்த மலைப்பகுதி முழுவதும், கம்பளம் விரித்தது போன்று காணப்படும். இதன் அழகை கண்டு களிக்க, உலகின் பல பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணிகள் இங்கு ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X