Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
மே 27 - குமரகுருபரர் குருபூஜைகடவுளின் அருள் இருந்தால் நடக்காததும் நடக்கும். இதற்கு குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு உதாரணம். திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம். இங்கு சண்முகசிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி தம்பதியர் வசித்தனர். இவர்கள் தங்கள் குலதெய்வமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வந்தனர். இவர்களுக்கு பிறந்த ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
வேண்டாமே, "இன்டர் நெட்' இணைப்பு!சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். தோழியின், 10ம் வகுப்பு படிக்கும் மகன், கம்ப்யூட்டரில் ஒன்றி இருந்தான். கம்ப்யூட்டரில் என்ன படிக்கிறான் என்று கேட்ட போது, படிப்பை தவிர்த்து, அனைத்தும் சொன்னான். பேஸ் புக்கில், இரண்டாயிரம் நண்பர்கள் இருப்பதாக மகனின் புராணத்தை பேசியபடி இருந்தாள் தோழி. இந்த வயதில் படிப்பைத் தவிர, இதெல்லாம் ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி தெலுங்கு படத்திலிருந்து நடிகர் ஜக்கையா விலகி கொண்டதைத் தொடர்ந்து, புதிய கதாநாயகனாக நடிகர் காந்தாராவை, அழைத்துக் கொண்டு வந்து விட்டார் டி.ஆர்.சுந்தரம். அவரும், அப்போது தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ள நடிகர் தான். ஜக்கையா நடித்த காட்சிகள் அப்புறப்படுத்தப் பட்டன. போட்ட சேட்டுகள் மீண்டும் போடப்பட்டு, காந்தாரவிற்கு புதிய உடைகள் ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
நூல் ஒன்றில், "தரையில் இறங்கிய விமானங்கள்!' என்ற கட்டுரை கண்ணில் பட்டது. படிக்கும் காலங்களில் ஒவ்வொருவரும் என்னவெல்லாம் கோட்டை கட்டுகின்றனர்; பின்னர் நிதர்சனம் என்ன என்பது குறித்து சுவைபட வெங்கடேஸ்வரன் என்பவர் (வணிகவரி துறை) எழுதியுள்ளார்.கட்டுரையின் சில பகுதிகள்...மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை மீறி, எப்போதுமே ஏதோவொன்றிற்காய் அலைந்து கொண்டேயிருக்கிறான். அந்த ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
*இ.முத்துப்பாண்டி, மதுரை : உங்களுக்கு சமையல், கை வந்த கலையா?எந்த, "ஐட்டம்' வேண்டும்? அவியல், எரிசேரி, புளிசேரி, சாம்பார் என, லோக்கல் சமாச்சாரங்களா? பாவ்பாஜி, கோப்தா, நவரத்ன குருமா, தால் மக்னி போன்ற வட மாநில சமையலா? எல்லாம் எப்பவோ பக்குவப்பட்டு போச்சுங்க!*****சி.மாரியப்பன், குலமங்கலம் : காதலில் தோல்வி கண்டால், முதலில் மனதைத் தேற்றி கொள்வது ஆண்களா, பெண்களா?ஆண்கள்தான்! இந்த ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
அன்பு அக்காவுக்கு — வணக்கம். எனக்கு திருமண மாகி, இரண்டு பெண் குழந்தை கள் உள்ளனர். மூத்த பெண் பொறியியலும், இரண்டாவது மகள் பத்தாவதும் படிக்கின்றனர். எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பையனை கல்யாணம் செய்துக் கொள்ள விரும்புகிறாள் என் மூத்த மகள். மூன்று வருடமாக இருவரும் விரும்புகின்றனர். அந்தப் பையனோ +2தான் படித்திருக்கிறான். நல்ல வருமானம். நல்ல குணம் எல்லாம் இருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
என் கதைகளுக்கு இவ்வளவு பணம் வேண்டுமென்று நான் பத்திரிகையாளரிடம் கேட்டதேயில்லை. பேரம் பேச, அவர்கள் என் கதைகளுக்கு தருவது விலை அல்ல. கேட்டுப் பெற அது கூலியும் அல்ல. உரிமைப் போர் புரிய நான் அவர்களிடம் வேலை செய்பவனுமல்ல. எழுத்தாளர் டிரேட் யூனியன், எழுத்தாளர் உரிமைக்காக எழுத்தாளர்களே போரிடல் ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் வருமாயின், ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
அரசியல் படமெடுக்கும் கே.பாக்யராஜ்!திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்த போதும், தன் மகள் சரண்யாவை வைத்து இயக்கிய, பாரிஜாதம், மகன் சாந்தனுவை வைத்து இயக்கிய சித்து ப்ளஸ்2 ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால், அதன் பின் படமே இயக்காமல் இருந்தார் கே.பாக்யராஜ். ஆனால், இப்போது தன் வழக்கமான பேமிலி செண்டிமென்டை கடந்து, அரசியலை நையாண்டி செய்யும் வகையில், துணை முதல்வர் அன்னப் போஸ்ட் ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
அந்தப் பிரம்மாண்டமான மருத்துவமனையின், ஐ.சி.யு., அறைக்கு வெளியே கவலை தோய்ந்த முகத்துடன் பலர் அமர்ந்திருந்தனர். ஐ.சி.யு., அறைக்குள், ஆறு பேர், தங்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அறைக்கு வெளியே தவிப்போடு காத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் எண்ணங்களோடு போராடி கொண்டிருந்தனர்.சாலை விபத்தில் மாட்டிக் கொண்ட, 20 வயது மகனுக்காக, இறைவனிடம் என்ன வேண்டிக் கொள்வது என்று கூட ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, தொழில் நிறுவனங்கள், பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை அளிப்பது, வழக்கமாகி விட்டது. இந்த விஷயத்தில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், செயல்பட்டு வரும், ஒரு முடி திருத்தும் நிறுவனத்தின் நடவடிக்கைகள், கொஞ்சம், ஓவராகவே போய் விட்டன.இந்த நிறுவனம், முடி திருத்தும் தொழிலுக்காக, இளம் பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முடி ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
புதிய சாதனைகள் நிகழ்த்துவது என்றால், சீனர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மிக கடினமான செயல்களைக் கூட, சர்வ சாதாரணமாக செய்து விடுவர். சீனாவைச் சேர்ந்த, லீ ஜின் என்பவரும், இந்த ரகம் தான்.இவர், கூர்மையான, நீண்ட ஆணி மீது, தன் மொட்டைத் தலையை வைத்து, 10 விநாடிகள் தலைகீழாக நின்று, சாதனை புரிந்துள்ளார். சீனாவின் பாரம்பரிய சண்டை கலை நிபுணரான இவர், இதற்காக, பல மாதங்கள், பயிற்சி ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
பிரிட்டன் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும், இளவரசி கேத் வில்லியம், கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலால், பிரிட்டன் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதேபோல், அமெரிக்காவில், இளம் தலைமுறையினரின் அபிமானத்தைப் பெற்ற, நடிகையும், "டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளருமான, கிம் கர்தாஷியானும், கர்ப்பமாக உள்ளார். இதனால், இவர்கள், வீட்டை விட்டு வெளியில் வந்தாலே, அதை, மிகப் பெரிய ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
உனக்காக ஓர் இதயம்....* மறுபடியும் உன்சந்திப்புகளோஉரையாடல்களோகடைக்கண் பார்வைகளோநிகழாத வரைநின்று போகாது என்நிகழ்காலம்!* நம்மிடைசிறகடிக்கும் கனவுகளையும்,கரம் பிடிக்கும் ஆசைகளையும்வார்த்தை முற்றுப்புள்ளிகளால்இறகொடித்து வழியெங்கும்தூவிக்கொண்டுமுன்னோக்கி நகர்கிறாய்!* என்ன செய்வது?வீதியெங்கும் சிதறியபுள்ளிகளின் தடைகளாய்பின்னோக்கி நகர்கின்றன நம்காதலும், ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
""இப்ப என்ன சொல்றீங்க பாலு?''சண்முகத்தின் குரலில் கோபமும், வெறுப்பும் பளிச்சிட்டன. அக்கவுண்டன்ட் பாலு, சண்முகத்தை நிதானமாக பார்த்தார். பலமுறை பொறுமையாக எடுத்துக்கூறியும், என்ன நிர்பந்தமோ, சண்முகம் விடாப்பிடியாக மல்லுக்கு நிற்பது புரிந்தது.""இந்த மாசம் முடியாது, மிஸ்டர் சண்முகம். நேத்தியோட லோன் பைல் கிளியர் செய்து, மேனேஜர் கிட்ட கையெழுத்து வாங்கி, ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X