Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
மனித வாழ்க்கையில் எது நல்லது, எது கெட்டது என்பதை, நம் முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஆனால், நாம் அவைகளை சரியாகப் பின்பற்றாமல், சில துன்பங்களுக்கு ஆளாகிறோம். நாம் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சில வழி காட்டுதல்களையும், நீதி நூல்களையும் இயற்றி உள்ளனர். அவைகளை நாம் பொருட்படுத்து வதில்லை.குடியைப்பற்றி ஒரு பாடல் உள்ளது..."கள் விலைப் பகர்வோர், கள்ளினை நுகர்ந்தோர், ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
மே 27 - நெல்லை பிட்டாபுரத்தம்மன் பிரம்மோற்சவம் ஆரம்பம்குழந்தைகளுக்கு எப்போது என்ன நோய் தாக்குமென சொல்ல முடியாது. திடீர் திடீரென சளி பிடிக்கும், வயிற்றுப்போக்கு தலை தூக்கும். கண்கள் குத்திக் கொள்ளும். பயம் வாட்டும். அதிலும், இக்காலத்தில் குழந்தைகளுக்கு கூட, இதயநோய் மற்றும் சர்க்கரை நோ# வருகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில், நீங்கள் எவ்வூரில் இருந்தாலும், ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
இது, நல்ல ஐடியாவா இருக்கே!எங்கள் பகுதியில், பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோவில் உண்டு. கோவில் வாசல் இருபுறமும், ஏழெட்டு பிச்சைக்காரர்கள் உட்கார்ந்து, பக்தர்களிடம் கையேந்தி பிச்சையெடுப்பது வழக்கம். சமீபகாலமாக, பிச்சைக்காரர்கள் ஒருவரை கூட காணமுடிவதில்லை. அதற்கு பதிலாக, வாசலின் இருபுறமும் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இது பற்றி கோவில் பணியாளர் ஒருவரிடம் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
குப்பண்ணாவும், நடுத்தெரு நாரா யணனும் சுவாரசியமாக எதை பற்றியோ பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் அருகே சென்று அமர்ந்தேன். நாராயணன் சொன்னார்:மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜி. சிவாஜியின் ஏழு மனைவியருள் முதல் மனைவியான சாம்பாய்க்கு பிறந்த சாம்பாஜி, சிறு வயதிலேயே சிவாஜியின் வாரிசாக நியமிக்கப்பட்டான். சாம்பாஜி சிறந்த போர் வீரன்; ஆனால், யாராலும் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
** பி.கிருஷ்ணன், பம்மல்: இந்த உலகில் பணம் தான் முக்கியமா?பணம் முக்கியம் தான்; அதை விட முக்கியம் மனிதர்கள். நாம் உலகத்தை விட்டுப் பிரியும் போது, வாயில் பால் ஊற்றுவர். இந்த பாலை வாங்க பணம் தேவை; அதை வாயில் ஊற்ற, மனிதர்கள் அவசியம். பணத்தை மட்டும் சம்பாதிப்பவன் பாதி மனிதன்; அத்துடன், மனிதர்களையும் சம்பாதிப்பவனே முழு மனிதன்!****என்.ராமசாமி, அனுமந்தபுரம்: அறிஞர், பேரறிஞர் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
வாழ்க்கையில்,சிறிய அளவில் இழப்பு ஏற்பட்டாலே, எதிர்காலத்தையே தொலைத்து விட்டதுபோல், மூலையில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு மத்தியில், உடலின் பெரும்பகுதி செயல் இழந்த நிலையிலும், தன்னம்பிக்கையுடனும், தளராத முயற்சியுடனும் செயல்பட்டு, சாதித்துக் காட்டியிருக்கிறார் ஒருவர். மன வலியையும், உடல் வலியையும் பொருட் படுத்தாமல், பல சாகசங்களை நிகழ்த்தி யிருக்கும் இந்த மனிதரின் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
மே 30, 1863 - இந்திய தொல் பழங்கால வரலாற்றின் பொன் நாள். பனியுக காலத்திலும், இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்த நன்னாள். அன்று தான், ராபர்ட் புரூஸ் பூட் எனும் வரலாற்று ஆராய்ச்சியாளர், சென்னை, பல்லாவரம் பகுதியில், பழைய கற்கால கருவியை முதன்முதலில் கண்டெடுத்த நாள்.யார் இந்த ராபர்ட் புரூஸ் பூட்? இங்கிலாந்து நாட்டில், 1834ல், பிறந்தவர். நிலவியல் வல்லுனரான இவர், தொல்பொருள் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
சிவசங்கரி எழுதுகிறார்: அமெரிக்காவில் புரூக்ளின் நகரம், கறுப்பு இனத்தவர் அதிகமாக வாழும் இடம். அமெரிக்கர்களுக்கு நீக்ரோக்கள் என்றால் பயம். கொலை, கொள்ளைக் குற்றம், அவர்களால் தான் நிறைய நடக்கின்றன என்பர்."கறுப்பர்கள் அதிகமாக இருக்கும் இடத்திற்குத் தனியாகப் போகாதீர், இருட்டின பின் கண்டிப்பாகப் போக வேண்டாம்...' என்று, பல அமெரிக்க நண்பர்கள் சொல்லி இருந்ததால், முதல் நாள் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
புது முயற்சி ஜெயா "டிவி!'சன், "டிவி'யைத் தொடர்ந்து, இப்போது ஜெயா, "டிவி'யும் படங்கள் வினியோகம் செய்வதில் இறங்கியுள்ளது. கமலின், "விஸ்வரூபம்,' ரஜினியின், "கோச்சடையான்' ஆகிய படங்கள், அவர்களின் பார்வை வளையத்துக்குள் இருக்கிறது. இவை தவிர, சில பெரிய படங்களை வாங்கி, வெளியிடும் முயற்சியிலும் ஈடு பட்டுள்ளது ஜெயா "டிவி'. — சினிமா பொன்னையா."பில்லா - 2' நாயகிக்கு ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
"சொளேர்' என்று அனல்காற்று கத்தையாய் வீசி, முகத்தை இம்சிக்க, இமைகளை குறுக்கி மூடிக் கொண்டாள் பாலாமணி. வேர்வை முதுகில் ஊர்ந்து வழிந்தது. உடம்பும், உடையும் தொப்பலாகி இருக்க, முந்திச்சேலை எடுத்து, முகத்தையும், கழுத்தையும் அழுந்த வழித்து துடைத்தாள்.""ஏங்க... இருமாத்தூர் பஸ்சு போயிருச்சுங்களா?''""இல்லைங்க... ஒன்றரைக்கு வர வேண்டியது... மணி ரெண்டேகால் ஆகுது, இன்னும் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
லண்டனில், வரும் ஜூலையில் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. போட்டி துவங்கி விட்டால், ஒட்டு மொத்த பிரிட்டன் மக்களின் கவனமும், அதில் சென்று விடும் என்பதால், பிரிட்டன் சுகாதார மையம், இப்போதே எச்சரிக்கை மணி அடித்துள்ளது. "அந்த நேரத்தில், அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு, ரத்த தானம் செய்வதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். அப்போது வழக்கத்தை விட, 30 சதவீதம் அதிகம் ரத்தத்தை ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
அன்புள்ள சகோதரிக்கு —எனக்கு வயது, 50. அரசாங்க அதிகாரியாக பணியாற்றுகிறேன். என் மனைவி வயது, 48 அர” பணியில் இருக்கிறாள். எங்களுக்கு, இரண்டு பெண்கள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது. என்னுடைய மனைவி போல் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்.சற்று குள்ளமாக, சாதாரணமாக இருந்தாலும், எனக்கு அடுத்த பிறவியிலேயும், அவளே மனைவியாக அமைய வேண்டும். அமைதியானவள். யாரிடமும் (உறவினர் உட்பட) அதிகமாக ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த, இளம் பெண் ஓவியர் ஹாங் யி. வித்தியாசமான பொருட்களை கொண்டு, ஓவியங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். கூடைப்பந்து விளையாட்டுக்காக பயன்படுத்தும் பந்தை வைத்து, இவர் உருவாக்கிய ஓவியம், ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ் பெற்றது. அடுத்த முயற்சியாக, காலுறைகளை (சாக்ஸ்) பயன்படுத்தி, ஒரு ஓவியத்தை இவர் வரைந்துள்ளார். சீனாவின் பிரபல திரைப்பட இயக்குனர் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
நம்மூரில் பஸ், ரயிலுக்கு, ஈ மொய்க்கிற அளவிற்குக் கூட்டம் கூடும். ஆனால், விமான நிலையத்தில், பயணிகளை வழியனுப்ப வரும், கும்பல் வேண்டுமானால் அதிகமிருக்கலாம். பொருளாதார பிரச்னையால், விமானம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை, நம்நாட்டில் மிக மிகக் குறைவே.ஆனால், அமெரிக்காவில் அப்படியில்லை. பரந்து விரிந்த... பெரிய கண்டம். 50 மாநிலங்கள். நியூயார்க்கிலிருந்து, ப்ளோரிடா ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
ஜப்பானைச் சேர்ந்த ஹிரோசி இசிகுரோ என்ற விஞ்ஞானி, <அச்சு அசலாக, பெண் போல் தோற்றமளிக்கும் ஒரு ரோபோவை தயாரித்துள்ளார். ஜப்பானில், இந்த ரோபோ, ஏற்கனவே பிரபலமாகி விட்டது. இந்த பெண் ரோபோ, சில படங்களில் நடித்துள்ளதுடன், சில விளம்பர படங்களிலும், மாடலாக நடித்துள்ளது.தற்போது ஹாங்காங் சென்றுள்ள இந்த ரோபோ, அங்குள்ள மக்களை வெகுவாக கவர்ந்து விட்டது. ஷாப்பிங் மால்களின் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கலாசாரம் உள்ளது. ஆனாலும், ஏதாவது ஒரு விஷயத்தில், ஒவ்வொரு நாட்டு கலாசாரங்களுக்கு இடையே, ஒரு ஒற்றுமை உள்ளது என்பது, ஆச்சரியமான விஷயம்தான். தமிழகத்தின் சில பகுதிகளில், மயான கொள்ளை என்ற ஒரு விழா நடப்பது, அனைவருக்கும் தெரிந்திருக்கும். குறிப்பிட்ட நாளில், இரவில் மயானத்துக்கு சென்று, ஆடு, கோழி போன்ற உயிரினங்களை பலி கொடுத்து, சாமி ஆடி, அருள்வாக்கு ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
தூக்கத்தில் கண் விழித்த பரத், அருகில் படுக்கை காலியாக இருக்க, மங்கிய இரவு விளக்கொளியில், நித்யா, ஜன்னல் அருகில் நிற்பது தெரிய, எழுந்து அவளருகில் வந்தான்.""நித்யா... தூங்கலையா, என்ன இப்படி நடுராத்திரியில் எழுந்து நின்னுட்டு இருக்கே.''""மனசு சரியில்லைங்க. அம்மா, அப்பா ஞாபகமா இருக்கு. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம, அப்பா தனியாக, அம்மாவோடு கஷ்டப்படறத நினைக்கும் போது, ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
ஒற்றைக் கயிறு!* வாழ்க்கை சிகரத்தை நோக்கிய மலைப்பயணம்ஏறுவது மட்டுமே உன் வேலை...ஏறு... ஏறு... ஏறு!* பயணம் தான் குறிக்கோள்,சிகரம் அல்ல,வெற்றி அல்ல...முயற்சிதானே வாழ்க்கை!* இன்றைய சோம்பல் நாளைய தேக்கம்இன்றைய சுகங்கள் நாளை உன் சுமைகள்நிழலை நோக்கி நகர்ந்து விடாதே...உயரம், உயரம், உயரம் உன் பயணம்!* வியர்வை, ரத்தம் இரண்டையும் செலவழிஓய்வு, உறக்கம் மருந்துக்கு வைத்துக் கொள்...உடலெல்லாம் ..

பதிவு செய்த நாள் : மே 27,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X