Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
கிருஷ்ணாவதாரத்தின் நோக்கமே, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவது தான். இதற்காக, பகவான் கிருஷ்ணன் நிகழ்த்திய லீலைகள், கொஞ்ச நஞ்சமல்ல; பாண்டவர்களைக் காக்க, அவர், லீலைகளை நிகழ்த்தி, 'பாண்டவ துாதப் பெருமாள்' என்ற பெயரில், பூலோகத்தில் வாசம் கொண்ட அக்கோவில், காஞ்சிபுரத்தில் உள்ளது.பாண்டவர்கள் ஐவரில் மூத்தவரான தர்மர், தன் பெரியப்பா மக்களான கவுரவர்களுடன் சூதாடி, ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
விடுமுறையை பயனுள்ளதாக்க...பிளஸ் 2, பொதுத் தேர்வு எழுதியுள்ள என் நண்பரின் மகள், பேக்கரி வகை உணவுப் பொருட்கள், ஊறுகாய், ஜாம் மற்றும் சர்பத் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனத்தில், வேலை செய்வதை பார்த்தேன்; உடன், சில மாணவியர் இருந்தனர். 'விடுமுறையை ஜாலியா என்ஜாய் செய்யாம, ஏன் இங்கு வேலைக்கு வந்தீங்க...' என்று கேட்டேன். அதற்கு நண்பரின் மகள், 'நாங்க வேலை செய்ய வரலை; ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
குப்பண்ணாவை சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.அப்போது வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த குப்பண்ணாவின் மனைவி, 'கார்ப்பரேஷனிலிருந்து வரி கட்ட நோட்டீஸ் வந்திருக்கு...' என்று கூறி, குப்பண்ணா பக்கமாக ஒரு கடுதாசியை துாக்கிப் போட்டார்.அதே வேகத்தில், 'இவனென்ன, மாதக் கடைசியிலும், ஆண்டு கடைசியிலும், வரி கேட்கிறான்... ஜனங்கள் கையில் பணம் புழங்குகிற நேரம் பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
எம்.ராஜா, விழுப்புரம்: ஆண்களைப் போல் பெண்களும் ஒரே நேரத்தில் இருவரை காதலிக்கின்றனரே... என்ன காரணம்?ஆண்களுக்கு என்ன காரணமோ... அதுவே பெண்களுக்கும் இருக்கக் கூடாதா? * டி.தங்கவேலு, விருதுநகர்:அனைவருக்கும் நல்லவனாக இருக்கவே விரும்புகிறேன்; நான் என்ன செய்ய வேண்டும்?உங்களை அறியாமல், தெரியாமல், மற்றவருக்கோ, உங்களுக்கோ எந்த கெட்ட காரியத்தையும் செய்து விட முடியாது. அதனால், ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
சுமார், 50 ஆண்டுக்கு முன், ஒரு பத்திரிகையில் வந்துள்ள செய்தி: சாத்துாரில் ஒரு கூட்டம், மு.கருணாநிதியின் பேச்சில் சூடேறிக் கொண்டிருந்தது. அப்போது, சில தொண்டர்கள், கழக நிதிக்காக கூட்டத்தினரிடையே உண்டியல் குலுக்கினர். அதனால் ஏற்பட்ட ஓசையால், கருணாநிதியின் பேச்சில் சிறிது தடை ஏற்பட்டது. உடனே அவர், தன் குரலை லேசாக தாழ்த்தி, ஒலிபெருக்கியில் சொன்னார்... 'நண்பர்களே... கழக ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
''பட்டு மாமா... இந்த சண்டே, நண்பர்கள் ரெண்டு பேர் குடும்பத்தோட சாப்பிட வர்றாங்க... சாப்பாடு ஏ கிளாஸா இருக்கணும்... அதிலும், சண்முகத்துக்கு வத்தக் குழம்பும், பருப்பு உசிலியும்ன்னா உயிர்; ரொம்ப வருஷமா நார்த்துலேயே இருந்துட்டான். நாக்கு செத்துப் போயி வர்றான்... லஞ்ச் அசத்தலா இருக்கணும்,'' என்ற சரவணனுக்கு, காபியை ஆற்றி கொடுத்து, ''ஆகட்டும் தம்பி... ஜமாய்ச்சிடலாம்,'' ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
கம்யூனிசம் பேசும் விஜயசேதுபதி!வித்தியாசமான கதைகளை முன்னிறுத்தி நடித்து வந்த விஜயசேதுபதி, தற்போது, சமூக நோக்கமுள்ள கதைகளிலும் ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக, காதல் மற்றும் காமெடி கதைகளிலும் சமூக பார்வை வேண்டும் என்று இயக்குனர்களிடம், தன் கருத்தை வெளிப்படுத்துபவர், புறம்போக்கு படத்தை அடுத்து, மீண்டும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் சமூக நோக்கமுள்ள, கம்யூனிச கதையில் ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
வேடுவர் குலத்தில் பிறந்த சபரி, சிறுவயது முதல், ஸ்ரீராம மந்திரத்தை ஜெபித்து வந்தாள். இவள், மதங்க முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்த வேளையில், அங்கு வந்த ஸ்ரீராமரை, அன்போடு வரவேற்று, உபசரித்து, ஆசிரமத்தை அவருக்கு சுற்றிக் காட்டினாள்.ஆசிரமத்திற்கு வெளியே வயல் வெளியில், வாடாத நறுமணம் மிக்க மலர்கள் ஏராளமாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் மணத்திலும், ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு-என் வயது, 29; கணவர் வயது, 34. திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன; குழந்தை இல்லை. இருவருமே சிகிச்சை பெற்று வருகிறோம். கணவர், நல்ல நிறமாக, அழகாக இருப்பார்; நான் மாநிறம். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். வேலைக்கு செல்லவில்லை. கணவர் அரசு பணியில் உள்ளார்.மாமியார், 'என் மகனின் அழகுக்கு, இவள் எல்லாம் பொருத்தம் இல்லை; என்னமோ விதி இவளைக் கொண்டு வந்து, இந்த ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
மாற்றம் என்பது...முகஸ்துதி செய்வதும்முழங்காலிட்டுமண்டியிடுவதும் தான்இன்றுமுதல் மரியாதைஎன்றாகி விட்டது!சொத்துகளை மதிப்பிட்டுசொந்தங்களைதீர்மானிப்பது தான்இன்று, 'சுற்றுச்சூழல்'என்றாகி விட்டது!மற்ற வாத நோய்களை விடமதவாத நோயாளிகளேமண்டிக்கிடப்பது தான்இன்றுமதசார்பின்மைஎன்றாகி விட்டது!கை நிறைய சம்பளம்வாங்கினாலும்கையூட்டு வாங்குவது ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
விமானம், மாலை ஆறு மணிக்கு புறப்பட்டு, இரவு ஏழரை மணிக்கு மும்பை போய் சேர்ந்தது. நாடக குழுவினரின் யோசனைப்படி, மேக்கப் பொருட்கள் அடங்கிய பையை எடுத்து, விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக மேக்கப் போட்டுக் கொண்டார், மனோரமா. பின், தயாராக இருந்த காரில் அங்கிருந்து கிளம்பி, இரவு, எட்டரை மணிக்கு நாடக அரங்கிற்கு சென்றார். அடுத்த சில நிமிடங்களில் நாடகம் துவங்கி, ரசிகர்களின் ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
முற்றத்தில், ஈஸி சேரில் சாய்ந்து, ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார், சங்கரய்யர். ''தாத்தா... எப்படியிருக்கேள்...'' என்றபடி உள்ளே வந்தான், பேரன் சீனிவாசன்.நிமிர்ந்து பார்த்து, ''அடே... சீனிவாசா எப்படி இருக்கே... டிரெய்னிங் எல்லாம் முடிஞ்சுதோ...'' என்று பேரனை பார்த்து மலர்ந்தவர், ''அம்மா, அப்பா வரலயோ...'' என்றார்.''அப்பாவுக்கு ஆபீசுல ஆடிட்டிங்; அம்மாவுக்கு லீவு ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
கேரள மாநில முன்னாள் முதல்வர், ஈ.எம்.எஸ்.நம்பூதிரி, தன் நிலங்களை கட்சிக்கு அளித்து, இறுதி வரை, கட்சிக்கு சொந்தமான வீட்டிலேயே வாடகைக்கு வசித்து வந்தார். கடைசி வரை படிப்பதிலும், பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுவதிலும் ஈடுபட்டு வந்தார். ஒருநாள், பத்திரிகை அலுவலகத்திலிருந்து, கட்டுரையின் சன்மானத்துடன் வந்த ஒருவர், 'சார்... உங்க கட்டுரைக்கான சன்மானம்...' என்றார்.அது ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
ராணுவ அதிகாரியின் மகள் டிபானி; பிறந்த ஆறு மாதத்திலே, பார்வையை இழந்து விட்டார். தந்தை, நாடு முழுவதும் பணி மாற்றம் செய்யப்பட்டதால், வேறு வேறு பள்ளிகளில் படித்து, இறுதியில், திருவனந்தபுரம் மகளிர் கல்லுாரியில் பட்டம் பெற்றார், டிபானி. 14 வயது வரை, தாயார் இருந்ததால், சிரமமின்றி வாழ்ந்தார். தற்போது, திருவனந்தபுரத்திலேயே தங்கி, கண் பார்வையற்றோர் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X