Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
மே 30 - சேக்கிழார் குருபூஜை'இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்று ஒரு பாடல் வரி உண்டு; இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், சேக்கிழார் பெருமான்.சென்னை அருகே, குன்றத்தூரில் அவதரித்தவர், சேக்கிழார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அருள்மொழித்தேவர். செய்யுள் இயற்றுவதில் பெரும் புலமை பெற்றிருந்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் அநபாயச் சோழன், அவரை தன் முதல் ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
பொறுப்பை தந்த மரம் வளர்ப்பு!எங்கள் வீட்டுக்கு அருகில், அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளி வளாகத்திற்குள், நூறு மரக்கன்றுகளை வளர்க்க திட்டமிட்டனர். 'அதற்கு பராமரிப்பு செலவு அதிகம் ஆகுமே...' என்று, கையை பிசைந்தார், தலைமையாசிரியர். அப்போது, ஒரு ஆசிரியர், 'நூறு மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடமே இதை ஒப்படைக்கலாம்; அதனால், பெரிய அளவில் செலவு வராது...' என்றார். ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
லெஸ்லி லாரன்ஸ்... இவர், கனடாவைச் சேர்ந்தவர். செய்தித்தாள் அச்சிடும் நியூஸ்பிரின்ட் தயாரிக்கும் கனடா மில் ஒன்றின் பிரதிநிதி.'தினமலர்' நாளிதழுக்கு காகிதம் வாங்குவது தொடர்பாக, நிர்வாகிகளிடம் பேசிய பின், அவரை டின்னருக்கு அழைத்துச் செல்ல நானும், லென்ஸ் மாமாவும் பணிக்கப்பட்டோம்!வெளிநாட்டுக்காரர் ஆயிற்றே... கார சாரமெல்லாம் அவருக்கு ஒத்துக் கொள்ளாது என நினைத்து, ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
ஜி.ஷ்யாம், ராஜபாளையம்: உண்மையை பேசும் அரசியல் பேச்சாளர்கள் யார்?அரசியல் கட்சியில் சேர்ந்த பின், உண்மையை குழி தோண்டி புதைப்பவர்கள் தானே இன்று நூறு சதவீதம் உள்ளனர். கட்சியில் சேர்ந்து, மேடை ஏறிய பின், உண்மை எங்கிருந்து வரும்... 'அனல் பறக்க பேசும் அரசியல் பேச்சாளர் யார்?' என்று, கேள்வியை மாற்றிக் கேளுங்கள்; பதில் தருகிறேன். * கே.ராமராஜா, நரிமேடு: எதற்கெடுத்தாலும் ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
குரு உபதேசித்த மந்திரம், வருமானம் மற்றும் கணவன் - மனைவியருக்கு இடையேயுள்ள உறவு ஆகியவை வெளியே தெரியக்கூடாது என்பர். மண்டலிகராஜன் என்ற ஒரு அரசர் இருந்தார்; அவர் மனைவி சுலக் ஷணி. இறை பக்தி நிறைந்தவள்.பாகவதர்களை வரவேற்று உபசரித்து, அவர்களிடம் பகவானை பற்றி கேட்பதில் ஆர்வம் மிகுந்தவள். ஆனால், அரசரோ, சிறிதும் பக்தி இல்லாதவர். இதனால், நாட்டு மக்கள், அரசியை புகழ்ந்தும், அரசரை, ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.பதிபக்தி பட கதாநாயகனான கே.பி.கேசவன், எங்களிடம், 'ஒரு படத்தில் நடிப்பதற்காக, மும்பை செல்லவிருக்கிறேன்; அதில், நீங்களும் நடிக்கிறீர்களா?' என்று கேட்டார்.உள்ளத்தில் மகிழ்ச்சி துளிர் விட, அதை அடக்கி, 'என்ன வேடம்?' என்று கேட்டேன்.'வில்லன் வேடம்; ஆனால், அப்பாவியான கதாபாத்திரம்...' என்றார்.கும்பிட போன தெய்வம், குறுக்கே ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
முப்பரிமாண அட்டையில், கண்களில் ஒற்றிக் கொள்ளும் நிறத்தில், 'வழுவழு' தாள்களில் புத்தகங்கள் வந்து கொண்டிருக்கும் இக்காலத்திலும், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவில், விஜயபுரம் கிராமத்தில், சித்த மருத்துவராக பணியாற்றும் கோவிந்தராசன், கடந்த, 39 ஆண்டுகளாக, 'தாழம்பூ' என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தி வருகிறார். பள்ளியில் படிக்கும் போதே, சிற்றிதழ் நடத்தி ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
சீனர்களை கவர்ந்த அமீர்கானின், தங்கல்!இந்தியில், அமீர்கான், மல்யுத்த வீரராக நடித்த, தங்கல் படம், சீன மொழியில், 'டப்' செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது. ஒரு தந்தை, தன் மகள்கள் மீது, அதீத நம்பிக்கை வைத்து, அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும் அந்த கதை, சீனர்களை பெரிய அளவில் கவர்ந்து விட, படத்திற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். அதனால், அப்படம் வெளியான, ஐந்து ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
என் உறவினர் இருவருக்குள், ஏதோ ஒரு பிரச்னை; அதில், ஒருவருடன், பேசிக் கொண்டிருந்த போது, இந்த உறவு சிக்கல் பற்றிய பேச்சு வந்தது. உடனே, அவர், 'இப்பவே, நான் போய் அவரை பார்த்து, நிலைமையை விளக்கி, என் மீது எந்த தவறும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி வருகிறேன்...' என்று, புறப்பட தயாரானார்.'ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க... முதல்ல உக்காருங்க...' என்று அவரை கையமர்த்திய போது, 'செய்யாத ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
பிலிமாலயா (நவம்பர், 1972) சினிமா இதழுக்கு, எம்.ஜி.ஆர்., அளித்த பேட்டி இது: கேள்வி: நடிகர், நடிகையர் கறுப்புப் பணம் வாங்குகின்றனர் என்று பேசப்படுகிறதே... இது, நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்கும் செயல் அல்லவா?எம்.ஜி.ஆர்., : கறுப்புப் பணம் ஏன் வாங்குகின்றனர் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். சட்டத்தை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்; வேறு வழி இல்லை என்பதாலே ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
கடமை தவறாதிரு!அன்பு செய்வதில்காற்றாய் இருந்து விடுஉன்னை யாரும்தடுக்க முடியாது!கருணை பொழிவதில்கடலாய் இருந்து விடுஉன்னை யாரும்அளக்க முடியாது!பாசம் காட்டுவதில்மழையாய் இருந்து விடுஉன்னை யாரும்மறுக்க முடியாது!உதவி செய்வதில்மலையாய் இருந்து விடுஉன்னை யாரும்மறைக்க முடியாது!பிறர் வாழ்வில்ஒளியாய் இருந்து விடுஉன்னை யாரும்பிடிக்க முடியாது!பிறரை புரிந்து ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
கல்வி வளர்ச்சியில், உலகில், தலைசிறந்த நாடாக, முதல் இடத்தில் உள்ளது, பின்லாந்து. அப்படி என்ன சிறப்புள்ளது, பின்லாந்து நாட்டு கல்வி முறையில்...அங்கு, ஏழு வயதில் தான், ஒரு குழந்தை பள்ளிக்கு செல்ல துவங்குகிறது.எல்லா நேரமும், கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அசைவிலும், ஒலிகளில் இருந்தும் கற்க ஆரம்பிக்கிறது. இலை ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
துரையின், 'மூடு' சரியில்லை என்பதை, அவனது இருண்ட முகம் சொன்னது. என்ன என்று கேட்பதற்குள், ''நான், உங்களோடு எவ்வளவு நாளா பழகிட்டிருக்கேன்?'' என்று கேட்டான்.''ரெண்டு வருஷமிருக்கும்; ஏன் கேட்கறே?''என்றேன்.''ரெண்டு வருஷத்துல, என்கிட்ட ஏதாவது குறை பாத்திருக்கீங்களா சார்... காசு, பணம் விஷயத்துல, நான் தப்பு செய்திருக்கேனா... உங்க குடும்பத்துல ஒருத்தனா சுதந்திரமா என்னை ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
சூட்டை குறைத்து, உடலை குளுமையாக்க கூடியது, இளநீர் மற்றும் நன்னாரி! மதுரையில், இவை இரண்டையும் சேர்த்து, 'இளநீர் சர்பத்' தயாரித்து அசத்துகின்றனர்.சாயம் சேர்க்காத வெண்ணிற சர்பத்தில் தயாரிப்பதால், பதநீர் போன்று மங்கலான வெண்மை நிறத்தில் இருக்கிறது, இளநீர் சர்பத். ஒரு மிடறு விழுங்கும் போதே, உடலெங்கும் பரவும் குளுமையையும் மீறி, புதுச் சுவையை உணரலாம்.இளநீரை, ஒரு டம்ளரில் ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
தரையில், சாக்பீசால் பெரிய வட்டம் வரைந்து, அதற்குள் புளியங்கொட்டைகளை பரப்பி வைக்கவும். வாயால் ஊதியே, ஒவ்வொரு புளியங்கொட்டையாக வட்டத்துக்கு வெளியே தள்ள வேண்டும்.மூச்சை உள்ளிழுத்து ஊதுவதால், நுரையீரலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த விளையாட்டு இது. ஒரு காயை ஊதி தள்ளும் போது, அடுத்த காய் மீது படாமல் தள்ள வேண்டும் என்ற விதி உள்ளதால், மனதை ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
கோழிக்கோடு மாவட்டம், எரவண்ணுாரியை சேர்ந்த, அப்துல் ஹமீது - பாத்திமா என்ற ஏழை தம்பதியின் மகன், ஷேக் ரபீக் முகமது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், தற்போது, மத்திய ஆசியாவின் மிக சிறிய நாடான கிர்கிஸ்தான் நாட்டு ராணுவத்தில், உயர் பதவி வகித்து வருகிறார். ஐந்தாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்ட இவர், வியாபாரம் செய்து, பெரிய தொழிலதிபராக ஆக வேண்டும் என எண்ணி, 18வது ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
கடந்த, 1953ல் வெளியான, ரோமன் ஹாலிடே என்ற ஆங்கில படத்தில் நடித்த, வெஸ்பா என்ற ஸ்கூட்டரை தற்போது, ஏலம் விட முடிவு செய்துள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது, யுத்த விமானங்களை தயாரித்த, பிஜியோ என்ற இத்தாலி நிறுவனம் தயாரித்தது தான், 'வெஸ்பா' ஸ்கூட்டர். முதன்முதலில் இங்கு தயாரிக்கப்பட்ட, 60 ஸ்கூட்டர்களில், இது, மூன்றாவதாக தயாரித்தது ஆகும்.ஆரம்ப ஏலத் தொகையாக, ௨.௧ கோடி ரூபாய் ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
படத்தில் காணப்படும், இந்த தெரு நாயின் பெயர், குஞ்சப்பன். கேரளாவில், பாம்பாடி என்ற ஊரில், இலக்கொடிஞ்சி சந்திப்பில், ஒரு கடையின் திண்ணை தான் இதன் இருப்பிடம். அப்பகுதியில் குடியிருப்போர்களை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்துள்ளது, இந்த நாய். இரவில், அந்த ஏரியா, 'குடிமகன்'கள் யாராவது தள்ளாடியபடி, வீடு திரும்பினால், உடனே, அவர்களுக்கு, 'பாடிகார்டு' ஆகி விடுகிறது, இந்த ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
கேரளா மாநிலம், வயநாடு, வரி நிலம் ஆதிவாசி காலனியில் வசிக்கும் இவர் பெயர், கோனி. பெந்தகோஸ்து மத போதகராக இருக்கும் இவர், கடந்த, 1970ல் கேரள போலீசாருக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஆதிவாசிகளை, மாடு மாதிரி வேலை வாங்கி, கூலி கேட்டால், அடித்து துன்புறுத்துவோரை, கொலை செய்யும் நக்சல் இயக்கத்தில் சேர்ந்த கோனி, வர்கீஸ் என்ற இளைஞருடன் இணைந்து, 26 வயதில் ஆயுதமேந்தினார். பின், ..

பதிவு செய்த நாள் : மே 28,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X