Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
தலையெழுத்து, விதி என்பது பிரம்மாவால் எழுதப்படுகிறது. மனிதன் முதலான எல்லா ஜீவன்களுக்கும் ஆயுள் நிர்ணயம் செய்வதும் பிரம்மா தான். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஆயுள் எவ்வளவு என்று தலையில் எழுதி விடுவார். உடனே, அது எமலோகத்தில் சித்ரகுப்தனுடைய கணக்கு நோட்டில் பதிவாகி விடும். வருஷம், மாதம், தேதி தவறாமல் வந்து, அந்த உயிரை எடுத்துச் சென்று விடுவான் எமன். எமன் எப்படி வருவான், எப்படி ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
ஜூன் 4- நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்!ஆழ்வார்களில் முக்கியமானவரான நம்மாழ்வாருக்குரிய தலம் ஆழ்வார்திருநகரி; ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் இவர், வைகாசி விசாகத்தன்று அவதரித்தவர். இதையொட்டி, நம்மாழ்வார் உற்சவம், பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.காரியாருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக அவதரித்தவர் நம்மாழ்வார். இவரது இயற்பெயர் சடகோபர். ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
இது நல்ல விஷயம் தானே!தினமும், மதிய வேளையில், பள்ளிக்குச் சென்று, என் மகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு வருவது, என் மனைவியின் வழக்கம். அப்படி ஒரு நாள், என் மனைவி, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது, பள்ளிக்கு புதியதாய் வந்திருக்கும் ஒரு ஆசிரியை, என் மனைவி மற்றும் அவளைப் போல் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த மற்றவர்களையும் தனியே அழைத்துள்ளார்.எதற்கு என்று புரியாமல் ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
(வர்ம சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாமணி பேட்டி)"நீங்க ஜானகியின் மூட்டு வலியை சரி செய்தது பற்றி ரொம்ப சந்தோஷம்; நான் மறக்க மாட்டேன்...' என்று, என் கைகளை குலுக்கியவாறே சொன்னார் எம்.ஜி.ஆர்., சில்க் சட்டை, லுங்கி அணிந்திருந்தார். அங்கிருந்த டாக்டர்கள் முன்னிலையில், எம்.ஜி.ஆருக்கு சிகிச்சையை ஆரம்பித்தேன்; மூன்று மணி நேரம் சிகிச்சை.விடியற்காலையில், 5:30 மணிக்கு, தோட்டத் திற்கு சென்று ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அவர்; வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த வாரத்தில் சென்னை வந்திருந்த போது, அலுவலகம் வந்து சந்தித்தார். அவரது துணைவியார் நடனமணி; பரத நாட்டியத்தில் வல்லவர். அவரைப் பற்றியும், அவரது குழந்தைகள் பற்றியும் நலம் விசாரித்து, மாலையில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு நானும், லென்ஸ் மாமாவும் வருவதாகக் கூறி, அதன்படியே சென்றோம்.சிறிது நேர ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
** அ.விக்டர், கோவை: தேசிய விருது பெற்ற படங் களை, இன்றைய ரசிகர்கள் பார்க்க பயப்படுவது ஏன்?அடிதடி, டுஷிங், டுஷிங், குத்தாட்டம், கானா பாட்டு ஆகிய வற்றில் ரசிகர்களின் ஆர்வத்தை திருப்பி விட்டு விட்டனரே...****பா.ஜெயபிரகாஷ், சென்னை: இளம் பெண்களிடம் பேசும் போது, முகம் பார்த்து பேசும் தைரியம் உண்டா உங்களிடம்?இரண்டு சங்கதிகள் உண்டு... முதலில், இளம் பெண்கள் யாருமே என்னுடன் பேச வருவதில்லை... ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
இதுவரை: கவிதாவின் குழந்தை, நரேன் வீட்டில் இருந்தது, மதுரிமாவிற்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, நரேனுக்கும், மதுரிமாவுக்கும் விவாதம் நடந்தது. அப்போது, கவிதாவின் மாஜி கணவன் ஆண்டர்சன் அங்கு வந்து, அக்குழந்தையை தான்தான் நரேன் வீட்டில் கொண்டு வந்து விட்டதாக கூறியதோடு, தன்னுடைய மனோவியல் ஆராய்ச்சிக்காக அப்படி செய்ததாகவும் கூறி, அனைவரையும் அதிர்ச்சிக்கு ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
"திப்பு' என்றாலே, புலி என்று தான் பொருள். திப்பு, தன்னை ஒரு புலியாகவே கருதி வாழ்ந்தார். பிரிட்டிஷ் சிங்கத்தை வீழ்த்தி விரட்ட, இறைவனால் அனுப்பப்பட்டவர் என்றே தன்னை நினைத்தார். திப்புவின் வாள், பீரங்கி, சிம்மாசனம், ராணுவச் சீருடை, ஆவணங்கள் என அனைத்திலும், புலியின் கர்ஜிக்கும் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.திப்பு தயாரித்திருந்த இயந்திரப் புலி, இந்திய மரச்சிற்ப ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
ஹாலிவுட் வில்லன்களுடன் மோதும் சிம்பு!வேட்டை மன்னன் படத்தை பிரமாண்டப்படுத்த திட்டமிட்டுள்ளார் சிம்பு. அதற்காக பெரும்பகுதி படப்பிடிப்பை மெக்சிகோ, அமெரிக்க நாடுகளில் நடத்துவது மட்டுமின்றி, பல முக்கிய டெக்னீஷியன்களை ஹாலிவுட்டிலிருந்தே கொண்டு வருகிறார். குறிப்பாக, ஹாலிவுட் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியை, உலகில் இதுவரை எவரும் படப்பிடிப்பு நடத்தாத பகுதியில் ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
பிற்பகல், 3:00 மணி இருக்கும்.நாராயணனும், மணியும், திருத்தணி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தனர். அறுபது வயது கடந்த நாராயணன் நிலக்கிழார். ஊரில் பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை, தோட்டம் உண்டு. ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம். ஒரே மகன் கருணாகரன், திருமணத்திற்குப் பின், சென்னையில் செட்டிலாகி இருந்தான். அவனும், அவன் மனைவியும், பெரிய உத்யோகங்களில் இருந்தனர்.ஊரில் நிலங்கள், நாராயணன் ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
நீச்சல் உடை அழகிகளை ஒரே இடத்தில் குவித்து, வித்தியாச மாக புகைப்படம் எடுத்து, சாதனை படைத்துள்ளது சீனா. சீனாவில் குவாங்டாங் மாகாணத் தில் குவாங்சோ என்ற ஊரில், மே 8ம் தேதி, நூற்றுக்கணக்கான அழகிககள் கூடினர். அவர்கள் அனைவரும் வெறும் நீச்சல் உடை மட்டுமே அணிந்து இருந்தனர். ஆங்கில வார்த்தையான, "ஹேப்பி' (மகிழ்ச்சி) என குறிப்பிடும் வகையில், அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு, 28 வயது; திருமணமாகி, ஒன்பது வருடம் முடிந்து விட்டன. என், எட்டு வயது மகனையும், ஆறு வயது மகளையும் நினைக்கும் போது, அவர்களுக்காக வாழ வேண்டும் என்று, கடமைக்காக வாழ்கிறேன்.அம்மா... நான் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தங்கை, தம்பியோடு, நான், அம்மா, அப்பாவை பெற்றவரோடு, (அதாவது, அம்மாச்சி மட்டும்) கிராமத்தில் வாழ்ந்து வந்தோம். எங்களை நல்ல முறையிலே ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
இயந்திர மனிதர்கள் என கருதப்படும் ரோபோக்களுக்கான முதல் உலக கோப்பை போட்டி, வரும் அக்டோபர் மாதம் நியூசிலாந்து நாட்டில் நடக்கிறது. இந்த நாட்டில் ஆக்லாந்து நகரில், ரக்பி உலக கோப்பை விளையாட்டுப் போட்டி நடக்கிறது. அந்த போட்டியின் போது, ரோபோக்களுக்கான உலக கோப்பை போட்டியும் நடக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா நாடுகளைச் சேர்ந்த ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
இந்தியாவில் பிறந்த விவசாயிகளே, தாங்கள் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வெளிநாட்டில் பிறந்த ஒருவர், நம் நாட்டிற்கு வந்து, 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, தன்னை ஒரு விவசாயி என்று, எப்போதும் பெருமையுடனும் சொல்லிக் கொள்கிறார்.அவர் பெயர் ஹெர்பர்ட். ஜெர்மன் நாட்டில் பிறந்து, அங்கேயே பட்டப்படிப்பை முடித்தவருக்கு, ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
நூறு வயதான நபர் ஒருவர், எண்பது ஆண்டுகளாக விபத்தே இல்லமால், கார் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனையை பாராட்டி, அவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், பிரிமியம் தொகையில் தள்ளுபடி வழங்கியுள்ளது.பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இந்த டிரைவரின் பெயர் சிரில் டெலாகு. எண்பது ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறார். தினமும், காரை எடுத்துக் கொண்டு கடைக்கு செல்வார்; மீன் மார்க்கெட்டிற்கு ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
நினைவு துடிப்பு!* உன் அன்பு நதியானால்உயிரை கரைத்துவிடுகிறேன்!* உன் இதயம் கடலானால்நானே மூழ்கி விடுகிறேன்!* என் கனவுகளைகாப்பாற்றி விடுவதற்காவதுபிரிவை பிரிந்து விடு!* என் கற்பனைகளைஅர்ப்பணம் செய்திருப்பதுஉன் காலடியில்தான்!* ஆசை அலைகள்அடித்துக் கொண்டேயிருக்கின்றனஆறுதல் கரையில்!* திரும்பவும் திரும்பிவரும்அலையாய்...நீ வரவேநினைத்து வாழ்கிறேன்!* நினைவில் ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 29,2011 IST
பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து, புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு, எல்லா பெற்றோருக்கும் தோன்றும் ஆசை, எனக்கும், மனைவி சாவித்ரிக்கும் தோன்றியது.புருஷன் வீட்டில், அவள் எப்படி இருக்கிறாள் என்று, பார்க்க வேண்டுமென்ற ஆசை தான் அது.புருஷன் வீட்டுக்குச் செல்லும் பெண், அங்கு சந்தோஷமாக இருப்பாள் என்பது உண்மைதான்; அந்த சந்தேகம் எங்களுக்கு இல்லை. எல்லாரையும், எங்கும், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X