Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
ஆசிரியையின் அணுகுமுறை!பள்ளி ஆசிரியையான என் தோழி, தன் மகளின் பிளஸ் 2, 'ரிசல்ட்' வந்த அன்று, மகளின் வகுப்பு தோழிகளுக்கு, வீட்டில், 'பார்ட்டி' வைத்தாள். உணவு பரிமாறியபடியே, 'எங்கள் காலத்தை போல் அல்லாமல், இப்போது, மேற்படிப்புக்கு பல கல்லூரிகள், தேர்தெடுக்க பல பாட பிரிவுகள் உள்ளன. அதனால், நம் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விரும்பிய பாடப்பிரிவோ, கல்லூரியில் இடமோ கிடைக்காதே ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர் சாவித்திரி; ஆனால், தமிழ் படங்களில் ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
லென்ஸ் மாமாவின் அமெரிக்க தோழி, வெள்ளைக்காரப் பெண்... இவருக்கு இசை ஆர்வம் அதிகம். அதிலும், தமிழ் படித்தவர். தன் பெயரை மீனாட்சி என்று மாற்றி வைத்துக் கொண்டவர்.'அவ, சென்னை வந்து இருக்காளாம்... போன் பண்ணினா... சாயங்காலம் கன்னிமாரா ஓட்டல் வரச் சொல்லி இருக்கா... உன்னையும் தான்...' என்றார் மாமா.மாலையில், என்னை, 'ரெஸ்டரன்ட்'க்கு வரச் சொல்லி, அவர், முதலிலேயே கிளம்பிச் சென்று ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
எஸ்.விஷ்வா, விழுப்புரம்: 'இவன் வாழத் தெரிந்தவன்' என்று யாரை குறிப்பிடலாம்?தன்னைப் பற்றி, பிறர் தவறாக, அவதூறாக பேசும் போதும், சொல்லும் போதும், அதை சாதாரணமாக சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்கிறவன், கேட்டுக் கொள்கிறவனைச் சொல்லலாம்!ஆர்.பொன்வண்ணன், மடிப்பாக்கம்: கால் பார்த்து நடக்கும் பெண்கள் இன்னும் இருக்கின்றனரா?சுற்றும் முற்றும் பார்த்து நடந்தாலே செயினை பறித்துக் ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
வீட்ல எலி; வெளியில புலி என்று, ஒரு தமிழ்ப் படம் வெளி வந்ததே, நினைவில் இருக்கிறதா? பெரும்பாலானவர்களின் கதை இதுதான்!'நாதா...' என்றழைக்கப்பட்ட பலரும், இன்று சாதாவாகிப் போயினர்.தமிழக வாசக உலகமே வியந்து நோக்கும் எழுத்தாளர் ஒருவரை பார்க்க, அவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். வீட்டில், அவரது மனைவி தான் இருந்தார்; 'சார் இல்லையா?' என்று கேட்டதற்கு, ஒரு பதில் வந்தது பாருங்கள்... ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
முதன் முதலில் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் போது எம்மாதிரியான விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போமா...நம்முடைய குழந்தை பள்ளிக்கு செல்லப் போகிறது என்பது நமக்கு வேண்டுமானால், மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அதுவரை வீட்டுக்குள்ளேயே வளைய வந்த குழந்தைக்கு, பள்ளி என்பது சிறிது காலத்துக்கு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
திருநங்கையான விக்ரம்!படத்துக்கு படம், புதுமைகள் செய்து வரும் விக்ரம், தற்போது நடித்து வரும், இருமுகன் படத்தில், திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன், எத்தனையோ நடிகர்கள், அம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருந்த போதும், இதில், யாருடைய சாயலும் இல்லாத ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், இதற்காக திருநங்கைகளை நேரில் சந்தித்து, அவர்களது, ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
தான் பெற்ற வரங்களின் ஆற்றலால், முனிவர்கள் மற்றும் தேவர்கள் என, பலரையும் ஆட்டிப் படைத்தான் ராவணன். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காக சென்றார் நாரதர்.'ராவணா... கடுந்தவம் செய்து, மற்றவர்களால் கனவில் கூட நினைக்க முடியாத வரங்களை பெற்றிருக்கும் நீ, நல்லவிதமாக வாழாமல், ஏன் அடுத்தவர்களுக்கு அழிவை உண்டாக்குகிறாய். யமன் வாயில் விழாதே...' என்று புத்திமதி கூறினார்.ராவணனோ, ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது, 42; கணவர் வயது, 45. திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோர் பார்த்து வைத்து நடத்திய திருமணம். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவருக்கு, தன் முறைப் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம்; ஆனால், ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்பதால், எங்களின் திருமணம் நடந்தது. மேலும், அவருக்கு நல்ல சிகப்பாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய ஆசை; ஆனால், நான் கறுப்பு. இதனால், ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
ஜூன், 3 - கழற்சிங்கர் குருபூஜைகோவில் சொத்தை இன்று எப்படி யெல்லாமோ பயன்படுத்துகின்றனர். ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன், கோவிலில் பூத்த பூ கூட, கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மற்றவர்கள் அதை தொட்டால் கூட, கொடிய தண்டனை விதிக்கப்பட்டது.பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர், கழற்சிங்கர். இவர் சிறந்த சிவபக்தர்; நீதிமான்; திருவாரூர் தியாகராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
உலகில் இடம் பிடி!சிரிக்கத் தெரிந்தவனும்சிந்திக்கத் தெரிந்தவனும்மட்டுமல்ல மனிதன்சாதிக்கப் பிறந்தவனும் மனிதனே!சாதனைசாதாரணமானதல்லஅது சோதனை மிக்கதுகாயங்களின்றி கனவு காணலாம்...ஆனால்கனவுகள் நனவாககாயம்பட்டாக வேண்டும்!சாதிக்கப் பிறந்தவருக்கென தனியாகஜாதியேதும் ஒதுக்கப்படவில்லைஎவரும் பிறக்கும் போதேபடைப்பதல்ல சாதனைஅதற்கெனஉழைக்கும்போது படைப்பது!சாதனைக்கும், ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
வசந்தகுமார் எழுதியுள்ள, 'திராவிட இயக்கக் கலாசாரம்' நூலிலிருந்து: பெண்களின் பெருமை, வர்ணனை ஆகியவைகளில் பெண்ணின் அங்கம், அவயங்கள், சாயல் ஆகியவை பற்றி, 50 வரிகள் இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி மற்றும் திறமை பற்றி, ஐந்து வரிகள் கூட இருக்காது. பெண்களின் உருவை வர்ணிப்பது மற்றும் அழகை மெச்சுவது பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு மற்றும் ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
அலுவலக ஜீப்பிலிருந்து, அந்த வீட்டின் முன் இறங்கிய போது, என் மனம், 'பரபர'வென இருந்தது. எத்தனையோ முறை, அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஆனால், இம்முறை செல்வதற்கும், இதற்கு முன் சென்றதற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததே என் மன பரபரப்பிற்கு காரணம்.பெரிய மதில் சுவர்; நடுவில் அந்த சுவருக்கு சிறிது கூட பொருந்தாத மரச்சட்டத்தில், தகரம் அடித்த சாதாரணக் கதவு, ஒரு கதவு எப்போதும் ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
உலகின் அழகான நாடுகளில் ஒன்று, ஸ்பெயின். இங்கு, காடீச் மாகாணத்தில் உள்ள, ஸ்டெனில் டி லாஸ் என்ற கிராமத்துக்கு சென்றால், அசந்து விடுவீர்கள். உலகின் ஒட்டு மொத்த அழகையும், குத்தகைக்கு எடுத்ததைப் போன்றிருக்கிறது இந்த கிராமம். இங்குள்ள அனைத்து வீடுகளுமே, பிரமாண்டமான மலைத் தொடருக்கு கீழ் அமைந்துள்ளன. மலையை குடைந்து, அதற்கு அடியில், வீடுகளை கட்டியுள்ளனர்.பெரும்பாலான ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
சிறு குழந்தைகளுக்கான, 'டே கேர் சென்டர்ஸ்' எனும், மழலை பராமரிப்பு மையங்கள் இன்று நகரங்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலும் விரிவடைந்துள்ளன.குழந்தைகளுக்கான இப்பராமரிப்பு மையங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன், மையத்தை நேரடியாக பார்ப்பதுடன், அங்கே, ஏற்கனவே இருக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் அபிப்ராயம் கேட்கலாம்.இரண்டொரு அறைகள், அதில் விளையாட்டு சாமான்கள் இருந்தால் ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
சமீபத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையில், என் மகன், 'இன்னிக்கு அரை நாள் ஸ்கூல் இருக்கும்மா... எல்லாரும் கண்டிப்பா வரணும்; முடிஞ்சா, வீட்டில் இருக்கிறவங்களையும் கூட்டிட்டு வாங்கன்னு மிஸ் சொன்னாங்க...' என்றான். எனவே, அவனுடன் பள்ளிக்கு சென்றேன்.அங்கே, நீண்ட ஹாலில் மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் அமர்ந்திருந்தனர். அரசுதுறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில், சீருடை என்ற பெயரில், குழந்தைகளை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர். இந்த வெயில் காலத்திலும் டை, ஷூ, சாக்ஸ் அணிவதால், வெப்பம் அதிகமாகி, கால்களில் காற்று புகாமல், புண்கள் ஏற்படுகின்றன. இதை உணர்ந்த எங்கள் ஊரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, வெயில் காலம் ஆரம்பித்த உடன், பள்ளிக்கு செருப்பு அணிந்து வருமாறும், 'டை' கட்ட வேண்டாம் என்று ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் தமிழ் ஆசிரியை மிக நன்றாக பாடம் நடத்துவதுடன், மாணவியரிடம், மிகவும் அன்பாக நடந்து கொள்வார். மாதவிடாய் பிரச்னையில் உள்ள மாணவியருக்கு, ஆயாவிடம் ஆரஞ்சு ஜூஸ் வாங்கிக் கொடுக்கச் சொல்லி பணம் கொடுப்பார். டீன் - ஏஜ் மாணவியரின் உடல் மற்றும் மனநிலையை புரிந்து நடக்கும் அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.— ம.பாக்கியலெட்சுமி மணி, ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றுகிறாள் என் தோழி. அவளது வகுப்புகளை, மாணவியர் ஆர்வமாக எதிர்பார்ப்பதை அறிந்து, அதற்கான காரணத்தை ஒரு மாணவியிடம் கேட்ட போது, 'தினமும் வகுப்பிற்கு வந்ததும், அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை எங்களுக்கு தெரிந்தால் சொல்ல சொல்வார்; இல்லையேல், தானே சொல்வார். அன்றாட உதாரணங்களுடன் பாடத்தை நடத்துவதால், வகுப்பு சுவாரசியமாக இருக்கும்...' ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
விடலைப் பருவமான, 13 - 16 வயதில் இருப்போர், குழந்தை என்பதில் இருந்து, டீன் - ஏஜ் தகுதிக்கு, சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருப்பவர்கள். எனவே, 'அவர்களுக்கு எதுவும் தெரியாது...' என்கிற உங்கள் எண்ணத்தை, இன்றிலிருந்து கைவிடுங்கள். பெற்றோரான நீங்கள், குழந்தைகளின் தோழனாக, தோழியாக மாற விரும்பினால், 12 வயதிலேயே அவர்களுடன் நட்புடன் பேச துவங்கி விடுங்கள்.கல்வி முதல் திருமணம் வரை, ..

பதிவு செய்த நாள் : மே 29,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X