Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
- ஞானானந்தம்- வைரம் ராஜகோபால்"ஆலயம் தொழுவது சாலவும் நன்று!' என்று ஒரு வாக்கியம் உள்ளது. நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது. பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது. இரவு வந்ததும், கோவிலுக்குச் சென்று, பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
- தி.செல்லப்பாமே 30 - குமரகுருபரர் குருபூஜை!கடவுள் மேல் நம்பிக்கை வைத்தவர்கள், அதற்குரிய நற்பலனை நிச்சயம் அனுபவிப்பர் என்பதற்கு உதாரணமே குமரகுருபரரின் சரித்திரம்.வற்றா நதியான தாமிரபரணி பாயும் ஸ்ரீவைகுண்டம் எனும் நகரில், சண்முகசிகாமணி கவிராயர் - சிவகாம சுந்தரி அம்மையார் தம்பதியருக்கு, நீண்ட காலமாக குழந்தை இல்லை. அருகிலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று, ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
கள்ளனும், காப்பானும்!சிங்கப்பூர் நகரம் சுத்தமாக இருக்கிறதென்றால், ரோட்டில் குப்பை கொட்டினால், அபராதம் என்ற சட்டம் மட்டும் காரணமல்ல... நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற மக்களின் மனோபாவமும் முக்கிய காரணம்.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொழி மாதிரி, அரசு அலுவலகங்களுக்கு சரியான நேரத்தில் வருபவர்களை, "லேட்'டாக வரச் செய்யவோ, "லேட்'டாக வருபவர்களை சரியான ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும், "நண்பி' ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். பரீட்சைகள் பல எழுதி, இளம் வயதிலேயே உயர் அதிகாரியானவர் அவர். மிகவும், நேர்மையானவர்; சுறுசுறுப்பானவர்; வாடிக்கையாளர்களே நம் முதலாளி என்ற எண்ணம் கொண்டு, அவர்களுக்கு சேவை செய்வதையே முதல் கடமையாகக் கொண்டவர்.அவர் கூறினார்: ஜெர்மன் நாட்டுக்கு, "விசா' வழங்குவதில் புதிய நடைமுறை ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
* எஸ்.எஸ்.ராஜ்குமார், சென்னை: எப்பேர்பட்ட ஆளையும், ஒரு பெண் நினைத்தால், "வீழ்த்த' முடியும் எனும் கூற்று, எந்த அளவுக்கு உண்மை?* "வீழ்த்த' எனும் பதத்தை படிக்கும் போதே நெகடிவ் சைடை நீங்கள் குறிப்பிடுவது போல் தோன்றுகிறது. இருந்தாலும், ஒரு பெண் நினைத்தால், "வீழ்த்த' முடியும் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும், ஒரு ஆணை, "திருத்த வேண்டும்; நல்வழிப்படுத்த வேண்டும்!' என்று ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
- மதுனிகா ராணிதொடர் - 21 முன்கதைச் சுருக்கம்!நேசிகாவின் வேண்டுகோள்படி ஆண் வேடமணிந்து, யாத்ரா முன் நடித்து வந்த நேசிகாவின் தங்கை செண்பக குழல் வாய்மொழி, தன் வேடத்தை கலைத்து, ரீனா என்ற பெயரில், யாத்ராவை சந்தித்தாள். தான் டென்மார்க் நாட்டில் இருந்து வந்திருப்பதாகவும், யாத்ராவை காதலிப்பதாகவும் கூறினாள்.செண்பா யாத்ராவிடம் பேசிவிட்டு போவதை, நேசிகாவும், அவளது மூத்த தங்கை ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
காமிக் புத்தகம் விலை ஆறு கோடி ரூபாய்!சிறுவர்கள் ஆசையாக விரும்பி படிக்கும் காமிக் புத்தகம் ஒன்று ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அந்த புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? காமிக் புத்தக வரிசையில், முதல் முறையாக வெளியான புத்தகம் அது.அமெரிக்காவில் நியூயார்க் நகரில், காமிக் கனெக்டட் டாட் காம் என்ற காமிக் புத்தக ஏல வெப்சைட் நிறுவனம், இந்த புத்தகத்தை ஏலம் விட்டது. "ஆக்ஷன் ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
புகழ் மிக்க எழுத்தாளர் மார்க் டுவைன், தன் அனுபவம் ஒன்றைக் கூறுகிறார்:ஒரு பொதுநலப் பணிக்கு, நிதி சேர்க்கும் கூட்டத்திற்கு அழைத்திருந்தனர்; போயிருந்தேன். அங்கே நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவைக் கேட்ட முதல் பத்து நிமிடங்களில், என் மனம் இளகி விட்டது. அப்பொழுது என் கையிலிருந்த எல்லாப் பணத்தையுமே அந்த நிதிக்கு நன் கொடையாகக் கொடுத்துவிட வேண்டுமென்று எண்ணினேன்.பேச்சாளர் ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
பாக்யராஜ் புத்திமதி!"வேட்டிய மடிச்சுக்கட்டு' படத்தில் நடித்த பிறகு, படிப்பே ஏறவில்லையாம் சாந்தனுவுக்கு. இதை புரிந்து கொண்ட அவரது தந்தை பாக்யராஜும், மகனிடம் வேறு விஷயங்களை திணிக்காமல், அவர் விரும்பிய சினிமாத் துறைக்கு வர, பச்சைக் கொடி காட்டி விட்டார். இதை அடிப்படையாக கொண்டுதான், "சித்து பிளஸ் 2 பர்ஸ்ட் அட்டம்ட்!' கதை பண்ணியுள்ளார் பாக்யராஜ். முக்கியமாக, இப்படத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
- தேவவிரதன்அவள் எழுந்து போன பிறகும் கூட, அவள் பேசி விட்டுச் சென்ற வார்த்தைகள் என்னை தகித்தன. என்ன பெண் இவள்... படித்து, பட்டம் பெற்று, கவுரவமான குடும்பத்தில் பிறந்து, நல்ல வேலையில், கை நிறையச் சம்பளமும் வாங்கிக் கொண்டு, இன்று காரும், நல்ல வேலையில் உள்ள பிள்ளைகளும் உள்ள ஒரு பெண்ணால், ஏன், என்றோ நடந்த நிஜத்தை சொன்னால், சகித்துக் கொள்ள முடியவில்லை?"உங்க மாதிரி பொழுது போக்கத்த ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
- எஸ்.ரஜத்இரட்டை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் - பாலா) இருவரில், சுரேஷின் மனைவியும், அனுராதா ரமணனின் தங்கையுமான ஜெயந்தி சுரேஷ், 33 ஆண்டுகள், அனுராதா ரமணனுடன், அவர் நிழல் போல வாழ்ந்தவர். அவருக்கு செகரட்டரியாக, உற்ற தோழியாக, உடல் நலம் பேணுபவராக, நெருக்கமான துணையாக, அவர் எழுத்துக்களுக்கு முதல் வாசகியாக, வாழ்ந்திருக்கும் ஜெயந்தி சுரேஷ், சமீபத்தில் காலமான அனுராதா ரமணன் பற்றி ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
அன்புள்ள அம்மாவிற்கு—என் வயது 32. திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. எனக்கு இரண்டு மகன்கள். முதல் மதிப்பெண் பெறும் அளவிற்கு படிக்கின்றனர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, அழகான, எனக்கு பொருத்தமான கணவர் கிடைத்துள்ளார். என் கணவருக்கு அம்மா, அண்ணன், அக்கா மட்டும்தான். அக்கா திருமணம் ஆனவர். என் கணவரின் அண்ணனுக்கு, உடலில் சிறு நோய் காரணமாக, எங்கள் திருமணம் முடிந்து, இரண்டு வருடம் ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
* இனி நமக்குதேவைப்படப் போவதில்லைகுத்திக் கிழிக்கும் கூர்வார்த்தைகள்... * காத்திருத்தலிலும்,தேடுதலிலும்வீணாய் கரையும்நேரங்கள் இனி மிச்சம்... * சமாளிப்புகளும்,பொய்களும் இனி நமக்குஅவசியப்படாது... * ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த நம்அலைபேசிக்கு இனிமுழுநேர ஓய்வு... * எதிர் பால்நண்பர்களுடன்உன், என் சந்தேகக் கண்களைதாண்டி இனிநிம்மதியாக நாம் சிரித்துப் பேசலாம்... * இனி ..

பதிவு செய்த நாள் : மே 30,2010 IST
- சிவஞானம் கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்க்க, பார்க்க, எனக்கு வெறுப்பு தட்டியது. இயலாமை, இறுக்கத்தை கூட்டியது. உள்ளுக்குள் அப்பியிருந்த சோகம், மெல்லிய வார்த்தைகளாய் கேவலுடன் வெளிப்பட்டது."டேய்! என்னை ஏன்டா ஒருத்தி கூட லவ்பண்ண மாட்டேங்கிறா?'நான் சொன்னதை, அவன் அப்படியே வழிமொழிந்தான். சத்தமில்லாமல் அழுதேன்; அவனும், என்னுடன் சேர்ந்து அழுதான்."நல்லா படிச்சும், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X