Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
சமூக அக்கறை; நல்ல விஷயம் தானே!என் சகோதரி நடத்தி வரும், ரெடிமேட் துணி நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் சிறப்பு சலுகைபற்றி, பிட் நோட்டீஸ் அடிக்க, அச்சகத்திற்கு சென்றிருந்தேன்.நோட்டீசை வடிவமைத்து, அதற்கான, 'புரூபை' என்னிடம் தந்தனர். நானும், அதில் இருந்த பிழைகளை திருத்தி, சில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். அதை வாங்கியதும், அச்சக உரிமையாளர், 'இதை நாங்கள் பிரின்ட்டுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
மதுரைக்கு வந்த காமராஜரிடம், சிலர் ஒரு மனுவோடு சென்று அவர் முன் நின்றனர்.'அய்யா... ராதாவின் ராமாயணக் கேலியாலே, பக்தர்கள் மனம் புண்ணாகிறது...' என்றனர்.காமராஜர் மென்மையான குரலில் பதில் அளித்தார்...'நமக்கு எப்படி கடவுள் இருக்கிறார்ன்னு சொல்லுற உரிமை இருக்கோ, அதேபோல, அவருக்கு கடவுள் இல்லன்னு சொல்லுற உரிமை இருக்கு...'என்றார்.சுற்றுப் பயணங்களை முடித்து வந்த ஈ.வெ.ரா.,வும், ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
அண்ணாச்சி விவரமானவர்தான்; ஆனால், 'சிலிப் ஆப் த டங்' என்போமே... வாய் தவறிப் பேசுவதில் படு கெட்டிக்காரர். ஏறுக்கு மாறாகப் பேசுவதில் வல்லவர். அவருக்கு சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம்; வசிப்பது சென்னையில்; தொழில் செய்வதோ சேலத்தில்!மாட்டுத் தீவனம் தயாரித்து, தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறார்.டாக்டர்கள், அண்ணாச்சியை தினசரி வாக்கிங் போகச் சொல்லியுள்ளனர். ஆனால், இவரோ, ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
பொ.சுப்பிரமணியன், நத்தம்: தமாஷான செய்தி ஏதும் சொல்லுங்களேன்...சிரிப்பு சம்பந்தப்பட்ட செய்திதான் இது... ஒரு நாளில், ஒரு மனிதன் சிரிப்புக்காக எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பது குறித்து, மேரிலாண்ட் பல்கலைக் கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? வெறும், 15 நிமிடங்கள் தான். இது, எல்லாருக்குமல்ல, இதய நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே! எஸ்.ராம்பிரபு, ஆலங்குளம்: இலக்கை எட்ட முடியவில்லை ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
'இந்திரா பிரியதர்சினி' நூலில்: முன்னாள் பாரத பிரதமர் இந்திரா, பெரோசை காதலித்தார். நேருவின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. காஷ்மீரில் தேனிலவு முடித்து, லக்னோவில் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர். பெரோசுக்கு, 'நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகையில் மேனேஜர் வேலை கிடைத்தது. வீட்டு வேலைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாதர் பிரிவின் பணிகளை கவனித்து வந்தார் ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
பரமபத சோமபான படம். விவரம் தெரிந்த நாளிலிருந்தே பரமபதம் விளையாடி இருக்கேன். சோழிகளை உருட்டி, விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டங்களில் நகர்த்தி, சிறு ஏணியில் உயரே ஏறும் போது, மகிழும் அதே வேளையில், இறுதி நிலையைத் தொடும் முன் இருக்கும் பெரிய பாம்பின் தலையில் அமர்ந்து, 'ஐயோ...' என, தலையில் கை வைத்து, மறுபடி பழைய நிலைக்கே வந்ததும், சிலருக்கு, ஏனோ வாழ்க்கையே வெறுத்துப் போனது போல ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
இயக்குனர் ஷங்கரின் புதிய கூட்டணி!இயக்குனர் ஷங்கர், தான் இயக்கும் படங்களின் கதை உருவாக்கத்தின் போது, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடம் கலந்து தான் முடிவு செய்வார். அதனால், அவரது படங்களும் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருந்தது. ஆனால், ஐ படம் சுஜாதா இல்லாமல் உருவாக்கப்பட்ட கதை என்பதால், போதுமான கமர்ஷியல் வேல்யூ இல்லாததால், அடுத்து தான் இயக்கும் படத்திற்கு, நல்ல ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
விளையாட விடுங்கள்!பால் மணம்மாறா வயதில்பள்ளிக்குபடை எடுக்கிறோம்!சாட் பூட் த்ரீவிளையாடும் நேரத்தில்ஏக், தோ, தீனைநெட்டுரு செய்கிறோம்!மணல் வீடு கட்டிவிளையாட முடியவில்லை...'மவுஸ்' பிடித்துமனதை திசை திருப்புகிறோம்!ஒளிந்து பிடித்து விளையாடஆசையாய் இருக்கிறதுஉடனிருந்து விளையாடதம்பி, தங்கை இல்லைதனிமைச் சிறையில்தத்தளிக்கிறோம்!கல்லா, மண்ணாவிளையாட ஆசை தான்டவுன்லோடு ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
அன்புள்ள அம்மாவுக்கு,நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். போதுமான வருமானமும் கிடைக்கிறது. என் வயது 36; திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என் மனைவி பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருக்கிறார். திருமணத்திற்கு முன், பல பெண்களிடம் தவறாக நடந்து உள்ளேன். எனக்கு முன் கோபமும், முரட்டுத்தனமும் அதிகம். ஆனாலும், இன்று வரை, என் மனைவிக்கு நல்ல கணவனாகத் தான் இருக்கிறேன்.ஐந்து ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
உத்தமர்களின் வாய்ச்சொல், சத்திய மார்க்கத்தையே உரைக்கும்; அதன் வழி நடந்தால் நல்லதையே அடைவோம்.அரசர் ஒருவர், தேவேந்திரனை நோக்கி, பல காலம் தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய தேவேந்திரன், கற்பக மரத்தையே அரசருக்குக் கொடுத்து விட்டார்.கேட்டதை மட்டுமல்ல, நினைத்ததை எல்லாம் கொடுக்கக் கூடிய கற்பக மரம் கிடைத்ததும், தலை கால் புரியாமல் மனம் போனபடி வாழ்ந்தார் ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
ஜூன் 1 வைகாசி விசாகம்முருகன் அவதரித்தது விசாக நட்சத்திரம்; இந்த நட்சத்திரத்திற்கென்றே உரியது திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள திருமலைக் கோவில்.இம்மலையில், ஓடவள்ளி, நள மூலிகை மற்றும் திருமலைச் செடி ஆகிய மூலிகைகள் உள்ளன. முருகனுக்கு உரிய விசாக நட்சத்திர நாளில், இம்மூலிகைகள் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும். இதில், திருமலைச் செடியின் காற்றுப் பட்டாலே ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
''தாங்க முடியல மாமா... எங்கயாவது ஓடிப்போயிடலாமான்னு இருக்கு,'' என, இரு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்து, தன் வேதனையை வெளிப்படுத்தினான் ராகவ்.''என்னாச்சு?'' என்றார் நாகப்பன்.''நிம்மதியே இல்ல மாமா... தினமும் நியூசன்ஸ்; ஏண்டா வீட்டுக்கு வர்றோம்ன்னு இருக்கு...'' என்றான்.''அப்படி என்ன நடந்துச்சு...''''என்ன நடக்கலன்னு கேளுங்க. விடியறதே சச்சரவோட தான் விடியுது. ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
சமீபத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் சக்கை போடு போடும்,'பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் - 7' என்ற ஆங்கில படம், வசூலில் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான, ஒரு சில வாரங்களிலேயே, 7,000 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இந்தியாவில் மட்டும், இதன் வசூல், 100 கோடி ரூபாய். இங்கு, முன்னணி நடிகர்கள் நடித்த படங்களே, ஒரு சில நாட்களுடன் தியேட்டரை விட்டு, தூக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், ஒரு ஆங்கில படம், 100 ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
'தான் நடிகையாக ஆகியிருக்கா விட்டால், பேட்மின்டன் வீராங்கனையாக ஆகியிருப்பேன்...' என்று கூறுகிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இது குறித்து அவர் பேசிய போது, 'பெங்களூரில், பிளஸ் 2 படித்த போது, தினமும் அப்பாவுடன் பேட்மின்டன் ஆடுவேன். அச்சமயத்தில், அப்பாவின் நண்பர் குருபிரசாத் போட்ப்பா என்னை போட்டோ எடுத்து, சில விளம்பரங்களில் நடிக்க வைத்தார். சினிமாவில் நடிக்க ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
நம்ம ஊரில், இறுதி ஊர்வலத்தின்போது, குத்தாட்டம் போடுவது பேஷனாகி விட்டது. இந்த விஷயத்தில், சீனர்கள், நம்மை விட, ரொம்பவே அட்வான்சாக உள்ளனர். அங்கு, இறுதி ஊர்வலத்தின்போது, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அழகிகள் நடனமாடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதன் உச்சக்கட்டமாக, அந்த அழகிகள், ஆடைகளை அவிழ்த்து எறிந்து விட்டு நடனமாடுவர். சீனாவின் கிராமப்புறங்களில், இது வழக்கமான ..

பதிவு செய்த நாள் : மே 31,2015 IST
உள்ளே வெளியே!ஒரு வட்டம்; சுற்றிலும் நெருக்கமாக பிள்ளைகள் நிற்பர். நடுவில், ஒருவர் நின்று, 'உள்ளே' என்று சொன்னதும், அதற்கு எதிர்மறையாக, வட்டத்தில் நிற்பவர்கள், கோட்டை விட்டு வெளியே குதிக்க வேண்டும். 'வெளியே' என்றால், கோட்டின் உள்ளே குதிக்க வேண்டும். 'வெளியே' சொல்லும்போது, உள்ளே குதித்தால் அவர், 'அவுட்!'பச்சைக் குதிரை!சிறுவர்கள் குதிரை போல் குனிந்து விளையாடும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X