Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
ஜூன் 1 - வைகாசி உற்சவம் ஆரம்பம்! குழந்தைகள், தீராத நோயால் அவதிப்படுகின்றனர் என்றால், திருநெல்வேலியில் உள்ள பிட்டாபுரத்தம்மனை வணங்கி வரலாம். பேச்சு வழக்கில், 'புட்டார்த்தியம்மன்' என்று, இவளை அழைக்கின்றனர். இந்தக் கோவிலின் வைகாசி உற்சவம் இன்று துவங்கி, பத்து நாட்கள் நடை பெறுகின்றது.ஒரு ஊரின் வடக்கு எல்லையில், வடக்குவாசல் செல்வி என்ற பெயரில், துர்க்கையை பிரதிஷ்டை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
அளவுக்கு மீறினால்....என் தோழிக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். படித்தவள், பண்பானவள். ஆனால், அவளிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம், தெருவில் போகிறவர், வருகிறவர்களை, தன் அடுத்த வீட்டு தோழியுடன் சேர்ந்து, 'கமென்ட்' அடிப்பது. இவளது இந்த பழக்கம், ஒரு பெரிய விபரீத எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. இவள் குடியிருக்கும் தெரு வழியாக ஒரு இளைஞன், அடிக்கடி பெண்களுடன் செல்வான். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
'அன்னை' என்ற ரஷ்யக் கதையில், ஒரு தாய் துவக்கத்தில், தன் குடிகார கணவனுக்கு அடங்கியவராகவும், வெளியே சென்று, பொது காரியங்களைப் பற்றி, பேச துணிவற்றவராகவும் இருப்பார். ஆனால், கதையின் முடிவில், அந்த தாய், புரட்சிக் கொடி தாங்கி, மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு, தலைமை தாங்கி செல்வதாக இருக்கும்.அப்படிப்பட்ட புரட்சிக் கருத்தும், துன்பத்தை எதிர்த்தொழிக்கும் துணிவும், உழைப்பிலே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
மரிஜா ஜிம்பட்ஸ் என்பவர், 68 வயதான அமெரிக்க பெண்மணி; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், தொல்லியல் துறை பேராசிரியர். இதுவரை, 20 புத்தகங்களும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியுள்ளார். தொல்லியல் துறையின், ஐந்து அகழ்வாராய்ச்சிகளுக்கு தலைமை தாங்கி உள்ளார். இந்த அம்மணிக்கு, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும்.இவர் சமீபத்தில் எழுதி, 'ஹர்பர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
எஸ்.வி.சீனிச்சாமி, காமயகவுண்டன்பட்டி: நண்பர்கள் அனைவரும் என்னை எப்போதும் புகழ்கின்றனரே...உங்களிடம் இப்போது பண ஓட்டம் அதிகமாக இருக்கிறது என, நினைக்கிறேன். பண ஓட்டம் அதிகமாக இருப்பவர்களிடம் நெருக்கமாக பழகி, அவர்களை முகஸ்துதி செய்து, தம் காரியங்களை சாதித்துக் கொள்ளவே இவ் வாறு நடந்து கொள்வர். முகஸ்துதி செய்பவர்களை நம்பி விடாதீர்கள். உங்களை மோசம் செய்யவே இந்த புகழ் மாலை. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
நட்பு'வெரிகுட் மார்னிங்; ஹேவ் ய நைஸ் டே...'கைபேசியில் மிளிர்ந்த குறுஞ்செய்தியை, வியப்புடன் பார்த்தாள் அனு.பாபுவிடமிருந்து வந்திருந்தது அது.அவளுடைய, அலுவலகத்தில்தான், அவனும் பணிபுரிகிறான். இரண்டு அறைகள் தாண்டி, அவன் இருக்கை. இவளும், அவனும் வெவ்வேறு பிரிவு என்றாலும், அலுவல் காரணமாக அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.அவன் யாரோடும், அதிகம் பேச மாட்டான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
ஜேம்ஸ் கேமரூனுக்கு பிரபுதேவா கண்டனம்!இந்தியில் பிரபுதேவா இயக்கியுள்ள, ஆக் ஷன் ஜாக்சன் என்ற பட டைட்டிலில், ஹாலிவுட்டில், ஜேம்ஸ் கேமரூனும் ஒரு படம் இயக்குகிறார். அதனால், அந்த டைட்டிலை, பிரபுதேவா தன் படத்துக்கு வைக்கக் கூடாது என்று, அவர் பிரபு தேவாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், செம டென்ஷனான பிரபுதேவா, 'இந்தியாவில் உருவாகும் படத்தின் டைட்டிலில் தலையிட, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
அன்பு அம்மாவுக்கு வணக்கம்.நான், 23 வயதுப் பெண். முதுகலை அறிவியல் இறுதியாண்டு படித்து வருகிறேன். என் குடும்பம் மிகவும் ரம்யமானது. என் அப்பா, அம்மா மற்றும் என் நான்கு அண்ணன்களுக்கு என் மீது மிகுந்த பாசம். அதே அளவு கண்டிப்பும் உண்டு.இரண்டு அண்ணன்கள் திருமணம் ஆனவர்கள். ஒரு சகோதரர், தொழிற்கல்வி படித்து முடித்து, வேலை பார்க்கிறார். இன்னொருவர், தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
தேர்வு செய்யப்பட்ட வாசகர்கள், வீட்டைவிட்டு வரும்போது இருந்த மகிழ்ச்சியை விட, பலமடங்கு மகிழ்ச்சியுடன் வீடு போய் சேருவர். அப்படி அவர்கள், வீட்டிற்கு போய் சேர்ந்த தகவலை தெரிவித்தால்தான், டூர் நிறைவு பெற்றதாகவே அர்த்தம்.கடந்த, ௨௦௦௦மாவது ஆண்டில், தேர்வு செய்யப்பட்ட பதினைந்து வாசக குடும்பங்களில், பதினான்கு வாசக குடும்பங்கள், வீட்டிற்கு போனதும், முதல் வேலையாக, 'நலமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்போது பிரபலமாக இருந்தார். அவர் தன் மகனை பள்ளியில் சேர்க்கும் தினத்தை, ஒரு விழாவாகக் கொண்டாடினார். ஊரை அடைத்துப் பந்தல் போட்டு, ஆயிரம் பேருக்கு விருந்து பரிமாறி, பாகவதரின் பாட்டுக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.மகாலிங்கத்திடம் இருந்த அன்பின் காரணமாக, பாகவதர் பணம் எதுவும் கேட்காமல், இலவசமாகத்தான் கச்சேரி செய்தார். ஆனால், பாகவதர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
புரியத்தான் செய்கிறது!இரவைபகலாக்க நினைத்து,பகலையும்இரவாக்கி விட்டோம்...சாளரங்களில்லாதஅறைகளோடுஅடுக்ககம் அமைத்து!பேஸ்புக்கில்ஆயிரமாயிரம்நண்பர்கள் இருந்தும்,பேசிப் பழகவில்லைஇன்னும் அடுத்த வீட்டாரிடம்!விளைவுகள் தெரிந்தும்,விளை நிலத்தைவிற்பனைக்கு எனவிளம்பரம்செய்கிறோம்...விதைநெல்லைவேக வைத்து தின்பதென்றஅறியாமையைபழமொழியாய்ச்சொல்லிக் கொண்டு!மக்கிப் போவதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
கையில் செய்தித்தாளுடன், ஹாலில் அமர்ந்திருந்த ரகுவிற்கு, சமையலறையில் பானு ஏதோ புலம்பியபடியே, சாமான்களை கழுவி, 'நங் நங்'கென்று, கவிழ்ப்பது எரிச்சலைத் தந்தது.''பானு... இப்போ உன் பிரச்னை என்ன?''பொறுமை இழந்த ரகு, குரலை சற்றே உயர்த்திக் கேட்டான்.''பாருங்க அந்த சிவந்தி, இன்னைக்கு சொல்லாம கொள்ளாம வேலைக்கு லீவ் போட்டுட்டா. ஒழுங்கா வந்துக்கிட்டு, இருக்கும் போதே, நடுவுல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
'கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே...'என்று, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. வீட்டிலிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய ஆபத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
ஹாலிவுட் படங்களை பார்ப்போருக்கு, ஜார்ஜ் குளுனியை தெரியாமல் இருக்க முடியாது. இவருக்கு, 52 வயதாக இருந்தாலும், ஹாலிவுட் ரசிகைகளின் கனவு காதலன் இவர் தான். 'ஹாலிவுட்டின் எவர்கிரீன் பேச்சிலர்' என, செல்லமாக அழைக்கப்படும் இவரை, இதுவரை எத்தனையோ நடிகைகள், காதலித்தும், இவர், அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. இத்தனை நாட்களாக தப்பி வந்த அவர், தற்போது, பிரிட்டனை சேர்ந்த அமல் அமலதீன் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
நண்பன் நாராயணனுடன், 'வாக்' போகும்போது, சற்று வேதாந்தமாய் பேசினான். 'வாழ்க்கையில் ஏதாவது விழுந்து கொண்டே இருப்பது, இயற்கையின் தத்துவங்களில் முக்கியமானது. மனிதனை எடுத்துக் கொள்... அவனுக்குத் தொப்பை விழுகிறது; பல் விழுகிறது; கால், கை விழுகிறது, வழுக்கை விழுகிறது. குழி விழுகிறது. கூன் விழுகிறது. நரை விழுகிறது. பல்ஸ் விழுகிறது...' என்று, தொடர்ந்து கொண்டே போனான். 'என்னமும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
ஹாரி பாட்டர் சீரிஸ் படங்களை பார்த்திருக்கிறீர்களா? அப்படியென்றால், எம்மா வாட்சன் என்ற நடிகையையும் உங்களுக்கு தெரியும். பெரும்பாலான ஹாரி பாட்டர் படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த, நோவா என்ற படம் வெளியாகியுள்ளது. இதில், டக்ளஸ் பூத் என்ற நடிகரின் மனைவியாக, நடித்துள்ளார் எம்மா. இந்த படத்தில், எம்மாவும், டக்ளசும், முத்தமிட்டு கொள்வது போன்ற ஒரு காட்சி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X