Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
ஞானம், அஞ்ஞானம் என்று இரண்டு வகைகள் உள்ளன. ஞானம் முதிர்ந்த நிலையில் உள்ளவர் ஞானி; அது இல்லாதவர் அஞ்ஞானி. சரி, ஞானி எப்படிப்பட்ட குணமுள்ளவர்? எதிலும் பற்றுதலின்றி சுக, துக்கங்களை சமமாக பாவித்து, தியானம் ஒன்றையே நினைத்து கொண்டிருப்பவரை ஞானி என்பர். எப்போதும் மாறுபாடற்ற நிலையிலுள்ள ஞானிக்கு இருளுமில்லை; ஒளியுமில்லை. லாப, நஷ்டமும் இல்லை. பிரம்மானந்த நிலையிலேயே மூழ்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்!கடந்த வாரம் நானும், என் தோழியும் அலுவலக தோழி ஒருவரின் விசேஷத்திற்காக சென்னையிலிருந்து, மதுரைக்கு அரசு விரைவுப்பேருந்தில் பயணித்தோம். பேருந்து செங்கல்பட்டை தாண்டியதும், பஸ்சிலிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன.எங்கள் முன் அமர்ந்திருந்த ஜோடி ஒன்று, பேருந்து என்றும் பாராமல் சில்மிஷங்களை அரங்கேற்றம் செய்தனர். எங்களுக்கோ, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
ஜூன் 3 தத்தாத்ரேய ஜெயந்திகுழந்தைகளை தெய்வத்துக்கு நிகராக ஒப்பிடுவர். ஏன் தெரியுமா? குழந்தையின் மனதில் எதுவும் நிற்பதில்லை. ஒருநேரம் நினைப்பதை அடுத்த நேரம் மறந்து விடும். தாய் அடித்தாலும், அந்த நேரத்துக்கு அழுதுவிட்டு, மீண்டும் தாயிடமே ஒட்டிக் கொள்ளும். இப்படிப்பட்ட இனிய குணம் கொண்டவர்கள் குழந்தைகள். இத்தகைய குணம் வளர்ந்த மனிதர்களிடமும் இருக்க வேண்டும் என்பதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
ஜெஸ்வின் ரெபெல்லோ. கோவையைச் சேர்ந்த, 23 வயதே நிரம்பியவர். இவர் வித்தியாசமான புகைப்படக்கலைஞர். ஒளி ஓவியம் (லைட் பெயின்டிங்) என்ற பெயரில், இவர் எடுத்து வரும் படங்கள், இந்தியாவிலேயே இது போல படம் எடுப்பவர் இவர் ஒருவர்தான் என, அடையாளப்படுத்தியுள்ளது.கல்லூரியில் படிக்கும் போது, இவரது கவனம், புகைப்படக்கலையின் மீது திரும்ப, கோவையில் புகைப்பட பள்ளி நடத்திவரும் லோகநாதனிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
வாசகி ஒருவரின் மனம் நொந்த கடிதம் இதோ: அழகை மட்டுமே ஆராதிக்கும், இன்றைய ஆண்களின் மனநிலையை, என்னுடைய கசப்பான அனுபவத்தின் மூலம் தங்களுக்கு எழுதுகிறேன்.அரசுப் பள்ளியில், ஆசிரியையாகப் பணியாற்றும், 29 வயது மணமாகாத பெண். அன்பான, அடக்கமான, பெண் என்றும், கறுப்பு நிறத்திலும், களையாக இருப்பதாகவும் மற்றவர்கள் என்னை கூறுவதுண்டு.கடந்த சில வருடங்களுக்கு முன், ஒரு விபத்தில் என் கையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
*என்.பார்த்திபன், மதுரை: நீங்க, "சைட்' அடித்த பெண் யார்?அந்தக் கலை தான், கைவர மாட்டேங்கிறது அண்ணே! (கத்துக் கொடுக்குறீங்களா?)**** எஸ்.சுபத்திரா, கொடைக்கானல்: "இதை' புரிந்துகொள்ள, உனக்கு வயசு பத்தாது...' என்று, என் தோழிகள் கூறுகின்றனரே... எத்தனை வயதாக வேண்டும்?நீங்கள் பலே கில்லாடிதான்; புரிந்து கொண்டே, புரியாதது போல நீங்கள் பாவனை செய்வதால்தான், உங்கள் தோழிகள் இப்படி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
மாக்கு என்றொரு நாட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது, சீன எல்லையை ஒட்டி இருக்கும் சிறிய நாடு. இங்கு சீனர்களின் கலாசாரமும், மொழி பாதிப்பும், அதிகம். உண்மையில், இது மிக நீண்ட காலம் போர்த்துக்கீசிய பிடியில் இருந்த நாடு. அதன் காரணமாக, ஐரோப்பிய - சீன மக்களின் கலாசாரமும் இங்குள்ளது.இந்த குட்டி நாட்டிற்கு, 1700 ஆண்டு கால வரலாறு உண்டு. அதில், முக்கிய இடம் பிடிப்பது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
கைதி கண்ணாயிரம் படத்தின் ஷூட்டிங் நடந்து முடிய நள்ளிரவு ஆகிவிடும் என்று கருதிய நடிகர்-நடிகையருக்கு வாகனம் ஒட்டிய டிரைவர் கள் உறங்க சென்று விட்டனர். ஷூட்டிங் விரைவாகவே முடிந்து விட, வாகனம் ஓட்ட ஆள் இல்லாமல் தத்தளித்தனர் ஸ்டுடியோ நிர்வாகிகள். "டிரைவர்களுக்கு நல்ல காய்ச்சல், அதனால், படுத்து விட்டனர்...' என்று சொல்லவும், டி.ஆர்.சுந்தரமும் அதை நம்பி, தானே பஸ்சில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
ஜப்பானில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே, புதிய பேஷன் உருவாகியுள்ளது. பொது இடங்களுக்கும், முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் செல்லும்போது, முகத்தின் மீது, உள்ளாடைகளை, முகமூடி போல் அணிந்து செல்வது தான், அந்த, பேஷன்.ஜப்பானில் பிரபலமான, கற்பனை கார்ட்டூன் கதாபாத்திரம், இதுபோன்ற முகமூடியை அணிந்து வருகிறதாம். அந்த கதாபாத்திரத்தின் "ஸ்டைல்' தான், தற்போது, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்., தான் எதிர்பார்க் கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமின்றி, பாடல் வரிகளும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர்., அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.எவ்வளவு பெரிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
எட்டுக் கோடி வாங்கிய ஷாருக்கான்!பாலிவுட்டின் பெரும்பாலான நடிகர், நடிகையர் சினிமாவில் சம்பாதிப்பதை விட, விளம்பர படங்கள், விருது வழங்கும் விழா, கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் நடனமாடி, கோடி கோடியாய் சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது ஷாரூக்கானும் சேர்ந்துள்ளார். துபாயில் நடந்த ஒரு திருமண விழாவில், அரை மணி நேரம் நடனமாட எட்டுக் கோடி ரூபாய் சம்பளம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
ஐந்தாவது பிளாட்பாரத்தில் கோவை எக்ஸ்பிரஸ், புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. பயணிகள் அவசர அவசரமாக வந்து, பெட்டிக்குள் ஏறுவதிலிருந்து, வண்டி புறப்படும் நேரம் நெருங்கி விட்டது, என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.குழாயில் தண்ணீர் பிடித்து வருகிறேன் என்று, இறங்கிய கணவன் ராகவன் இன்னும் வரவில்லையே என்று, ஜன்னலோரம் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம்.தவறு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
அன்புள்ள அம்மாவுக்கு—நான் 18 வயது மாணவி. பட்டப்படிப்பு முதல் வருடம் படிக்கிறேன். கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாக பழகுவேன். காதல் என்றாலே பிடிக்காது. அதுவும் திருமணத்திற்கு முன் வரும் காதல் நிலைக்காது; திருமணத்திற்கு பின் வரும் காதல் உண்மையானது; நிலைக்க கூடியது என்ற கருத்துடையவள்.என்னிடம் சக மாணவன் ஒருவன் நன்றாக பேசி பழகுகிறான். எனக்கு அவனை மிகவும் பிடிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
பிரிட்டனை மையமாக வைத்து வெளியாகும், "மேக்சிம்' என்ற பத்திரிகை, "உலகின் கவர்ச்சிகரமான பிரபலம் யார்?' என்ற, ஆய்வை நடத்தியது. இதில், அதிக ஓட்டுகளை பெற்று, பிரபல ஹாலிவுட் நடிகை, மைலே சைரஸ், முதலிடத்தை பிடித்துள்ளார்.முதலிடத்தை பிடித்த, சைரசை விட, இரண்டாம் இடத்தை பிடித்த, செலினா கோமேஸ் பற்றித் தான், ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதே பத்திரிகை, கடந்தாண்டு நடத்திய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
குங்பூ எனப்படும் மார்ஷியல் ஆர்ட்ஸ் தற்காப்பு கலை, பிறந்த இடம், சீனாவின் ஷாவலின் கோவில்.இக்கோவில், 1500 ஆண்டு பழமையானது. சீனாவின் குஷாங்கே சான் மலைத்தொடரில் ஏழு மலைகள் உள்ளன. இவை சீனர்களால் புனித மலைகளாக கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று மவுன்ட் சவோசி. இதன் வட திசையில் தான் ஷாவலின் கோவில் கட்டப்பட்டுள்ளது.தென்னிந்தியாவிலிருந்து போதிதர்மா என்ற துறவி, புத்தமதத்தை பரப்ப ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
காத்திருக்கிறேன் தோழி!* ஒரு தாயின் வயிற்றில்பிறக்கவில்லை!* உறவென்ற பந்தமும்நமக்குள் இல்லை!* எங்கிருந்தோ வந்தாய்என் அருகில் அமர்ந்தாய்!* இதழ் விரிந்த சிரிப்பில்இதயத்தை...இடமாற்றிக் கொண்டாய்!* அழுக்கு பாவாடைஅடியில்...கடவாய் பல் உடைய"கமர் கட்'டைநான் கடிக்கநீ ரசித்து புசித்தாய்!* வீட்டுப் பாடம்எழுதவில்லை எனஆசிரியர் என்னை அடிக்கஅழுது துடித்தாய் நீ!* எனக்காக உன்உதடுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
காக்கைகள், கோழிகளைப் போல வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த சோற்றை ஆவலோடு கொத்திக் கொண்டிருந்தன.""காக்காச்சி... இங்க வா,'' சுந்தரியம்மா தன் செல்லக் காக்கையைப் பெயர் சொல்லி அழைத்தபடி, முற்றத்துத் திண்டில் வந்தமர்ந்தாள்.காக்கைகள் கூட்டத்திலிருந்து கறுகறுவென எல்லாவற்றையும்விட, அதீதக் கறுப்பாயிருந்த, "காக்காச்சி' என்ற காகம், சுந்தரியம்மா அருகே நான்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X