Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
ஜூன் 3 - வைகாசி விசாகம்!"முருகா...' இப்படி ஒரு தடவை சொன்னால் போதும். செய்த பாவமெல்லாம் விலகியோடி விடும். முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று, அந்தப் பெருமானின் திருநாம மகிமையை அறிந்து கொள்வோம். கங்கை கரையில் முனிவர் ஒருவர், கரையோரத்தில் கிடைத்த இலைகளைக் கொண்டு குடில் அமைத்து, வசித்து வந்தார். அவருக்கு ஏழு வயதில் ஒரு மகன். ஒருநாள், தன் தந்தையிடம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
அறிவுரை வழங்க வேண்டியவர்களே அபகரிக்க நினைக்கலாமா!தமிழக அரசின் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு பயிலும் என் தம்பி, அவனுக்கு வழங்கிய இலவச மடிக்கணினியை வீட்டுக்கு எடுத்து வந்து, எங்களிடம் காண்பித்து மகிழ்ந்தான். 15 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புடைய, அந்த மடிக்கணினியை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
விமான தளத்தில் டிராலிகள், வரிசை வரிசையாய் கோர்த்து வைக்கப்பட்டிருந்தன. ஓடிப்போய் அவற்றில் ஒன்றை இழுக்க, வர மறுத்தது. அப்புறம் தான் தெரிந்தது, - அருகிலுள்ள பெட்டியில் 5 டாலர் போட்டால்தான், டிராலி ரிலீஸ் ஆகும். அதே போல் ஐந்து டாலர் போட்டதும், பெட்டி ரிலீஸ் ஆயிற்று.லக்கேஜ் வர வேண்டிய கன்வேயர் பகுதி விசாலமாக இருந்தது. அங்கங்கே பல கன்வேயர்கள். ஒவ்வொரு விமானத்தின் பெயர், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
அந்தப் பெண், திருச்சியில் உள்ள ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில், "ஆர்கிடெக்சர்' படித்தவர்... தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் பணிபுரிகிறார்.அஞ்சு இலக்க சம்பளம்; சொந்தமாக கார் வாங்கிக் கொள்ள கடன்... இத்யாதி, இத்யாதி வசதிகள்... கெட்டிக்காரப் பெண்!அன்று என்னைக் காண வருவதாகக் கூறி இருந்தார்...பனியன் போல, தலை வழியே போட்டுக் கொள்ளும் வெல்வெட் பிளவுஸ்... வழ, வழ சேலை... தலை முடியை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
*எஸ்.மகேஸ்வரன், திருமங்கலம்: எதையும் சாதிக்க தேவை - பணமா, மனமா?மனம்! மனமிருந்தால் மார்க்கம் உண்டு. சாதனை செய்ய திடமாக தீர்மானம் செய்து கொண்ட பின், பணத்தை திரட்டுவது மிக எளிது! சாதனை புரிந்த பலரது வாழ்க்கை சரித்திரம் உணர்த்தும் உண்மை இது!***** தி.கார்த்திக், பசுமலை: சுற்றுலா செல்ல ஆசை எனக்கு... ஆனால், அது வீண் செலவு என்று பிறர் சொல்கின்றனர். என்ன செய்ய?வீண் செலவு அல்ல... குறுகிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
குழலூதும் கிருஷ்ணர், மாட்டுவண்டி, நடராஜர், மீனவருடன் கூடிய படகு, பூக்கள் என்று கண்ணாடியில் செய்யப்பட்ட சிற்பங்களை, கடைகளில் பார்க்கும் போது, கண்கள் நம்மையறியாமலே ஈர்க்கும். எப்படித்தான் இது போன்ற சிற்பங்களை செய்கின்றனரோ என்று, விழிகளை விரிய வைக்கும். இது போன்ற கண்ணாடி சிற்பங்களை, நீங்களே குறைந்த விலையில் உருவாக்கலாம். அதற்கான வழிமுறைகளை சொல்லித் தருகிறார், சென்னை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
மத்திய பிரதேசத்தில் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட, மோரேனா மாவட்டம் - இந்தியா முழுவதும் பிரபலமான, பல கொள்ளையர்களை உருவாக்கிய, சம்பல் பள்ளத்தாக்கு இங்கு தான் உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வீடுகளையே பார்க்க முடியாது. சிறு ஓடைகள், பெரும் பள்ளத்தாக்குகள் என, பார்த்தவுடனேயே மனதில் ஒருவித கிலியை ஏற்படுத்தும், இந்த சம்பல் பள்ளத்தாக்கில் பிறந்தவன் தான், பான் சிங் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில், ஈஸ்டர் பண்டிகையை வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் கொண்டாடுகின்றனர். நம் ஊரில், மார்கழி மாதத்தில் வீட்டுக்கு முன், அழகழகான கோலங்களை போடுவது போல், கவுதமாலாவில், கண்ணை கவரும் வகையில், தரையில் கம்பளம் விரிக்கப்பட்டது போன்ற ஓவியங்களை வரைகின்றனர். ஒருவித மண், மரத் தூள் ஆகியவற்றை கலந்து, வீதிகளில் மிக நீண்ட தூரத்துக்கு இந்த ஓவியங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
காஞ்சி பரமாச்சாரியார், 1935ல், காசி இந்து பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்தார்.பண்டித மதன் மோகன் மாளவியா, அப்போது பல்கலைக்கழகத் தலைவராக இருந்தார். ஸ்வாமிகள் விஜயம் செய்யும் ஊர்களுக்கெல்லாம், கால்நடையாகச் செல்வது வழக்கம். அவர் பெரிய மடாதிபதி என்றாலும், யாத்திரை என்றால் நடைதான்.இப்படி, அவர் காசி வரைக்கும் நடந்தே செல்வதற்கு முன்னேற்பாடாக, இந்தப் பயணத்திற்கு பத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
இந்தி படத்தில் சச்சின் டெண்டுல்கர்!இந்தியில் உருவாகும், "பெராலி கீ சவாரி' என்ற படம், பெரிய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்று கனவு காணும் ஒரு சிறுவனை பற்றிய கதையில் உருவாகிறது. இப்படத்தில், ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். ஐ.பி.எல்., போட்டிகள் முடிந்ததும், இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் சச்சின்.— ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
ரசிதம்பரம் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது தான், முருகேசனை பார்த்தான் ராம்குமார். தன்னைப் பார்ப்பதற்குள், ஒளிய இடம் தேடுவதற்குள் பார்த்து விட்டான் முருகேசன். பார்த்தது மட்டுமல்லாமல், கட்டம் போட்ட சட்டையணிந்த முருகேசன், கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல், சப்தமாக கையசைத்தபடி, ஆனால், முகமலர்ச்சியுடன் கூப்பிட்டான்.""ஏய் ராம்குமார்...''அப்போது தான் பார்த்தது போல், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம்.நான், 36 வயது இளம் விதவை. நான்கு மகன்களுக்கு தாய். என் வாழ்வில், 9ம் வகுப்பு படிக்கும் வரை தான், மகிழ்ச்சி என்பதே இருந்தது. அதன் பின் நடந்தது எல்லாமே சோகமயம் தான். நான், 9ம் வகுப்பு படிக்கும் போது, என் மீது அன்பு செலுத்திய, என் அருமை அப்பா, விபத்தில் இறந்து விட்டார். நிறைய படித்து, உயர் அதிகாரியாக வர வேண்டும் என்று கனவு கண்டிருந்த எனக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
நமக்கு முன் ஜென்மமும் தெரியாது; அடுத்த ஜென்மமும் தெரியாது. இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிப்பது தான் தெரியும். இதுதான் மனிதனின் நிலை. அதனால், இந்த ஜென்மாவிலேயே நல்ல காரியங்களைச் செய்து விட வேண்டும். ஒரு பணக்காரர் இருந்தார். பெரிய பங்களா கட்டி வசித்து வந்தார். அவருக்குப் பின், அவருடைய பிள்ளை அந்த பங்களாவில் இருந்தான்.மீண்டும் மனிதனாகப் பிறந்தார், பங்களா கட்டிய பணக்காரர். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
"டைடானிக்' மற்றும் "அவதார்' என உலகளவில், "ஹிட்' கொடுத்த, ஜேம்ஸ் கேமரூன், தன் அடுத்த படத்தை, ஜப்பானியரான சுடோமோ யாமக்குச்சி என்பவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்க உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது, ஆக., 6, 1945ல், ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட சமயம், அங்கு இருந்தவர்களில் இந்த யாமக்குச்சியும் ஒருவர். காயமடைந்த யாமக்குச்சி, ஹிரோஷிமாவிலிருந்து புறப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
தேர் தட்டிலே ஒரு தேவ கீதம்!* வாழ்க்கைகுருஷேத்திரத்தில்வாடும் நமக்கு,கீதை உரைக்கும்பார்த்தசாரதிஅனுபவம்!* அஸ்திரம் எடுப்பதா,அமைதி காப்பதா?குழம்பும் மனதைஅதுதானேஆற்றுப்படுத்துகிறது!* வார்த்தை உபாயமும்வாதில் சகாயமும்வழங்கும்கிருஷ்ண வடிவம்அனுபவம்!* அது,பொங்கி எழுவதை விட பொறுமை காப்பதேபுத்திசாலித்தனம் என்கிறது!* காண்டீபம்கைநழுவினாலும்கவலைப்படாதேஎனகனிவாய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
நட்ட நடு ஜாமம் என்று சொல்லப்படும் நள்ளிரவு. ஊர் அடங்கிப் போயிருந்தது. வெகு தூரத்தில், நாய் ஒன்று ஊளையிடும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்க, இருளின் பேரமைதியே, ஒரு வித ரீங்காரத்தை எழுப்பி, எல்லாத் திசைகளிலும் பரவ விட்டுக் கொண்டிருந்தது. நள்ளிரவு 12:00 மணி என்பது, கேட்கும் மாத்திரத்திலேயே, பயம் தரும் நேரமாகத்தான் பட்டது ராஜிக்கு. ஐயனார், தீவட்டி சுமந்து, காவலுக்கு போகிற நேரம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X