Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
முருகனின் வாகனம், மயில்; சாஸ்தாவாகிய ஐயப்பனின் வாகனம், புலி. ஆனால், தன் தம்பி முருகன் மீது கொண்ட பாசத்தால், மயிலை வாகனமாக்கிக் கொண்ட சாஸ்தா, துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள வரதராஜபுரத்தில் அருள்பாலிக்கிறார்.திருநெல்வேலி - திருச்செந்துார் சாலையிலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது, நளங்குடி கிராமம். இங்கு ஏழு அண்ணன்மார்களும், அவர்களது ஒரே தங்கை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
அறிமுகப்படுத்தும் போது...கடந்த வாரம், பேருந்தில் பயணம் செய்தபோது, நடந்த சம்பவம் இது... பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அச்சமயத்தில் திருநங்கை ஒருவர் ஏறினார். அருகில் இருந்த சிறுமி, தன் அம்மாவிடம், 'இது யார்?' என்று கேட்டாள். அதற்கு அந்த அம்மா, கிண்டலாக, 'அலி' என்றார். இது, அந்த திருநங்கைக்கு கோபமுண்டாக்கவே சண்டை போட்டார்.அடுத்த ஸ்டாப்பில், சிலர் இறங்கவே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
மத்திய அரசு பணியில் இருக்கும் அந்தப் பெண் உயர் அதிகாரி, நன்கு பழக்கமானவர்; நல்ல பேச்சாளர், எழுத்தாளர், எல்லாவற்றுக்கும் மேலாக துணிச்சலானவர், மனித நேயமிக்கவர். நாடி வருவோரின் கோரிக்கை நியாயமானது என்றால், தம் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு இருப்பினும், உரியவரிடம் தொடர்பு கொண்டு நன்மை செய்து கொடுப்பார்.தகுதியான ஜோடி, பெற்றோர் சம்மதமின்மை என இருப்போருக்கு, திருமண ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
எம்.நீலமேகம், தேனி: என் பங்காளி ஒருவர், எதற்கெடுத்தாலும் கோர்ட்டுக்கு போவேன் என மிரட்டிக் கொண்டே இருக்கிறாரே...பரிதாபப்படுங்கள்; எதற்கெடுத்தாலும் கோர்ட்டுக்கு செல்பவர்கள் எல்லாவற்றுக்கும் கஷ்டப்படுவர். அவசியமானவற்றுக்கு மட்டும் எப்போதாவது கோர்ட்டுக்குப் போகிறவர்கள் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியும். பங்காளி காதில் போட்டு வையுங்கள்! ஆர்.பத்மா, விழுப்புரம்: ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
சந்தையில் நல்ல கூட்டம்; எப்போதும் காலையிலேயே சந்தைக்கு வந்து விடும் பத்மா, அன்று வெளிவேலைகள் நிறைய இருந்ததால், நேரம் ஆகிவிட்டது.வண்டியை நிறுத்தி, வேகமாக சந்தைக்குள் நுழைந்தாள்.''அக்கா... டோக்கன் வாங்கிக்கங்க,'' என்ற சத்தம் கேட்டு திரும்பினாள்.''சில்லரை இல்லப்பா... வரும்போது வாங்கிக்கறேன்...'' என்றாள். அதேநேரம், ''அம்மா... நீங்க வர்றதுக்குள்ள வண்டிய கழுவி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
தங்கத் தாலி, பட்டுப் புடவை, பட்டு வேட்டி மற்றும் 51 வகை சீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான் என்று, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவழித்து, உடல் ஊனமுற்ற ஒவ்வொரு மணமக்களுக்கும், இலவசமாக திருமணம் செய்து வைக்கிறார், சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த, 'கீதா பவன் அறக்கட்டளை'யின் நிர்வாக அறங்காவலர், அசோக்குமார் கோயல்!'உடல் ஊனமுற்றோருக்கு செய்யும் உதவி, இறைவனுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
அஜித், 'பஞ்ச்' டயலாக்!வீரம் படத்தில், வேட்டி - சட்டை அணிந்து, கிராமத்து, 'கெட்டப்'பில் நடித்தது போலவே, தற்போது, விஸ்வாசம் படத்திலும் நடிக்கிறார் அஜித். மேலும், இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடிப்பவர், தன் ரசிகர்களை கருத்தில் வைத்து, தேவையான இடங்களில், 'பஞ்ச்' டயலாக்கும் பேசுகிறார். இதற்காக நுாற்றுக்கணக்கான, 'பஞ்ச்' டயலாக்குகள் எழுதப்பட்டு, அஜித், 'ஓகே' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
தர்க்க சாஸ்திரம், வாழ்க்கைக்கு தேவையாக இருப்பினும், எல்லா இடங்களிலும் அதை உபயோகிக்கக் கூடாது; எங்கு, எதை உபயோகப்படுத்த வேண்டுமோ, அங்கே உபயோகப்படுத்த வேண்டும்.மகான்களிடமும், தெய்வ அனுக்கிரகம் உள்ளவர்களிடமும் தர்க்க சாஸ்திரத்தை காண்பிக்கக் கூடாது; விளைவு விபரீதமாகும்.திருநெல்வேலி கம்பா நதி மண்டபத்தில், தங்கி இருந்தார், மகான் ஒருவர். ஏராளமானோர் அவரை தரிசித்து ஆசி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
அருணகிரி எழுதிய, 'விடுதலை போரில் தமிழ் இலக்கியம்' நுாலிலிருந்து: வ.வே.சு.ஐயரின், 'கம்ப ராமாயண ஆராய்ச்சி' கட்டுரை, கம்பன் மீது அவருக்கு இருந்த மாறாத காதலை வெளிப்படுத்தும். வ.வே.சு.ஐயர், வெளிநாடு சென்றபோதும் உடன் சென்றது, கம்பராமாயணம். அவர் பல கொடுமைகளுக்கு உள்ளாகி, தாய் நாடு திரும்பிய போதும் உடன் வந்தது. தாம் எழுதிய நுால்களை தாமே அச்சிட்டு விற்பனை செய்ய, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
எந்த வாகனமும், 'ஹாரன்' சத்தம் எழுப்பவில்லை; எந்த இடத்திலும் யாரும் சாலை விதிகளை மீறவில்லை; எங்குமே, 'ஸ்பீடு பிரேக்'கரை பார்க்க முடியவில்லை.இதெல்லாம் எங்கே என்கிறீர்களா...தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் தான் இத்தனை ஆச்சரியங்களும்!'தாய்லாந்து பற்றி நாங்கள் இப்படியெல்லாம் கேள்விப்பட்டது இல்லயே... அங்கு, 'மசாஜ்' கிளப்புகள் தானே நிறைய இருக்கிறது...' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 30; கணவர் வயது, 34. எங்களுக்கு, 6 மற்றும் 4 வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், கணவர். நான், தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் - டெக்னீஷியனாக உள்ளேன். மாமனார் இல்லை; மாமியார் மட்டும் எங்களுடன் உள்ளார். கணவருடன் பிறந்தவர், ஒரு அக்கா; திருமணமாகி விட்டது.என் கணவரின் தாத்தா, கிராமத்தில் இருக்கும் வீடு மற்றும், 4 சென்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
சேலம் மாடர்ன் தியேட்டர்சில் பணிபுரிந்த விஸ்வநாதன், தினமும் செட்டிற்கு வருவதும், படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளை ஏற்பாடு செய்வதுமாக இருந்தார். அவரோடு மனோரமாவிற்கு நல்ல நட்பும் கிடைத்தது.இப்படி, படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் முடிந்து, படத் துவக்க விழா ஏற்பாடுகளை ஜரூராக செய்து கொண்டிருந்தார், விஸ்வநாதன். ஆனால், பட பூஜை நடைபெறுவற்கு முன், திடீரென்று மரணமடைந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
என்றோ ஒருநாள்...அன்பு தோழனே...என்றோ ஒருநாள்உனக்கு அழ வேண்டும்போல் இருந்தால் தயங்காமல்என்னைக் கூப்பிடுஓடோடி வருவேன்உன் தலை சாய்க்கஎன் தோள் தருவேன்!உன்னிதழில் புன்னகையைபூக்க வைக்க முடியுமோஎன்னவோ... ஆனால்,உன் அழுகையை நான்பகிர்ந்து கொள்வேன்!என்றோ ஒருநாள்எதுவுமே இவ்வுலகில்உனக்கு பிடிக்காமல்போனால்...தயங்காமல்என்னை கூப்பிடுஓடோடி வருவேன்உன் கூடவே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
''ஏண்டா... நானும் ரொம்ப நாளா கூப்டுண்டிருக்கேன்... வரவே மாட்டேங்கறே,'' மொபைலில் கார்த்திகேயனின் அழைப்பு.''எங்கண்ணா வர்றது... ஆபிசிலே வேலை தலைக்கு மேலே இருக்கு... தினமும் ஆபிசை விட்டு கிளம்பறதுக்கே, மணி, 8:00 ஆயிடறது... எனக்கே சொல்லாம கொள்ளாம ஒரு நாலு நாள் எங்கேயாவது போகணும்ன்னுதான் இருக்கு; முடியலயே...''திருவாரூரிலே நான் வேலை பார்த்த போது, என்னுடன் வேலை பார்த்தாள், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
ராஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் காணப்படும் இந்த அழகிய கட்டடம், சர்ச் என்றால் நம்ப முடிகிறதா... செயின்ட் பாசில் கதீட்ரல் சர்ச் என்றழைக்கப்படும் இதற்கு ஒரு காதல் கதை உண்டு. பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஒருவர், ஏழை பெண் ஒருத்தியை காதலித்தார்; அவளை மணம் முடிக்க நினைத்த போது, குடும்பத்தினர் சம்மதித்தாலும், மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், உலகில் வாழ்ந்த ராட்சத விலங்கினம், டைனோசர். இயற்கை பேரழிவு காரணமாக, இந்த விலங்கினம், அழிந்து போனது.தற்போது, இதன் எலும்புக் கூடுகள், பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஐரோப்பிய நாடான, பிரான்சின் தலைநகர், பாரீசில் உள்ள ஒரு ஏல நிறுவனத்தில், சமீபத்தில், இரண்டு டைனோசர் எலும்புக் கூடுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
அண்டை நாடான, சீனாவைச் சேர்ந்தவர், லியு யெலின்; இவருக்கு, 50 வயதாகிறது. 23 வயதில், இரண்டு மகன்கள் உள்ளனர்; இரட்டையர்கள்.யெலின், தன் மகன்களுடன், வெளியில் செல்லும்போது, 'இவங்க இரண்டு பேரும், உங்க பாய் பிரண்டா...' என்று தான், பெரும்பாலானோர் கேட்கின்றனர். அந்த அளவுக்கு, இளமையுடன் காட்சியளிக்கிறார், யெலின்.'ஷாப்பிங், சினிமா போன்றவற்றுக்காக வெளியில் செல்லும்போது, பலர், இதே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர், பிரான் - எட் கார்கீலா தம்பதி. திருமணமானதிலிருந்து, 52 ஆண்டுகளாக, தினமும் ஒரே நிறத்தில் உடையணிந்து வருகின்றனர், இத்தம்பதி. இந்த தகவலை, அவர்களது பேரன் டுவிட்டரில் பதிவிட, அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பாராட்டுகளை பெற்று வருகிறது.— ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X