Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
ஜூன் 5 - நம்பியாண்டார் நம்பி குருபூஜை!நம்பிக்கையே மனிதனின் வெற்றிக்கு ஆதாரம். இறைவன் மீது, யாரொருவர் ஆழமாக நம்பிக்கை வைக்கிறாரோ, அவர், தன் மீதே நம்பிக்கை வைக்கிறார். நம்பிக்கை உள்ளவனுக்கு, தெய்வம் பக்க பலமாக இருந்து, அவனது செயல்கள் வெற்றி பெற உதவும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவருக்கு, வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் குருபூஜை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
ஆள் பாதி, ஆடை பாதி!நல்ல, உயர்ந்த பதவியில் இருக்கும், வசதி படைத்த என் நண்பர் ஒருவரின் மூத்த மகளுக்கு, இரண்டு, மூன்று வரன்கள் வந்து பார்த்து விட்டு செல்வதும், தட்டிப் போவதுமாகவே இருந்தது. காரணத்தை அறிய, தரகரை கட்டாயப்படுத்தி விசாரித்ததில், வெளியான தகவல், அதிர்ச்சியை தந்தது.நண்பரின் மனைவி அலங்கார பிரியை. திருமண வயதில், நான்கு பிள்ளைகள் இருந்தும், எப்போதும் உடலழகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
சில வாரங்களுக்கு முன், வார இதழ் ஒன்றில், சிறுகதை படித்தேன். கதாநாயகி, தன் கணவன் மீது உயிரையே வைத்திருக்கிறாள்; அவனுக்காகவே வாழ்கிறாள். அப்படியிருந்தும், நாயகன் இன்னொருத்தியின் மீது ஆசை கொண்டு, அவளையும், "வைத்து'க் கொள்ள அனுமதி கேட்கிறான். நாயகியோ, தான் விலகி விடுவதாக சொல்கிறாள். கடைசியில் நாயகன், தன் காதலியால் ஏமாற்றப்பட்டு, மனைவியிடம் சரணடைகிறான்; அவளோ, இவனை ஏற்றுக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பணியில் உள்ள நண்பர் ஒருவர், அயர்லாந்தில் நான்கு மாத, "அசைன்மென்ட்' முடித்து சென்னை திரும்பி இருந்தார். அன்று, தொலைபேசி அழைப்பு விடுத்து, "அந்து... லென்ஸ் மாமாவையும் கூட்டிக்கிட்டு வந்துடு... அயர்லாந்தின் விசேஷ சரக்கான, "ஜெமிசன்' அவருக்காக வாங்கி வந்திருக்கிறேன் என்பதையும் அவரிடம் சொல்...' என்றார்.இங்கிலாந்துக்குப் பக்கத்தில் உள்ள நாடு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
*க.மகேந்திரன், காமயகவுண்டன்பட்டி: குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே, "செக்ஸ்' அறிவை போதிக்க வேண்டும் என்று நினைத்தாலும், செயல்படுத்துவதற்கு மனம் தயங்குகிறதே...அதை, "அறிவாக' நினைக்காமல், இன்னும் உங்கள் மனம், "ஆபாசமாக' நினைக்கிறது... இதுவே, தயக்கத்திற்குக் காரணம்!***** ஜி.ராமதாஸ், அருப்புக் கோட்டை: தின இதழ், வார, மாதம் இருமுறை, மாத இதழ் - இதில் எந்த பத்திரிகை துவங்குவது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
இதுவரை: கவிதாவுக்கும், தனக்கும் பிறந்த குழந்தையை நரேன் வீட்டில் விட்டு, மனித மனங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்ததில், பல விஷயங்கள் தெளிவானதாக கூறினான் ஆண்டர்சன். அதே சமயம், கவிதாவும், நரேனும் அக்குழந்தையை சாக்காக வைத்து, அவர்கள் மீண்டும், மீண்டும் சந்திக்க விருப்பம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதை, இச்சம்பவம் புரிய வைத்ததாக கூறி, அங்கிருந்தவர்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
சாய்பாபா வாழ்க்கை சினிமாவாகிறது!மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா பற்றி ஒரு படம் உருவாகிறது. தெலுங்கில் தயாராகும் இப்படத்தில், நாகார்ஜுனா நடிக்கிறார். பாபாவின் இளமைக்காலம் தொட்டு அவரது ஆன்மிக பயணம், சமூக தொண்டு குறித்த முக்கிய பகுதிகள் இப்படத்தில் இடம்பெறும். — சினிமா பொன்னையா.தனுஷின் நிஜ கேரக்டர்!படத்துக்குப் படம் அப்பா - அம்மாவுக்கு அடங்காத பிள்ளையாக நடித்து வந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
""வீட்டுக்குள்ள கால வெச்சா, வெட்டிடுவேன்!'' - எழுபது வயதுடைய நெடிய உருவம் கொண்ட காதர் மஸ்தான் இரைந்தார்.""இது என் மகள் வீடு... நான் வர்றத எந்த நாயும் தடுக்க முடியாது...'' - ஐம்பது வயது, இரட்டை நாடி கொண்ட ரைஹானா, பதிலுக்கு இரைந்தாள்.அகராதியில் தேட முடியாத அளவுக்கு, வசவு வார்த்தைகளை பயன்படுத்தி, இருவரும் தூற்றிக் கொண்டனர். சப்தம் கேட்டு, மக்கள் கூடினர்; அந்தத் தெருவே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
வர்ம சிகிச்சை நிபுணர், எஸ்.ராஜாமணி பேட்டி!"எனக்காகத்தான், டாக்டர் ராஜாமணி நியூயார்க் நகரத்திற்கு வந்திருக்கிறார். அவர், நிரந்தரமாக இங்கே தங்க வாய்ப்பே கிடையாது. என்னோடு, அவரும் சென்னைக்கு திரும்புவார்...' என, எம்.ஜி.ஆர்., திட்டவட்டமாக பதில் கூறினார்.உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையின் மூட்டு மாற்று சிகிச்சை, மூட்டு வலி சிகிச்சை செய்து வரும், நியூயார்க் ஸ்பெஷலிஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறேன். தேவை அறிந்து, கேட்காமலே அனைத்தையும் பூர்த்தி செய்யும் தந்தை; பாசத்தை கொட்டும் தாய். இப்படி வரங்களை கொடுத்த கடவுளுக்கு, நான் தினமும் நன்றி சொல்கிறேன். இந்த நிலைமை நீடிக்கும் படி வேண்டுகிறேன்.முதன் முதலாக கல்லூரிக்கு செல்லும் போது, என் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. அவளை நான் கண்டேன். என்னை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
தம்பி பெண்ணின் வளைகாப்பிற்கு மனைவியுடன் வந்திருந்தார் ராஜன். வளைகாப்பு வைபவம் முடிந்து, சாப்பாடு பந்தி நடக்க, சுறுசுறுப்பாக ஓடி, ஓடி பரிமாறும் தம்பி மாப்பிள்ளையை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.""என்னங்க... என்ன யோசனை? நம் பெண் லதாவுக்கு, இந்த மாதிரி விசேஷம் எப்ப வரப்போகுதுன்னு நினைச்சிட்டிருக்கீங்க தானே. கூடிய சீக்கிரம், அவளும், நல்ல சேதி சொல்லப் போறா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
மன்னிப்பு!* உன்னைக் கரம் பற்றியநாள் முதலாய்என் வாழ்க்கைத் தரம்உயர்ந்தது!* கண் போல் என்னையும்,பிள்ளைகளையும்காக்கிறாய்...அன்பால் அனைவரையும்ஈர்க்கிறாய்!* முகமறிந்து நடக்கிறாய்...தும்மல் வந்தாலும்துடிக்கிறாய்...துவளும் போதுதோள் கொடுக்கிறாய்!* பசி வந்து பார்த்ததில்லைஅழுக்காடை அணிந்ததில்லைநோய் வந்து துடித்ததில்லைதாய் மனம் கோணியதில்லை!* பேரன் - பேத்திஎடுத்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X