Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
ஜூன் 7 - நம்பியாண்டார் நம்பி குருபூஜைநம்பினார் கெடுவதில்லை என்று, நான்கு வேதங்களும் கூறுகின்றன. எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும். சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் வசித்த நம்பியாண்டார் நம்பியின் வாழ்க்கை வரலாறு, இதற்கு உதாரணம்.திருநாரையூரில், சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
அடுத்தவரை எதிர்பார்க்காமல்...சமீபத்தில், காட்டுப் பகுதி ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த போது, அங்கிருந்த குரங்குகளுக்கு பழங்கள் கொடுத்தோம்.அப்போது அங்கிருந்த வனத்துறை அதிகாரி ஒருவர், 'குரங்குகளுக்கு இப்படி பழங்கள், பிஸ்கெட் கொடுத்து பழக்குவது, தவறானது...' என்றார்.அவரது பதிலால் ஆச்சரியமடைந்து, 'விலங்குகளுக்கு உணவிடுவது நல்லது தானே...' என்ற போது, 'பிரியத்தில் தான், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
'ஓய் லென்ஸ்... உமக்கு ரொம்ப பிடிச்ச, 'சரக்கு' சமாசாரம் பத்தி, படிச்சேன் சொல்லட்டுமா?' என்ற குப்பண்ணா, மாமாவின் முகத்தையே பார்த்தார்.வேண்டுதல் காரணமாக பழனிக்குச் சென்று சமீபத்தில் மொட்டை அடித்து திரும்பியிருந்த லென்ஸ் மாமா, மொட்டைத் தலையை தடவியபடியே, 'சொல்லுங்க...' என்று, குப்பண்ணாவைப் பார்த்தார்.'சாராயத்தில் பலவகை உண்டாம் ஓய்... சங்க காலத்திலேயே,'அடுகள்'ங்கற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
எஸ்.கணேசன், ஆர்.எஸ்.புரம்: குடும்பத்தை குதூகலமாக்குவது கணவரின் வருமானமா, மனைவியின் நிர்வாகத் திறனா?சந்தேகமேயில்லாமல் இரண்டாவதே... எவ்வளவு குறைந்த வருமானம் கொண்டு வந்தாலும், அதில் கூட மிச்சம் வைக்கத் தெரிந்தவர்கள் பெண்கள் தான். 99 சதவீத பெண்களுக்கு இது கைவந்த கலை. பெண்களின் நிர்வாகத் திறமையே குடும்பத்தில் குதூகலம் நிலவக் காரணம்!எம்.செல்வக்குமார், பரமகுடி: சில பெண்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
நரசிம்ம அவதார கதை நினைவிருக்கிறதா? இந்த சமாசாரம் புராண காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் தொடர்கிறது.என் வழக்கறிஞர் நண்பர் ஒருவர், அப்பாக்களுக்கும் - பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் வழக்குகள் பலவற்றை என்னிடம் கூறியுள்ளார்.ஊட்டியில் மிகப்பெரிய எஸ்டேட் அதிபர், தன் ஒரே பிள்ளையுடன், நீதிமன்றத்தில் மல்லுக்கு நிற்கிறார். 'அத்தனையும் நான் சம்பாதித்தது. என்னவோ, பாட்டன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
வாசலில் வந்து நின்ற சேகரை, யாரும் துளியும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் பரபரப்பும், நிறைய ஆச்சரியமுமாய், எல்லாரும் அவனை வரவேற்றனர்.''இருளாயி... உம்மவன், எஞ்சாவுக்குத் தான் வந்து நிப்பான்னு நினைச்சேன்; பரவாயில்ல முன்னமே அவுகளுக்கு புத்தி வந்துருச்சு போல...'' கோபப்பட்டார், ஐயா. அவருடைய கோபத்தில் நியாயமிருந்தாலும், அந்த நியாயத்தில் அர்த்தமேயில்லை என நினைத்தான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
ராகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்பளம் ஒரு கோடி!தமிழில், புத்தகம் மற்றும் என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர், ராகுல் ப்ரீத் சிங். இரு படங்களுமே ஓடாததால், தோல்வி முகத்துடன், தெலுங்கிற்கு சென்ற அவர், தற்போது, அங்கு முன்னணி நடிகையாகி விட்டார். அதனால், தமிழில் நடிக்கும் படங்களை, தெலுங்கில், ஓட வைக்க நினைக்கும் நடிகர்களின் கவனம், ராகுல் ப்ரீத் சிங் பக்கம் திரும்பியுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
ஆடை, அணிகலன்கள் மற்றும் நடவடிக்கைகள் என, மற்றவரின் செயல்களை நாம், நம் நன்மையின் பொருட்டு பின்பற்றுகிறோம். ஆனால், அதுவே அடுத்தவருக்கு நன்மை கிடைக்கும் என்றால் நம்மில் எத்தனை பேர் அதை பின்பற்ற துணிவோம்... ஆனால், ஆஞ்சநேயர் தன் அன்பிற்குரிய ஸ்ரீராமருக்காக உடம்பெங்கும் செந்தூரத்தை பூசிக் கொண்ட கதை இது:அசோகவனத்தில் அழுத கண்களும், கலங்கிய மனதுடனும் அமர்ந்திருந்தாள், சீதை. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
அன்புள்ள சகோதரிக்கு,வணக்கம்; நான் புகைப்பிடித்தல் உட்பட, எவ்விதமான கெட்ட பழக்கமும் இல்லாத, நேர்மையான அரசு அதிகாரி. என் வயது, 55; என் மனைவிக்கு, 50 வயது. எங்களுக்கு திருமணமாகி, 28 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரை, உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதால், தாம்பத்ய உறவிலும் குறை இல்லை. 25 மற்றும் 22 வயதில் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இருவருமே, கம்ப்யூட்டர் இன்ஜினியர்களாக சென்னை மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.சாவித்திரிக்கு தங்கக் கொலுசு மீது ரொம்ப ஆசை. தனக்குத் தெரிந்த நகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
மறைந்த வேலூர் நாராயணனின், 'ஒரு மேயரின் நினைவுகள்' நூலிலிருந்து: எம்.ஜி.ஆர்., தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப் பட்டார். நான் நடத்தி வந்த, 'அலை ஓசை' நாளேடு, அ.தி.மு.க.,வை பலமாக ஆதரித்தது.இந்தச் சூழ்நிலையில், 'அலை ஓசை'யில் வேலை பார்த்த பத்திரிகையாளர்களிடம், 'நீங்கள் ஒரு நாளேடு துவங்குங்கள்; நான் பணம் தருகிறேன்...' என்று கூறியிருக்கிறார், எம்.ஜி.ஆர்., பத்திரிகை நண்பர்களும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
பாடமாய்த் திகழ்வாய்!எப்போதும்இயல்பாய் இருக்கஇயற்கையிடம்கற்றுக்கொள்!உனக்காகஅழுவதைக் காட்டிலும்உனக்காகஉலகம் அழும்படியாய்வாழ்ந்து விட்டுப் போ!காலம் மாறினாலும்திசைகள் தடுமாறினாலும்வாழ்க்கை மாறாமல்அறவழியை நோக்கிபயணமாகு!தோல்வி இல்லாதவாழ்க்கை இல்லை...தோல்வியை கண்டுதுவண்டு விடாமல்காலையில் எழும்கதிரவனாய் நித்தம் எழு...உறுதியாகும்உன் வெற்றி!மனதைஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
சிறிது தொலைவில் கார் வருவதை பார்த்ததும், அவர்கள், அவளை சாலை சரிவில் தள்ளி விட்டு, நொடியில் மறைந்து விட்டனர்.காரிலிருந்து இறங்கிய கலெக்டர் அனுசுயா தேவி, குப்பையாய் கிடந்தவளை பதறியபடி தூக்கினாள். பெரியவளுமில்லாத, சிறுமித்தனமும் அகலாத பருவத்தில் இருந்தாள் அந்த சிறுமி.அவளின் உடைகள் தாறுமாறாய் கிழிந்திருந்தது. முள்வேலி சருமத்தை கிழித்து ரத்தப்புள்ளிகளை பிரசவித்தது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
என் மகன் அரசு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். மதிப்பெண் அட்டையில் கையெழுத்து போடுவதற்காக பள்ளிக்கு சென்றிருந்த போது, ஆங்கிலத்தில் திக்கி திக்கி, ஏதோ பேசியபடி இருந்தான், வீட்டிற்கு வந்ததும், இதுபற்றி அவனிடம் கேட்ட போது, 'எங்க வாத்தியார் எனக்கு கொடுத்த தண்டனை...' என்றான். 'என்னடா சொல்றே...' என்றேன் புரியாமல். 'வகுப்பில் ஏதாவது குறும்பு செய்தால், ஆங்கிலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
உலகிலேயே மிகப் பழைய ஓட்டல், ஜப்பானில் உள்ள, 'நிஷியாமா ஆன்சென் கெய்யுன்கான்' ஓட்டல் தான். 1300 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த ஓட்டலை, ஜப்பானை சேர்ந்த ஒரே குடும்பத்தார் நிர்வகித்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 52 தலைமுறைகளாக தொடர்ந்து, இந்த ஓட்டலை நடத்தி வருவது தான்! அட... சாச்சுப்புட்டாங்களே நம்மளை!— ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X