Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
- ஞானானந்தம்- வைரம் ராஜகோபால்"பகவான், உத்தவரின் பல கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார். என்னுடைய ஸ்வரூப ஞானத்துக்கு காரணமான இந்த மனுஷ்ய சரீரத்தைஅடைந்து, பக்தி யோகத்தை செய்து கொண்டிருப்பவன், தன்னிடத்திலேயே உள்ளவனும் ஆனந்த ஸ்வரூபியாயுமுள்ள என்னை அடைவான்.அசத்துகளுடன் ஒரு போதும் சேரக்கூடாது. மனதையும், இந்திரியங்களையும் அடக்கி, வைராக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றார். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
இப்படி ஒரு நிலை வரலாம்... ஜாக்கிரதை!பட்டதாரியான என் நண்பர், மூன்றாண்டு களுக்கு முன், வெளிநாடு சென்றார். மாதாமாதம் கை நிறைய வாங்கும் சம்பளப் பணத்தை, உடனுக்குடன், ஊருக்கு அனுப்பி விடுவார்; அதை, குடும்பத்தில் உள்ளவர்கள், ஆடம்பரமாகச் செலவு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதத்தில் ஒரு நாள், அந்த நண்பர், வேலை செய்த இடத்தில், அஜாக்கிரதையால், மிஷினில் ஒரு கால் மாட்டிக் கொண்டது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
- தி.செல்லப்பாஉலகம் எனும் வீட்டில், வாடகைக்கு குடியிருக்கவே நாம் வந்துள்ளோம். இங்குள்ள பொருட்களில், நமக்கு அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்; இறைவனுக்கு கொடுக்க வேண்டியதில், முறைப்படி அவனுக்கு அர்ப்பணித்த பிறகு வேண்டுமானால், எடுத்துக் கொள்ளலாம். ஆக, இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அத்தனை பொருட்களும், இறைவனுக்கே உரியது என்ற தத்துவத்தையே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
மதுரை அருகே உள்ள திருநகரில் லென்ஸ் மாமா உறவினர் வீட்டு விசேஷம்; என்னையும் அழைத்தார். மறுநாள் காலை 6 – 7.30 விசேஷம், இவர் அழைத்தது முதல் நாள் மாலை ஆறு மணி."இனி ரயில் டிக்கெட் எடுக்க முடியாது... பஸ்களில் பயணிப்பது உயிருக்கு 100 சதவீதம் உத்திரவாதமில்லாதது. என் காரும் சர்வீசுக்கு சென்றுள் ளது. என்ன செய்யலாம்?' எனக் கேட்டார் மாமா."ஆபிஸ் காரை கேட்டுப் பாருங்க மாமா!' என ஐடியா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
* டி.தங்கமணி, பொள்ளாச்சி: லஞ்சம் வாங்கினால், மரண தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்தால்...* ஆட்சி நடத்த அரசியல்வாதிகளும், அரசு கப்பலை செலுத்த அதிகாரிகளும் இல்லாமல் போய்விடுவரே! **** எஸ்.எஸ்தர்மேரி, மதுரை: பெற்றோர் ஆசையாக வைத்த அழகான பெயரை, சினிமாவிற்குள் வந்ததும், ராஜா, குஜா என நடிகர்-நடிகைகள் மாற்றி வைத்துக் கொள்கின்றனரே... ஏன்?* பெற்றோர் மீது இருக்கும் மதிப்புதான் காரணமாக இருக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
- மதுனீகா ராணிதொடர் - 22முன்கதைச் சுருக்கம்!கதாநாயகன் யாத்ராவை காதலிக்கப் போவதாக, நேசிகாவின் தங்கை செண்பக குழல்வாய்மொழி கூறியதும், இந்த போட்டியில் மூவரும் கலந்து கொள்ளலாம்; யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ, மற்றவர்கள் விலகி கொள்ளலாம் என்று முடிவு செய்தனர் நேசிகா மற்றும் அவளது தங்கைகள். தன் ஆவணப் படங்களுக்கு, ஒளிப்பதிவாளராக பணி செய்யும்படி, வீடியோகிராபர் அகராதியிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
தாமரை வடிவில் கேரளாவில் கோவில்!கேரளாவில், தலைநகர் திருவனந்தபுரம் அருகே தாமரை பூ வடிவில் பிரமாண்ட கோவில் ஒன்று தயாராகி வருகிறது.திருவனந்தபுரம் நகருக்கு வெளியே சாந்திகிரி என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தை உருவாக்கியவர் கருணாகர குரு. 1999ல் இவர் மரணமடைந்தார். ஆசிரமத்தில் தியானம் செய்த இடத்திலேயே, அவர் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தின் மேல், இந்த தாமரை வடிவ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
அரசனுக்கு செலுத்தும் காணிக்கைகளிலே, முதலிடம் பெற்றது வெற்றிலையும், பாக்குமே. தாம்பூலச் சுவையை அவன் உணர்ந்தானோ இல்லையோ, அதனுடைய செல்வாக்கை, நன்றாக அறிந்து கொண்டான். வெற்றிலை மேலும், பாக்கின் மேலும் வரி சுமத்தி, பொக்கிஷத்தை நிறைத்துக் கொண்டான்.பண்டைக் காலத்திலே அரசனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுப் பதற்காகவே, ஒரு தொழில் ஏற்பட்டிருந்தது. இந்தத் தொழிலில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
நான் பயிற்சி பெற, அமெரிக்காவின் தலை சிறந்த ராக்கெட் நுட்ப ஆய்வுக் கூடமான, வாலோபசுக்கு சென்றிருந்தேன். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் அந்த இடத்தின் வரவேற்புக் கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க்களத்தின் மிகப் பெரிய ஓவியம் இருந்தது.ஆனால், அந்த ஓவியத்தில் ராக்கெட்டுகளைச் செலுத்திக் கொண்டிருந்த வீரர்கள், வெள்ளையர்களாக இல்லாதது, என் கவனத்தைக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
பலத்த போட்டி!அனுஷ்கா நடிப்பில், தெலுங்கில் 70 கோடி ரூபாய் வசூல் செய்த, "அருந்ததி' படம் தமிழில், "அருந்ததீ' என்ற பெயரில், "டப்'பானதைத் தொடர்ந்து, அனுஷ்கா தெலுங்கில் நடித்து வரும் படங்களின் தமிழ் டப்பிங் உரிமத்தை வாங்க பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தயாரிப்பில், அனுஷ்கா நடித்துள்ள, "பஞ்சாக்ஷரி' படத்தின் தமிழ் டப்பிங் உரிமத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
- ஆர்.பரிமளா ராஜேந்திரன்பாத்திரங்கள் கடபுடவென்று உருள, அஞ்சலையை இழுத்துப் போட்டு அடித்து, காட்டு கத்தலில் கத்தினான் சொக்கன். பத்து வயது பெண்ணான ராசாத்தி, தன் இரண்டு தங்கைகளையும் தன்னோடு சேர்த்து அணைத்து, அப்பனுக்கு பயந்து குடிசை திண்ணையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள்.""பொட்ட புள்ளைகளா பெத்து வச்சுக்கிட்டு, வாயா பேசற... இதபாரு... வேலைக்கு போயி நல்லாதானே சம்பாதிக்கிறே... ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
அன்புள்ள அம்மாவிற்கு— நாங்கள் மூவரும், ஒரே கல்லூரியில் படிக்கும் தோழிகள். எங்கள் வயது 19. நாங்கள், ஒரு பிரச்னையில் மாட்டிக் கொண்டுள்ளோம். கல்லூரிக்கு பஸ்சில் தான் செல்வோம். அப்போது, என் தோழிக்கு, ஓட்டுநரை பிடித்து இருந்தது. தினமும், அவன் பஸ்சில் தான் செல்வோம். அவன், என் தோழியைப் பார்ப்பதும், அவள், அவனைப் பார்ப்பதும் இப்படியே பல நாட்கள் கடந்தன. நாங்கள் அவனிடம் செய்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
- எல்.முருகராஜ்உருளை வடிவமான அந்த அரங்கத்தில், கிட்டத்தட்ட படுத்த நிலையில் உள்ள சாய்வு இருக்கைகளில் அமர்ந்தபடி பார்வையாளர்கள் தங்களது தலைக்கு மேல் தெரியும் பிரமாண்ட மான வெண்திரையில் விரியப் போகும் வான்வெளிக் காட்சிகளை காண ஆவலோடு காத்திருந்தனர்.அந்த நேரமும் வந்தது... அறைக்குள் இருள் சூழ்ந்தது. இருளை கிழித்துக் கொண்டு துல்லியமான இசையுடன் விண்வெளி குறித்து படம் ஓடத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
- திருவாரூர் பாபு!எலக்ட்ரீஷியனின் விரல்கள் வேகமாக செயல்பட்டாலும், வேலை முழுமை பெறவில்லை. ஒரு பேனை கழற்ற அரை மணி நேரமும், வாஷ் பேஷின் குழாயை கழற்றுவதற்கு கால் மணி நேரம் என்பதும் அதிகம். அவரால் முடியவில்லை; ஆனாலும், சோர்ந்து போகாமல் செயல்பட்டார்.மேஜை மேல் டீயை வைத்த ராஜியின் வேகத்தில், கோபம் தெரிந்தது. "இப்படி ஒரு ஸ்லோ பார்ட்டியை அழைத்து வந்து என் உயிரை வாங்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010 IST
* இதயச்செடியிலிருந்துமலரும்வார்த்தைப் பூக்களின்வாசத்தோடுஎன்னை நம்பிஎத்தனை உறவுகள்? * காதலியின்கண்ணுக்குமையெழுதும் விரல்கள்!* இதழ் ஒத்தடம்சுமந்து வரும்இனிய ஞாபகங்கள்! * காதலைகிறங்க வைக்கும்தாவணி மனசுகள்!* தாவணிக்குசாமரம் வீசும்சந்தோஷ வார்த்தைகள்! * அப்பாவிடம்மகனும்...மகனிடம்அப்பாவும்...பணம் கேட்டு அனுப்பும்அவசர ஆணைகள்! * ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X