Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
ஜூன் 13 - கூர்ம ஜெயந்திபெரியவர்களை தாத்தா, பாட்டி என அழைத்த காலம் போய், 'பெருசு' என்று அழைக்கிற காலம் இது. பெரியோரை அவமதித்தால், எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை இக்கூர்ம அவதாரக் கதை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...தேவலோகத்தில், தேவர்களுக்கு அடுத்த நிலையில் கந்தர்வர்கள் மற்றும் வித்யாதரர்கள் உள்ளனர். கல்வி மற்றும் கலைகளில் சிறந்தவர்கள் வித்யாதரர்கள்.ஒருமுறை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
தங்கம், வெள்ளி, இரும்பு உலோகத்தால் ஆபத்து!சமீபத்தில், என் உறவினர் ஒருவர், உடல் நிலை சரியில்லாததால், நாட்டு மருத்துவரிடம் சென்றுள்ளார். ஒரு செம்புத் தவளையில், தலா ஒரு தங்க நாணயம், வெள்ளி நாணயம் மற்றும் இரும்பு ஆணியை போட்டு பாதியளவு தண்ணீர் ஊற்றி, நான்கு மணி நேரம் கொதிக்க விட்டு, ஆறியபின், அந்நீரை வடிகட்டி தினமும் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நாட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம், சின்னாளபட்டி; செயற்கை பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்றது.சமீபகாலமாக, இவ்வூர் புடவைகளுக்கு, கிராக்கி குறைந்து விட்டதால், அங்குள்ள நெசவாளர்கள், மில் சேலைகளை (சூரத், பெங்களூருவில் இவை கொள்முதல் செய்யப்படுகின்றன!) விற்பனை செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர்.இவர்களில் சிலர், இந்தியா முழுவதும் செல்கின்றனர்; பலர் வெளிநாடுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
எஸ்.சந்திரா, ஜடயம்பாளையம்: சொகுசா பகல் தூக்கம் போடுவோரைக் கண்டா பொறாமையா இருக்கு... என்ன செய்ய?பொறாமைப்படாமல் நீங்களும் மதிய உணவுக்குப் பின், அரையே அரை மணி நேரம், 'கொர்' விடுங்கள். 40 வயதைத் தாண்டியவர் என்றால், இந்த குட்டித் தூக்கம் புது தெம்பைக் கொடுக்கும் என்கின்றனர் நரம்பியல் வல்லுனர்கள்!வி.நெல்லையப்பன், புதுவலசை: அரசு ஊழியம் செய்யும் பெண்கள் கூட, 'கை நீட்ட' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
'என் மகன் மானஸ்தன்; சொல் பொறுக்க மாட்டான்...' என்று, தம் மகனைப் பற்றி பெருமையாகச் சொன்னார் ஒரு தந்தை. உடனே, அவர் மகனைப் பற்றிய ஒரு முடிவிற்கு வந்தேன்; இவருடைய மகன் எந்த வேலையிலும் நீடித்து இருக்க மாட்டார் என்று!இது உண்மை தான் என்பது, இந்த மானஸ்தனின் தாய்மாமனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த போது தெரிய வந்தது. 'சரியான கிறுக்கு பயனுங்க அவன்... சும்மா ரோஷம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
சமீபத்தில், சென்னை, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் உயர்நிலைப் பள்ளியின் திறந்த வெளி அரங்கில், ஏ.வி.கிரி எழுதிய, 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. அரசியல் தலைவரோ, சினிமா பிரபலமோ, பல்கலை துணைவேந்தரோ, தொழிலதிபரோ எழுதிய புத்தகம் அல்ல; இருந்தாலும், 1,280 பேர் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து, மூன்று மணி நேரம் நிகழ்ச்சி முடியும் வரை இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
சிவாஜிக்கு மேக்-அப் போட வேண்டியிருந்ததால், ராதாவுக்குத் தன் உதவியாளரை அனுப்பினார் கஜபதி. அவர் போட்ட ஒப்பனையில் ராதாவுக்கு திருப்தி இல்லை. அதனால், போனில் கஜபதியை அழைத்து, 'சீக்கிரம் வாய்யா... மேக்-அப் சரியில்ல; ஷூட்டிங் நிக்குது. உடனே கிளம்பி வா...' என்று உத்தரவிட்டார். ராதா சீனியராயிற்றே... சிவாஜியும் உடனே கஜபதியை அனுப்பி வைத்தார். இப்படி, இருவருக்கும் இடையே மாட்டி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
விக்ரமுடன் இணையும் கவுதம் மேனன்!வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் மற்றும் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த கவுதம் மேனன், மீண்டும் விக்ரமை வைத்து போலீஸ் படமெடுக்க உள்ளார். அதனால், சிம்பு நடிக்கும், அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வரும் அவர், அப்பட வேலைகள் முடிந்ததும், விக்ரம் பட வேலைகளில் இறங்க உள்ளார். மேலும், இதற்கு முன், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 22; பட்டப் படிப்பு முடித்து, அரசு வேலைக்கான தேர்விற்கு தயாராகி வரும் ஒரு ஆண். பள்ளி பருவத்தில், ஒருமுறை என்னை எழுப்பி கேள்வி கேட்டார் என் ஆசிரியர். அக்கேள்விக்கு பதில் தெரிந்திருந்தும், என்னால் பதில் கூற முடியவில்லை. காரணம், பயம்.அன்று முதல், இன்று வரை, பயத்துடனே வாழ்ந்து வருகிறேன். கடந்த ஆண்டு, ஒரு நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
எஸ்.ஜி.கிட்டப்பா, வீணை தனம்மாள், திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை போன்ற சங்கீத மேதைகளுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர், இசை விமர்சகர், தா.சங்கரன் தன், 'இசை மேதைகள்' என்ற நூலில், 'ராஜரத்னம் பிள்ளை' பற்றி கூறியிருப்பது:ராஜரத்னம் பிள்ளை ஒரு தனிப்பிறவி. சுகபாவத்தின் சிகரம்; பெருமித குணம் கொண்டவர். கொட்டை கொட்டையாக இவர் எழுதும் எழுத்துக்களே அரைப்பக்கம் நிரம்பி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
இறைவனின் திருநாமங்களை வாய்விட்டு உரக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதன் பலன் அளவிட முடியாது என, தெய்வீக நூல்கள் சொல்கின்றன.ராவண சம்ஹாரத்திற்கு பின், அகத்தியரின் ஆலோசனைப்படி, வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அசுவமேத யாகம் செய்ய தீர்மானித்தார் ஸ்ரீராமர். அதற்காக, கறுத்த காது, வெளுத்த உடல், சிவந்த வாய், மஞ்சள் நிற வால் ஆகியவைகளுடன் கூடிய உயர் ரக குதிரை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
வண்ணப் பூத்திரிகள்!ஆசையேநம் கறுப்பு - வெள்ளைஎண்ணங்களுக்குவண்ணம் பூச நினைக்கிறது!பேராசையேநம் வண்ண கனவுகளுக்குகொள்ளை நிறங்களைகொட்ட நினைக்கிறது!எண்ணங்களில் வண்ணங்கள்வலம் வருவது ஆசைவண்ணங்களில் எண்ணங்கள்மூழ்குவது பேராசை!அளவோடு தீட்டிய வண்ணங்கள்எண்ணங்களை அழகாக்கிறதுஅள்ளிக் கொட்டிய வண்ணங்கள்எண்ணங்களை பாழாக்கிறது!என்றுமே சாயம் போவதில்லைநம் கறுப்பு - வெள்ளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
'ஓட்டமாய் ஓடுவது தான், இன்றைய வாழ்க்கை முறையா...' என்று ஜகதீஷ் கேட்டது, அருணுக்கு மறுபடி நினைவுக்கு வந்தது.'எல்லாரும் தான் வெற்றியை நோக்கி ஓடுகிறோம்; எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூறு, ஆசைப்பட்ட தொழிற்கல்வி, வேலை, காதல், வீடு, கல்யாணம் என்று, ஏதோ ஒன்று நம்மை ஓட வைக்கிறது. ஆனால், அந்த ஓட்டத்தை நேர்மையாக, ரசனைக்குரியதாக நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். முடிந்தவரை பொய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
ஊட்டி தெருக்களில் கூவிக் கூவி காய்கறி வியாபாரம் செய்யும் முனுசாமி, தன் தீவிர முயற்சி காரணமாக, இன்று ஹாலிவுட் புகழ் அர்னால்டு பாராட்டும்படியான ஆண் அழகனாக திகழ்கிறார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் முனுசாமி. குடும்ப சூழ்நிலை காரணமாக, கல்லூரி படிப்பை முடிக்க இயலாமல், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.ஒருநாள், தெருவில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
விலங்குகள் கூட தங்கள் குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுப்பது இல்லை. ஆனால், சில பெண்கள் பாலூட்டினால், தங்களது மார்பழகு போய்விடும் எனக் கருதி, பிறந்த குழந்தைக்கு கூட பாலூட்ட மறுக்கின்றனர். இத்தகைய பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐரோப்பாவில், பொது இடங்களில் சாலை ஓரங்களில் அமர்ந்து, குழந்தைகளுக்கு பால் புகட்டுகின்றனர் சில சமூக ஆர்வலர்கள். இதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
ஆப்ரிக்க வனப் பகுதியில், மான், காண்டாமிருகம் உட்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. இதனால், வேட்டைக்காரர்களின் துப்பாக்கிகளுக்கு ஏராளமான விலங்குகள் பலியாகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய இன்னொசா ஜான்சன் என்ற பெண்ணை, பணியமர்த்தியுள்ளது. இவர், இலக்கை குறி தவறாமல் சுடுவதில் தேர்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
கேரளாவில் உள்ள கண்ணூரைச் சேர்ந்த கவிதா, மூன்றரை வயது குழந்தையாக இருந்தபோது, போலியோ அவளை ஊனமாக்கியது. மகளின் நிலை கண்டு பெற்றோர் ஆரம்பத்தில் சோர்வு அடைந்தாலும், விதி, அவளை அப்படியே விட்டுவிடவில்லை. பெற்றோரின் விடாமுயற்சியால், தற்போது, கவிதா, 'சகலகலா வல்லி'யாக உள்ளாள்.இன்று, பருவ மங்கையாக உள்ள கவிதா, உதடுகளுக்குள் பேனா வைத்து கவிதை எழுதுகிறார்; ஓவியங்கள் வரைகிறார்; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
சினிமா நட்சத்திரங்கள் பலர், வருமானவரி துறையை ஏமாற்றி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை பார்த்து இருக்கிறோம். ஆனால், ஒருசிலர் மட்டுமே, மனிதாபிமானத்துடன் பிறருக்கு உதவுவதை லட்சியமாக கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் சுஹாசினி. இவர், தன்னுடைய, 'நாம் பவுண்டேஷன்' என்ற, தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு உதவி வருகிறார். முதலில், ஒரு லட்சம் ரூபாயை முதலீடு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
இப்படத்தை பார்த்ததும், ஏதாவது, 'கிராபிக்ஸ்' செய்த படமாக இருக்குமோ என நினைக்க வேண்டாம். உண்மையிலேயே, வனப் பகுதியில், சிங்கத்தின் குகைக்கே சென்று, உயிரை கையில் பிடித்தபடி, எடுக்கப்பட்ட படம்.லாகூரில் உள்ள வனப் பகுதியில், லயன் சவாரிக்குக்கு, சக பயணிகளுடன் வேனில் சென்றார் பாகிஸ்தானின் பிரபல புகைப்பட நிபுணர் அதீப் சயீது. அப்போது, ஒரு சிங்கம், பிடரியை சிலிர்த்து, வாயை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X