Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜைபெரிய புராணம் என்னும் அற்புத காவியத்தை ஆன்மிக உலகிற்கு அளித்தவர் சேக்கிழார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அருண்மொழி தேவர்.சேக்கிழாரின் தந்தை, அநபாய சோழ மன்னனின் அமைச்சராக இருந்தார். அரண் மனைக்கு செல்லும் போதெல்லாம், மகனையும் உடன் அழைத்து செல்வார். அங்கு நடக்கும் அரசியல் நடவடிக்கை களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
உறவினர் வீட்டிற்கு போகிறீர்களா?நம் உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது இனிப்புகள், பழங்கள், நொறுக்குத்தீனிகள் வாங்கி செல்லும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஒரு புறம் இனிப்புகளும், மிட்டாய் வகைகளும், உடல் நலத்திற்கு சிறிதும் நன்மை தருவன இல்லை என்பது மட்டுமில்லாமல், குழந்தைகளையும், நீரிழிவு நோயினால் உணவு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிற்கும் வீட்டின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
பெற்றோருக்கு வயதாகிவிட்டால், அதிலும் தள்ளாமை வந்து விட்டால், அவர்களுடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. புண்ணிய வசத்தால் சத்புத்திரனைப் பெற்றிருந்தால், அவர்களை அவன், அன்பும், ஆதரவும் காட்டி சந்தோஷமாக வைத்திருப்பான். இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளை தான் சத்புத்ரன் என்கின்றனர். இன்னும் சில புத்திர ரத்தினங்களும் இருக் கின்றனர்... பெற்றோர் படாதபாடு பட்டு, படிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, மறைந்த முன்னாள் தலைவர்கள், சரித்திரம் படைத்த அரசர்கள், காவிய நாயகர் - நாயகிகளுக்கு சிலை வடிப்பதில் ஆர்வம் அதிகம். '70களில் அவர் முதல்வர் பதவி வகித்த போது, சென்னை மெரினாவில் பலருக்கும் சிலை எடுத்தார்!சோழ மன்னன் ராஜராஜனுக்கு, தஞ்சை பெரிய கோவிலினுள் சிலை அமைக்க, 71ம் ஆண்டு முயன்றாராம் கருணாநிதி. ஆனால், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
* த.நல்லதம்பி: உத்தமபாளையம்:கன்னித்தன்மை யோடு உள்ள பெண்ணை, ஆங்கிலத்தில், "வெர்ஜின்' என்று சொல்கிறோம். அதே போலுள்ள ஆணை, எவ்விதம் அழைப்பது? கல்யாணமாகாத, ஆனால், கன்னித்தன்மை இழந்த ஆணை அழைப்பது எப்படி? (உமக்குத் தெரியவில்லை என்றால், லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லும்!)கன்னித்தன்மை உள்ள ஆளை, "பிரம்மச்சாரி' என அழைக் கலாமாம்; (ஆனால், இது வட மொழி; தமிழில் என்னவோ?) இரண்டாவது வகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் கைத்தறி தொழில் நலிவுற்றிருந்த போது, கஞ்சி தொட்டிகளை திறந்து நெசவாளர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது. இதையடுத்து கைத்தறிக்கு முன்னுரிமை கொடுப்போம் என, அனைத்து தரப்பினரும் அப்போது முன்வந்து, கைத்தறி சேலைகள், வேட்டிகளை அணிய துவங்கினர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் போட்டி போட்டு கைத்தறி வேட்டி, சேலைகளை அணிய, கைத் தறி விற்பனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
காட்டு ரோஜா படத்திற்கு முதலில், "புக்' செய்யப்பட்ட, அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடிகை போட்ட கண்டிஷன்களை டி.ஆர்.சுந்தரம் ஏற்றுக் கொள்ளாமல், அவரை திருப்பி அனுப்பி விட்டார். நீண்ட நாள் மாடர்ன் தியேட்டர்சுக்கு வராமலேயே இருந்த நடிகை பத்மினியை, காட்டுரோஜா படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் டி.ஆர்.சுந்தரம். இந்தப் படத்தில் எஸ்.எஸ்.ஆர். மனோகர், எம்.ஆர்.ராதா, முத்தையா, புஷ்ப மாலா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் பெரும்பாலோர் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்களாகத்தான் உள்ளனர், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது. இது போன்ற காரணங்களினால், எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
ஹாலிவுட்டின் பிரபல நடிகை, ஹாலே பெர்ரி. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்ததன் மூலம், ஹாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானவர். நடிப்பு திறமைக்காக, ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ள, பெர்ரிக்கு, இப்போது, 46 வயது. ஆனாலும், ஹாலே பெர்ரியின் மனதில் மட்டுமல்ல தோற்றத்திலும், இளமை ஊஞ்சலாடுகிறது. இந்த வயதில், அம்மணி கர்ப்பமாக இருக்கிறார்."உங்கள் இளமை ரகசியம் என்ன' என, பத்திரிகையாளர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
கிரிக்கெட் சூதாட்டம் சினிமாவாகிறது!ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில், போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்துக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். இந்நிலையில், இந்தப் பிரச்னையை மையப்படுத்தி, மலையாளத்தில், "கிரிக்கெட்' என்றொரு படம் தயாராக உள்ளது. ஷாஜி கைலாஷ் தயாரிக்கும் இப்படத்தில், ஸ்ரீசாந்த் வேடத்தில் நடிக்க, நடிகர் தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
""எப்போதும் அணுக முடியாத இடத்தில் இருக்கறத, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதாரணமாக சொல்ல முடியாது செல்வி,'' கதிரேசன் கொஞ்சம் கோபமாகவே சொன்னார். வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு, அவர் காட்டுகின்ற கோபம் குறைவானதாக தோன்றியது.சமையல் அறைக்குள் அதிர வைக்கும் பாத்திரங்களின் மூலம், பத்மினி இந்த நிகழ்வுகளால், தான் எத்தனை பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்லாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
பார்வை இழந்த ஒருவர், "ரீ ரிக்கார்டிங்' என்ற உலகச் சாதனையை செய்து விட்டு, அந்த சாதனையைக் கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அவர் தான் கிரியோன் கார்த்திக்."கருட பார்வை' என்ற தமிழ் திகில் படத்தின் இசை அமைப்பாளர் தான், இந்த கிரியோன் கார்த்திக்.ஒரு பாட்டை, "கம்போஸ்' செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு. ஆனால், மவுனமாக திரையில் ஓடும் திரைப்படத்திற்கு, "ரீ - ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
அன்புள்ள அம்மா—நான் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற இளம்பெண். ஒரு வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றுகிறேன். நல்ல சம்பளம்; எதிர்காலத்தில் மிகப் பெரிய பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. என் திருமணத்தை உடனே நடத்தி விட வேண்டுமென்று பெற்றோருக்கு ஆசை; பெரிய பதவி வகிக்கும் ஒரு மாப்பிள்ளையைத் தான் அவர்கள் தேடுகின்றனர். ஆனால், என் மனதில் கவலை. திருமணத்திற்கு பிறகு ஒரு பெண், தன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
சர்வர் சுந்தரம் என்ற நாடகத்தில், நாகேஷ் சர்வர். மேஜை துடைக்கும் கிளீனராக, ஒரு பையன் வரவேண்டியிருந்தது. "எச்சில் இலை எடுக்கும் வேஷத்தைக் கொடுக்கிறீர்களே...' என்று, அந்த வேடம் போடும் பையன், வருத்தப்படுவானோ என்ற எண்ணத்தில், அவ்வேடத்தை நாடகத்தில் நானே போட்டேன். வசனமே இல்லாத வேடம். அந்தக் கிளீனர், மேஜையைத் துடைக்கும் முறையைப் பார்த்து, நாகேஷ் கிண்டல் செய்வது தான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
மதுரையில் 14 ஆண்டு கள்... 40 ஆயிரம் பயனாளி கள்... என சத்தமில்லாமல், சாதனை படைத்து வருகிறது அகில இந்திய வித்தியார்த்தி பரிஷத் மற்றும் இளைய பாரதம் சேவா டிரஸ்ட். வெயில் சுட்டெரித்தாலும், மழை மிரட்டினாலும், இவர்கள் சேவை மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் தவறுவதே இல்லை.மதுரை முனிச்சாலை, சீனிவாச பெருமாள் கோவில் சந்தில், உள்ள இவர்களது அலுவலகத் தில், ஞாயிற்றுக்கிழமை தோறும் இலவச ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
வழக்கமாக, குழந்தைகளும், வயதானவர்களும் தான் டயாபர் பயன்படுத்துவர். ஜப்பானில், இளம் பெண்கள் கடுமையான உழைப்பாளிகள். இப்படி, வேலைக்கு செல்லும் பெண்கள், தற்போது சிறுநீர் கழிக்கக் கூட நேரமின்றி, பெரியவர்களுக்கு விற்பனையாகும் டயாபர்களை, வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த, புது பேஷன் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனால், சிறுநீர் கழிக்க அடிக்கடி டாய்லெட்டுக்கு செல்ல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
எதிர் நீச்சல்!* கவுரவர்கள் வாழ்ந்தஉலகில் தான்பாண்டவர்களும் வாழ்ந்தனர்!* பொய்யர் நிறைந்தபூவுலகில் தான்அரிச்சந்திரனும் வாழ்ந்தார்!* நரகர்கள் வாழ்ந்தஉலகத்தில் தான்தேவர்களும் கோலோச்சினர்!* அரக்கர்கள் வாழும்இவ்வுலகில் தான்அறிஞர்களும் வாழ்கின்றனர்!* வஞ்சகர்கள் சூழ்ந்தஉலகில் தான்விஞ்ஞானிகளும் உலா வருகின்றனர்!* பேதைகள் நிறைந்தநாட்டில் தான்மேதைகளும் இருக்கின்றனர்!* ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
பண்டிகைக் கால வியாபாரம் முடிந்ததும், தன் பேன்சி ஸ்டோருக்கு, ஒரு நாள் விடுமுறை விட்ட அசோக், அன்று ஊருக்குப் போய், பெற்றோரைப் பார்த்து வர தீர்மானித்தான்."ஒரு முறை, உங்க ஊரை வந்து பார்க்கணும் அசோக்' என்று சொல்லிக் கொண்டிருந்த கடை ஊழியனும் தோழனுமான சங்கரை,"ஊருக்கு வர்றீயா?' என்று கேட்க, அவனும் சம்மதித்தான்.சிட்டியிலிருந்து, நூறு கி.மீ., தொலைவில் உள்ளது ஊர். புது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X