Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
மனிதனுக்கு சில சமயம் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடுகிறது. ஒரு பாம்பு, தவளையை விழுங்குவதை பார்க்கிறான். பாம்பின் வாயில்இருந்து தவளையைக் காப்பாற்றினால், பாம்பின் ஆகாரத்தைப் பறித்த பாவம் வந்து சேரும்; தவளையை காப்பாற்றா விட்டால், தவளையை காப்பாற்றாத பாவம் வந்து சேரும். இதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு முனிவரிடம் கேட்டான்., "நீ இரண்டையும் செய்யாதே... கண்ணை மூடிக்கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்!நாங்கள், அலுவலக சகாக்கள் நான்கு பேர், அவரவர் குடும்பத்துடன், கார்களில் சுற்றுலா கிளம்பினோம். வழியனுப்பி வைத்த சகாக்களில் ஒருவரது தகப்பனார், "அவங்க அவங்க ஒரே கார்ல குடும்பத்தோட உட்காராதீங்க. நாலு குடும்பமும், நாலு கார்ல பிரிஞ்சு, பிரிஞ்சு உட்காருங்க' என்றார். "ஏன்?' என்றதற்கு, "போயிட்டு வாங்க சொல்றேன்...' என்றார்.அவரது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
போலீஸ் என்றாலே ஒருவித அலர்ஜியும், அயர்ச்சியும் இருப்பது உலகப் பொதுமறை. அதிலும், அமெரிக்க, "அங்கிள்' கேட்கவா வேண்டும்? சகல தெய்வங்களையும் பிரார்த்தித்து, சகல பவ்யங்களையும் வரவழைத்து, காரில் அமர்ந்திருந்தோம்.சரவணன் உடனே மொபைல் பேசுவதை நிறுத்தி, அவரை எதிர்கொள்ளத் தயாராக, எங்களுக்கு பதற்றம். அமெரிக்க மண்ணில் கால் பதித்த உடனேயே, போலீஸ் மூஞ்சியில்தான் விழிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
"நான் கழுதையான போது...' என்ற நூல் ஒன்றை சமீபத்தில் (ரயில் பயணத்தில் தான்!) படிக்க நேர்ந்தது. எழுதியவர் வலம்புரி ஜான்.அவர் சொல்கிறார்...பத்திரிகைத் தொழிலுக்கு நான் வந்து இப்போது, 18 ஆண்டுகள் ஆகின்றன. என் முதல் வேலையே, "தினமலர்' திருச்சி பதிப்பில் துணை ஆசிரியர் வேலை. மாதம் 100 ரூபா# சம்பளம். ராத்திரி வேலை. என் பேராசிரியர் வளனரசு அவர்களின் சிபாரிசு கடிதத்தோடும், அவர் தந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
** எஸ்.குணசேகரன், காங்கேயம்: உங்கள் ஆலோசனையை படித்த பின், சிக்கனமாக இருக்கிறேன்; தாராள செலவை நிறுத்தி விட்டேன்! உடன் இருப்பவர்கள் என்னை, "கஞ்சன்' என அழைக்க ஆரம்பித்து விட்டனரே...அழைத்தால் அழைத்து விட்டு போகட்டும்; அதனால், ஒரு ரூபாய் கூட நஷ்டமில்லை! வங்கியில் சேமிப்பும், பர்சில் பைசாவும் இல்லை எனில், இவர்கள் மதிக்கவும் மாட்டார்கள்; உதவவும் மாட்டார்கள்! கஞ்சனாகவே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
நேரம், காலம் பார்க்காமல் உழைப்பதில், ஜப்பானியர்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள், சிங்கப்பூர் மக்கள். வானுயர்ந்த கண்கவர் கட்டடங்கள், அதிசயிக்கத் தக்க, அழகு மிளிரும் பாலங்கள் என, சிங்கப்பூர், உலகின் நவீன கட்டடக் கலையின் அடையாளமாக விளங்குகிறது.சிங்கப்பூரின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் வகையில், தற்போது ஒரு பிரமாண்டமான பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
பள்ளிப் பருவத்தில் நாம் திருக்குறளை படித்திருப்போம். அதன் பிறகு நம்மில் பலர் திருக்குறள் பக்கம் கூட தலை வைத்திருக்க மாட்டோம். அரசியல்வாதிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் விழா மேடைகளில் பேசும்போது, அவ்வப்போது திருக்குறளைக் கூறுவதில் வியப்பேதும் இல்லை. அது, வாடிக்கையான விஷயம்தான்.புதுச்சேரியில் தட்டு வண்டி ஓட்டும் கூலித் தொழிலாளி ஒருவர், தன் வண்டியின் பின்புறம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
தன் மகள் ஜெயலலிதா குறித்து, அவரது தாயார் சந்தியா கூறியதாவது:என் மகள் அம்மு - ஜெயலலிதா திரைப் படங்களில் நடிக்க வேண்டும் என்று, நான் முதலில் விரும்பவில்லை.சிறு குழந்தையாக இருக்கும்போதே, அம்மு எதையும் சீக்கிரத்தில் புரிந்து கொள்ளும் திறமையை பெற்றிருந்தாள். படிப்பில் அம்மு கெட்டிக்காரி. வகுப்பில் அவள் தான் முதல் மாணவி. படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை!ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, "விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஆடியோ ரைட்ஸ், 1.75 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், இப்போது அதே கவுதம் மேனன் இயக்கியுள்ள, "நீதானே என் பொன் வசந்தம்' படத்தின் ஆடியோ ரைட்ஸ், இரண்டு கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு இசை, இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.— சினிமா பொன்னையா.ஆன்ட்ரியா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
""அம்மா... நான் இந்த தடவை பாட்டி வீட்டிற்கு வரல,'' உறுதியான குரலில் சொன்னாள் சங்கீதா.""ஏன்... ஏதாவது நொண்டி சாக்கு வச்சிருக்கியா? எந்த காரணமா இருந்தாலும் சரி... நாம எல்லாரும், நாளைக்கு காலைல பாட்டி ஊருக்கு கிளம்புறோம்,'' விவாதத்தை தொடராமல், முற்றுப்புள்ளி வைத்தாள், சங்கீதாவின் தாய் சிவகாமி.சங்கீதாவின் பாட்டி, விழுப்புரம் அருகிலுள்ள கீரமனூரில் வசிக்கிறார்.ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
அன்புள்ள சகோதரிக்கு —எனக்கு வயது, 38. என் மனைவிக்கு வயது, 24. எங்களுக்கு திருமணமாகி, எட்டு மாதங்கள் ஆகின்றன. நான் ராணுவத்தில் பணி செய்து, சமீபத்தில் ஓய்வு பெற்று, வங்கி ஒன்றில், இரவு நேர காவலர் பணி செய்கிறேன். என்னுடைய சகோதரிகளின் திருமணம் நடத்த வேண்டிய காரணங்களால், என்னுடைய திருமணம் மிகவும் தாமதமாகவே நடந்தது. மனைவி, தற்போது கர்ப்பிணியாக உள்ளாள்.நான் திருமணம் செய்தது, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
ஜூன் 15 - கூர்மஜெயந்தி!காதல் வயப்படுவது சுலபம். ஆனால், அதைத் திருமணம் வரை கொண்டு செல்ல வேண்டுமானால், மலையையே அசைத்துப் பார்க்கிற மாதிரியான நிலை இருக்கிறது. ஜாதி, மதம், பெற்றோர் எதிர்ப்பு, வருமானம் என பல தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது. காதலில், "சுபம்' என்ற முடிவை எட்ட வேண்டுமானால், நீங்கள் வணங்க வேண்டியது பெருமாளின் கூர்மாவதாரத்தை தான்.தேவர்களுக்கும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
காதலுக்காகவாவது...* ஒரு தோழனாய்உன்னைவிட்டு வந்தாலும்இப்போதெல்லாம்என் இருப்பிடம்வந்து சேர இயலவில்லை என்னால்...நிஜத்தை விட்டுவந்தநிழல்போல!* சிறு பறவைபறந்து போனதற்காகவருந்துவதாஅது பறக்கக்கற்றுக் கொண்டதற்காகமகிழ்வதா என்றுபரிதவிக்கிற தாய்ப்பறவையாய்பரிதவிக்கிறேன்...உன்னுடனான நட்புகாதலாக மாறிவிட்ட இன்று!* நட்பை காரணம் சொல்லிகாதலை இழக்க துணிகிறாய்...வாழ்வை இழந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
ஜில் என்று சுகமாய் வீசி, தூக்கத்தை வரவழைத்தது வேப்ப மரத்து காற்று, மரத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் பட்டாளம்.""இதுக்குத்தான் இந்த வேப்ப மரத்துக்குக் கீழே படிக்க வர மாட்டேன்னு சொன்னேன். மணிய பாரு, ஒன்பது தான் ஆச்சு. தூக்கம் கண்ணை சொருகுது,'' என்று புலம்பினான் முனி; முழு பெயர் பாணா முனி.""காத்தாலேயே வயிறு முட்ட தின்னா, தூக்கம் வராம என்ன பண்ணும்? நம்ம ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமையை, "ஏ-380' விமானம் பெற்றுள்ளது. இவ்விமானத்தில், ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும். ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில், இந்த விமானம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பிரமாண்ட விமானத்தில் பயணிப்பது, பயணிகளுக்கு, புதுவித அனுபவத்தை தரும்.இதை மையமாக வைத்து, சீனாவின் சோங்கிங் நகரத்தில், ஒரு அசத்தலான உணவு விடுதியை கட்டியுள்ளனர். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
"பார்பி டால்' என்ற பெயர், உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். அமெரிக்கா வின் பிரபலமான பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, "பார்பி' என்ற பெண் உருவம் கொண்ட பொம்மை, கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில், பல்வேறு தோற்றங்களில், இன்னும் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு, பார்பி பொம்மை மீது, அதிக விருப்பம்.இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
பிரிட்டன் இளவரசி கதே வில்லியமின் திருமணத்துக்கு பின், அவரது தங்கை பிப்பா மிடில்டனும், உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். இளவரசர் வில்லியமின் சகோதரர் ஹாரிக்கும், பிப்பாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், பிரிட்டன் மீடியாக்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன. அதற்கு ஏற்றாற்போல், இருவரும் ஜோடியாக சேர்ந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
வீட்டில் ஓய்வாக இருந்தால், மதிய உணவுக்கு பின், குட்டியாக ஒரு தூக்கம் போடலாம். அலுவலகத்தில் இருக்கும்போது, குட்டித் தூக்கத்தை எதிர்பார்க்க முடியுமா? மதிய உணவு சாப்பிட்ட பின், இருக்கையில் அமர்ந்தால், அப்படியே கொஞ்ச நேரத்துக்கு, கண்ணை கட்டும். தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாத சிலர், இருக்கையில் அமர்ந்தபடியே, மெல்ல, மெல்ல, சாமியாடத் துவங்கி விடுவர். அடுத்த சில மணி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X