Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
ஜூன் 12 குமரகுருபரர் குருபூஜை'தஞ்சாவூரில் தடுக்கி விழும் இடமெல்லாம் கோவில்; திருநெல்வேலியில் திரும்பிப்பார்க்கும் இடமெல்லாம் கோவில்' எனும் சொலவடைக்கு ஏற்ப, இவ்விருபகுதிகளில் கோவில்கள் அதிகம்.திருநெல்வேலியில் இருந்து, திருச்செந்தூர் செல்லும் வழியிலுள்ளது, ஸ்ரீவைகுண்டம். இவ்வூரில் அவதரித்தவர், குமரகுருபரர். இமயத்தில், சிவ - பார்வதிக்கு திருமணம் நடந்த போது, உலகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை இல்லை ஒப்புக் கொள்!புறநகர் பகுதியில், நானும், என் நண்பரும் பிளாட் வாங்கியிருந்தோம். அதை, அவ்வப்போது சென்று, பார்த்து வருவது வழக்கம். வழியில், 10 குடும்பங்களை கொண்ட குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. நாங்கள், அந்த வீடுகளை கடக்கும் போதெல்லாம், மாமியார் - மருமகள் சண்டை, குடித்து விட்டு சாலையில் கலாட்டா செய்யும் குடிமகன், குழாயடி மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
பெரியசாமி அண்ணாச்சி, விபரமானவர் தான்; ஆனால், 'சிலிப் ஆப் த டங்' என்போமே... வாய் தவறி பேசுவதில் படு கெட்டிக்காரர். சப்ஜெக்டை, பட்ஜெட் என்றும், குட்மார்னிங்கை, குட்மீனிங் என்றும் ஏறுக்கு மாறாகப் பேசுவதில் வல்லவர். அவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம்; வசிப்பது சென்னையில். தொழில் செய்வதோ சேலத்தில்... மாட்டுத் தீவனம் தயாரித்து, தமிழகம் முழுவதும் விற்பனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
ஓ.ரகுநாதன், மதுரை: ஓய்வு என்பது எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?கட்டிப் போட்ட, 'கம்பல்சரி' ஓய்வாக இருக்கக் கூடாது. 'இதைச் செய்யாதே... அதைச் செய்யாதே... வெளியே போகாதே...' இது போன்று கிடைக்கும் ஓய்வு, வேதனையைத் தரும்!கே.செல்வகணேஷ், புதுச்சேரி: சென்னையில் கிரெடிட் கார்டு புழக்கம் எப்படி?கூவி அழைத்து, கிரெடிட் கார்டு கொடுக்கின்றனர். மொபைல் போன் வைத்திருந்தால் போதும்... ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
மூன்று மாடி கட்டடமாக உயர்ந்து நின்றிருந்தது, தனுஷ்கோடி எண்டர்பிரைசஸ். அக்கம்பெனி வராந்தாவில் காத்திருந்தான், வேலை தேடி அலையும், பட்டதாரி, நாகராஜ்.செவலூரில், பெரிய வீட்டுக்காரர் என்று அழைக்கப்பட்ட, பரமசிவத்தின் பேரன் தான், நாகராஜ். 30 ஆண்டுகளுக்கு முன், பணம் மற்றும் செல்வாக்கோடு திகழ்ந்த குடும்பம். ஊரிலேயே பெரிய வீடு, பரமசிவத்தின் வீடு தான். அவர் வீட்டு முன் நிற்கும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடல்!நடிகர் அஜித் நடித்துள்ள, விவேகம் படத்தில், அவர், 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில், தீம் சாங் இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு பாடலுக்காக, இசையமைப்பாளர், அனிருத், 50 டியூன்களை போட, அதில் ஒன்றை, ஓ.கே., செய்துள்ளார், அஜித். இதற்கு முன், வேதாளம் படத்தில் இடம்பெற்ற, 'ஆளுமா டோளுமா...' பாணியில், அதிரடி இசையில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
அகத்தில், இறைவனை குடியேற்றி விட்டால், புறத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை; அவற்றை, இறைவனே பார்த்துக் கொள்வார் என்பதற்கு இணங்க, இறை சிந்தனை கொண்ட பெண்மணிக்கு, கடவுள் காட்சியளித்து, ஆட்கொண்ட வரலாறு இது:மங்களவேடு எனும் கிராமத்தில், கானோபாத்ரை என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். காண்போரை சுண்டி இழுக்கும் அழகு படைத்த அவள், நல்ல குணவதியாகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
மதிப்பிற்குரிய அம்மா —என் வயது, 38. அன்பான கணவர்; 17 மற்றும் 14 வயதுகளில் ஒரு மகன், மகள் என, இரு பிள்ளைகள். அழகான, அமைதியான, கவிதை போன்றது, என் குடும்பம். இதுவரை, பிள்ளைகளை, நாங்கள் அடித்ததே இல்லை; அன்பாக கூறியும், சில சமயம் திட்டியும், தவறுகளை திருத்தியிருக்கிறோம்.பிளஸ் 2 படிக்கும் என் மகன், கூட படிக்கும் பெண் மீது காதல் வயப்பட்டுள்ளான் என, நினைக்கிறேன். பள்ளி முடிந்து வந்ததும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.நண்பர், கலைஞர்களிடம் மட்டுமல்ல, எதிரிகளிடம் கூட, மரியாதையை பெற்று விடக் கூடியவர், எம்.ஜி.நடராஜ பிள்ளை. அப்படிப்பட்டவரிடம், மது அருந்துங்கள் என்று தவறான காரியத்தை செய்ய வற்புறுத்தியதுடன், 'உங்க வாழ்க்கை லட்சியம் என்ன?' என்று கேட்டேன்.'என்னை போன்றோருக்கு எப்படிப்பட்ட லட்சியம் இருக்கணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
எழுத்தாளர், பொன். தண்டபாணி எழுதிய, 'அண்ணாவின் வாழ்விலே' நூலிலிருந்து: அமைச்சர்கள், தாங்கள் வசிக்கும் வீட்டை வசதியாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு ஆணை இருந்தும், முதல்வராக இருந்த அண்ணாதுரை தன் வீட்டை புதுப்பிக்க விரும்பவில்லை.அதேபோன்று, அரசு வீட்டில் குடியிருக்காத முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஊதியத்தோடு, ஒரு தொகையும் அளிக்கப்படும். அந்த தொகையையும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
மன்னித்துவிடுங்கள்! மன்னித்து விடுங்கள்...ஏனென்றால்மன்னிப்பேமகிழ்ச்சியின் திறவுகோல்!மன்னிக்கும் மனதிலிருந்துவெறுப்பு வெளியேறி விடுவதால்ஆனந்தத் தென்றலின் ஆட்சிநெஞ்சில் மலரத் துவங்கும்ஆகவே மன்னித்து விடுங்கள்!நண்பர்களின்தவறை மன்னியுங்கள்நட்பு விருட்சம்பூத்துக் குலுங்கும்!உறவினர்களின்தவறை மன்னியுங்கள்சினேகிதப் பறவைகள்சிறகை விரிக்கும்!அண்டை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
இவ்வுலகம் மிக விசித்திரமானது. சிலருக்கு அள்ளியும், சிலருக்கு கிள்ளியும் கொடுத்துள்ளது.இப்படி, தங்களுக்கு அளிக்கப்பட்டதை ஏற்று, 'நமக்கு கொடுத்து வைச்சது இவ்வளவு தான்; இதை வைத்து, சொச்ச காலத்தை ஓட்ட வேண்டியது தான்...' என்கிற முடிவிற்கு, பலரும் வந்து விடுகின்றனர்.தங்களை சுற்றியுள்ள நூலாம் படைகளை, தாம்பு கயிறாக, இரும்பு சங்கிலியாக கருதி, போராட்ட குணத்தையே தொலைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
சிதம்பரத்திலிருந்து, மகன் கணேசன் போன் செய்து, விஷயத்தை கூறியபோது, பதற்றத்துடன், ''என்னப்பா சொல்ற... நம்ப சதீஷா...'' என்றார், ஆறுமுகம். ''ஆமாம்ப்பா... என்ன செய்றது... முன்கோபக்காரனா இருக்கான். இப்ப, நீங்க வந்தா தான், இந்த விஷயம் நல்லபடியா முடியும். இன்ஸ்பெக்டர் ரொம்ப பிடிவாதமா இருக்காரு,'' என்றான், கணேசன்.மனைவியுடன் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம், ஓய்வு பெற்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
எத்தியோப்பியாவில், லாலிபேல் என்ற இடத்தில், மலைகளை குடைந்து உருவாக்கிய, 11 கல் சர்ச்சுகள் இருக்கின்றன. இதற்கு, ஒரு கதை கூறுகின்றனர். அது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், செக்வா வம்ச மன்னன் லாலிபேல், பாம்பு கடித்து மரணமடைந்து, சொர்க்கத்துக்கு போனானாம். அங்கே, கடவுள் சொர்க்கத்தை சுற்றி பார்க்க அழைத்து சென்ற போது, கல்லில் செதுக்கப்பட்ட, 11 சர்ச்சுகள் இருந்தனவாம்; அதைப் போன்று, 11 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
திருவாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த, ராஜாரவிவர்மா, பலஆண்டுகளுக்கு முன் வரைந்த, தமயந்தி ஓவியம், நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது; இந்த ஓவியத்தை, 11 கோடி ரூபாய் கொடுத்து, ஏலம் எடுத்திருக்கிறார், ஒருவர்.'தி பீஸ்ட் ஆப் ரோசஸ், லீனா மொறாட்டா' போன்ற, ஆங்கில நாடகங்களில் நடித்த நடிகைகளின் புகைப்படங்களை மையமாக வைத்து, இந்த ஓவியத்தை வரைந்ததாக, ராஜா ரவிவர்மாவின் வாரிசுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
சமீபத்தில், என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அத்தெருவில், காலை, 6:00 மணியளவில், பள்ளிச்சீருடை அணிந்த, 16 வயது சிறுவன் ஒருவன், சைக்கிளில், சத்தம் போட்டு, கீரைக்கட்டு விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்த போது,'பத்தாம் வகுப்பில், 463 மதிப்பெண்கள் எடுத்தேன்; மேற்கொண்டு படிக்க வைக்க, எங்க வீட்ல வசதியில்ல. அதனால, ஏதாவது வேலை செய்தபடி படிக்க, கீரை வியாபாரம் சரியா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
மொறு மொறுவென இருக்கும், காரசேவுக்கு புகழ் பெற்ற ஊர், சாத்தூர். கடலை மாவில், பூண்டு, சீரகம் மற்றும் மட்டிப் பெருங்காயம் சேர்ப்பதால், கூடுதல் சுவை தருவதுடன், உடலுக்கும் உபாதை தருவதில்லை. இதன் தனித்தன்மையால், சுற்று வட்டாரப் பகுதிகளில், மணமக்களுக்கு தரும் திருமண சீருடன், காரசேவு தவறாமல் இடம் பிடிக்கிறது.இவ்வூரில், பெரும்பாலான கடைகளில் காரசேவு விற்றாலும், பேருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
படத்தில் இருக்கும் இளம் பெண்ணின் பெயர், ஜிலுமோள் மரியட் தாமஸ்; பிறக்கும் போதே, இரு கைகளும் இன்றி பிறந்த இவரை, கொல்ல மனமின்றி, செல்லமாக வளர்த்தார், இவரது தாய்.மூத்த இரு சகோதரிகளுடன் வளர்ந்து வரும் போது, இவரது நான்கு வயதில், ரத்தப் புற்றுநோயால், தாய் இறந்து விட, கன்னிகாஸ்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டாள், ஜிலுமோள். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள, தொடுபுழா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X