Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
ஜூன், 13 ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்மதுரை அருகிலுள்ள புண்ணியத்தலம், சோழவந்தான். பூஜை மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை இல்லாமல் இருக்காது. ராமனின் வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், சீதாபிராட்டி, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து, பாராட்டினாள் என்ற செவி வழி செய்தியுண்டு. அத்தகைய சிறப்புமிக்க வெற்றிலை, அதிகமாக விளையும் சோழவந்தானில் கோவில் கொண்டுள்ளாள், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
தேவையான கொள்கை பிடிப்பு!பிள்ளைகளின் உயர் கல்விக்காக, அவர்கள் படிக்கும் பள்ளியின் அருகிலேயே வாடகைக்கு குடிபோக நினைத்தார் என் சகோதரி. அதனால், வாடகைக்கு வீடு விசாரிக்க, சகோதரியுடன் நானும் சென்றிருந்தேன்.ஆறு குடியிருப்புகள் கொண்ட காம்பவுண்டில், 'டூ - லெட்' பலகை தொங்கியது. அவ்வீட்டின் உரிமையாளரான பெண்ணைச் சந்தித்து, விபரத்தை கூறினோம். அதற்கு அந்த அம்மா, 'எங்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
நூல் ஒன்றில், 'தரையில் இறங்கிய விமானங்கள்!' என்ற கட்டுரை கண்ணில் பட்டது. படிக்கும் காலங்களில் ஒவ்வொருவரும் என்னவெல்லாம் கோட்டை கட்டுகின்றனர்; பின்னர் நிதர்சனம் என்ன என்பது குறித்து, சுவைபட வெங்கடேஸ்வரன் என்பவர் (வணிகவரி துறை) எழுதியுள்ளார்.கட்டுரையின் சில பகுதிகள்...மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை மீறி, எப்போதுமே ஏதோவொன்றிற்காக அலைந்து கொண்டேயிருக்கிறான். அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
கே.முத்துக்குமார், சிறுகடம்பூர்: பெண்கள் வேலைக்குப் போவதால் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?தொண்ணூறு சதவீதம் நன்மைதான்; பெண்ணுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது, அடக்குமுறைகளுக்கு தலை பணிந்து நடக்கும் நிலை மாறுகிறது. குடும்பப் பொருளாதாரம் உயருகிறது. இன்னும் எத்தனையோ... அடுக்கிக் கொண்டே போகலாம்!ந.மஞ்சுளாதேவி, கண்டமனூர்: கணவனால் மனத் துன்பங்களுக்கு ஆளாகும் பெண்கள், அதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
பாட்மின்டன் - இறகுபந்து ஆட்டத்தின் போது, 'சக ஆட்டக்காரர் சரிவர ஆடாததால் தோற்றுப் போனோம் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதை, நான் ஏற்கவே மாட்டேன். அவர் சரியில்லை என்று தெரிந்ததுமே, நீங்கள், அவரது பலவீனங்களை சரிக்கட்டி, கூடுதல் திறமைகளை வெளிப்படுத்தி ஆட வேண்டியது, உங்கள் வேலை...' என்பார், என் பயிற்சியாளர் ஜெய்சங்கர்.வாழ்க்கையிலும் இப்படித்தான். 'அப்பா என்னை படிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
நாளை புதிய புராஜெக்ட் மேனேஜர் வரப் போறார் என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.அவருக்கு மாதச் சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் என்பதை, எச்.ஆரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம்.'வரவிருக்கும் புதிய புராஜெக்ட் மேனேஜர், தன் புதிய யோசனைகளால் சரியும் நம் நிறுவனத்தின், 'இமேஜை' தூக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கு; அவருக்கு, உங்களோட முழு ஒத்துழைப்பை தரணும்...' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலில், தியோடர் பாஸ்கரன்: 'சென்னை அசோசியேட் பிலிம்ஸ்' தயாரித்த படங்களை இயக்கியதுடன், அவற்றில் நடிக்கவும் செய்தார், ராஜா சாண்டோ. மேலும், மும்பை சென்று, இந்திப் படங்களிலும் நடித்தார். உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்த இவர், மல்யுத்தப் போட்டிகளில் கலந்து, 'சாண்டோ' என்ற பட்டத்தைப் பெற்றார்.புராணப் படங்களையே தயாரித்து வந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
தயாரிப்பாளர்களை புலம்ப விடும் வடிவேலு!மீண்டும் காமெடியனான போதும், தன் கெத்தை விடவில்லை வடிவேலு. 'காமெடியன் என்றாலும், படம் முழுக்க கதாநாயகனுடன் தான் பயணிக்க வேண்டும்...' என்று சொல்பவர், தனக்கும், தடபுடல் கவனிப்புகள் இருக்க வேண்டும் என்கிறார். இதனால், அவருக்கும் கதாநாயகனுக்குரிய வசதிகளை செய்து கொடுக்கின்றனர், தயாரிப்பாளர்கள். அதேசமயம், 'மீண்டும் காமெடியனாக இறங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
கடந்த, 520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அம்பிகையின் மந்திரத்தை லட்சம் முறை உருவேற்றியதால், அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து, அருள்பாலித்தாள். இதனால், கவிஞராக மாறிய இவரை, கவிராஜ பண்டிதர் என்றே அழைத்தனர்.மனைவியை இழந்த கவிராஜர், ஒரு சமயம், தன் மகள் மீனாட்சியை, தங்கையின் பொறுப்பில் விட்டு, காசிக்கு புறப்பட்டார். வழியில் ஓய்வெடுப்பதற்காக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
பஞ்சம்!கட்சிகளுக்கும், காட்சிகளுக்கும்பஞ்சமில்லை இந்த நாட்டில்!அடைமொழிதலைவர்களுக்கும்தலைவிகளுக்கும் பஞ்சமில்லை!கொடிகளுக்கும்செலவு செய்ய கோடிகளுக்கும்பஞ்சமில்லை!விளம்பரங்களுக்கும்கலவரங்களுக்கும் பஞ்சமில்லை!தொண்டர்களுக்கும்அடித்துக் கொள்ளும்குண்டர்களுக்கும் பஞ்சமில்லை!கூட்டங்களுக்கும்கூட்டி வரும் ஆட்களுக்கும்பஞ்சமில்லை!ஊற்றிக் கொடுக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 48; என் கணவரின் வயது, 52. நான் அரசு பள்ளியில், முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிகிறேன். கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும், பிளஸ்2 படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது எங்கள் திருமணம். எனக்கு திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. நான் கை நிறைய சம்பளம் வாங்கினாலும், மனதில் நிம்மதி இல்லை. காரணம், என் கணவர். தனியார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். செப்., 1962ல் இந்தியாவின் வட கிழக்கு எல்லைப் பகுதியான லடாக்கில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
''இந்த வீடு ரொம்ப சின்னதா இருக்கு... முதல்ல பாக்குற போது பெரிசா தோணிச்சு. சாமானெல்லாம் கொண்டு வந்து வெச்ச பின், ரொம்ப நெருக்கடியா போயிடுச்சு. இருக்கறதே, ரெண்டு பெட்ரூம்... உங்கப்பாவுக்கும், முரளிக்கும் ஒண்ணு; நமக்கு, ஒண்ணு. இதுல யாராவது சொந்தக்காரங்க வந்தா, தங்கறதுக்கு இடமில்ல. அவ்ளோ பெரிய வீட்டில இருந்துட்டு, இங்க கஷ்டமா இருக்கு...'' என்றாள், மனைவி கவிதா.என்னால் பதில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
சீனாவிலிருந்து, ஜப்பானுக்கு வரும் பயணிகள், ஜப்பானில் தயாராகும் விதவிதமான, அதி நவீன டாய்லெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். இதற்கு, சுங்க வரி வசூலிப்பதில்லை, ஜப்பான் அரசு.மேலும், வெளிநாட்டு பயணிகளை கவர, அதிநவீன டாய்லெட்டுகளை வரிசையாக வைத்து, விற்பனையில் சாதனை படைக்கின்றனர்.நமக்கு தெரிந்தவர்கள் யாராவது ஜப்பானுக்குச் சென்றால், நாமும் ஒரு டாய்லெட் வாங்கி வரச் சொல்லலாமா?— ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
உலகின் மிக பழமை வாய்ந்த நூலகமாக, இங்கிலாந்தில், மான்செஸ்டரில் உள்ள சிதாம் என்ற நூலகம் கருதப்படுகிறது.இந்நூலகம், கடந்த, 1653ல் ஹெம்பெரி சிதாம் என்பவரால், நிறுவப்பட்டது. பலவித புத்தகங்கள் இதில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில புத்தகங்கள் மெல்லிய இரும்பு சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளதை, எல்லாரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.சங்கிலி போட்டிருந்தாலும், இந்த புத்தகங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
நாம் படத்தில் பார்ப்பது, 'சாமுராய் ஹெல்மெட். காபுகோ!' இவ்வகை தலைக்கவசங்கள், 18ம் நூற்றாண்டில், ஜப்பானில் பயன்படுத்தப்பட்டன. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இத்தலை கவசம் ஆக்டோபஸ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த தலைக்கவசத்தை அணிந்தால், சுழன்று சுழன்று எதிரியை எந்த பக்கமும் ஓட விடாமல் வெல்ல முடியும் என்ற மன தைரியம் வந்துவிடுமாம்!— ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X