Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
- தி.செல்லப்பாஜூன் 19 - ஆனி உத்திரம்!சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்:சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
ஜொள்ளு பார்ட்டியால் தேர்ந்த சங்கடம்!தனியார் மெட்ரிக் பள்ளியில், என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். என் அலுவலக போன் நம்பரை பள்ளிக்கு கொடுத்திருந்தேன். சமீபத்தில் ஒரு நாள், பள்ளியிலிருந்து போன் அழைப்பு வர, எங்கள் அலுவலக டெலிபோன் ஆபரேட்டரோ, என் பெயருடைய அதிகாரி ஒருவருக்கு, தவறுதலாக இணைப்பு கொடுத்து விட்டார். அந்த அதிகாரியோ, பயங்கர ஜொள்ளு பார்ட்டி! எதிர்முனையில் பெண் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
- அஜீஸ் முஸ்தபாஉலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை, சமீபத்தில் துபாய் நகரில் உள்ள, "புர்ஜ் துபாய்' என்ற கட்டடம் பெற்றுள்ளது. அதற்கு போட்டியாக, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில், மிக உயரமான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய் கட்டடத்தை விட, உயரத்தில் இந்த ஓட்டல் 36 அடி மட்டுமே குறைவு. எனினும், இந்த ஓட்டலின் உச்சியில் வைக்கப்பட இருக்கும் கடிகாரம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
அமெரிக்க வார இதழ் ஒன்றில், இந்தியர்களைப் பற்றிய சுவையான தகவல் ஒன்றைப் படிக்க (உ.ஆ., உதவியால்) முடிந்தது, அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாநிலத்தில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் உள்ளனர். அவர்களில் சரி பாதி, இந்திய டாக்சி டிரைவர்கள்; மீதிப் பாதியில், பாகிஸ்தானியர்களும், தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனராம்!எல்லா செலவும் போக, வாரத்திற்கு 500 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
* எம்.அந்தோணி, திருவள்ளூர்: கஷ்டப்பட்ட காலத்தில் கண்டு கொள்ளாமல், ஓரளவு கால் ஊன்றிய பிறகு, காலைப் பிடிப்பவர்களைப் பற்றி...* காலைப் பிடித்தால் பரவாயில்லை... காலை வாரி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் - அத்துடன், முடிந்தால் மனிதாபிமான அடிப்படையில் ரொட்டி துண்டுகள் ஏதும் போட முடிந்தால், அதையும் போடுங்கள்! **** எஸ்.கவிதா, திருத்தணி: சம்பாதிக்கும் ஆண்கள் திறமைசாலிகளா? சேமிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
- மனுனிகா ராணிதொடர் - 23முன்கதைச் சுருக்கம்!தாங்கள் கைது செய்து வைத்துள்ள குற்றவாளிகளில், யாத்ராவை கொல்ல முயன்றவன் யார் என்பதை அடையாளம் காட்டச் சொல்லி, யாத்ராவுக்கு தகவல் அனுப்பியிருந்தார் காவல்துறை ஆய்வாளர். அதன்படி, காவல் நிலையத்துக்கு சென்ற யாத்ரா, அங்கிருந்த குற்றவாளிகளில், தன்னை கொல்ல முயற்சி செய்த அனிதா ரெட்டியின் கணவரை கண்டும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
கைகளே இல்லாத பெண் பிளாக் பெல்ட் வாங்க முயற்சி!"எந்த சாதனையையும் நிகழ்த்துவதற்கு, ஊனம் ஒரு தடையே அல்ல...' என்று நிரூபிக்க இருக்கிறார் இந்த பெண். அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் நகரைச் சேர்ந்த இந்த பெண்ணின் பெயர் ஷீலா ராட்சிவிக்ஸ். பிறக்கும் போதே இவருக்கு கைகளோ, மூட்டுக்களோ கிடையாது. இப்போது இவருக்குவயது 32.கடந்த மூன்று ஆண்டுகளாக, கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். கராத்தேயில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
ரூஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர் 1812 முதல் மதுரை கலெக்டராக இருந்தவர். இவர், மீனாட்சி மீது கொண்ட பக்தியால், "பீட்டர் பாண்டியன்' என்று புகழ் பெற்றார். ஓர் இரவில், இவர் உறங்கிக் கொண்டிருந்த போது, இடியும், மின்னலுமாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறுமி, அவரை எழுப்பி, வெளியே அழைத்து வந்தாள். வெளியே வந்த அடுத்த வினாடியே, சயன மண்டபத்தின் மீது, பேரிடி விழுந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
புதிய திரைக்கதை உத்தி!ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் இணைந்து நடிக்கும், "குற்றப்பிரிவு' படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படமான, "ரா÷ஷாமான்' படத்தின் பாணியில், ஒரு சம்பவத்தின் இரண்டு பக்கங்களையும் சொல்வது போல், இரண்டு விதமான கோணத்தில் கதை சொல்லப்பட்டிருப்பதன் மூலம், இப்படத்தில் புதிய திரைக்கதை உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
- வரலொட்டி ரெங்கசாமி""டேய் நம்ம ஜெயிச்சிட்டோம்டா... மினிஸ்டர் பொண்ணு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் முழுசும் நமக்குதான். மூணு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்... கல்யாணத் தேதிய இப்பத்தான் சொன்னாங்க...''""கையக் கொடுரா... இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா,'' எட்வர்டின் கைகளைப் பற்றி முரட்டுத்தனமாக குலுக்கினான் ஜான்.""கல்யாணம் என்னிக்கு?''""பிப்ரவரி 15.''""பிப்ரவரி 15ஆ?''""ஏன்... அதுல என்ன ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
ரூ.300 கோடி மதிப்பு வைரம் இந்தியாவுக்கு திரும்ப கிடைக்குமா?பிரிட்டன் அரசியின் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் மதிப்பு மிக்க கோகினூர் வைரம், மீண்டும் இந்தியாவிற்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால், அதே போல் மதிப்பு மிக்க இன்னொரு வைரம், 250 ஆண்டுகளாக ஐரோப்பாவில் பல நாடுகளில் சுற்றி வருகிறது. அந்த வைரம் மீண்டும் இந்தியாவிற்கு கிடைக்கும் வாய்ப்பும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
அன்பு சகோதரிக்கு—என் வயது 50. எனக்கு மூன்று குழந்தைகள். இரு மகன்களும், வெளியூரில், நல்ல வேலையில் உள்ளனர்; மகள், விடுதியில் தங்கி, பிளஸ் 2 படிக்கிறாள். என் கணவருக்கு வயது 57; கல்லூரி முதல்வராக இருக்கிறார். என் திருமணம் முடிந்த இந்த 30 வருடத்தில், ஒரு நாள் கூட நான் சந்தோஷமாக, நிம்மதியாக இருந்தது இல்லை. வீட்டிற்கு தேவையான, அத்தியாவசியப் பொருட் களை வாங்குவதற்கு, பணம் கேட்டால் கூட, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
- ரூபியா மார்க்வீடுகள், அலுவலகங்களில் வேண்டாத பொருட்கள், குப்பையாக குவிந்து கிடக்கும். அதை வெளியே தூக்கி போட, யாருக்கும் மனசு வராது. ஆனால், இப்படிப்பட்ட பொருட்களைக் கொண்டு, அழகான சிற்பங்களை உருவாக்கலாம் என நிரூபித்துள்ளார் ஒருவர்.ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் வசிப்பவர் மைக் ஷெப்பேர்ட். பழைய இரும்பு, உலோக பொருட்களைக் கொண்டு, சிற்பங்களை உருவாக்குவதுதான் இவரது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
* உன் நினைவில்வீணான பகல்களும்தூங்காத ராத்திரிகளும்எண்ணிக்கையில்அதிகமாயின... * உன் நினைவுகள்தின்று தீர்த்தது - என்வாழ்க்கையின் சிலவருடங்களை... * உன் நினைவில்பக்கம் பக்கமாய்காதல் கவிதைகள்கதறி அழுதது... * உன் நினைவில்பசி... தூக்கம்...சுக துக்கமெல்லாம்என் விலாசம் மறந்துஎங்கோ சென்றன... * சமுதாயத்தில்என் மதிப்புசகதியில் விழுந்துஅகதியானேன்அன்பான உறவுகளிடத்தில்... * பாதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010 IST
- மீனா சுந்தர்எழும்பூர் ரயில் நிலையம்.பயணிக்க வருவோரும், பயணித்துப் போவோரும் சுறுசுறுப்பாய் இயங்கியதால், பரபரப்பாக இருந்தது.டிக்கெட் வாங்கி பையில் பத்திரப்படுத்தி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கு வந்தேன். டிக்கெட் ரிசர்வ் செய்யாததால், அன் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடம் நோக்கி நடந்தேன்.ஒரு வழியாய் கண்டுபிடித்து, ஏறி அமர்ந்தேன். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X