Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
ஜூன் 20 - ஆனி சுவாதிஆண்டவன் மீது பக்தி வைத்தவர்கள் உண்டு. ஆனால், பாசம் வைத்திருந்தோர் சிலரே. அவர்களில் ஒருவர் தான் பெரியாழ் வார். அவர் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி கோவில் இருக்கிறது. ஆண்டாள் இங்கு தான் வாசம் செய்கிறாள். இந்த ஊரில் முகுந்த பட்டர், பத்மவல்லி தம்பதியினர் மகனாகப் பிறந்தவர் விஷ்ணு சித்தர்.படிப்பில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
கட்டாயப்படுத்தாதீர் பெற்றோரே...எங்கள் ஊரில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டாள் அந்த மணப்பெண். பெண்ணுக்கு விருப்பமில்லாத, உறவுக்கார மாப்பிள்ளையை நிச்சயித்ததாகவும், அந்த பெண் மறுத்தும், அந்த வரனை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், அந்தப் பெண் தற்கொலை செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
ஒரு சமயம், பார்க்கவா என்ற முனிவர், தன் புத்திரன் ஜடமாக இருப்பதை பார்த்து, "நீ ஏன் இப்படி ஜடமாக இருக் கிறாய்? வேதம் படித்தும், குரு சிஷ்ருதை செய்தும், பிச்சை எடுத்தும் ஆத்மலாபம் தேடிக் கொள்...' என்றார்.அதற்கு அந்தக் குழந்தை, "தந்தையே... நான் இதற்கு முன் எத்தனையோ ஜென்மம் எடுத்தாகி விட்டது. பூர்வ ஜென்மத்தில் பரமாத்மா விடம் என் ஆத்மாவை வைத்து, ஆத்ம விசாரணை செய்து, ஞானம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
அது ஒரு சனிக்கிழமை... அன்று வேலையும் அதிகம் இல்லை... "ஏம்ப்பா மணி... "பிஷ்ஷர்மென்ஸ் கோவ்' (கடற்கரையை ஒட்டிய தாஜ் கோரமண்டல் குரூப் ஓட்டல்) வரை போய் வரலாமா?' எனக் கேட்டார் லென்ஸ் மாமா."ஓ...' என்றேன்.அப்போது, அருகே இருந்த குப்பண்ணா, "நானும் வர்றேனே... அப்படியே மகாபலிபுரம் வரை போய் வரலாம்...' என்றார்.இதைக் கேட்ட லென்ஸ் மாமா முகம், விளக்கெண்ணை குடித்தது போலானது. குப்பண்ணா, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
*பி.வாசுதேவன், திருநகர்: வருமானவரி கட்டாமல், "டிமிக்கி' கொடுப்பவர்களை சுட்டுப் பொசுக்கித் தள்ளினால் என்ன?தள்ளலாம் தான்! அதற்கு முன், நம்மிடமுள்ள கண்மூடித்தனமான, தாங்க முடியாத, வருமான வரியை குறைக்க வேண்டும்! (இது பெரிய "சப்ஜெக்ட்'. தனிக் கட்டுரையாக்கித்தான், "டிஸ்கஸ்' செய்ய முடியும்!)***** ஆர்.சங்கரன், கோவை: திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியே தோன்றாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
சம்பூர்ண ராமாயணம் படத்தை தொடர்ந்து, வேணு எடுத்த படம், முதலாளி. தன் முதலாளியை மனதில் வைத்துக் கொண்டு தான், படத்திற்கு இந்த பெயரை வைத்தார் என்று பேசிக் கொண்டனர். இப்படத்திற்கு கதை, வசனம், டைரக்டர் அனைவரும் புதுமுகங்கள். டைரக்டராக உருவெடுத்தது முக்தா சீனிவாசன் என்பவர். இவர் ஆரம்பகாலத்தில், ஸ்டுடியோவில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர். இவரது சகோதரர் முக்தா ராமசாமி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
ஈ.வெ.ரா., சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த போது, கடவுள் நம்பிக்கை உள்ளவராகவே இருந்தார். 1925ம் ஆண்டு அவர் தொடங்கிய குடியரசு ஏட்டின் முதல் இதழில், "இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக...' என்று எழுதியுள்ளார்.வ.வே.சுப்ரமணிய ஐயர் மறைவு குறித்து, குடியரசில் ஈ.வெ.ரா., எழுதுகையில், "அவரது ஒரே புதல்வர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
அக்டோபரில் விஸ்வரூபம் - 2!கமல் இயக்கி நடித்து வரும், விஸ்வரூபம் - 2 படப்பிடிப்பு, இந்தியாவை தொடர்ந்து, தற்போது, தாய்லாந்தில் நடந்து வருகிறது. அங்குள்ள மலைப்பிரதேசங்களில், "செட்' போட்டு படமாக்கி வரும் கமல், படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்தாலும், இன்னொரு பக்கம் எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளையும், முடுக்கி விட்டுள்ளார். அதனால், அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
சுள்ளென்ற வெயிலுமில்லாமல், மேக மூட்டமுமில்லாமல் ஊமை வெயிலாய் இருந்த வானிலை, சற்று அசவுகரியமாக இருந்தது. தன் மனதைப் போலவே வானமும், வெகுவாக குழம்பிக் கிடப்பதாய் தோன்றியது சங்கரனுக்கு.""அம்மா... நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேம்மா,'' என்ற பிரியாவின் குரலும், ""இந்த வெயில்ல எங்கேடி?'' என்ற கவுரியின் குரலும் கேட்க, திரும்பிப் பார்த்தார் சங்கரன்.அறையிலிருந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
அன்புள்ள அம்மா—நான் அரசு அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவன். சரியான வேலை இல்லாததால் கல்யாணமே வேண்டாம் என இருந்த நான், தகுதிக்கேற்ற நல்ல நிலையான வேலை கிடைத்த பின், என் உடன் பிறந்த தம்பியின் வற்புறுத்தலால் (தம்பிக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து) திருமணம் செய்து கொண்டேன். என் தம்பி, விலாசம் இல்லாத குடும்பத்திற்கு விலாசம் கொடுத்தவர், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
மன்னியுங்கள் அப்பா!* அன்றைய நிகழ்வுகள்இன்றும் முழுமையாய்பசுமரத்தாணி போல்நினைவுகளாய் பதிந்திருக்கிறது!* சுண்டு விரல் பிடித்துதெரு இறங்குகையில்நண்பனாகத்தான் தெரிவார்என் அப்பா!* புத்தகங்களைப்புரிய வைப்பதில்கதைகளாய் நீளுமவர்வார்த்தைகள்!* சிக்கனம் என்றாலேசொல்லிலும்செயலிலும் தேவைஇக்கணம் என்பார்!* சுத்தத்தில் சுகம் காணும்சூத்திரம் சொல்லும் போதுசத்தமாய் கத்தத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
""சாரதாம்மா, நீங்க கொஞ்ச நேரம், இந்த பெஞ்சுல உட்கார்ந்திருங்க. நீதிபதி ஐயா, மதிய உணவு முடிஞ்சு வந்ததும், முதல்ல நம்ம கேசுக்கு தான் தீர்ப்பு கொடுக்க போறாரு. கண்டிப்பா, நமக்கு சாதகமாகத் தான் இருக்கும்.''நலிந்த புன்னகையை உதிர்த்தாள் சாரதா. ஜூனியர் அட்வகேட், அந்த இடத்தை விட்டு அகன்றதும், அந்த விஸ்தாரமான ஹாலில் கண்களை ஓட்டினாள்.அவளுக்கு நேர் எதிர்புறம் போடப்பட்டிருந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர், மார்கரட் தாட்சர் சமீபத்தில் மரணமடைந்தார். அந்த மரணச் செய்தி, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளிலும் வெளி வந்தது. தாய்லாந்து நாட்டு பத்திரிகை ஒன்றிலும், தாட்சரின் மரணச் செய்தி வந்தது. ஆனால், செய்தியை பார்த்த அனைவரும் முகத்தை சுளித்தனர். காரணம், தாட்சர் படத்துக்கு பதிலாக, மெரில் ஸ்ட்ரீப் என்ற நடிகையின் போட்டோ தான் வெளிவந்தது. மார்கரட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
தலைமுடி நரைத்தாலே, அது யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைக்கும் நடிகர்கள் மத்தியில் உலகப்புகழ் பெற்ற ஆங்கில நடிகை, ஏஞ்சலினா ஜோலி சமீபத்தில், அறிக்கையை வெளியீட்டு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட ஏஞ்சலினா, சமீபத்தில், இரு மார்பகங்களையும் அப்புறப்படுத்தி விட்டார். இந்த தகவலை, ரசிகர்கள் முன் கூறி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
பாலிவுட் நடிகர், அமிதாப் பச்சனும், "டைட்டானிக்' புகழ் லியானார்டோ டிகாப்ரியோவும் "தி கிரேட் காட்ஸ்பி' என்ற, ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சமீபத்தில் நியூயார்க்கில் நடந்தது. இந்த விழாவுக்கு, கடந்தாண்டின், மிஸ் யுனிவர்சாக மகுடம் சூடிய, அமெரிக்காவைச் சேர்ந்த ஒலிவியா கால்போ, சிறப்பு விருந்தினராக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X