Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
ஜூன் 17 - செப்பறை ஆனித்திருவிழா!சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு சற்றும் மாறாமல், நான்கு சிலைகள், அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டன. அந்த சிலைகளை காண வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரிமங்கலம் கோவில்களுக்கு செல்ல வேண்டும். இவற்றில் செப்பறை நெல்லையப்பர் கோவில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
பெற்றோரே உஷார்!சமீபத்தில், நானும், என் கணவரும், உடல் நலமின்றி இருந்த, எங்கள் உறவினர் ஒருவரை நலம் விசாரிக்க, அவர் இல்லத்திற்கு சென்றோம். அவர் வீட்டின் வரவேற்பறையில், அவரது மூன்று வயது மகனுக்கு சொல்லித்தர, ஆங்கில எழுத்துகளின் பட்டியல், அவற்றின் படங்களோடு சுவரில் மாட்டப்பட்டிருந்தது."ஏ' (ஆங்கில முதல் எழுத்து) பார் ஆப்பிள் எனத் துவங்கிய அந்தப் பட்டியலில், "பி' பார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
அமெரிக்கா முழுக்க ஏர்போர்ட், "ரெஸ்ட் ரூம்'கள் ஒரே மாதிரி அமைக்கப்பட்டிருக்கின்றன. கண்களை பறிக்கும் தரை மற்றும் சுவர்கள், பளிச்சென விளக்குகள், உபயோகிக்கவே கூச்சப்படும் அளவில் பளபளப்பாய், "கிளாசெட்டு'கள்! "ஆயிரம் வசதிகளிருந்தும், நோ பீஸ் ஆப் மைண்ட்...'எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்... கழுவிச் சுத்தம் செய்ய பைப்போ, குவளையோ கிடையாது. டிஷ்யூக்கள் விதம் விதமாய், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
முத்துராமலிங்கத் தேவர் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது... தெய்வ பக்தி மிகுந்தவர். அவரது சமகாலத்து அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.சிவகங்கை மன்னர் சண்முகராஜாவின் மகன் கார்த்திகேய வெங்கடாஜலபதி ராஜாவின் காதணி விழாவில் கலந்து கொண்டு, தேவர் பேசினார். அவரது அந்தப் பேச்சு, எந்தத் தொகுப்பிலும் இதுவரை வெளிவரவில்லை... எதிர்பாராத விதமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
** நா.சுப்பையா, காட்டூர்: யாரை அதிகம் நம்பலாம்? சொந்த பந்தங்களையா, உறவினர்களையா?இரண்டுமே அல்ல; உங்களை! உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வையுங்கள்... உங்களால் முடியும் என்ற தைரியத்தின், ஊக்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்... "தன் கையே தனக்குதவி' என்பதில் மாறாத பற்று வையுங்கள்... அதை விடுத்து, மற்றவரை நம்புவது என்றென்றும் படு குழியில் தள்ளி விடும்!****கு.அழகேசன், தேனி: நடிகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
பெங்களூரு, எம்.ஜி., ரோட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம்...வண்ணமயமான சிறகு ஒன்று, காற்றில் மிதந்து வருவது போல மெட்ரோ ரயில் வந்து நின்றது.பயணிகள் அனைவரும் இறங்கிய பின், கடைசியாக டிரைவர் கேபினில் இருந்து விமான பைலட் போல ஒரு பெண் இறங்கினார்.அவர் தான், மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர். பெயர் பிரியங்கா. வயது: 21.வீட்டிற்கு போகும் அவசரத்திலும், புன்னகை சிந்தியபடி, தான் மெட்ரோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
கடந்த, 1938ஆம் ஆண்டு முதன் முதலில், இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் நடந்தது. கிளர்ச்சியை தூண்டியதாக அண்ணாதுரை கைது செய்யப்பட்டு, சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். அண்ணாதுரையை சிறைக்குள் அனுப்பும்போது, மாலை பொழுதாகி விட்டது.அவரை சிறைக்காவலர் முன் நிறுத்தினர். வழக்கமாக சிறையில் இரவு சாப்பாடு மாலை 5.00 மணிக்கே கைதிகளுக்கு வழங்கப்பட்டு விடும். 6.00 மணிக்குள் அனைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
பிறக்கும்போதே, இடது கை இல்லாமல் ஊனமாக பிறந்தவர் அமுதசாந்தி.ஆனால், சாதிக்க வேண்டும் என்ற வேகத்தோடு வளர்ந்தவர்.ஆசிரம வாழ்க்கை, இவரது உள்ளத்தில், சேவை மனப்பான்மையை விதைத்து, விருட்சமாக வளரச் செய்தது.இதன் காரணமாக, முதுகலை படிப்பை முடித்ததும், கிடைத்த வேலையை விட்டு விட்டு, கிராமப்புற ஊனமுற்ற பெண்களுக்கு சேவை செய்வதற்காகவே, மதுரையில் கடந்த 2005ல், "தியாகம் பெண்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
விஜய் நடிக்கும், "தலைவன்'"துப்பாக்கி' படத்தையடுத்து, கவுதம்மேனன் இயக்கும், "யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்கிறார் விஜய். அதையடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கும், "தலைவன்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திரைக்கு வருகிறது. "தாண்டவம்' படத்தை முடித்ததும், இப்படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்குகிறார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
யோகாசன போட்டியில் கலந்து இதுவரை, 79 பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார், 16 வயது மாணவி சந்தியா.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இவரது தந்தை சூரியநாராயணன், தனியார் நிறுவன அதிகாரி. தாயார் புஷ்பலதா, அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது இரண்டாவது மகள் சந்தியா தான், அந்த சாதனை மாணவி.""என்னுடன், 5ம் வகுப்பு படிக்கும் போது, ஒரு மாணவி, யோகாசனம் செய்ததை பார்த்ததும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
சங்கீத கச்சேரிக்கு நீங்கள் போயிருக்கலாம்; பலவித பாடகர்கள் பாடியதை கேட்டிருக்கலாம். "எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேன்...' என்று துவங்கும் பாடலை ஒரு கச்சேரியில், பாடகர் பாடியதும் சபையில் இருந்தவர்கள் ஒரேயடியாக சிரித்து விட்டனர். காரணம், பாடிய பாடகர் இரட்டை நாடிக்காரர்! "எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேன்...' என்றால், சரீரம் இளைத்து விட்டது என்று பொருளல்ல! ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் பெர்னாண்டோ பெர்னாண்டஸ். இவர், அரசுத் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெலூர். இருவருக்குமே உலகத்தை சுற்றிப் பார்த்து, இயற்கை அழகை ரசிப்பதில் ஆர்வம் அதிகம். இரண்டு குழந்தைகள் இருப்பதாலும், வேலைப் பளு காரணமாகவும், இவர்களின் ஆசை நிறைவேறவில்லை. "இப்போதே இந்த ஆசையை நிறைவேற்றா விட்டால், பின் எப்போதும் நிறைவேற்ற முடியாது...' என, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
அன்புள்ள அம்மா —நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு வயது 30. திருமணமாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படிப்பு முடிந்த, அடுத்த மாதம் முதல், இன்று வரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கணவருக்கு, 34 வயது. இரண்டு தங்கைகள்; திருமணமாகி விட்டது. என் கணவர் முன்கோபக்காரர். அவர், வீட்டிற்கு ஒரே பையன் என்பதால், மிகவும் செல்லமாகவும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
வருமானத்தை பெருக்குவதற்காக, எதை வேண்டு மானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர், சீனாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள். சீனாவில், கார்களின் எண்ணிக்கை அதிகம். இதற்காக, வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில், "பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கார்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். சமீபகாலமாக, இந்த பார்க்கிங் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் போல், ஏமன் நாட்டில், "கேமல் ஜம்பிங்' என்ற போட்டி நடத்தப்படுகிறது. பண்டிகை காலங்கள், திருமணங்கள் போன்ற நாட்களில், இந்த ஒட்டகம் தாண்டும் போட்டி நடக்கிறது. முதலில் ஒரு ஒட்டகத்தை தாண்ட வேண்டும். அதற்கு அடுத்ததாக, இரண்டு ஒட்டகங்கள், அப்புறம் மூன்று ஒட்டகங்கள் என, ஒவ்வொரு முறையும், ஒட்டகங்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
இருத்தல்!* மனதிற்குள் ஆயிரம் பிரச்னை வைத்துக் கொண்டே இன்முகத்தோடுபுன்முறுவல் பூத்துக் கொள்கிறோம்...நம் புகைப்படங்களில் அழகுசேர்த்துக் கொள்ள!* உள்ளுக்குள்ளே பூகம்பங்கள்ஓராயிரம் தகதகத்து எரிமலைக் குழம்யைகக்கிக் கொண்டிருக்க...வெளிப்படையாய் நாம் சேர்ந்து வாழ்வதைக்காட்டிக் கொள்ள!* ஓலமிடும் சோகங்கள்கண்ணாமூச்சிகாட்டிவிளையாடிக் கொண்டிருக்க...* உனக்கும் எனக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
கண்ணாடி முன் நின்று, தன் தலையை அரைமணி நேரமாக கலைத்துக் கலைத்து சீவீ கொண்டிருந்தான் சித்தார்த். அது, பதினெட்டு வயசின் இயல்பு... அப்படித்தான் செய்வர் என, சுபாஷினி புரிந்து வைத்திருந்தாள். ஆனால், ""அம்மா... எவ்வளவு நேரமாச்சு... சீக்கிரம் டிபன் வைக்க மாட்டியா... நான் காலேஜ் கிளம்ப வேண்டாமா?'' என்று வெறுப்புடன் மகன் கத்துவது, அவளுக்கு புதுசு. கொஞ்ச நாளாத் தான் இப்படி... ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X