Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
ஜூன் 21 - உலக இசை தினம்!இசை, மனிதனை மட்டுமல்ல, இறைவனையும் மயக்கும் தன்மை கொண்டது. தேவார மும்மூர்த்திகளின் இசை கேட்க, சிவபெருமான் நடத்திய நாடகங்கள் சுவையானவை... நாகப்பட்டினம் அருகிலுள்ள வேதாரண்யம் சிவாலயம், ஒரு காலத்தில் சில காரணங்களால் மூடப்பட்டது. அவ்வூருக்கு சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வந்தனர். கதவு அடைக்கப்பட்டிருந்ததால், கோவிலுக்கு பக்கவாட்டு வாசல் வழியாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
பகுத்தறிவு வெளிச்சம்!என் நண்பரின் மகளுக்கு, உற்றார் உறவினர் முன்னிலை யில், ஒரு கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாள் நட்சத்திரம் குறித்து, பத்திரிகை எழுதி, தட்டில் வைத்து, சம்பந்திகள் இருவரும் தட்டுக்களை மாற்றிக் கொள்ளும்போது, மின்வெட்டு ஏற்பட்டு, கோவிலே இருளில் மூழ்கிப் போனது.நண்பரோ, "என்னங்க இது... சகுனமே சரியில்லை. ஆண்டவனே இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
ஹாய் ரீடர்ஸ்... "பட்டாம்பூச்சிகளின்' உண்மைக் கதை, உங்கள் எல்லாருடைய மனதிலும், "பசக்' என்று ஒட்டிக் கொண்டது குறித்து சந்தோஷமே... "அய்யோ பாவம் நம் கதாநாயகிகள்!' என்று நீங்கள் எல்லாருமே கடிதங்களில் உருகி இருந்தீர்கள். எத்தனை விதமான விமர்சனங்கள். சரி... விஷயத்துக்கு வர்றேன்...இதுவும் எங்கள் ஊரைச் சேர்ந்த குடும்பத்தினர் கதை தான். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
கம்ப்யூட்டரை, "ஆன்' செய்து, "ஈ-மெயில்' பார்ப்பது என்பது, தினசரி காலை பல் துலக்குவது போன்ற வழக்கமான பழக்கமாகி விட்டது.ஆனாலும், ஒவ்வொரு நாளும், ஈ-மெயில் பார்க்கும் போதும், "பலான சமாச்சாரங்கள் ஏதும் இன்று வந்திருக்கக் கூடாதே...' என்று வேண்டியபடியே தான் பார்க்க வேண்டியுள்ளது.எவ்வளவுக்கெவ்வளவு உபயோகமான தகவல்கள் கிடைக்கிறதோ... அதே அளவில் தேவையில்லாத, பலான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
*எஸ்.சேது, தூத்துக்குடி: திராவிடம் - ஆரியம் இவற்றில் நம்பிக்கை உண்டா?"மனிதம்' - இதில் மட்டுமே உண்டு நம்பிக்கை!****ஆர்.தமிழ்ப்ரியன், விழுப்புரம்: எழுத்தாள ருக்கு கற்பனை ஊற்று எப்போது அதிகமாகும்..."பர்ஸ் காலி' என்று தெரிந்த மறுகணமே, நாவலுக்கான கரு உருவாகி விடும்; வெள்ளமென உருவெடுத்து விடும் கற்பனை!***** கே.பிரேம், சென்னை: மனைவிக்கு பயப்படாதவன் வீடு, நிதி நிலைமையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
இதுவரை: கவிதாவின் மாஜி கணவன் ஆண்டர்சன் ஏற்படுத்திய குழப்பம் மற்றும் நரேன் - மதுரிமா இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விவாகரத்து வரை கொண்டு சென்றது. மதுரிமா மீது தான் கொண்டுள்ள அன்பையும், காதலையும் எப்படி நிரூபிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான் நரேன். இந்த டென்ஷனில் இருந்து விடுபட அலுவலகம் சென்ற நரேனை, அவனது சி.இ.ஓ., வைத்தீஸ்வரன் தொடர்பு கொண்டு விவாகரத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
பாபர் மசூதி பின்னணி படம்!பாபர் மசூதி இடிப்பு பின்னணியில், இந்தியில் ஒரு படம் தயாராகிறது. அமீர்கான் நடிக்க மறுத்து விட்ட இப்படத்தில், இப்போது அஜய் தேவ்கன் நடிக்க சம்மதித்துள்ளார். சர்ச்சைக்குரிய இப்படத்தை, பால் தாக்கரேயின் மருமகள், ஸ்மிதா தாக்கரே தயாரிக்கிறார். இந்தியில் உருவாகும் இப்படம், இந்தியாவிலுள்ள பல மொழிகளுக்கும், "டப்' ஆக இருக்கிறது.— சினிமா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் - மேயர் ராமநாதன் திருமண மஹால், யானைத் தந்த நிறத்தில் பிரமாண்டமாய் காட்சி அளித்தது. மஹால் முழுக்க மின்பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மஹாலின் வெளிவாசலில் போக்குவரத்து போலீசார் நின்று, நான்கு சக்கர வாகனங்களை சீர்படுத்தி, உள்ளே அனுமதித்தனர். கார்களிலிருந்து புல்சூட் ஆசாமிகளும், பட்டுப்புடவை பெண்மணிகளும் இறங்கினர்.எடிட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், பி.பி.ஏ., படித்து முடித்தவன்; வயது 28. மொத்த மருந்துகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில், பொறுப்பாளா ராக பணிபுரிகிறேன். நான் பணிபுரியும் அலுவலகத்தில், நான் மட்டும் தனியாக பணிபுரிகிறேன். என் நிறுவனத்தின் மேலிடம் சென்னையில் உள்ளது.நான் கல்லூரி படிக்கும் நாட்களில், என்னுடன் படித்த பெண்களிடம், அதிகம் பழகாதவன்; ஆகவே, எனக்கு பெண்களிடம் பழகிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
கரையும் ஆயுள்!* ஓயாமல் அலைகள்வந்து தாக்கினாலும்...கரையின்நிலையில் நான்!* மலையைதகித்துக் கொண்டிருக்கும்எரிமலையாய்என் உணர்வுகளைஎரித்துக் கொண்டிருக்கிறதுஎன் நினைவு!* நீவிளக்கை அணைத்துசுகமாய்தூங்கும் இரவுகளில்...உன் நினைவுகளை நினைத்துகரைந்து போகிறதுஆயுள்!* நீ வரும் வழியில்நின்றால்...பார்த்தும் பார்க்காமல்போகிறாய்விரைவு பேருந்தாய்!* ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
நல்ல காரியம் செய்ய வேண்டுமானாலும் கூட, அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். கோவிலுக்குப் போய், சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவதற்குக் கூட, புண்ணியம் செய்திருக்க வேண்டும்; அதற்கு மனமும் வேண்டும்.ஒருவர், கோவிலுக்கு எதிரில் உள்ள கடைக்குப் போய் மூக்குப் பொடி வாங்குகிறார். அப்படியே கோவில் உள்ளே போய், சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தால் புண்ணியம் கிடைக்கும்; ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
புது காரை டெலிவரி எடுக்க, டாக்டர் ராஜா கிளம்பிய போது, "புது கார் எடுத்ததும் எங்கே போகலாம்... மகாபலிபுரம், புதுச்சேரி அல்லது சிதம்பரம்?' என்று, கைகளால் மாலையாக கழுத்தை வளைத்து கொஞ்சலாக கேட்ட ஆசை மனைவி ராதாவிடம், "எனக்கு ஒரு நேர்த்திக்கடன் இருக்கு... அதை முடிச்சுட்டு தான் மறுவேலை...' என்று சொல்லி, கிளம்பினான்.அவன் மனதில், "என்னுடைய, 17 வது வயசுல, வீட்டை விட்டு வந்தவன் நான். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
கோர்ட் அறைக்குள் நுழைய முடியாதபடி குண்டாக இருந்ததால், ஒரு பெண்ணின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.பிரிட்டன் நாட்டில், தெற்கு லண்டன் பகுதியில் தொரன்டன் ஹீத் பகுதியில் வசிப்பவர் பீவர்லி டக்ளஸ்; வயது 43. அரசு பஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றிய போது, பல லட்சம் பவுண்ட் அளவிற்கு மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டின் பேரில், கோர்ட்டில் ஆஜராக இவருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X