Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
- தி.செல்லப்பாஜூன் 19 - ஆனி உத்திரம்!ஒரு பாறாங்கல்லை கையில் வைத்திருந்தாலே, பாரம் தாங்காமல் கீழே போட்டு விடுவோம். ஒரு மலையையே முதுகில் தாங்க வேண்டுமென்றால், மனிதர்களால் முடியுமா? ஆனால், பகவான், பக்தர்களைப் பாதுகாக்க அத்தகைய சிரமத்தையும் ஏற்றார். இதன் மூலம், "வாழ்க்கையில் பிறர் படும் துன்பத்தைப் போக்கி, சகல இன்பமும் பெற, நம் பங்களிப்பைத் தரவேண்டும்...' என்று நமக்கெல்லாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
தாம்பத்யம் என்பது...சமீபத்தில்,என் தங்கைக்கு திருமணம் நடந்தது. தங்கை கணவர் வெளிநாட்டு வேலையில் இருப்பவர். திருமணத்துக்காக இரண்டு மாத விடுமுறையில் வந்திருந்தார். விடுமுறை முடிந்து ஊருக்கு போவதற்குள்ளாக, மனைவியை தாயாக்கி விட வேண்டுமென்று கணவரும், அவர் வீட்டில் உள்ளவர்களும் தங்கையை துன்புறுத்தி இருக்கின்றனர்.கணவர், மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டால் திரும்பி வர, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
- எல்.முருகராஜ்பொதுவாக கால் ஊனமுற்றவர்கள், "காலிபர் ஷூ' என்று அழைக்கப்படும் செயற்கை காலை மாட்டியிருப்பதை பார்த்து இருப்போம். ஆனால்... அந்த செயற்கை காலை அணியவும், அணிந்து கொண்டு நடக்கவும், அவர்கள் படும் வேதனையை அறிந்திருக்க மாட்டோம்.எழுத்தில் வடிக்க இயலாத நரக வேதனை அது. ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் தொடையிலும், முட்டியிலும் ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும், முட்டி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
நண்பர் ஒருவர் சிறு தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணி, அதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் இறங்கினார்.தொழில் நடத்த நம்மூரில் ஒருவர் முனைந்தால், அவரை எந்த வழிகளிளெல்லாம் நோகடித்து, "வேண்டாண்டா சாமி!' என, ஓட வைக்கும் கலையை நன்கு கற்று அறிந்தவர்கள் நம் அரசுத் துறைகளை நடத்திச் செல்லும் அதிகாரிகள்!உட்கார வேண்டுமா, அதற்கு ஒரு லைசன்ஸ். எழுந்திருக்க வேண்டுமா? பின்னால் திரும்பிப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
* என்.பக்தவச்சலம், திருவில்லிப்புத்தூர்: உடல் ஊனமுற்றோரை விட கஷ்டம் யாருக்கேணும் வருமா??ஓ... வருமே! எவன் ஒருவன் கடன் வாங்கிவிட்டானோ அவனுக்கு கை - கால் இல்லாதவர்களை விட கஷ்டம் அதிகம்! கடன் இல்லாதவனுக்கு வேதனையே இல்லை; கடன் வாங்கியவன், "ஏசி'யில் இருந்தால் கூட வியர்க்கும்!****எம்.செழியன், திருப்போரூர்: எனக்கு, அதிர்ஷ்டமே இல்லையே...* அதிர்ஷ்டம் என்பதே ஒரு பொருள் இல்லாத சொல். மூட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
- மதுனிகா ராணிதொடர் - 24முன்கதைச் சுருக்கம்!யாத்ராவின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்த ஒரு உருவம், யாத்ராவின் தங்கை வளர்த்து வந்த கிசும்பு என்ற பூனையை, விஷ ஊசியை துப்பாக்கியில் பொருத்தி, சுட்டுவிட்டு ஓடிவிட்டது. கிசும்புவை இழந்த துக்கத்தில் இருந்த இசையருவிக்கு, தான் வளர்த்து வந்த பூனைக்குட்டி ஒன்றை கொண்டு வந்து, பரிசாக கொடுத்தாள் ஒபிலியா. காடு சம்பந்தமாக ஆவணப்படம் எடுக்க, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
ரத்தக் கண்ணீர் வடிக்கும் பெண்!பீகார் மாநில தலை நகர் பாட்னாவில் வசிக்கும் இந்த பெண்ணின் பெயர் ரஷீதா காடூன். இவரை, அதிசய பெண்ணாக எல்லாரும் பார்க்கின்றனர். காரணம், இவர் கண்களில் இருந்து கண்ணீருக்குப் பதில், ரத்தம் கொட்டுகிறது.தினமும், பல முறை, இவர் கண்களில் இருந்து ரத்தம் கொட்டுவதைப் பார்த்த உறவினர்கள், நண்பர்கள் முதலில் பயந்தனர். உடனே, டாக்டர்களிடம் அழைத்துப் போய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
அவசர நடவடிக்கை!காலாவதியான மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது, அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், "டான்' படத்தை தமிழில், "டப்' செய்யும் வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளார் அப்படத்தின் இயக்குனரான நடிகர் லாரன்ஸ். காரணம், அந்தப் படத்தின் கதையும், காலாவதி மருந்து பொருட்களை விற்பனை செய்யும் கள்ளக் கடத்தல் தலைவனை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
- எஸ்.சுவாமிநாதன்அந்த புத்தம் புதிய பளபளப்பான எட்டு அடுக்குக் கட்டடத்தின் ஏழா வது தளத்தில், கிட்டத்தட்ட இருபது இளைஞர்கள் டிப்-டாப்பாக உடை அணிந்து, கையில் பைல்களுடன், முகத்தில் எதிர் பார்ப்புடன், ஒரு பெரிய கூடத்தில் அமர்ந்திருந்தனர்.உதட்டுச்சாய இதழ்களில், நுனி நாக்கு ஆங்கிலம் தவழ, புன்னகை யுடன் அமர்ந்திருந்த வரவேற்பாளினி, ஒவ்வொருவரின் பெயரையும் மென் மையாக அழைத்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
அன்புள்ள அம்மாவுக்கு—என் வயது 18. நான் துவக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, வீட்டில் தான் இருக்கிறேன். நான் இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்புவதற்கு முதல் காரணம், நான் ஒரு ஆசிரியை என்பதால்தான்."அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி!' என்று பழமொழி சொல்வரே... அதுபோல், நான் சரியாக இருந்தால்தானே, என் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்; ஆனால், என்னிடமே பல குறைகள் இருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
- ரூபினா வில்சன்நான்கு அடி உயர முயல் குட்டியைப் பார்த் திருக்கிறீர்களா? இப்படி ஒரு பிரமாண்ட குண்டு முயல் ஒன்று, பிரிட்டனில் உள்ளது.பிரிட்டனில் வொர்செஸ்டர் நகரில் வசிப்பவர் அன்னட் எட்வர்ட்ஸ். செல்லப் பிராணிகளை வளர்ப்பதுதான் இவரது பொழுது போக்கு; வியாபாரம். இவரது பண்ணையில் வளர்ந்து வருகிறது இந்த உலகமகா குண்டு முயல். பிறந்து 12 மாதங்களே ஆன இந்த முயல் குட்டி, இப்போதே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
உடல் முழுவதும் செதில்கள் போல் தோல் கரடு முரடாக வளர்ந்தால் எப்படி இருக்கும்? மனித பவள பாறை போல இருக்கும். இப்படி கோரமாக காட்சியளித்த ஒருவர், சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளார்.சீன நாட்டின் தென் பகுதியில் உள்ள ஷூய்மென் என்ற ஊரில் வசிப்பவர் லின் டியான் சுவான்; வயது 38. இவரைப் பார்த்தாலே எல்லாரும் பயந்து ஓடுவர். காரணம், இவர் உடல் முழுவதும் பட்டை, பட்டையாக மருக்கள் பெரிதாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
ஞானானந்தம்- வைரம் ராஜகோபால்"மேதினியிலிட்டார் பெரியோர், இடாதா ரிழி குலத்தோர்...' என்று இரண்டே ஜாதிகள்தான் என்றனர். தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் முக்கியத்துவத்துக்காக சொல்லப்பட்ட பாடல் வரி இது.இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பது, பெரியோர் கொள்கை; ஆனால், எல்லாருக்குமே மனசு வருகிறதா? கையில் 99 ரூபாய் இருந்தால், அத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து, நூறு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
- பி.காவிரிகொதித்து கொண்டிருந்த உலையில் அரிசியை களைந்து போட்ட குருவம்மா, விறகை உள்ளுக் கிழுத்து தணலை அதிகப்படுத் தினாள். ஒரு மண்சட்டியில் ஜிலேபி கொண்டை மீன் சுத்தமாக கழுவப்பட்டு, குழம்பில் கொதிப்பதற்கு காத்து இருந்தது.மசாலா அரைத்து, மகனுக்கு பிடிக்குமென்று புளியை சற்று தூக்கலாக விட்டு, குழம்பை கரைத்தவள், நல்லெண்ணெயில் தாளித்து, குழம்பை அடுப்பில் ஏற்றினாள். மீனுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
* இயற்கை அழகேஅழகு; அதுஎன்றும் உண்மைஅழகு!மயக்கும் அழகுகறுப்பு விழிக்குமையைப் போடுவானேன்?மனதை மயக்கிவாட்டுவானேன்? * இயற்கையாகஇருக்கும் அழகேஎன்றும் அழகு!பிறர் பார்க்க வேண்டிபண்ணும் அழகுசெயற்கையாக இருக்கும்;அது செலவு நிறையபிடிக்கும்! * நீண்ட கூந்தல்அழகு! அதன்வளைவு நெளிவுஅழகு!கூந்தல் அழகைவளைக்க அழகுநிலையம் போதல்எதற்கு?கொட்டிக்கொடுக்க காசாஇருக்கு? * வயது ஏறவளரும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X