Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
ஜூன் 24 ஆனி உத்திரம்ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள். ஏன் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்த வேண்டும்... ஏழு நாட்களோ, 10 நாட்களோ, 70 நாட்களோ நடத்தலாமே என்ற கேள்வி எழுகிறதல்லவா! இதற்கு காரணம் உண்டு.பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை நடை பெறும். அதாவது, அதிகாலை, 4:00 மணிக்கு, திருவனந்தல் என்னும் அதிகாலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
உஷாரய்யா உஷாரு!சமீபத்தில், ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர், என்னிடம், 'என்ன சார்... சவுக்கியமா இருக்கீங்களா... உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு; வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...' என்று மிகவும் அன்னியோன்யமாக விசாரித்தார். அவர் யார் என்று தெரியவில்லை; இருந்தாலும் எங்கோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்ததால், பதிலுக்கு விசாரித்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
உலகம் முழுவதும் சுற்றி, தம் பயண அனுபவங்களை புகைப்படத்துடன் தொகுத்து, புத்தகமாக வெளியிடும் வெள்ளைக்கார அன்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது.கிரிகோரி ஸ்டாக் என்பது அவர் பெயர். சென்னையில் உள்ள பெயர் பெற்ற புகைப்படக்காரர்களை சந்திக்க விரும்பி, தகவல் அனுப்பினார். அந்த வகையில், லென்ஸ் மாமாவிற்கும் அழைப்பு வர, அவருடன் நானும் ஒட்டிக் கொண்டேன்.சென்னை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
ஆர்.கங்காதரன், மதுராந்தகம்: வளரும் இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?தேங்க்ஸ்! நீங்கள் ஒருவர் தான் என்னை வளர்ந்த எழுத்தாளராக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். போகட்டும்... வளரும் எழுத்தாளர்கள் நிறைய படிக்க வேண்டும்; படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எல்லா எழுத்தையும், எல்லா சப்ஜெக்டையும்! பத்திரிகைகளின் நிராகரிப்புகளைக் கண்டு சோர்ந்து விடக் கூடாது. மீண்டும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
ஜென் குருவிடம், அவர் மாணவன் ஒருவன், 'குருவே... மாதம் ஒரு நாள் மவுன விரதம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்...' என்றான்.'உன்னால முடியாது...' என்றார் குரு.'ஏன் குருவே?''மவுன விரதம் இருக்கப் போவதாக சொல்கிறாயே... அது தவறு; மவுனமாக இருக்கப் போகிறேன் என்று சொல். ஏற்கிறேன்...' என்றார்.ஜென் குரு கூறியதன் விளக்கம்: சிலர், மவுன விரதம் இருப்பர். இது எதற்கு... ஓய்வு வாய்க்கா, நாக்கிற்கா, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
கமலுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்!கடந்த, 1987ல் கமலை வைத்து மணிரத்னம் இயக்கிய படம், நாயகன். சூப்பர் ஹிட்டான அப்படத்திற்கு பின், அவர்கள் இணையவில்லை. இந்நிலையில், ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து, மகேஷ்பாபு - ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் மணிரத்னம், அதைத் தொடர்ந்து, கமலை வைத்து, ஒரு மெகா படத்தை இயக்க இருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
பலே பாண்டியா படத்தில், ராதாவுக்கு இரண்டு வேடம்; கதாநாயகனான சிவாஜிக்கு மூன்று வேடம். சிவாஜி அமெரிக்கா செல்லவிருந்ததால், 20 நாட்களில், படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று மொத்தமாக கால்ஷீட் கேட்டார் இயக்குனர் பி.ஆர்.பந்தலு. ஒப்புக் கொண்டார் ராதா.முதல்நாள் படப்பிடிப்பு; 'மேக் - அப்' போட்டு செட்டுக்குள் வந்துவிட்டார் சிவாஜி. ராதாவை, 'மேக் - அப்' ரூமிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
தெய்வ அனுக்கிரகம், தெய்வ தரிசனம், தெய்வ அனுபவம் சுலபத்தில் கிடைத்து விடாது. உத்தமர்களின் உறவும், அவர்களுடைய அருளும் இருந்தால் தான், தெய்வத்தை உணர முடியும் என்பதை உணர்த்தும் கதை இது!ராவண சம்ஹாரம் முடிந்து, ஸ்ரீ சீதா - ராம பட்டாபிஷேகம் நடந்த பின், அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்தார் ஸ்ரீராமர். அலங்கரிக்கப்பட்ட குதிரை முன்னே செல்ல, சத்ருக்னன், புஷ்கரன் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
'கொஞ்சம் எழுதுங்கள்; பின், தொலைதூரத்தில் உள்ள ஒரு பொருளைப் பாருங்கள். கண்களுக்கு நாம் தரக் கூடிய சிறந்த பயிற்சி இது...' என்ற கண் மருத்துவர் கூற்றுப்படி, அமீரகத்தில்(எமிரேட்ஸ்) ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த நான், தங்கியிருந்த அறையின் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்தபடி இருந்தேன்.ஒரு புறா, மற்றொரு புறாவை கொத்தி, 'இந்த இடத்தை விட்டுப் போ...' என்று ஆக்ரோஷத்துடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு —என் வயது, 47; சொந்தக்கார பெண்ணை தான் திருமணம் செய்தேன். எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, இறந்து விட்டன. இந்நிலையில், 'உங்க கூட வாழ விருப்பம் இல்ல...' என்று சொல்லி, ஊர் பஞ்சாயத்தில், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு, விலகி விட்டாள் என் மனைவி.அதன்பின், கைக் குழந்தையுடன் இருக்கும் வேறு ஒரு பெண்ணை, இரண்டாவது திருமணம் செய்தேன். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
அப்பா!எங்கள் இல்லத்தின் சுமைதாங்கிஎங்கள் பயணத்தின் வழிகாட்டிஎப்போதும் ஏழ்மை தான்எனினும் மனதில் பணக்காரர்!நல்ல பள்ளியில் என்னை சேர்த்தார்மதிப்பெண் குறைந்த போதிலும்மனதாலும் என்னை கண்டிக்காதவர்'பள்ளியை மாற்றுவோமா' என்பார்!உடன்பிறந்தோர் எட்டு பேர்அனைவரும் அவருக்கு சரிசமம்!அவரால் மட்டுமே அது சாத்தியம்!பரோட்டா கேட்போம் நானும், தங்கையும்இருந்த பணத்துடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
''உங்க அப்பாவுக்கு வயசாச்சே தவிர அறிவு இல்லே... எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னோம்... கேட்காம, அடமா இங்கிருந்து நகர மாட்டேன்னு சொல்லிட்டாரே... இப்போ நம்ப மேலே பழி வரும்படியா ஆயிடுச்சு பாருங்க,'' என, தர்மராஜன் எதிரிலேயே, மருமகள் நித்யா அவரை பற்றி, அவருடைய மகன் பாஸ்கரிடம் புகார் கூறினாள்.மாவு கட்டுப் போட்டிருந்த வலது காலின் வேதனையோடு எழுந்து உட்கார முயற்சித்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
சீனாவின் ஜினான் மாகாணத்தில், 'வங் ஜியா ஹாட்பாட்' என்ற பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் நிர்வாகம், தன் வியாபாரத்தை அதிகரிக்க, புதிய யுக்தியை கையாண்டுள்ளது. ஓட்டலுக்கு வரும் பெண்கள், முட்டிக்கு மேல் உடையணிந்திருந்தால், அவர்களுக்கான சாப்பாட்டு பில்லில், கணிசமான தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும், முட்டிக்கு மேல் உடை ஏற ஏற, தள்ளுபடி தொகை அதிகமாகும் என்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
கோலிவுட்டில், நடிகர் அஜித்துக்கு, 'சால்ட் அன்ட் பெப்பர்' நடிகர் என்ற பெயர் இருப்பது போல், ஹாலிவுட்டில், 54 வயதான ஜார்ஸ் குளூனிக்கும் இப்பெயர் உண்டு. நரை கலந்த இவரின் ஹேர்ஸ்டைலுக்கு ஏராளமான ரசிகைகள் உண்டு. இவரின் காதல் மனைவி அமல் அமலுதீன். தன் குடும்ப வாழ்க்கை பற்றி ஜார்ஜ் குளூனி கூறுகையில்,'என் மனைவி, என்னை, 'டிவி' பார்ப்பதற்கோ, விளையாட்டு போட்டிகளை பார்ப்பதற்கோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
மன் அல் ஷெரிப் என்ற பெண்ணை, அவரது குடும்பத்தோடு சேர்த்து, சிறையில் அடைத்துள்ளது சவுதி அரேபியா அரசு. சாலைகளில் வேகமாக கார் ஓட்ட ஆசைப்பட்டு, அதை செயல்படுத்தியதால், இவரையும், அதற்கு அனுமதி அளித்த அவர் குடும்பத்தாரையும் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது சவுதி அரசு.- ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
எந்த மதத்தினராக இருந்தாலும், மற்ற மத நம்பிக்கைகளை மதிப்பது உயர்ந்த குணம். கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் ட்ரான்ஸ்பெர்சனல் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியை டயான் - இ - ஜானட் என்பவர், கல்வி ஆராய்ச்சிக்காக அடிக்கடி கேரளா வருவார். அப்போது, திருவனந்தபுரத்தில் நடைபெறும், ஆற்றுகால் பொங்கால (பொங்கல்) விழாவைக் கண்டு ஆச்சரியமடைந்தவர்,'ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள், சாலையோரம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
லண்டனில் உள்ள ஒரு பிரபல ஓட்டல், 'பெட் காபி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓட்டலில், நாற்காலிகளுக்கு பதில், ஆடம்பரமான படுக்கைககள் போடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 'சிங்கிள்' அல்லது 'டபுள் பெட்'டை தேர்வு செய்யலாம்.தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை ஆர்டர் செய்து, படுக்கையில் படுத்தபடியோ, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X