Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
ஜூன் 23 - கூர்மஜெயந்திதமிழகத்தில் தசாவதார கோவில்கள் குறைவு. ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலி அருகிலுள்ள அகரம் போன்ற இடங்களில் மட்டுமே இத்தகைய கோவில்கள் உள்ளன.திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரோட்டிலுள்ள ஊர், வல்லநாடு; இங்கிருந்து, 2 கி.மீ., தூரம் சென்றால், அகரம் என்ற கிராமம் வரும். இவ்வூரிலுள்ள தசாவதாரப் பெருமாள் கோவில், சிறப்பு மிக்கது.ஒரு காலத்தில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
வாஞ்சை மிக்க வர்ணனை!ஏர்போர்சில் பணிபுரியும் என் தம்பி, விடுமுறைக்கு சென்னை வந்திருந்தான். தன்னுடன் பணிபுரியும் நண்பர் சொல்லியிருந்தபடி பேரில், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து, நண்பர் கூறிய விஷயங்களை சொல்வதற்காக, அவர்களது கிராமத்துக்கு போனான். நானும், என் தம்பியுடன் சென்றிருந்தேன். அக்குடும்பத்தாருடன் தம்பி, வழக்கமான பொது விஷயங்களை பேசினாலும், இடையிடையே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
ஒரு நாள் இரவு, விடுதிக்கு திரும்பிய போது, டாக்சி டிரைவரிடம், நாங்கள் தங்கியிருந்த முகவரியைச் சொல்லும் போது, விடுதியின் எண்ணைச் சரியாகச் சொல்லவில்லை. டிரைவர், எங்கோ உள்ள கட்டடத்திற்குக் காரை ஓட்டிச் சென்றார். பின் சீட்டில் பெண்கள் மூவரும், முன்னால் நானும், முத்துவும் அமர்ந்திருந்தோம்.டிரைவர் சுற்றிச் சுற்றி வந்தார்; விடுதியை அடைய முடியவில்லை. அந்த விடுதியில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால், அவர்களுக்கும் தமாஷ், கிண்டல் உணர்வுகள் உண்டு; அதற்கு, 'செட்டு' சேர வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது.கடந்த மாதம், ஒரு நாள், மதிய நேரத்தில் லென்ஸ் மாமாவும், நானும் மாமாவின் காரில் சென்னை செயின்ட் மேரீஸ் ரோடில் சென்று கொண்டு இருந்தோம். ரோடில் கவனத்தை செலுத்தி, சீரான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
க.விக்னேஷ், துடியலூர்: காதலித்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, மணமேடையில் பெண் காத்திருக்க, கம்பி நீட்டும் மாப்பிள்ளைகளை தேடிப் பிடித்து, போலீஸ் துணையுடன் அவர்களையே கைப்பிடிக்கும் பெண்களைப் பற்றி...துணிச்சல் மிக்க கெட்டிக்காரப் பெண்கள். ஊருக்கு நாலு பெண்கள் இப்படி இருந்தால் போதும், காதலித்து, காரியம் முடிந்ததும் கம்பி நீட்டும் ஆண், 'சிங்கங்களை' கூண்டில் அடைத்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
''மனுசங்க மேல, கோபம் கோபமா வருது,'' என்றார் மணிவண்ணன். மீண்டும், எங்கோ அடி வாங்கியிருக்கிறார் என்று புரிந்தது. அவருக்கு, இது ஒன்றும் புதிதில்லை. நல்ல எண்ணத்தோடு, அவர் செய்கிற செயல்களுக்கெல்லாம், அபகீர்த்திதான் பரிசாக கிடைக்கும்; அது, அவர் ராசி.மணிவண்ணன் எனக்கு அறிமுகமானதே, ஒரு மருத்துவமனையில் தான். என் மாமனாருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்திருந்ததால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வழக்கறிஞராக பணியாற்றிய சமயம், ஒரு ஏழை விதவைப் பெண், அவரை சந்தித்து, தன் மகன் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொண்டதாகவும், நிரபராதியான அவனுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அவனுக்காக வாதாட வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே இச்செய்தியை செய்தித்தாளில் படித்திருந்த லிங்கன், அப்பெண்மணியின் வேண்டுகோளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
200 கோடியில், எந்திரன் - 2!ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான படம், எந்திரன்.அப்படம், 150 கோடி ரூபாயில் தயாரானது. இந்நிலையில், தற்போது, லிங்கா என்ற படத்தில் நடித்துவரும் ரஜினியும், ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கரும், எந்திரன்-2 மூலம், மீண்டும் இணைகின்றனர். அப்படத்தை, முந்தைய படத்தை விட, இன்னும் பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ள ஷங்கர், 200 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ளார். அதோடு, ரஜினி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு —எனக்கு வயது, 30; திருமணம் ஆகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. கணவருக்கு ஆண்மைக் குறைவு என்பதை, திருமணமான அன்றே தெரிந்து கொண்டேன். அதிலிருந்து, அவர், என்னோடு உறவு கொள்வதில்லை; சுய இன்பம் செய்து வந்தார். இருந்தும், அவருடனே வாழ்ந்து வந்தேன். ஆனால், அவர் தன்னுடைய இந்த குறையை தீர்க்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், எங்களுக்குள் சண்டை அதிகமானது. வீட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
திருப்பதியில் மொட்டை போட்டவரை எப்படி அடையாளம் சொல்லி கண்டுபிடிக்க முடியாதோ, அது போல, குற்றாலத்தில், சீசன் நேரத்தில் அருவியில் குளிப்போரை அடையாளம் காண்பதும் சிரமம்.பெரும்பாலான ஆண்கள், பெர்முடாஸ் எனப்படும் அரை டவுசரும், பெண்கள், அடர்த்தியான நிறம் கொண்ட நைட்டியும் அணிந்திருப்பர். அதுவும், அருவியில் நனைந்த பின், அவர்கள் உருவமும், தலைமுடியும் நனைந்துள்ளதால், சட்டென ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
புதிர்கன்னி!மீட்டப்படாத வீணையாக மீளாத்துயரில் நான்விவாக வயலில் நடவு செய்யப்படாத பயிராக நான்முற்றியும், அறுவடைக்கு ஆளில்லாமல் நான்முழுமை பெறாத வாசல் கோலமாய் நான்யாரும் கேட்காத இசைத்தட்டாய் நான்கண்ணன் ராசி இல்லாத கன்னியாக நான்பொருளாதார சுமையை சுமக்கும் கழுதையாக நான்யாரும் வாசிக்காத கவிதையாக நான்திருமணச் சந்தையிலே விலைபோகாமல் நான்ஆம்... நான் முதிர்கன்னி... ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
மனிதர்கள் அனைவருமே ஒருவாய் சோற்றுக்குத் தான், எல்லா சிரமங்களையும் அனுபவிக்கின்றனர்.சித்த புருஷர்களிலேயே, முதல்வராகக் கருதப்படும் பட்டினத்தாரே, 'அன்ன விசாரம் அதுவே விசாரம்...' எனப் பாடியிருக்கிறார் என்றால் நாம் எந்த மூலை?இதை, நமக்கு அறிவுறுத்தவே, கடவுள் வழிபாட்டில் அன்னதானம் முக்கிய இடத்தை வகிக்கிறது.அடுத்தவர் பசித்திருக்கப் பார்க்காததும், அடுத்தவர் பசியைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
அக்கம்பக்கத்து சிறுவர்களோடு, மொட்டை மாடியில், காற்றாடி விட்டுக்கொண்டிருந்தார் சாமிநாதன்.''சாமி...சாமி ஒருத்தன் டீலுக்கு வர்றான்.''ஒரு பையன் கத்தியதும், சட்டென, தன் காற்றாடியை சற்றே கீழே இறக்கி, வலது பக்கமாகத் திருப்பி, டீலுக்கு வந்த காற்றாடியிடமிருந்து, தன் காற்றாடியைக் காப்பாற்றினார் சாமிநாதன்.சாமிநாதனுக்கு, அறுபது வயது இருக்கலாம்; அக்கம்பக்கத்துச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
உலகம் முழுவதும் பெண்கள், ஆண்களால் கொடுமைப்படுத்தப் படுவதுபற்றி கேள்விப்பட்டுள்ளோம். அது எந்த துறையாக இருந்தாலும், பெண்கள் தொல்லைக்கு ஆளாகின்றனர். போலீசாக இருந்தாலும், பட்டாளமாக இருந்தாலும், பெண்களை போகப் பொருளாக தான் கருதுகின்றனர். வல்லரசு நாடு என சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில், ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள், பாலியல் கொடுமைக்கும், கற்பழிப்பு சம்பவங்களுக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
எத்தனை அழகான முத்துக்கள்! ஒவ்வொரு முத்தையும், பெட்டகத்தில் பதித்து, பட்டை தீட்டி, ஒன்றோடு ஒன்று உரசி உடையாமல், இடையிடையே மென்மையான தடுப்புக் கொடுத்து, மேலே ஒரு தடித்த தோலால் பேக்கிங் செய்து, இத்தனை வேலைப்பாடுடன் கூடிய முத்துப் பார்சலை, குரூரமாக இயந்திரத்தில் இட்டு அரைத்து, கரைத்து, வடிகட்டிக் குடிக்காவிட்டால் என்ன... நான் இனிமேல் குடிக்கப் போவதில்லை, மாதுளம் பழம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி, ஜான் கென்னடியின் குடும்பம், பல துயரங்களை சந்தித்துள்ளது. இன்று, அவர் குடும்பத்தில், உயிருடன் இருப்பவர், மகள் கரோலின் மட்டும் தான். இவரது தாய் ஜாக்குலின், கடந்த, 1994ல், மரணமடைந்தார். ஒரே சகோதரர், 1999ல், கார் விபத்தில் காலமானார். புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், சாதாரண பெண் போல் வாழ்ந்து வருகிறார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
வி.கார்ட் ஸ்டெபிலைசர் என்றால், தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்நிறுவனத் தலைவர் கொச்சவுசேப் சிற்றிலப்பள்ளி என்பவரின் மனைவி ஷீலா. இவர், 'வி-ஸ்டார்' என்ற பெயரில், ரெடிமேட் ஆடைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். கணவரை போலவே, தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பெரிய பங்கை, ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும், செலவு செய்து வருகிறார். கேரளாவில், 'கிட்னி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X