Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
தெய்வங்களுக்கு அதிகபட்சமாக, 16 கரங்கள் வரை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 32 கரங்களை கொண்ட தெய்வத்தைப் பார்த்திருக்கிறீர்களா! பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளியில், 32 கரங்களுடன் கூடிய வீரபத்திரரைத் தரிசிக்கலாம்.தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல், யாகம் நடத்தினான் பார்வதியின் தந்தை தட்சன். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி. தட்சன் அவளையும் அவமதித்தான். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
விலங்குகள் இயல்பை மாற்றாதீர்!சமீபத்தில், பழமுதிர் சோலை முருகன் கோவிலுக்கு போகும் வழியில், அங்கிருந்த குரங்குகளுக்கு, தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். இதைப் பார்த்த வனத்துறை அதிகாரி எங்களை அழைத்து, 'குரங்குகளுக்கு, இப்படி பழங்கள் கொடுத்து பழக்குவது தவறானது...' என்று அறிவுறுத்தினார்.ஆச்சர்யமாக இருந்தது... 'விலங்குகளுக்கு உணவிடுவது நல்லது தானே...' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
மனோரமாவுக்கு, மேடையில் பாடுவது யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அருகில் இருந்த நண்பரிடம் கேட்டதற்கு, அவர் மகன் பூபதி தான் பாடுகிறார் என்று தெரிந்து, மகிழ்ந்தார்.கடந்த, 1975ம் ஆண்டு, இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இங்கு அதன் தாக்கம் அவ்வளவாக இல்லை.இந்நிலையில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
பி.எம்.ஜெ., - பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்.. உலகின் பல நாட்டு மருத்துவர்களின், கீதை, குரான், பைபிள்! மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மருத்துவர்கள் சந்தித்த சவால்கள்... அவை எதிர்கொண்டு ஜெயித்த முறை என, மருத்துவர்களுக்கு தேவையான அனைத்தும் இந்த இதழில் இருக்கும்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சர்வே பற்றி விலாவாரியாக கூறினார் டாக்டர் நண்பர் ஒருவர்.ஆய்வு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
* எம்.தயாளன், மதுரை: என் நண்பன் ஒருவன், நன்றிகெட்ட தனமாக நடந்து கொள்கிறான் என மறைமுகமாகத் தெரிய வருகிறது. அவனுக்கு தொடர்ந்து உதவி செய்யலாமா?நன்றி கெட்டு வருகிறான் என தெரிந்தும், உதவி செய்வீர்களானால் பாம்புக்கு பால் வார்த்த கதை தான்! நல்ல பாம்பிற்கு யாராவது பால் கொடுத்து வளர்ப்பரா... ஜாக்கிரதையாக இருங்கள்!எம்.பாத்திமாபேகம், திருவள்ளூர்: நான் வக்கீலாக ஆசைப்படுகிறேன். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
எண்ணெய் காணாத தலையும், எப்போதோ வெள்ளையாக இருந்த வேட்டியும், கிழிசல் சட்டையும், பசியில் பஞ்சடைத்த கண்களுமாக, 50 பேர், மதுரை கீழமாசி வீதியில், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் உள்ள நடைபாதையில் திரண்டிருந்தனர்.காலை, 10:00 மணி; அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த மூன்று சக்கர சைக்கிள், சாப்பாடு கூடைகளுடன், ஒரு வயதான மூதாட்டியையும் சுமந்து வந்தது. அந்த மூதாட்டியின் பெயர், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
கல்யாண விநாயகர் கோவில் எதிரில், ஒரு நடுத்தரமான வீடு. அந்த வீட்டின் முன்புறம் விசாலமான காலி இடம். அந்த காலியிடத்தில் வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வீட்டை ஒட்டிய இடத்தில், ஒரு தனியார் வங்கியும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் இரு சக்கர வாகனங்கள் தான் அந்த வீட்டின் முன்புற காலியிடத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
'கெட்டப்'பை மாற்றும் ரஜினிகாந்த்!கபாலி மற்றும் காலா என்று கேங்ஸ்டர் கதைகளாக நடித்து வந்த ரஜினிகாந்த், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும், தன், 165வது படத்தில் கல்லுாரி பேராசிரியராக இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் வேடத்தில் நடிக்கிறார். குறிப்பாக, கல்லுாரி காலம், வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்கும் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
ஆனந்த போதினி, பிப்., 13, 1928 இதழில் காணப்படும் தலையங்கம்: நாடகத் துறை, அடைந்திருக்கும் சீர்கேட்டை அளவிட முடியாது. சங்கீதத்திலும், நடிப்பிலும் தேர்ச்சியில்லாத சில சிறுவர்களும், மற்றோரும் எங்கும் நாடகக்காரர்களாக, நடிகர்களாக வெளிப்பட்டிருக்கின்றனர்; நாடகாசிரியர் ஆகியிருக்கின்றனர். கல்வி  அறிவு இல்லாத இவர்களால், புண்ணிய சரித்திரங்களெல்லாம் சின்னா பின்னமாகி, ஆபாசமான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
அன்பு சகோதரி —நான், 45 வயது பெண்; கணவர் வயது, 50. கல்லுாரியில் படிக்கும், இரண்டு மகள் மற்றும் பள்ளி இறுதியாண்டு படிக்கும் ஒரு மகன் உள்ளனர்.பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடனே, எனக்கு திருமணம் செய்து விட்டனர். படிப்பில் அதிக ஆர்வம் இருந்தாலும், குடும்ப கடமைகளால், மேற்படிப்பு படிக்க இயலவில்லை.தற்போது, ஓரளவுக்கு கடமைகள் நிறைவேறி விட்டதால், படிக்கும் ஆர்வம் மேலோங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
இந்தியாவில் பயன் படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருட்களுள் ஒன்று, பனங்கற்கண்டு. ஆங்கிலத்தில் இதை, 'ராக் கேண்டி' என்பர். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இது, சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத, சர்க்கரை படிகக் கற்கள். எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
உடல் முழுதும் புழுதி, சேறு; இடுப்பில் ஒரு கோவணம் மற்றும் அரைகுறையான மேலாடை என்னும் கோலத்தோடு, ஊர் முழுதும் சுற்றிக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். சாப்பாடு கிடையாது; ஒருவேளை பசித்தால், ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று, இருமுறை கைகளைத் தட்டுவார். ஓசை கேட்டு, யாராவது வந்து உணவு இட்டால் சரி... இல்லையேல், பட்டினி தான்.நல்லவர்கள் என்றும் எங்கும் இருப்பர் அல்லவா! அதன்படி, அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
பூக்கும் நீரூற்று!மணலை அள்ளி ஆற்றைமலடாக்கி விட்டோம்...மலடான ஆறுகளில்பூப்பதில்லைமருந்துக்குக் கூடசிறு புல் பூண்டுகள்!இப்போது கிணறள்ளிநீர் உறிஞ்சும்கீழ்நிலையைசெய்து வருகிறோம்!கிணறுகளும் ஒருநாள்கிழட்டுத்தன்மைஅடையக்கூடும்!அப்போது, குடிநீருக்காய்அறுத்துக்கொள்வோமாஅவரவர் குரல்வளையைநிலம் சுரண்டி, காடு திருடிகாணாது தொலைத்து விட்டோம்பல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான பாடங்களை படித்துக் கொண்டிருந்தாள் அனுராதா.கைபேசி சிணுங்கியது. திரையில் தோழி கிரிஜாவின் புகைப்படம் தெரிந்தது. எடுத்தாள், ''ஹலோ...''''அனு... உனக்கு விஷயம் தெரியுமா?''''பீடிகை போடாம விஷயத்தை சொல்லு கிரி!''''அவளோட சம்மதத்தோட தான் அது நடக்குதோ!''''எவ சம்மதத்தோட எது நடக்குது!''''மக்கள் இன்னும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
'ஹீலிகன்ஸ்' என்றால் என்ன தெரியுமா? சர்வதேச போக்கிரி கூட்டத்திற்கு பெயர் தான் ஹீலிகன்ஸ். உலக நாடுகளில் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறும்போது, மைதானத்தில் புகுந்து அடிதடி, ரகளை செய்வது தான் இவர்களின் வேலை. ரஷ்யாவில் நடைபெற்று வரும், உலக கால்பந்து போட்டியில், இந்த போக்கிரிகளின், 'ஆட்டத்தை' கட்டுப் படுத்த தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், ரஷ்ய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
மறைந்த பழம்பெரும் இந்தி நடிகர் ராஜ்கபூரின், காதல் லீலைகள் பற்றி, மகன் ரிஷிகபூர், தன் சுயசரிதையில் எழுதியுள்ளார். அதில், 'என் தந்தைக்கும், நடிகை நர்கீசுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. என் அம்மா சண்டை போட்டார். அம்மாவின் சண்டையை சமாளிக்க முடியாமல், நர்கீசை மறந்தார் அப்பா. அடுத்த லீலை தான் பெரிய புயலை கிளப்பியது. வேறொரு நடிகையின் பெயரால் வீட்டில் மீண்டும் சண்டை. அம்மா, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
கடந்த, 2006, மே மாதம், ராமேஸ்வரத்திலிருந்து, 53 பேர் டில்லி ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர், அன்றைய ஜனாதிபதி, ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உறவினர்கள். அவர்களை, ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்தார் செயலர் பி.எம்.நாயர். 'ஜனாதிபதி மாளிகை வாகனங்களோ, மற்ற சிறப்பு வசதிகளோ அனுமதிக்க வேண்டாம்...' என்று கலாம்ஜி கூறினார். ஜனாதிபதி மாளிகையில் தங்கிய ஒரு வாரம், அவர்களுக்காக, 3 லட்சத்து, 54 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
நம் நாட்டில் ஒரு பாலம் கட்டினால், பத்து பாலங்களுக்கான பணத்தை, நம் அரசியல்வாதிகள் அமுக்கி விடுவர். ஆனால், மற்ற நாடுகளில் அப்படியல்ல. உலகிலேயே, அதிக உயரத்தில், மிக நீளமான கண்ணாடியால் உருவாக்கப்பட்ட பாலம் ஒன்றை அமைத்து, சாதனை படைத்திருக்கிறது சீனா. கடல் பரப்பிலிருந்து, 305 மீட்டர் உயரே, ஷாங்ஜியாஜி மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தை, வடிவமைத்தவர், இஸ்ரேல் கட்டட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
இங்கிலாந்து நாட்டின் திரைப்பட இயக்குனர், பெய்சர் ஸ்கோட் என்பவர், ஆட்டோ டிரைவரான சித்ரலேகா பற்றி ஆங்கில படம் ஒன்றை எடுத்துள்ளார். கேரளாவில் கண்ணுார் மாவட்டத்தில், பையன்னுாரில், ஆட்டோ ஓட்டுகிறார் சித்ரலேகா. இவர், தலித் என்பதால், உயர் ஜாதியினரான, நாயர் சமூகத்தினர், இவருக்கு இடைஞ்சல் செய்தனர். 'எங்கள் மத்தியில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க உறுப்பினர் அல்லாதவர் ஆட்டோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X