Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
கர்ப்பிணிகளே... உஷார்!கர்ப்பிணி பெண்ணான நான், எங்கள் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு, பெண் டாக்டரிடம், பரிசோதனைக்கு சென்று வந்தேன்.கடந்த மாதம் சென்றிருந்த போது, நிறை மாத கர்ப்பிணியான என் தோழி, அங்கு வந்திருந்தாள். பிரசவத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில், மருத்துவர், அவளிடம், சிசேரியன் செய்ய, நல்ல நேரம் குறித்து வர செல்லியுள்ளார். அதுவும், மருத்துவமனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.காளி என்.ரத்தினம் என்னை அவசரமாக அழைத்து வரச் சொன்னதாக, சைக்கிளில் என்னை அழைத்துச் சென்றார், சீன் வேலை செய்யும் பரமேஸ்வரன். போகும் போது, 'எதற்கு' என்று கேட்ட போது, அவர் பதில் சொல்லவில்லை.நாடக கொட்டகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.அங்கே, பரதன் வேடத்தில், கே.ஆர்.ராமசாமி நடிக்க, ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
அன்று திங்கட்கிழமை -வழக்கமாக, இந்நாளில் கடற்கரை மீட்டிங் களைகட்டாது; நண்பர்கள் பட்டாளம் குறைவாகவே இருக்கும். ஆனால், அன்று வழக்கத்திற்கு மாறாக, எக்கச்சக்க கூட்டம்.மாட்டுத்தீவன வியாபாரி பெரியசாமி அண்ணாச்சி, சீவல் தயாரிப்பாளர் காதர்பாய், பாரின் கார் டீலர் வெங்கட், இன்ஜினியர் சுப்புராஜ், இன்கம்டாக்ஸ் அதிகாரி சேகரன், கஸ்டம்ஸ் அதிகாரி கோடீஸ்வரன், தனியார் தொலைக்காட்சி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
எல்.டி.கர்ணன், சென்னை: நேரத்தின் அருமையை உணர்ந்து, அரட்டை அடிப்பதையும், வீணாக பொழுது போக்குவதையும் குறைத்துக் கொண்டேன். இதனால், 'வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன்' என, நண்பர்கள், என்னை கேலி செய்கின்றனரே... பாழடித்த நேரத்தை எண்ணி பின்னால், 'அனுபவிக்க' போகின்றனர் அவர்கள்!* எம்.மனோகரி, தேனி: நாலைந்து குழந்தைகளாவது இருந்தால்தான், வீடு, 'கலகல' வென்றிருக்கும். குறைந்தது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
''மங்கா... ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்தியே பிரியாணி... ரெண்டு பார்சல் வாங்கியாந்திருக்கேன்; வா சாப்பிடலாம்,'' என்று கூறியபடி, குடிசைக்குள் நுழைந்தான், மருதமுத்து. பிரியாணி பொட்டலத்தைப் பார்த்த மங்கம்மாவின் கண்கள் அகலமாய் விரிந்தன. நாவில், நீர் சொட்டியது. அடுப்படி வேலையை அப்படியே போட்டு, கணவன் கையிலிருந்த பிரியாணி பொட்டலங்களை, விழுங்குவது போல் பார்த்தாள்.கட்டட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!கடந்த, 2006 முதல், 2014ம் ஆண்டு வரை, இந்திய பிரதமராக இருந்தவர், மன்மோகன் சிங். அவரது வாழ்க்கை வரலாற்றை, அவரது ஊடக ஆலோசகரான, சஞ்சய்பாரு என்பவர் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில், தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில், தற்போது, இந்தியில், ஒரு படம் தயாராகிறது; அப்படத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வேடத்தில், இந்தி இயக்குனர், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
'அற்பர்களின் தூற்றுதலுக்கு அரை நாழிகை உயிர்' என்பர், ஆன்றோர். மாசில்லா உள்ளம் படைத்த உத்தமர்களின் மீது அவதூறு பரப்பினால், அந்த அநீதியை, கடவுளே பொறுக்க மாட்டார் என்பதை மெய்ப்பிக்கும் வரலாறு இது:மதுரையில், பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சி செய்த காலம் அது! சோழநாட்டை சேர்ந்த பராசரன் எனும் வேதியர், சேர நாட்டிற்கு சென்றிருந்தார். அவருடைய நற்பண்புகள், பிரதிபலன் எதிர்பாராத ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
உயிருக்கே உலை வைக்க கூடியது, குறட்டை. உரிய சிகிச்சையளித்தால், குறட்டையிலிருந்து முழுமையாக விடுபடலாம்.கடினமாக மூச்சு விடுதலை குறிப்பது தான், குறட்டை. இது முற்றினால், தூக்கத்தில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். 30லிருந்து 35 வயதிற்குள் இருப்போரில், 20 சதவீத ஆண்களும், 5 சதவீத பெண்களும்; 60 வயதிற்கு மேற்பட்டோரில், 60 சதவீத ஆண்களும், 40 சதவீத பெண்களும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். என் வீட்டிலேயே நன்றாக படித்து, அதிக மதிப்பெண் வாங்கி, தோல்வியே சந்திக்காத ஒரே பெண் நான் தான் என்பதால், என் பெற்றோருக்கு என் மீது மிகுந்த நம்பிக்கை. நான், பிளஸ் ஒன் படிக்கும் போது, ஐ.டி., முடித்திருந்த என் மாமா பையன், என்னை காதலிப்பதாக கூறினான். இருவரும் ஒரே வயது என்பதால், அதுவரை, தோழனாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
ஜூன் 30 - ஆனி உத்திரம்படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் எனும் ஐந்தொழில்களை செய்யும் பரம்பொருள் சிவபெருமான், நடராஜராக, ஆனந்த தாண்டவமும் ஆடுவார்; கோபம் வந்தால் ருத்ர தாண்டவமும் போட்டு விடுவார். இதனால் தான், நடராஜரிடம் நம் குறைகளைச் சொல்லி நிவாரணமும் பெறலாம்; அநியாயம் இழைக்கப்பட்டால், நியாயம் கேட்டும் வணங்கலாம். இரண்டுக்கும் நடராஜ வழிபாடு தீர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
சினம் கொள் மனிதா!சினம் கொள்ளாதேஎன்கிறார்கள்...எப்படி இருப்பது சினம் கொள்ளாமல்!நல்லன விடுத்துஅல்லனவே செய்யும்பொல்லாதோர் மீதுசினம் கொள்ளக்கூடாதா?மனிதநேயம் மறந்துஉயிர் வதை செய்யும்கொலைகாரர் மீதுசினம் கொள்ளலாகாதா?அடிப்படை தேவைகள் கூடகிட்டாமல் பலர் வாடஇரக்கமற்று வாழ்வோரிடம்சினம் கொள்ளக்கூடாதா?பாதகம் செய்வோரை கண்டுபயம் கொள்ளாமல்மோதி மிதித்து, முகத்திலுமிழசினம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
'ரீடர்ஸ் டைஜஸ்ட்' ஆங்கில இதழிலிருந்து: உடற்பயிற்சி பற்றிய தவறான கருத்துகள் பல நம்மிடையே நிலவி வருகின்றன. அவற்றில் சில:உடற்பயிற்சி பசியை தூண்டும்: தவறு; உடற்பயிற்சி செய்வதாலோ, ஓட்டம், டென்னிஸ் மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதாலோ பசி அதிகரிக்காது; சொல்லப் போனால், பசியை குறைக்கும். உடற்பயிற்சி செய்வதால், நம் உடலுக்கு அதிக புரோட்டீன் தேவை: தவறு; கடினமான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
இச்சை செயல் என்றால், விரும்பி செய்வது; அனிச்சை செயல் என்றால், நம்மை அறியாமல், தாமாக இயங்குவது.ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம்... நம்மை, ஒரு கொசு கடிக்கிறது; உடனே, 'பட்'டென்று அந்த இடத்தில் அடிக்கிறோம். மறுநாள் காலையில், உடலில், உடையில், கொசு சிந்திய ரத்தத்தை பார்க்கிறோம். எப்படி வந்தது இந்த ரத்தத் துளி!'தூக்கத்தில் நம்மை அறியாமல் நாம் செய்த மென் கொலை...' என்பது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
''தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று - இந்த குறளுக்கு யாருக்காவது விளக்கம் தெரியுமா?'' என்று சவுமியா கேட்டது தான் தாமதம்; அடித்து பிடித்து, தங்களுக்கு தெரிந்த உதாரணங்களை சொல்லி, விளக்கத் துவங்கினர், ஏழாம் வகுப்பு மாணவர்கள். அவர்களின் கற்பனைத் திறன், சவுமியாவை வியக்க வைத்தது.'சவுமியா... ரொம்ப தலை வலிக்குது; இன்னிக்கு ஒருநாள் என் வகுப்பை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
'கேன்சர் நோயை அழிக்க, திராட்சையின் விதை சிறந்த மருந்து...' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட, 48 மணி நேரத்தில், கேன்சர் செல்களை அழிக்க ஆரம்பிக்கிறது என, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.தயிர் - அரும் மருந்து!உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஜீரண சக்தியை தந்து, அருமருந்தாக செயல்படுகிறது, தயிர்.பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பின், 32 சதவீதம் தான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
பண்டிகை அல்லது வீட்டு விசேஷம் என்றால், பெண்கள் புத்தாடை வாங்குகின்றனரோ இல்லையோ, புருவங்களை, அழகுபடுத்த கிளம்பி விடுகின்றனர். நெற் பயிரில் களை பிடுங்குவதை போல, புருவ முடியை பிடுங்கிச் செய்யப்படும் புருவ சீரமைப்புகளால், பெண்களுக்கு அழகு கிட்டினாலும், காலப்போக்கில், அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.புருவ முடிகள், வளரும் இடம், பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X