Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
ஜூன் 27 - கூர்ம ஜெயந்தி!நம்மை விட வயதில் மூத்தவர்களிடம், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நம் தாத்தாக்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும். இல்லாவிட்டால், இந்திரனுக்கு ஏற்பட்ட கதி தான் அவ்வாறு பேசுவோருக்கும் ஏற்படும். முனிவர்களில் மகா பெரியவரான துர்வாசர், வைகுண்டம் சென்று, மகாலட்சுமியிடம் பெற்ற மாலையை, யானை மீதேறி வந்த இந்திரனிடம் அளித்தார். பெரியவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
பல அவதாரங்கள் எடுத்து, பக்தர்களை காத்தார் பகவான்; அதில், ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் ஒன்று. இந்த அவதாரத்தில், அவரது அருள் பெற்றவர்கள் ஏராளம். பகவானுக்கு இப்படி அருள் செய்வதிலேயே ஒரு தனி ஆனந்தம். இது தான் பகவத் குணம். ஒரு சமயம், தீட்சித பத்தினிகளுக்கு உபதேசம் செய்து, அருள் செய்ய வேண்டும் என்று எண்ணினார்; அதற்கு, சந்தர்ப்பமும் ஏற்பட்டது. யமுனா நதிக்கரையில் கோபர்களுடன் தங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
இப்படியா இன்டர்வியூ நடத்துவது?சமீபத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில், வேலைக்காக என்னை இன்டர்வியூ செய்தார் பெண் நிர்வாகி ஒருவர். அவர் கேட்ட கேள்விகள், என்னை முகம் சுளிக்க வைத்தது. "உனக்கு பாய் பிரண்ட் உண்டா?' என்பது தான் அவரின் முதல் கேள்வி. "இல்லை' என்றதும், "எந்த பையனையாவது காதலிக் கிறாயா?' என்றதுடன், "டேட்டிங் பற்றி என்ன நினைக்கிறாய்?' என்றெல்லாம் அடுக்கிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
"ஹாய்... ஹாய்... ஹாய்!' என்ன... சினிமாக்காரங்க ஸ்டைலில் சொல்றேன்னு பார்க்கறீங்களா... "அக்கா... உங்க அட்வைஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு... இப்படியெல்லாம் கூட பெண்களுக்கு கஷ்டம் உண்டா?' என, நிறைய கல்யாணமாகாத வாசகியர் எழுதியிருக்கிறீர்கள். அதில் சில வாசகர்கள், "எங்களது கஷ்டத்தை மட்டும் எழுத மாட்டீர்களா... பெண்கள் கஷ்டம் மட்டும்தான் உங்களுக்கு பெருசா தெரியுதா?' என, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
தென் மாவட்ட பல்கலைக் கழகம் ஒன்றில், விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் அந்தப் பெண்மணி! பெண்மணி என்றதும், 45 - 50 வயதான அம்மணியரை நினைவுக்குக் கொண்டு வந்து விடாதீர்கள்; இவருக்கு, 30 வயதுக்குள் இருக்கலாம்... நீண்ட கால வாசகி... அடிக்கடி கடிதம் எழுதுவார்... சிலமுறை நேரிலும் சந்தித்துள்ளார்.புத்தகப் புழு அவர்... மளிகை பொருட்கள் கட்டி வந்த காகிதத்தில் ஏதேனும் அச்சிடப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
** பி.ராஜேஸ்வரி, சென்னை: எங்கள் பக்கத்து வீட்டில் இரவு, பகல் என நேரம் பாராது, "ஓ'வென, "சிடி'யில் பாடல்கள் போட்டு, "டிஸ்டர்ப்' செய்கின்றனர். கல்லூரி மாணவியான என் படிப்பு இதனால் கெடுகிறது. இச்சிக்கலில் இருந்து மீள வழி சொல்லுங்களேன்...பக்கத்து வீட்டுக்காரர்களிடம், "ரிக்வஸ்ட்' தான் செய்து கொள்ள முடியும். வேண்டுதலுக்கு அவர்கள் செவி மடுக்கவில்லை என்றால், வீட்டை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
இதுவரை: நரேனை விவாகரத்து செய்யும் மனநிலைக்கு தள்ளப்பட்டாள் மதுரிமா. இந்த விஷயம் அறிந்த நரேனின் சி.இ.ஓ., வைத்தீஸ்வரன், நரேனிடம் இதுபற்றி விவாதித்தான். மதுரிமா விவாகரத்து நோட்டீஸ் அனுப்புமுன், அவளுக்கு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப நரேனுக்கு ஆலோசனை கூறியதோடு, அதற்கான ஏற்பாட்டையும் செய்வதாக கூறினார் வைத்தீஸ்வரன்.மதுரிமாவுக்கும், நரேனுக்கும் இடையிலான பனிப்போர், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
ஒருமுறை, கூட்டத்தில் காந்திஜி பேசும் போது,ஷேம நிதிக்கு, பண முடிப்பு வழங்கப்பட்டது. பின், "நான் நகைகளையும் பெற்றுக் கொள்வேன்; பெண்கள், தங்கள் மோதிரம், வளையல்களைக் கூடக் கொடுக்கலாம். இதற்காக, ஆண்களிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை; அது, பெண்களின் உரிமை. நகைகளை தானம் அளிக்க, நீங்கள் என்னிடம் வர வேண்டிய அவசியமில்லை; நானே, உங்களிடம் வந்து பெற்றுக் கொள்கிறேன்...' என்றார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
ரஷ்யாவில் தமிழ் பட விழா!ஆகஸ்ட் மாதம், 15, 16, 17 ஆகிய தேதிகளில், ரஷ்யாவிலுள்ள ஊக்லிச் நகரில், தமிழ்த் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில், அங்காடித் தெரு, மைனா, மதராசப்பட்டினம், சிங்கம், நந்தலாலா, பையா, தென்மேற்கு பருவக்காற்று, எந்திரன், களவாணி, விண்ணைத் தாண்டி வருவாயா உட்பட, 11 படங்கள் பங்கேற்கின்றன. இதில், வெற்றி பெறும் படங்களுக்கு, ரஷ்ய அரசின் சான்றிதழும், நினைவுப் பரிசும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
""வித்யா... வித்யா!'' என்று அழைத்தபடி வந்தான் அவள் கணவன் பாஸ்கர். அவன் கையில் பிரபல துணிக்கடை ஒன்றின் பை இருந்தது.அதை வித்யாவிடம் நீட்டி, ""என் தேவதைக்கு அன்புப் பரிசு!'' என்றான் பாஸ்கர்.""என்ன பரிசு?'' என்று கேட்டபடி, அதை வாங்கிக் கொண்ட வித்யா, பையைப் பிரித்துப் பார்த்தாள்.உள்ளே சமிக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட ஒரு சேலை இருந்தது; சந்தன நிறம். அதில், பல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
அன்புச் சகோதரி —நான் ஒரு சீனியர் சிட்டிசன். பெற்றோருக்கு ஒரே புதல்வனாகப் பிறந்து, செல்லமாக, தனிமை வாழ்க்கையே வாழ்ந்தேன். பட்டப்படிப்பு முடிந்த வுடன் திருமணம்; அழகான, அன்பான மனைவி. அவள் வந்தபின் வாழ்வே வசந்தமானது; பொருளாதார நிலையும் பெரும் ஏற்றமடைந்தது. ஒரு ஆண், மூன்று பெண் என, குழந்தைகள் பிறந்து, தனி மரம் தோப்பானது. செல்வச் செழிப்புடனே பிள்ளைகள் அனைவருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
""காலையிலேயே பிரச்னை... மோட்டார் தண்ணீர் எடுக்கலைங்க.''""சுவிட்ச் சரியாக போட்டியா?''""புதுசா போடறாப்ல கேட்கறீங்க. வேணும்ன்னா நீங்கதான் போட்டு பார்க்கறது.''நான் போய் சுவிட்ச் போட்டேன். மோட்டாரில் வினோதமான ஓசை கேட்டது; தண்ணீர் ஏறவில்லை.இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தபின், உள்ளே திரும்பினேன்.""மேல் தொட்டியில கொஞ்சமாவது தண்ணீர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
காதல் கணவன்!* முதல் பார்வையிலேயேஎன்னை உன் பக்கம்ஈர்த்தவனே...புரிந்து கொண்டேன்நீ எனக்கானவன்என்று!* என் கரம் பற்றிஉன்னை காதலிக்கிறேன்கண்ணே என்றவனே...புரிந்து கொண்டேன்என் கைத்தலம் பற்றபோகிறவன் நீதானென்று!* உன்னைப் பார்க்காமல்நொடிப் பொழுதும்இருக்க முடியாததால்நாள் பார்த்து,மங்கள நாண் பூட்டி,மனைவி ஸ்தானத்தைதந்ததும் எப்படி மறந்தாய்?* அன்பான அரவணைப்புகளையும்மனதைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
ஜூன் 20 - ஜூலை 3 விம்பிள்டன் டென்னிஸ் போட்டி!உலகின் மிகப் பழமையான விளையாட்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி.* 1877ம் ஆண்டு முதல், போட்டிகள் நடந்து வருகின்றன.* 1915 - 1918; 1940 - 1945ம் ஆண்டுகளில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களால் போட்டிகள் நடத்தப்படவில்லை.* இந்த ஆண்டு ஜூன் மாதம், 20ம் தேதி முதல், ஜூலை 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.* பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி, ஜூலை 2ம் தேதியும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
சீனாவில், பீஜிங் நகருக்கு அருகே, ஒரு கிராமத்தில் வசிப்பவர் ஷென் சி சூ. இவர் வயது 28. இவருக்கு என்ன பிரச்னை தெரியுமா? இவர் உடல் முழுவதும், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் முடி வளர்ந்துள்ளது. முகத்தில், கண் தவிர மற்ற இடங்களிலும் அடர்த்தியாக முடி வளர்கிறது. அதை, எத்தனை முறை அகற்றினாலும், விரைவில் வளர்ந்து விடுகிறது. எனவே, உடல் முழுவதையும் மறைத்தபடி ஆடை அணிந்தே வெளியே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் இறந்த பிறகும், ஹாலிவுட்டில், அவர் பற்றிதான் பேச்சு உலவுகிறது.ஒசாமா பின்லேடன் பற்றிய திரைப்படம் அங்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு, "ஹர்ட் லாக்கர்' படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்காக, ஆஸ்கர் விருதை பெற்ற காதரின் பிஜ்லோ, அப்போதிருந்தே, ஒசாமா பின்லேடன் பற்றிய படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் தயார் செய்வதில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X