Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
ஜூலை 1 - கூர்ம ஜெயந்திநல்லது, கெட்டது கலந்தது தான், வாழ்க்கை. இந்த இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்பதே, திருமாலின் கூர்மவதார தத்துவம்.ஒருமுறை, ஐராவதம் என்ற யானை மேல் பவனி வந்தான், இந்திரன். எதிரே வந்த துர்வாச முனிவர், வைகுண்டத்தில் பிரசாதமாக பெற்ற மாலை ஒன்றை, இந்திரனிடம் அளித்தார். அதை வாங்கியவன், அலட்சியமாக யானையின் மத்தகத்தில் வைத்தான். அது, தும்பிக்கையால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
வாழ்க்கைக்கு உதவாத பொறியியல் பட்டம்!என் உறவுக்கார பெண், மென்பொருள் துறையில், பொறியியல் பட்டம் பெற்று, வேலைக்கு முயற்சி செய்து வருகிறாள். சமீபத்தில், அவளுக்கு பிரபல நிறுவனத்திடமிருந்து, பி.பி.ஓ., பணிக்கு, நேர்காணல் அழைப்பு வந்தது. மென்பொருள் துறையில், வேலை கிடைக்காததால், பி.பி.ஓ., வேலைக்காவது முயற்சி செய்வோம் என்று, அப்பெண் நேர்காணலில் கலந்து கொண்டாள். அவளுக்கு துணையாக, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
அது ஒரு சனிக்கிழமை; அன்று வேலையும் அதிகம் இல்லை. 'ஏம்ப்பா மணி... 'பிஷ்ஷர்மென்ஸ் கோவ்' (கடற்கரையை ஒட்டிய தாஜ் கோரமண்டல் குரூப் ஓட்டல்) வரை போய் வரலாமா?' எனக் கேட்டார், லென்ஸ் மாமா.'ஓ...' என்றேன்.அப்போது, அருகிலிருந்த குப்பண்ணா, 'நானும் வர்றேனே... அப்படியே மகாபலிபுரம் வரை போய் வரலாம்...' என்றார்.இதைக் கேட்ட லென்ஸ் மாமா முகம், விளக்கெண்ணெய் குடித்தது போலானது. குப்பண்ணா, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
கே.ராமேஸ்வரன், திருவொற்றியூர்: இன்றைய விஞ்ஞான உலகில், ஆங்கில அறிவு அவசியம் தானே...ஆங்கில அறிவு தேவை என்று, தாய் மொழித் தமிழை புறக்கணிக்கிறோம். இதனால், ஆங்கிலமும் முழுமையாக தெரியாமல், தமிழும் தெரியாமல் திண்டாடுகிறோம். இன்று பட்ட மேற்படிப்பு முடித்த ஒருவரிடம், ஆங்கில நாளிதழைக் கொடுத்து, இன்டர் நேஷனல், நேஷனல் எல்லாம் வேண்டாம்... ரீஜினல் எனப்படும் உள்ளூர் செய்தியை படிக்கச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
'இன்னும், ஏழு நிமிஷத்துல, அங்கே இருப்பேன்...' என்று உங்களை யார் சொல்லச் சொன்னது? அப்புறம் ஏன் அரைமணி நேரம் கழித்து, உரியவர்களை அடைந்து, 'சாரி... இவ்வளவு நேரம் ஆகும்ன்னு நினைக்கவே இல்ல; மன்னிச்சுடுங்க...' என, அசடு வழியச் சொன்னது!மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தை; ஒன்றுமில்லாததற்கெல்லாம், அதை எதற்காக பலமுறை பயன்படுத்த வேண்டும்!'இதோ புறப்பட்டுட்டேன்; வழியில எவ்வளவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். மாதா பிலிம்ஸ் சார்பில், மதுசூதன ராவ் தயாரித்த புதுப்படத்தில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
'நடிகமணி டி.வி.நாராயணசாமி' நூலிலிருந்து, நாராயணசாமி எழுதியது: மதுரையில், காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்புகளை முறியடித்து, வீதிதோறும் கழகக் கொடிகளை பறக்க விட்டார் மதுரை முத்து. தி.க.,விலிருந்து, தி.மு.க., துவங்கப்பட்டதும், மதுரை நகரச் செயலரானார், முத்து.இந்நிலையில், கழக நாளேடான, 'நம்நாடு' இதழின் விற்பனை உரிமையை, தனக்கு தர வேண்டும் எனக் கோரினார் முத்து; ஆனால், தலைமைக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
பிரபுதேவாவின், 'ஹாலிவுட்' கனவு!தமிழ் சினிமாவில் புகழ் பெற்று, பின், இந்தியில் பிரபல இயக்குனராகி விட்ட பிரபுதேவாவுக்கு, அடுத்து, ஹாலிவுட்டில் படம் இயக்க வேண்டும் என்பது பெரிய கனவாக உள்ளது. அதுவும், ஹாலிவுட்டில் வெளியான, லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்துக்கு இணையாக, மகாபாரத கதையை பிரமாண்டமாக இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தற்போது, ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தேவி (எல்) என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
உடல் ஆரோக்கியத்திற்காக எவ்வளவு தான், நல்லவைகளை ஏற்றுக் கொண்டாலும், உடனே பலன் கிடைத்து விடாது. அதேசமயம், சிறிதளவே ஆனாலும் நஞ்சை அருந்தினால், அது, உடனே பலன் அளித்து விடும்.இதுபோலவே, நல்லவைகள் பலனளிக்க நாட்களாகும்; தீயவைகளோ, உடனே பலனளித்து விடும். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல், பல ஆண்டுகள் படாத பாடுபட்டு காப்பாற்றிய நற்பெயர், ஒரு சில வினாடிகளிலேயே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 54; என் அப்பாவின் உடன் பிறந்த ஒரே தங்கையான என் அத்தையின், மூன்றாவது மகளை, 25 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்; வெளியூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான், மகன். அவனுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள், பி.இ., இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.தற்போது, என் பெற்றோர் மற்றும் அத்தை யாரும் உயிருடன் இல்லை. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
பயணிகளைத் தான் ஆட்டோ ஓட்டுனர் தேடுவர்; ஆனால், வித்தியாசமாக, சேலம் ரயில் நிலையத்தில், பயணிகளில் பலர், ஒரு ஆட்டோ ஓட்டுனரை தேடுகின்றனர். அவர் தான், பாபு என்ற, 81 வயது, 'இளைஞர்!' காலில் விளையாட்டு வீரர்கள் அணியும் ஷூ, தலையில் தொப்பி என்று, 'டிப் டாப்'பாக இருக்கிறார், பாபு.குறைந்த வாடகை; நாமே கொடுத்தாலும், நியாயமான கட்டணத்தை விட கூடுதலாக ஒரு ரூபாய் கூட வாங்க மறுப்பது; எவ்வளவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
மீண்டு வர வேண்டும்விதைக்குள்பொதிந்து இருப்பினும்மண்ணில் புதைந்துஎழும்ப வேண்டும்விருட்சமாக வளர்வதற்கு!கடலுக்குள்கலந்து இருப்பினும்ஆவியாக மேலேறிகீழிறங்க வேண்டும்மழைநீராய் பொழிவதற்கு!தங்கத்திற்குள்விரவி இருப்பினும்நெருப்பில் உருகிஉறைய வேண்டும்ஆபரணமாய் ஜொலிப்பதற்கு!மூங்கிலுக்குள்ஒளிந்து இருப்பினும்தீக்காயமுற்று வர வேண்டும்புல்லாங்குழலாய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
எதிரே, பரந்து, விரிந்த கடலில், காலை சூரியனின் தங்கக் கதிர்கள், மெல்ல மெல்ல தவழ்ந்து வரும் அலைகளுடன் உறவாடி ஒளிர்வது, அற்புதமாக இருந்தது.பாங்காக்கிலிருந்து, 'ட்ராங்' என்ற இடத்திற்கு, ஒரு மணி நேரம் விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை வழியாக ஒரு மணி நேரம் பயணித்தால், படகுத் துறை வரும். அங்கிருந்து கடலில் படகு மூலம் பயணம் செய்தால், நான், இப்போது தங்கி இருக்கும், 'கோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
வட சுடுற பாட்டி கூட இப்போ, 'வாட்ஸ் - ஆப்'பில் இணைந்துள்ளார். அந்த அளவுக்கு, கோடீஸ்வரன் முதல் சாமானியர்கள் வரை, வாழ்வில், ஒரு அங்கமாக மாறி வருகிறது, 'வாட்ஸ் -ஆப்!' * இந்நிறுவனம், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்திற்காக இதுவரை ஒரு பைசா கூட செலவழித்ததில்லை.* 'வாட்ஸ் -ஆப்' கம்பெனியில் வேலை செய்வோர் மொத்தம், 55 பேர் மட்டுமே!* யாஹூ கம்பெனியில் பணியாற்றிய, பிரைன் ஆக்டன் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சமீபத்தில், விலை உயர்ந்த, நான்கு சொகுசு கார்கள், வீதிகளில் வலம் வந்தன.அக்கார்களைப் பார்த்து மக்கள் மிரண்டு போயினர். ஒவ்வொரு காருமே, பத்து கோடி ரூபாய்க்கு மேல், விலை மதிப்புடையவை. இக்கார்களில், தலா, நான்கு லட்ச ரூபாய் செலவில், தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.இந்த கார்களுக்கு சொந்தக்காரர், சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரான டர்க்கி பின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
தாய்லாந்தில், பெரும்பாலான புத்த துறவிகள், அதிகமாக உண்டு, உடற்பயிற்சி இன்றி வாழ்வதால், உடல் எடை அதிகரித்து, குண்டாகி விடுகின்றனர். இதனால், 45 சதவீதம் பேர், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொழுப்புகளால் அவதிப்படுகின்றனர்.இவர்களின் ஆரோக்கியத்துக்காக, ஆண்டுக்கு, 85 லட்சம் டாலர் செலவு செய்து வருகிறது தாய்லாந்து அரசு. அரசின் முயற்சியால், தற்போது துறவிகள் மத்தியில், உடல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
ஹாலிவுட்டின் அழகு தேவதையாக வலம் வந்த, 40 வயதான ஏஞ்சலினா ஜோலியின், தற்போதைய தோற்றம், பரிதாபகரமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், புற்றுநோய் காரணமாக, கர்ப்பப்பையை அகற்றியதில், அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த, குங்பூ பாண்டா - 3 என்ற படத்தின் பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்த ஏஞ்சலினா, மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X