Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
ஸ்ரீரங்கப் பட்டினத்திலுள்ள ரங்கநாதர் கோவிலுக்கு, பல அன்பளிப்புகளை வழங்கியிருக்கிறார் ஹைதர் அலி. சிருங்கேரி மடாதிபதிகளிடம், அவர் மிக்க மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். சிருங்கேரி சுவாமிகளுக்கு, அவர் எழுதிய நான்கு கடிதங்கள் இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளன. மராட்டியருக்கும், ஹைதர் அலிக்கு மிடையே, பகைமை இருந்தாலும், சிருங்கேரி சுவாமிகள் அங்கே பயணம் புறப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
திருமாலின் துணைவியரான ஸ்ரீதேவி, பூமாதேவி, நீலாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, "யார் உயர்ந்தவர்!' என்ற பிரச்னை எழுந்தது. ஸ்ரீதேவியாகிய லட்சுமியே செல்வத்திற்கு அதிபதி என்பதால், அவளே உயர்ந்தவள் என்றும், உலகத்தில் எல்லா ஜீவன்களும் வாழ்வதற்கு ஆதாரமே பூமியாகிய பூமாதேவியே என்பதால், அவளே உயர்ந்தவள் என்றும், எங்கள் தண்ணீர் தேவதையான நீலாதேவியே உயர்ந்தவள் என்றும், தண்ணீரைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
* இதயமே... இதயமே... சமீபத்தில், என் நண்பரின் அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; நானும் உடனிருந்தேன். டாக்டர், "ஹார்ட் ப்ராப்ளம் இருப்பது போல் தெரிகிறது; எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்து விடுவது நல்லது...' என்றதால், தி.நகரில் தலை மற்றும் இதயம் ஸ்கேன் எடுத்தனர். "மதியம் மூன்று மணிக்கு வாங்க... ரிப்போர்ட் கிடைச்சுடும்...' என்றனர். டாக்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
இம்மாத முதல் வாரத்தின் வியாழக்கிழமை! நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகே உள்ள ஒரு ஊர். காலை 5.30க்கு அங்கிருந்து கிளம்பினேன். கிளம்பும் நேரம் நல்ல மழை! 120–130 கி.மீ., வேகத்தில் சென்னையை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தேன். (வழியில் ஆங்காங்கே, "ஹால்ட்' உண்டு.) உளுந்தூர்பேட்டையில் இருக்கும் மோட்டலில் 3.00 மணி அளவில் டீ சாப்பிட இறங்கினேன்.  அங்கிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
மா.உத்தண்டராமன், சென்னை: தனித்தமிழில் இனி பேச முடியுமா?முடியவே முடியாது... என்னை தமிழ் துரோகி என்று கூறினாலும், அதற்காக நான் வருந்தப் போவதில்லை... பிறமொழி சொற்கள் பலவும் தமிழில் இரண்டற கலந்து விட்டன... இதை, பேச்சு வழக்கில் இருந்து அகற்றுவது யாராலும் முடியாத செயல்!-------ஆ.விஜயபாலன், உடுமலைப்பேட்டை: உலகின் பல மூலைகளில் வசிக்கும் தமிழர்களிடம் "நெட்' முலம் நட்பு வைத்துள்ளேன். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
முன்கதைச் சுருக்கம்!காடு சம்பந்தமாக ஆவணப்படம் எடுக்க சத்தியமங்கலம் காட்டுக்குச் செல்லும்போது, நேசிகாவின் தங்கைகளான செண்பாவும், நீலக்கடலும், தாங்களும் உடன் வருவதாக பிடிவாதம் பிடித்தனர். அவர்களையும் அழைத்துக் கொண்டு, காட்டுக்குள் பயணமாயினர். இரண்டு கூடாரங்கள் அமைத்து, ஆண்கள், பெண்கள் எனத் தங்கினர். முதல்நாள், வீடியோகிராபரான அகராதி, காட்டிலுள்ள புழு, பூச்சி, பூ, பழம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
* ரொமான்டிக் ஹீரோவாக கமல்!கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்திற்கு இறுதியாக, "மன்மதன் அம்பு' என்று, பெயர் சூட்டியுள்ளார் கமல். இப்படத்தில், ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கும் கமல், தன் உடல்கட்டையும் 30 வயது இளைஞர் போன்று மாற்றியுள்ளார். மேலும், படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதுடன், இரண்டு பாடல்களும் எழுதியுள்ளார். ஆக, "மன்மதன் அம்பு'விற்காக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
குடிசை இருட் டில், அருகில் இருந்த நாடா விளக்கின் ஒளியை கூட்டி, கடிகாரத் தில் நேரம் பார்த்தாள் சரசு. மணி மூன்றை நெருங்கி கொண்டிருக்க, இன்னும் விடிய, இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கிறதே...அவளுக்கு தூக்கம் வரவில்லை. அருகில் தலைமாடு, கால்மாடு தெரியாமல் தூங்கும் பிள்ளைகள் பரமனையும், தேவியை யும் பார்த்தாள். வள்ளியை அனுப்பி வைத்து, ஆறு மாதமிருக்குமா... பாவம் வீட்டில் வளர ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
அன்புள்ள அம்மா —நான் கடந்த சில மாதங்களாக, வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், விருப்பும் இல்லாமல், மனம் நிறைய பழிவாங்கும் நினைப்புடன் இருக்கிறேன். நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து, இரவு தூக்கத்திற்கு மாத்திரையோ அல்லது மதுவோ தேவைப்படும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. இதே நிலை நீடித்தால், விரைவில் நான் ஒரு மனநோயாளியாக மாறி விடுவேனோ என அஞ்சுகிறேன்.என் வயது 67; என் மனைவிக்கு 58. சொந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
ஜெயா, "டிவி'யில் திங்கள் முதல் வியாழன் வரை, இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும், "எங்கே பிரா மணன்?' தொடரை, பெரும்பாலானோர் பார்த்திருக்கலாம். வேதங்களில் சொல்லப்படும் வகை யில், முழுமையாக வாழும் பிராமணன் எங்கு இருக் கிறார் என்று, இத் தொடரின் முதல் பாகத்தில் தன் தேடலை நடத்தும் அசோக் என்ற அந்த இளைஞன், இரண்டாம் பாகத்தில், முழு பிராமணனாக தானே வாழ்ந்து காட்டினால் என்ன என்ற சவாலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதுமே, சுந்தருக்கு மனமகிழ்ச்சி உண்டாயிற்று. சுற்றும் முற்றும் பார்த்தான்; எவ் வளவு பழகிய இடம்!திருநெல்வேலியை பார்த்ததும், தன் அம்மா வையே அருகில் பார்ப் பது போலிருந்தது சுந் தருக்கு. ஆறு மாதத்ற்க்கு ஒரு முறையோ, வருஷத் திற்கு ஒரு முறையோ, அவன் தன் மனைவி, குழந்தைகளுடன் அம்மாவை பார்க்க வந்து விடுவான். அம்மாவுடன் நான்கைந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
(1) ஜார்ஜ்  வாஷிங்டனுக்கு அபராதம்?அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், இன்று உயிருடன் இருந்தால், அவருக்கு நியூயார்க் நூலகம் ஒன்று மிக கடுமையான அபராதம் விதித் திருக்கும். காரணம், அவர் நூலகத்தில் இருந்து எடுத்த முக்கியமான புத்தகங்களை திருப்பி தராததால் தான். நியூயார்க் நகரில் உள்ள மிக புராதனமான நூலகத்தில் இருந்து  ஜார்ஜ் வாஷிங்டன் இரண்டு புத்தகங்களை படிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
குற்றாலம், "குளுகுளு' சீசனை அனுபவிக்க எல்லாருக்கும் கொள்ளை ஆசைதான்! அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப் போகிறது தினமலர் - வாரமலர்! கடந்த 20 வருடங்களில் 21 முறை, வாசகக் குடும்பங்களை குற்றாலம் அழைத்துச் சென்று கவுரவித்ததை அறிந்திருப்பீர்கள்! இப்போது 22வது முறையாக அடுத்த வாய்ப்பு!நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்:  உங்களது பெயர், வயது, ஆணா, பெண்ணா, கல்வித் தகுதி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X