Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
ஜூலை 4 -திருத்தங்கல் தேர்த்திருவிழாஉலகம் தோன்றிய காலம் முதல், அழியாமல் இருக்கும் சக்தி காதல். ஆனால், அது, பெற்றோரின் சம்மதத்துடன் நிறைவேறுவது என்பது குதிரைக் கொம்பு. திருமால், வாமன அவதாரம் எடுத்து, உலகளந்து ஆட்கொண்டாரே... மகாபலி சக்கரவர்த்தி. அவரது பேத்தியும், தான் விரும்பியவனை கைப்பிடிக்க போராடி தான் ஜெயித்தாள்.மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு, உஷை என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
ஆயிரத்திலொரு ஆசிரியை!அரசுப் பள்ளி ஒன்றில் என் மகளை, ஆறாம் வகுப்பில் சேர்த்திருக்கிறேன். கடந்த வாரம், மதிய உணவு கொடுப்பதற்காக பள்ளிக்கு சென்றிருந்தேன். எனக்காக காத்திருந்த மகள், என் கையில் இருந்த சாப்பாடு கூடையை பிடுங்கி, வகுப்பிற்குள் ஓடினாள். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை, மரத்தடியில் காத்திருந்தேன்.சாப்பிட்டு முடித்து வந்தவளிடம், 'என்னம்மா... சாப்பாடு எடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
ராஜஸ்தான் மாநிலம் என்றாலே, பாலைவனத்திற்கு பெயர் பெற்றது. குறைந்த அளவே மழை பெய்யும்; எப்போதும் வறட்சிதான். வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் கூட, நெடுந்தூரம் செல்ல வேண்டும்.இத்தகைய வறட்சிமிகுந்த இம்மாநிலத்திற்கே, மரகதப் பதக்கம் வைத்தாற்போல, பசுமையுடன் காணப்படுகிறது நேமி கிராமம். சமீபத்தில், இங்கு சென்று வந்த நண்பர் ஒருவர் கூறியதைக் கேட்ட போது, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
எம்.கலைவாணி, ஓடந்துரை: வெளிநாட்டு சேதி ஏதேனும் சொல்லுங்களேன்...இது, பிரான்ஸ் நாட்டு சேதி... அங்கெல்லாம், இளம் பெண்களும், ஆண்களும் சாலையில் கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து, சல்லாபம் செய்வது சகஜம்; இதை, அங்குள்ளோர் கண்டு கொள்வதில்லை. ஆனால், இப்போது, விழித்துக் கொண்டு, 'கலாசாரம் கெடுகிறது...' எனக் கூறி, சாலையில் சல்லாபம் செய்வதை தடை செய்வதுடன், மீறுவோரை கைது செய்கின்றனர்! ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
மழை பெய்தால் அது, சனியன் பிடிச்ச மழை; வெயிலடித்தால் அது, கருமாந்திரம் பிடிச்ச வெயில்!மக்கள், இப்படி இயற்கையை திட்டுவதைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.வர வர 'நம் உடல் ஏகமாய் வசதிகளை கேட்க ஆரம்பித்து விட்டது. பலர், குளிர் சாதனங்களுக்கும், மின் விசிறிகளுக்கும் பழகி விட்டனர். இதற்கு மாறான வெப்பநிலை அமையும் போது, அதை ஏகமாய் நொந்து, மனம் சலித்துக் கொள்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
'நடிப்பதாகச் சொல்லி, தொண்டை கிழிய கத்துகிறார்...' என்று, சில பத்திரிகைகள் ராதாவை தாக்கி எழுதின. அதற்கு, 'நான் கத்தறேன்னு சொல்றாங்க. ஒரு சிலர், வளவளவென்று பேசுவர்; அவர் என்ன பேசினார் என்றே நமக்கு புரியாது. அதை போன்றே படங்களில் நான் நடிக்கும் கதாபாத்திரம்! 'இது புரியாதவர்கள் நான் கத்துவதாக கூறுகின்றனர். எனக்கு, எப்படி நடிக்க வேண்டுமென்பதும், எப்படிப் பேச ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
கி.ஆ.பெ. விசுவநாதம், 'என் நண்பர்கள்' நூலில் சொல்கிறார்: ஒரு நாள் நானும், அண்ணாதுரையும் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு அன்பர், 'வரும், 9ம் தேதி கூட்டம்; பேசுவதற்கு தாங்கள் வர வேண்டும்...' என்றார். ஒப்புக் கொண்டேன். அண்ணாதுரையையும் அழைத்தார்; அவரும் வருவதாக கூறினார். வந்தவர், மகிழ்ச்சியோடு சென்றார். அவர் போனதும், அண்ணாதுரையிடம், 'அன்று வேறு வேலை இருப்பதாக சொன்னீர்களே... ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
தனுஷ் படத்தில் ஹாலிவுட், 'ஸ்டன்ட்' மாஸ்டர்!கயல் படத்தை அடுத்து, பிரபுசாலமன் இயக்கும், புதிய படத்தில் நடிக்கிறார் தனுஷ். மணிரத்னத்தின், அலைபாயுதே படம் போன்று, இப்படத்தின் முழுக்கதையும் ரயிலிலேயே நடக்கிறது. அதனால், ஒரு ரயிலை வாடகைக்கு பிடித்து, படப்பிடிப்பு நடத்துகின்றனர். மேலும், இப்படத்தில் அதிரடி ஆக் ஷன் காட்சிகளும் உள்ளன. அச்சண்டை காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
சற்று இளைப்பாற வண்டியை விட்டு இறங்கி, ஓரமாக நின்று, சுற்றும் முற்றும் பார்த்தேன்.கார்களிலும், ஆட்டோக்களிலும் மக்கள் வந்து, சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீபுரம் நாராயணியம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்று பல முறை எண்ணியும் முடியவில்லை. என் மகளின் திருமணம் முடிந்து, அவர்களை தேனிலவுக்கு அனுப்பி வைத்து, கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் நாராயணியம்மனுக்கு நன்றி சொல்ல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
முரண்!கொடிய விஷம் கொண்டபாம்பை நல்ல பாம்புஎன்பர்!பட்டப்படிப்பிற்கு பல லட்சம்வாங்கினால் கல்வித் தந்தைஎன்பர்!உடம்பு நோகாத கதாநாயகனுக்காகஉடலை வருத்தி, 'ஸ்டன்ட்' அடித்தால்டூப்பு என்பர்!கட்சி கொடுக்கும் லட்சத்திற்காகதீக்குளித்தால்தியாகி என்பர்!கடவுளைக் கண்டேன் எனசாதுவேடம் பூண்டால்மகான் என்பர்!அரை வயிறு கஞ்சி குடிக்கும்விவசாயியை பார்த்துகுடிமக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது 29; வீட்டிற்கு ஒரே பையன். அம்மா அரசு ஊழியர்; அப்பா இல்லை. எவ்வித சிரமமின்றி சந்தோஷமாக வாழ்கிறோம்.அம்மா, நான் செய்த தவறுக்காக, தினமும் நரக வேதனை அனுபவிக்கிறேன். ஏழு ஆண்டுகளுக்கு முன், திருமணமான பெண் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக, பிறப்புறுப்பில் பருக்கள் போன்ற சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டது. அதை, பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
சண்முகத்திற்கு உடல்பலம் மற்றும் பண பலம் இருந்ததால், அக்காலனியில் யாரையும் மதிக்காமல் அடாவடியாக பேசுவான். அதனால், எல்லாரும் அவனைக் கண்டு ஒதுங்கிப் போவர். ஆனால், அவனோ, தன்னைக் கண்டு அனைவரும் பயப்படுவதாக நினைத்து, பெருமைபட்டுக் கொள்வான்.அவனுடைய வசதி வாய்ப்பை பார்த்து, அவனுக்கு, பாக்கியத்தை திருமணம் செய்து வைத்தனர்.மனைவிக்குரிய எந்த மரியாதையையும் பாக்கியத்திற்கு தர ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்பது ஆன்றோர் வாக்கு.பெற்றோருக்கு பணிவிடை செய்து, அதன் மூலம் உயர்ந்த நிலையை அடைந்த உத்தமர் ஒருவரைப் பற்றிய புராண கதை இது:துவாரகையில், சிவசர்மா என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். அவர் வேத, வேதாதங்களில் கரை கண்டவர். அவருடைய பிள்ளை சோமசர்மா. அவன் கல்வி, கேள்விகளில் தலை சிறந்து விளங்கியதோடு, பெற்றோரைத் தெய்வமாகப் பாவித்து, அவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல, 'டிவி' நடிகையும், மாடல் அழகியுமான கிம் கர்தாஷியன்; இவர் அம்மாவின் இரண்டாவது கணவர், ப்ரூஸ் ஜென்னர், வயது, 65. சமீபத்தில் இவர், அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறி, தன் பெயரை, காத்லின் ஜென்னர் என மாற்றிக் கொண்டதாக, செய்திகள் வெளியானது. ஆனால், அவரின் புகைப்படங்கள் வெளியாகவில்லை.இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையின் அட்டையில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
குத்துச் சண்டை போட்டியில், உலக சாம்பியன் பட்டத்தை பெற்றவரும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவருமான மைக் டைசன், ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்தார்.போட்டிகளின்போது, ஒரு சில குத்துகளிலேயே எதிராளிகளை சாய்ப்பது, இவரின் ஸ்பெஷல். ஆனால், கற்பழிப்பு, தகராறு மற்றும் போதை மருந்து போன்ற பிரச்னைகளில் சிக்கி, தன் புகழை இழந்தார்.ஒரு சில ஹாலிவுட் படங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
மதங்களின் பெயரால் ஆயுதம் ஏந்தும் இக்காலத்தில், மத வேற்றுமை பாராமல், தங்கள் கடமையை செய்து, மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர் மனித நேயமுள்ளவர்கள். கோழிக்கோட்டை சேர்ந்தவர் கே.கே.முகமது. இவர், போபாலில் ஆர்கியாலஜி சூப்பிரண்டாக பணியாற்றிய போது, கொள்ளையர்கள் நிறைந்த சம்பல் பிரதேசங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, 200க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் கிளோரியா டிரெடி; கவர்ச்சி பாடல்களை பாடி, ரசிகர்களை கதிகலங்க வைக்கும் இவரை, குழந்தைகளிடம் சில்மிஷ விளையாட்டுகள் விளையாடியதாக குற்றம் சாட்டி, சிறையில் தள்ளியது அந்நாட்டு அரசு. தற்போது தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள கிளோரியா, முன்பைவிட படு தீவிரமாக கவர்ச்சி பாடல்களை பாடத் துவங்கியுள்ளார்.— ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X