Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
ஜூலை 2 - மாணிக்கவாசகர் குருபூஜை'திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்...' என்பார் ராமலிங்க அடிகளார். தேனினும் இனிய திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர் குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தன்று நடைபெற உள்ளது. இந்நாளில், தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்கவாசகர் கோவிலுக்குச் சென்று வரலாம். தெய்வப்புலவர் ஒருவரை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
பெற்றோரே... புரிந்து கொள்ளுங்கள்!என் தோழியும், அவளுடன் பணிபுரியும் இளைஞன் ஒருவனும், விரும்பி, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். தோழி, தன் பெற்றோரிடம் விஷயத்தை கூற, வீடு திமிலோகப்பட்டது. தோழியின் அண்ணன், அந்த இளைஞனை திட்டி, அடித்து விட்டான். அவளுடைய அப்பாவோ, அவன் ஜாதியை காரணம் கூறி, திருமணத்திற்கு தடை போட்டார். அம்மாவோ, ஒரு படி மேலே போய், 'அவனை திருமணம் செய்தால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
வால்ட் டிஸ்னியின் டிஸ்னிலாண்ட்டைப் போல், இங்கு, 'ட்ரீம் லாண்ட்' என்ற ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர். படகில் ஏறிச் சுற்றி வரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தப் படகில் போனால், பல திருப்பங்களில், கரை ஓரத்தில் ஆப்ரிக்க காடுகளில் வசிக்கும், பூர்வகுடிகளைப் போன்ற அசையும் பொம்மைகளையும், ஒரு வித ஒலி எழுப்பும் மிருகங்கள் பலவற்றையும் செய்து வைத்திருக்கின்றனர். ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
நண்பரின் அலுவலகத்துக்கு செல்லும் போதெல்லாம், அங்கு டெலிபோன் க்ளீனிங் செய்ய வரும், ஒரு அம்மணியைப் பார்த்திருக்கிறேன். வயது, 50 இருக்கும்; தும்பைப் பூ போன்று நரைத்த தலையும், 'பளிச்'சென்ற குங்குமப் பொட்டு வைத்து, சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார். அவர் அலுவலகத்துக்குள் நுழைந்த மறுநிமிடமே, சூழ்நிலை கலகலப்பாகி விடும். ஆண்கள் மற்றும் சமுதாயம் குறித்த அவரது நோக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
ஆர்.அழகர்சாமி, பெரியகுறிச்சி: மனிதனை மனிதன் பரஸ்பரம் நேசிக்கக் கற்றுக் கொள்வது எப்போது?ஒரு இழப்பு ஏற்படும் போது, சோதனை, கஷ்டங்கள் மற்றும் தோல்வியை சந்தித்த பின், பரஸ்பரம் உதவி செய்து, நேசிக்கக் கற்றுக் கொள்கிறான் என்பது என் அனுபவ உண்மை! ஜி.சர்மிளா, முகவூர்: வரதட்சணைக் கொடுமை - எங்களை மாதிரி சில கன்னிப் பெண்கள் வாழ்வதா, சாவதா?இளைஞர் சமுதாயம் என்னவோ திருந்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
'ட்ரிங்... ட்ரிங்...' அழைப்பு மணியின் ஓசை கேட்டு, கதவைத் திறந்தேன்; மூதாட்டி ஒருவர் நின்றிருந்தார். என்னை பார்த்து, புன்முறுவல் பூத்தார்.''நீங்க?'' என, சந்தேகமாக கேட்டேன்.''என்னை தெரியலயா?'' என்றார் அந்த அம்மா.''தெரியலயே...''''அக் ஷயா டிரஸ்ட்... முதியோர் இல்லம்,'' என்று சொல்லி, நான் கண்டுபிடித்திருப்பேன் என்பது போல, என்னைப் பார்த்தார். எனக்கு ஞாபகம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
எங்களுடன் சிறைவாசம் அனுபவித்த தேசபக்தர் ஜமத்கனி, வாலாஜா பேட்டையில் மிகுந்த வறுமைக் கிடையிலும், ஒரு சிறார் பள்ளி ஆரம்பித்தார். நண்பர் ஒருவர், வாடகை இன்றி, தன் வீட்டில் இடம் கொடுத்திருந்தார். பிள்ளைகளிடம் மாதம் இரண்டனா கட்டணம் வசூலித்து, பள்ளியை நடத்தினார். அந்த வருமானத்தில், வெந்ததும், வேகாததுமாகத் தானே சமைத்து சாப்பிட்டு வந்தார்.அவரை சந்திக்கப் போனோம். காலையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
தீபாவளிக்கு மூன்று மெகா படங்கள்!கடந்த பொங்கலுக்கு விஜய்யின், ஜில்லா, அஜீத்தின், வீரம் படங்கள் வெளியாகி பரபரப்பு கூட்டின. இந்நிலையில், வரவிருக்கும் தீபாவளிக்கு, ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, இந்த போட்டி கோதாவில் அஜீத்தின், 55வது படமான, சத்யாவையும் இறக்கிவிட வேண்டும் என்ற முயற்சியும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
அன்புள்ள அம்மாவிற்கு — மகள் எழுதும் கடிதம். அம்மா என் வயது, 28; கணவர் வயது, 42. நான் ஏழாம் வகுப்பு படித்து முடித்த நிலையில், என் அத்தை, தன் பையனுக்கு பெண் கேட்டு வந்தார். என் அப்பா படித்து முடிக்கட்டும் என்று சொல்லியும் கேட்காமல், 'உன் மகள் வயதிற்கு வந்து ஆறு மாதம் ஆகி விட்டதே... அதனால், இப்போதே பெண்ணை கட்டிக் கொடு...' என்று, வற்புறுத்தினார். அதனால், திருமணம் என்றால் என்னவென்றே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
குற்றாலத்தில் பிறந்து, வளர்ந்த குற்றால பிரியரும், முன்னாள் தலைமை ஆசிரியரும், நகைச்சுவை பேச்சில் வல்லவரான குமரகுருபரன், 'குற்றாலத்தில் குளிப்பது எப்படி' என்பது குறித்து, சிறு வகுப்பு எடுத்தார் என்று கூறியிருந்தேன்...பள்ளி பாடங்களை கற்பிப்பது போல், அருவிகளில் குளிப்பது குறித்து, பொறுமையாகவும், விளக்கமாகவும், ரசனையுடன் அவர் கூறியது... 'ஒவ்வொரு அருவியில் குளிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
மன்னார(ன்)ங் கம்பெனிகள்!எக்கா எக்கா பேச்சியக்கா,என் கொடுமையக் கேட்டியா?வாயக்கட்டி வயித்தக்கட்டிவருசமெல்லாம் வேலை செஞ்சுஆன கஞ்சி குடிக்காமஅடிவயிறு சுருங்கிப்போச்சு!பத்துப்பாத்திரம் தேச்சுத் தேச்சுபத்து விரலும் தேஞ்சு போச்சு!இப்படியெல்லாம் பாடுபட்டு,நான் சேத்த கொஞ்ச பணத்தை,எவனோ ஒருபாவிய நம்பி,இழந்துட்டு நிக்கிறேன்!என்னென்னமோ பேருவச்ச கம்பெனிகஎத்தனையோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
'எவருடைய மனமும், வாக்கும் நீதி நெறிமுறைகளிலிருந்து வழுவாமல் இருக்கிறதோ, அவரே நல்லவர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்...' என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அத்தகைய நல்லோரின் சேர்க்கை, நம் மனதை மட்டும் அல்ல, வாழ்க்கை யையும் செம்மைப்படுத்தும். அதனால் தான், 'நல்லோரை காண்பதும் நன்று; அவரோடு இணங்கி இருப்பது அதனினும் நன்று...' என்கிறார் அவ்வையார்.ஒரு சமயம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
பக்கத்து பிளாட்டில் குடியிருந்த தேவகி, உரத்த குரலில், தன் குழந்தைகளைத் திட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய குரல், கர்ண கொடூரமாக ஒலித்தது.இது, தினசரி நடக்கும் நிகழ்ச்சி தான் என்றாலும், ஒவ்வொரு நாளும் அது, குருமூர்த்தியை திணறச் செய்ததுடன், ஒரு பக்கம் அவளை நினைக்க, பரிதாபமாகவும் இருந்தது.கல்யாணமாகி பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன. இரண்டு மகள்கள்; முதல் மகள் ஏழாவதும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச தலையணை சண்டை தினம், கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்ட நாளில், முக்கிய நகரங்களின் மையப் பகுதியில், ஏராளமானோர் தலையணைகளுடன் திரண்டு வந்து, ஒருவரை ஒருவர், தாக்குவர். தலையணை பிய்ந்து, அதில் உள்ள பஞ்சு வெளியே வரும் வரை, சண்டையிடுவர். சமீபத்தில், லண்டன், பாரீஸ், மாட்ரிட், ரோம் ஆகிய நகரங்களில், இந்த வித்தியாசமான திருவிழா நடந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
படத்தை பார்த்ததும், மரங்களை வெட்டி, அழகாக அடுக்கி, வைத்திருக்கின்றனர் என்று தானே நினைக்கிறீர்கள். நன்றாக உற்றுப் பாருங்கள்... இது ஒரு, 'ரெக்கார்டிங் ஸ்டுடியோ!' மரக்கட்டை வடிவில் இதை வடிவமைத்தவர், பியட் என்ற, 'டச்' கட்டட வல்லுனர். ஹேன்ஸ் லிபர்க் என்ற இசையமைப்பாளருக்காக, இப்படி ஒரு அறையை அழகாக வடிவமைத்துள்ளார். வெளியே மரங்களை கொண்டும், உள்ளே பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
திருமணத்திற்கு பத்திரிகை வைக்க வருபவர்கள், முதல் காரியமாக பத்திரிகையை கொடுத்துவிட்டு, அப்புறமாக நண்பரிடம் நல விசாரணைகளைத் துவங்கலாம். திருமணத்திற்கு என்னை அழைக்க வந்த உறவினர், உற்சாகமாகப் பேச ஆரம்பித்து, பழைய விஷயங்களையெல்லாம் நினைவு கூர்ந்து, காபி, டிபன் சாப்பிட்டு, திருமணப் பத்திரிகையை தராமலே சென்று விட்டார். தாம்பரம் சென்ற பின் ஞாபகம் வந்து, 'சாரிடா இன்விடேஷன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
வித்தியாசமான போட்டிகளை நடத்து வதில், சீனர்களை அடித்து கொள்ள முடியாது. சீனாவின் யுனான் மாகாணத்தில், எருமைகளின் உடல்களில், வண்ண பொடிகளை கொண்டு, ஓவியம் வரையும் போட்டி சமீபத்தில் நடந்தது. எட்டு நாடுகளை சேர்ந்தவர்கள், இந்த போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொருவரும், தங்கள் கைவண்ணத்தை, எருமைகளின் உடல்களில் தீட்டினர். மிக அழகாக ஓவியம் வரைந்தவருக்கு, 20 லட்சம் ரூபாய் பரிசு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X