Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
தொடர்ந்து தவறு செய்பவர்களைப் பார்த்து, 'நீ இப்படியே பண்ணிகிட்டே இரு... உனக்கும் ஆப்பு அடிக்க ஒருவன் வருவான்...' என்று எச்சரிப்பது வழக்கம். இந்த சொல் வழக்கு ஏன் வந்தது தெரியுமா?பிரம்மனின் குடும்பத்தில் வந்த புண்ணியசேனன் என்ற சிவ பக்தன், தன்னை உலகப் பணக்காரர்களில் முதல்வனாக்க வேண்டும் என, சிவனிடம் வேண்டினான். செல்வ பூமியான மதுரைக்கு வந்து தவமிருந்தான். தவத்திற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
காலம் மாறி விட்டது!சமீபத்தில், உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, இரவு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, முகூர்த்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரே கூச்சல்; சிலர் கோபமாக பேசிக் கொண்டிருந்தனர். என்ன என்று அருகில் சென்று பார்த்தேன்... மணமகனும் ஒருவித பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார். விசாரித்ததில், 'மணமகனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
ரயிலில், டில்லிக்கு போய் பல ஆண்டுகளாகி விட்டன. ஆங்காங்கே, ஸ்டேஷன், 'பிளாட்பாரங்களில்' விற்கும் மாங்காய், சக்கரைவள்ளிக் கிழங்கு, சுண்டல், பூரி -மற்றும் லென்ஸ் மாமாவுக்கு, 'அண்டா' - அவித்த முட்டை என, இவற்றை எல்லாம் சாப்பிடும் ஆவல் கொஞ்ச நாட்களாகவே என்னுள் மேலோங்க, விஷயத்தை லென்ஸ் மாமா காதில் போட்டு வைத்தேன்.எதிர்பாராத விதமாக, பொ.ஆ., டில்லியில் நடக்க வேண்டிய வேலை ஒன்றை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
* எஸ்.வைஷ்ணவி, பொள்ளாச்சி: இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள், பொருளாதாரத்தில் எப்படி உள்ளனர்?மிக நல்ல நிலையிலேயே இருக்கின்றனர். அனேகமாக அனைவருக்கும் சொந்த வீடு உள்ளது. தென் மாநிலத்தவர் பலரும் பணியில் உள்ளனர். வட மாநிலத்தவர் சுயதொழில் செய்கின்றனர். இங்கு பெட்டிக்கடை என்று சொல்வோமே, அது போல (சிகரட், பேப்பர், மிட்டாய் விற்கும் கடைகள்... ஆனால், பெரிய அளவிலானவை) கடைகள், 75 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
வேலை முடிந்து விட்டது. ஆனால், நிமிர்ந்து பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது. எங்கே வாசு வந்து நிற்பானோ என்று இருந்தது. ஆனால், விழிகள் தன்னிச்சையாக இயங்கின. இரண்டு பக்கமும் அடிப்பார்வையாக அவனைத் தேடின.''வேலை முடிஞ்சுதா கல்பனா?''அவன்... அவன்... அவனே தான்... வந்து விட்டான்.''இல்லே... ஆமா... முடியலே,'' என்று குழறினாள்.''ரிலாக்ஸ் கல்பனா... நோ டென்ஷன் ப்ளீஸ்... நான் வெயிட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
கோலிவுட் நடிகர் - நடிகைகளுக்கு- புதிய கட்டுப்பாடு!வியாபார நோக்கத்தோடு நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில், நடிகர் - நடிகைகள் கலந்து கொள்ள, நடிகர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, 'நடிகர் - நடிகைகளுக்கு உரிய சன்மானம் கிடைக்க வேண்டும். அப்படியில்லையேல் நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
சமஸ்கிருத காவிய நூலாசிரியர்களில் புகழ் பெற்றவர்களில் ஒருவர் கவி பாரவி. இவருடைய தந்தையும் தலைசிறந்த கல்விமான் தான். இருந்தாலும், பாரவி, சாஸ்திரங்களுக்கு விளக்கம் சொல்வதில் அனைவரையும் விட தலைசிறந்தவராக விளங்கினார். ஆனாலும், தன்னை விட சிறந்த மேதாவி கிடையாது என்ற எண்ணம் எப்படியோ அவருக்கு ஏற்பட்டு விட்டது பாரவிக்கு. இதை, அவரது தந்தை அறிந்தார். 'முன்னேற்றத்துக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
சின்ன அண்ணாமலை எழுதிய, 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' நுாலிலிருந்து: 'வங்காள கவர்னராக, ராஜாஜி, 1947-ல் பதவி ஏற்றபோது, அந்த வரவேற்பு விழாவில் என்னையும் பேச வைத்தனர். நான் தயங்கிய போது, ராஜாஜி, 'சும்மா தமிழிலேயே பேசுங்க... தி.கே.சி., ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்...' என்றார். பேச ஆரம்பித்தேன்... 'ராமபிரானுடைய ஆண்மையும், கிருஷ்ணருடைய ராஜதந்திரமும், புத்தருடைய துாய்மையும், சிபி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
ஒரு திருப்ப மறைவிலிருந்து குதிரையில், மனோரமா வேகமாக வரவேண்டும் என்றார் இயக்குனர். இந்த ஷாட்டை, பிறகு, ஸ்லோ மோஷனில் பின்னால் போவது போல திரையில் காண்பிப்பதுதான் இதன் நோக்கம்.குதிரை சவாரி என்பது மனோரமாவிற்கு இதுதான் முதல் முறை. இதற்கு முன் குதிரையை தொட்டுக் கூட பார்த்தது கிடையாது.குதிரை வேறு இளமைத் துள்ளலோடு சுறுசுறுப்பாக இருந்தது. விட்டால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
'விளக்கு ஏற்றிய வீடு வீணாய் போகாது' என்று ஒரு பழமொழி உள்ளது.வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?தீபத்தின் சுடருக்கு, தன்னை சுற்றி உள்ள தேவையற்ற எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் சக்தி உண்டு.அவ்வாறு ஈர்க்கும்போது, தானாகவே, 'பாசிடிவ் எனர்ஜி' அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும், பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
புன்னகையாய நமக... குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...குறைகள் நம் குற்றங்களல்லநிறைகளாய் மாற்ற நித்தியமுயற்சி ஒன்று போதும்! இந்த வாழ்வையும், தாழ்வையும்விரலசைவில் மாற்றி விடலாம்விழிப்புடன்மனமசைத்தால் போதும்! காலம் நம்மை வதைத்தாலும்காலனையும் நம்காலால் எட்டி உதைக்கலாம்திறமையை தினம்திரட்டி வைத்தால் போதும்! குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...நம்மை எதுவும், எது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 36 வயது பெண். எம்.ஏ., சமூகவியல் பட்டப்படிப்பில், கோல்டு மெடல் பெற்றவள். கல்லுாரியில் படிக்கும் ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். எனக்கு பாட்டு, பரதம் ஆகியவற்றில் நல்ல பயிற்சி உண்டு. வீட்டிலும், உறவினர் மத்தியிலும் நல்ல மரியாதை உண்டு. அப்பாவுக்கு, மாநில அரசு பணி; அம்மா இல்லத்தரசி.மேற்கொண்டு படிக்க விரும்பினேன். ஆனால், 'திருமணம் செய்து கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
வெயில் வறுத்தெடுத்த ஒரு பகல் பொழுது...மதுரை - நத்தம் சாலையில், பாண்டியன் ஓட்டல் பின்புறம் உள்ள ஒரு இளநீர் கடையை நோக்கி பாதங்கள் சென்றன. தென்னை ஓலையால் வேயப்பட்ட அந்த குடிசை கடையில், அங்குமிங்குமாக, குவியல் குவியலாக இளநீர் காணப்பட்டது. அந்த இளநீர் குவியல்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்தார் பார்வையில்லாத, ராஜா.உழைத்து உழைத்து, கருத்துப்போன உடம்பு, பட்டன் இல்லாத பழைய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
பாலு, நிதானமாக, மனைவி சாரதாவைப் பார்த்தார்.அவருக்காக, சிற்றுண்டி தயாரித்து வந்து, அவர் எதிரில் வைத்த சாரதா, ''என்ன, அப்படி பார்க்கறீங்க,'' என்று கேட்டாள்.''சாரதா... நீ கிரேட்! நீ யார்ன்னு புரிஞ்சுக்க தான் கடவுள் எனக்கு இப்படி ஒரு ஆபத்தை கொடுத்தான் போலிருக்கு,'' என்றார்.''மீண்டும் ஆரம்பிச்சிட்டீங்களா, பேசாம சாப்பிடுங்க... இன்னைக்கு டாக்டரை பார்க்கணும் இல்லையா,'' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
உலகமே ஒரு மர்ம மாளிகை என்பது போல், மெக்சிக்கோ நாட்டில் உள்ள கிழக்கு கடற்கரை அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், நீர்வழிக் குகை ஒன்று கண்டுபிடித்துள்ளனர், அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள். 347 கி.மீ., நீளம் கொண்ட இக்குகை, உலகின் மிகப் பெரிய நீர்வழிக் குகையாக கருதப்படுகிறது.கடந்த, 15ம் நுாற்றாண்டில், இப்பகுதியில் வாழ்ந்த மாயன் இன மக்கள், இக்குகையை பயன்படுத்தியதாகவும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
கதைகளில் தான் படித்திருப்போம், நர மாமிசம் புசிக்கும் வினோத மனிதர்களைப் பற்றி! ஆனால், ரஷ்யாவில் ஒரு தம்பதியை, நர மாமிசம் புசித்ததற்காக கைது செய்துள்ளனர்.ரஷ்யா நாட்டை சேர்ந்தவர், டிமிட்ரி பக்சேவ்; வயது: 35. இவர் மனைவி, நடாலியா; 45 வயது. இத்தம்பதி, 18 ஆண்டுகளாக, 30 பேரை கொன்று, அவர்களின் மாமிசத்தை, சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.அக்கம் பக்கதினர் மூலம் இவ்விஷயம் கசிய, போலீசார் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
உ.பி., மாநிலத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவன் பஞ்சம் சிங்கின். இவன், நுாற்றுக்கும் மேற்பட்ட செல்வந்தர்களை கொலை செய்தவன். கடந்த,1972ல் ஜவ்ரா காந்தி ஆசிரமத்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன் சரணடைந்தார். அவருடன் சரணடைந்த நுாற்றுக்கணக்கான கொள்ளையர்கள், 1980ல் விடுதலை பெற்றனர். பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து, ஏழைகளுக்கு உதவி இருக்கிறார் இவர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
மலையாள சினிமா உலகில், 'அம்பிளி சேட்டன்' என அன்பாக அழைக்கப்பட்ட, நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார், இரண்டு ஆண்டுக்கு முன் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி, நிலைகுலைந்தார். இதனால், வலது கையும், காலும் செயல் இழந்தன. மூளையில் பலமாக அடிபட்டதால், எவ்வித உணர்வும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். ஆனால், சிறந்த சிகிச்சையால், சற்று முன்னேற்றம் தெரிகிறது. இப்போது, நகைச்சுவை காட்சிகளை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X